Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மீனவர் பிரச்சினை தொடர்பில் பேச்சு நடத்த இந்தியா செல்லும் இலங்கைக் குழுவில் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடம்!

Posted: 04 Nov 2016 10:40 PM PDT

இலங்கை- இந்திய மீனவர்களுக்கு இடையில் தொடரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்தியாவில் நடைபெறவுள்ள பேச்சுக்களில் கலந்து கொள்ளச் செல்லும் இலங்கையின் அமைச்சர்கள் மட்டக் ...

‘ஆவா’ குழுவை உருவாக்கியதும் முடுக்கிவிட்டதும் கோத்தபாய ராஜபக்ஷவே:  மனோ கணேசன்

Posted: 04 Nov 2016 06:14 PM PDT

வடக்கில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டுவரும் ‘ஆவா’ குழுவினை உருவாக்கியதும் முடுக்கிவிட்டதும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே என்று தேசிய கலந்துரையாடல்கள் ...

வங்களா விரிகுடாவில் நிலை கொண்டிருக்கும் தாழமுக்கம் காரணமாக நாடு பூராவும் கன மழை!

Posted: 04 Nov 2016 05:52 PM PDT

வங்காள விரிகுடாவில் நிலை கொண்டிருக்கும் தாழமுக்கம் காரணமாக தெற்கு, மேற்கு உள்ளிட்ட இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் இன்னும் இரண்டு நாட்களுக்கு கன மழை செய்யும் ...

உலக பொருளாதாரத்தில் ஆசிய பசுபிக் வலயம் அதிவேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது: ரணில் விக்ரமசிங்க

Posted: 04 Nov 2016 05:41 PM PDT

உலக பொருளாதாரத்தில் ஆசிய பசுபிக் வலயமே அதிவேகமாக வளர்ச்சியடைந்து வருவதாகவும், அதன் உச்ச பலனை பெற திட்டம் தீட்ட வேண்டும் என்றும் பிரதமர் ரணில் ...

வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளைப் பார்வையிட அனுமதி; இடிபாடுகளைப் பார்த்து மக்கள் கவலை!

Posted: 04 Nov 2016 05:27 PM PDT

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயமாக கடந்த கால்நூற்றாண்டுக்கும் மேலாக இருந்த பகுதிகளில் 460 ஏக்கர் காணி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த திங்கட்கிழமை ...

மக்களை மீளக்குடியமர்த்தல் என்பது இராணுவத்தை வெளியேற்றுவது என்று அர்த்தமாகாது: ரெஜினோல்ட் குரே

Posted: 04 Nov 2016 05:10 PM PDT

யுத்தத்தினால் சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தல் என்பது இராணுவத்தை வெளியேற்றுவது என்று அர்த்தமாகாது என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். ...

கடந்த 10 ஆண்டுகளில் மஹாராஷ்டிரா மாநிலத்தின் ஆஷ்ரம் பள்ளிகளில் 800 மாணவ- மாணவிகள் இறப்பு!

Posted: 04 Nov 2016 01:48 AM PDT

கடந்த 10 ஆண்டுகளில் மஹாராஷ்டிரா மாநிலத்தின் ஆஷ்ரம் பள்ளிகளில் 800 மாணவ-மாணவிகள் இறப்பு என்கிற அதிர்ச்சித் தகவல் அங்கு ஒரு பள்ளியில் நடைப்பெற்ற ஒரு சம்பவத்துக்குப் பிறகு ...

அண்ணா நூலகத்தை பராமரிக்க கோரும் வழக்கு: தமிழக அரசுக்கு நீதிமன்றம் இறுதிக் கெடு!

Posted: 04 Nov 2016 01:36 AM PDT

சென்னை அண்ணா நூலகத்தை பராமரிக்க கோரும் வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இறுதி கெடு விதித்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருகிறார்: பிரதாப் ரெட்டி

Posted: 04 Nov 2016 01:21 AM PDT

முதல்வர் ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருகிறார் என்று  அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார். 



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™