| சுலக்சன் துப்பாக்கி சூட்டினாலும், கஜன் விபத்தினாலும் உயிரிழப்பு; மரண விசாரணை அறிக்கையில் தெரிவிப்பு! Posted: 03 Nov 2016 10:10 PM PDT யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டியில் பொலிஸாரினால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களில் விஜயகுமார் சுலக்சன் (வயது 24), துப்பாக்கிச் சூட்டினாலும், மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணித்த ...  |
| லடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவல் இல்லை: இந்தியா Posted: 03 Nov 2016 09:41 PM PDT  இந்திய-சீன எல்லையான லடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவல் இல்லை என்று இந்தியா அறிவித்துள்ளது.  |
| கடும் நெருக்கடியில் இந்தியா: 70 லட்சம் வேலைகள் காணாமல் போகும் அபாயம்! Posted: 03 Nov 2016 09:28 PM PDT இந்தியாவில் 2050ஆம் ஆண்டுக்குள் 7 மில்லியன் 70 லட்சம் வேலைகள் காணாமல் போகும் அபாயம் உள்ளதாக டெல்லியை தலைமையாக கொண்டு இயங்கும் பிராஹார் என்ற நிறுவனத்தின் ஆய்வில் ...  |
| செப்டெம்பர் 29ஆம் திகதியிலிருந்து பாகிஸ்தான் ராணுவம் 300 இடங்களில் துப்பாக்கிச்சூடு: மத்திய பாதுகாப்புத் துறை Posted: 03 Nov 2016 09:18 PM PDT  செப்டெம்பர் 29ம் திகதியிலிருந்து பாகிஸ்தான் ராணுவம் 300 இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளது.  |
| இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல்! Posted: 03 Nov 2016 09:01 PM PDT  ஓய்வுபெற்ற நீதிபதி லோதா தலைமையிலான கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்காததால், இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவதில் பிசிசிஐக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.  |
| தமிழகத்தின் மின் உற்பத்தியில் காற்றாலை உற்பத்தி 30 சதவீதம் உயர்வு! Posted: 03 Nov 2016 08:33 PM PDT  தமிழகத்தின் மின் உற்பத்தியில், காற்றாலை உற்பத்தி 30 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.  |
| வங்கதேசத்தை புயல் தாக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை! Posted: 03 Nov 2016 08:29 PM PDT  வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் வங்கதேசத்தை புயல் தாக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  |
| உலகத் தரம் என்ற பெயரில் இட ஒதுக்கீடு உரிமையைப் பறிக்கும் மத்திய அரசு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் Posted: 03 Nov 2016 08:21 PM PDT மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா, உலகத் தரம் என்ற பெயரில் இடஒதுக்கீடு உரிமையைப் பறிக்கும் மத்திய அரசு என்று கண்டனம் தெரிவித்து அறிக்கை ...  |
| இந்தியாவிலுள்ள 121 கோடி பேரில் 10 வீதமானவர்கள் தினமும் பெப்சி, கொகோ கோலா அருந்துகிறார்கள்: ஆய்வு முடிவு! Posted: 03 Nov 2016 08:14 PM PDT இந்தியாவில் 121 கோடி பேரில் 10 வீதமானவர்கள் தினமும் பெப்சி, கொகோகோலா அருந்துகிறார்கள் என்கிறது ஆய்வு முடிவொன்று. இவர்கள் இப்படி அருந்தினால் தோராயமாக 3600 கோடி ருபாய் ...  |
| பதன்கோட் தீவிரவாத தாக்குதலை பொறுப்பின்றி செய்தியாக்கியமை: என்.டி.டி.வி ஒளிபரப்புக்கு 24 மணி நேரம் தடை! Posted: 03 Nov 2016 07:51 PM PDT பதன்கோட் தீவிரவாத தாக்குதலை பொறுப்பற்றத் தனமாக செய்தி ஒளிபரப்பிய குற்றச்சாட்டின்பேரில் 'என்.டி.டி.வி இந்தியா' ஹிந்தி சேனல் ஒளிபரப்புக்கு 24 மணி நேரம் தடை விதித்துள்ளது மத்திய அரசு.  |
| தெலுங்கானா லட்சுமி நரசிம்மர் கோயிலில் காதல் திருமணங்கள் செய்ய தடை! Posted: 03 Nov 2016 07:40 PM PDT  தெலுங்கானா மாநிலத்தில் காதலர் கோயில் என அழைக்கப்பட்ட லட்சுமி நரசிம்மர் கோயிலில் காதல் திருமணங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.  |
| டெல்லியில் வெளிப்படையாக ஆசிட் விற்பனை: மகளிர் ஆணையம் குற்றச்சாட்டு! Posted: 03 Nov 2016 07:27 PM PDT உச்ச நீதிமன்றத்தின் தடையை மீறி தலைநகர் டில்லியில் ஏராளமான கடைகளில் வெளிப்படையாக, தாராளமாக ஆசிட் விற்பனை நடந்து வருவதாக டெல்லி மகளிர் ஆணையம் ன் குற்றம்சாட்டி உள்ளது.  |
| ‘ஆவா’ குழுவை நான் உருவாக்கவில்லை: கோத்தபாய ராஜபக்ஷ Posted: 03 Nov 2016 05:29 PM PDT  வடக்கில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டுவரும் ‘ஆவா’ குழுவினை தான் உருவாக்கவில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  |
| மோசடியில் ஈடுபட்ட ராஜபக்ஷக்களைக் காப்பாற்ற நல்லாட்சி அரசாங்கம் முயல்கின்றது: அநுர குமார திசாநாயக்க Posted: 03 Nov 2016 05:18 PM PDT நாட்டில் முறைகேடாக சொத்துக்களை சேர்ந்து பெரும் மோசடியில் ஈடுபட்ட ராஜபக்ஷக்களைக் காப்பாற்றுவதற்கு நல்லாட்சி அரசாங்கம் முயன்று வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவரும், ...  |
| ‘பண்டித்’ அமரதேவ மறைவு; ஒரு வார கால தேசிய துக்கம் அனுஷ்டிப்பு! Posted: 03 Nov 2016 04:52 PM PDT  சிங்கள சாஷ்திரிய சங்கீதத்தின் பிதாமகர்களில் ஒருவரான ‘பண்டித்’ டபிள்யூ.டி.அமரதேவ நேற்று வியாழக்கிழமை காலமானார்.  |
| வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் விசாரணை ஏமாற்று நாடகம்: தாமோதரம்பிள்ளை லிங்கநாதன் Posted: 03 Nov 2016 04:42 PM PDT வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்குரிய ஆதாரங்களை விசாரணைக்குழுவிடம் சமர்ப்பிக்க வந்த போது, அங்கு அவர்களைக் காண முடியவில்லை என்று வடக்கு மாகாண ...  |
| போலி வழக்கறிஞர்கள் களையெடுப்பு: பார் கவுன்சில் அறிவிப்பு Posted: 03 Nov 2016 02:14 AM PDT தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வழக்கறிஞர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து வருகிறது. சான்றிதழ் இல்லாத போலி வழக்கறிஞர்கள் கண்டறியப்பட்டு களையெடுக்கப்படுவார்கள்,' என, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் ...  |