| ஜீ.எல்.பீரிஸ் சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கம்! Posted: 05 Nov 2016 11:20 PM PDT முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், கூட்டு எதிரணியின் முக்கியஸ்தருமான ஜீ.எல்.பீரிஸ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க ...  |
| நல்லிணக்கபுரம்?! (நிலாந்தன்) Posted: 05 Nov 2016 10:34 PM PDT யாழ். கீரிமலைப் பகுதியில் 100 வீட்டுத்திட்டம் ஒன்றை கடந்த வாரம் அரசுத்தலைவர் மைத்திரி பொது மக்களிடம் கையளித்துள்ளார். இராணுவத்தின் பொறியியற் பிரிவின் ஒத்துழைப்போடு கட்டப்பட்ட ...  |
| அரசியல் அழுத்தங்கள் இன்றி செயற்படும் போதுதான் ஆரோக்கியமான பத்திரிகைத்துறை சாத்தியம்: சி.வி.விக்னேஸ்வரன் Posted: 05 Nov 2016 06:28 PM PDT அரசியல் ரீதியிலான தலையீடுகள் மற்றும் அழுத்தங்கள் இன்றி செயற்படும் போதுதான் ஆரோக்கியமான பத்திரிகைத்துறை சாத்தியமாகும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  |
| இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண கூட்டு நடவடிக்கைக் குழு; இருதரப்பு பேச்சில் முடிவு! Posted: 05 Nov 2016 05:15 PM PDT  இலங்கை- இந்திய மீனவர்களிடையே தொடரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக கூட்டு நடவடிக்கைகக் குழு ஒன்றினை அமைப்பதற்கு இருநாடுகளும் தீர்மானித்துள்ளன.  |
| தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்தத் தீர்வையும் த.தே.கூ ஏற்றுக்கொள்ளாது: இரா.சம்பந்தன் Posted: 05 Nov 2016 04:59 PM PDT  தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்தத் தீர்வினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது என்று எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.  |
| பதவி அதிகாரம் பெரிதில்லை; த.தே.கூ.வை உடைக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை: சி.வி.விக்னேஸ்வரன் Posted: 05 Nov 2016 04:49 PM PDT பதவிகளோ, அதிகாரங்களோ தனிப்பட்ட ரீதியில் தனக்கு பெரிதில்லை என்று குறிப்பிட்டுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை உடைக்க வேண்டிய தேவை ...  |
| நவ.14 வானில் மிகப்பெரிய நிலவை பார்க்கப் போகிறீர்கள்! Posted: 05 Nov 2016 01:43 AM PDT விண்வெளி நிகழ்வுகளை பொருத்தவரை இந்த வருடம் எப்படியானது என்பதை மாத்திரம் கணக்கெடுக்கப் போகிறீர்கள் எனில், எதிர்வரும் நவம்பர் 14ம் திகதியை குறித்துவைத்துக் ... |
| அலெப்போவில் ரஷ்யா பாரிய தாக்குதல் திட்டம்:கிளர்ச்சியாளர்கள் வெளியேற கெடு Posted: 05 Nov 2016 01:03 AM PDT அலெப்போவில் பாரிய தாக்குதல் திட்டத்தை முன்னெடுக்கவுள்ள ரஷ்யா அங்குள்ள கிளர்ச்சியாளர்கள் வெளியேற வெள்ளிக்கிழமை மாலை ... |
| ஸ்பெயினின் பிரதமராக மீளவும் தெரிவானார் மரியானோ ராஜோய் Posted: 05 Nov 2016 01:00 AM PDT ஸ்பெயினின் பாராளுமன்றத்தில் 170 சட்ட வல்லுனர்கள் பங்கேற்ற வாக்கெடுப்பில் 111 இற்கு 68 என்ற வாக்கு வீதத்தில் மரியானோ ராஜோய் ... |
| பொதுமக்களுக்கா தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரே வேட்பாளர் ஹிலாரி தான்!: ஒபாமா Posted: 05 Nov 2016 01:00 AM PDT பொதுமக்களுக்காகத் தனது வாழ் நாளை அர்ப்பணித்த ஒரேயொரு அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிங்டன் தான் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ... |
| திமுக தலைவர் கருணாநிதி நல்ல உடல்நிலையுடன் இருக்கிறார் Posted: 05 Nov 2016 12:57 AM PDT  திமுக தலைவர் கருணாநிதி நல்ல உடல்நிலையுடன் இருக்கிறார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.  |
| உள்ளாட்சி தேர்தலை அடுத்த வருடத்திற்கு தள்ளி வைக்க அதிமுக முயற்சி? Posted: 05 Nov 2016 12:50 AM PDT  அரையாண்டு தேர்வுகள் நெருங்க உள்ளதால் உள்ளாட்சி தேர்தலை அடுத்த வருடத்திற்கு தள்ளி வைக்க அதிமுக முயற்சி செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.  |