| சட்டத்துக்கு முரணாக வடக்கில் 300க்கும் அதிகமான முன்பள்ளிகள் இராணுவத்தினரால் நடத்தப்படுகின்றன: சி.வி.விக்னேஸ்வரன் Posted: 02 Nov 2016 11:01 PM PDT அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தினை மீறும் வகையில், வடக்கு மாகாணத்தில் 344 முன்பள்ளிகளை இராணுவம் நடத்தி வருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். ...  |
| உத்திர பிரதேசத்தில் மெகா கூட்டணி அமைக்க வேண்டும்: நிதீஷ் குமார் Posted: 02 Nov 2016 09:52 PM PDT  உத்திர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ் வாதிக் கட்சியும் சேர்ந்து மெகா கூட்டணி அமைக்க வேண்டும் என்று, பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.  |
| பாகிஸ்தான் அத்துமீறினால் பதிலடி கொடுக்க இராணுவத்துக்கு பணிப்பு: மனோகர் பாரிக்கர் Posted: 02 Nov 2016 09:31 PM PDT  பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்க வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.  |
| சிம்பு மீண்டும் ஆவேசம் Posted: 02 Nov 2016 09:12 PM PDT  விஜய் டி.வியில் சிம்பு கொடுத்த பேட்டிதான் டாக் ஆஃப்த டண்டணக்கா! தத்துவ மேதைகளுக்கே கூட தத்தக்கா சூப் கொடுத்துவிட்டார் சிம்பு.  |
| பிரதமர் புனே செல்வதின் நோக்கம் என்ன?: தேர்தல் ஆணையம்! Posted: 02 Nov 2016 08:20 PM PDT மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, புனே செல்வதன் நோக்கம் என்ன என்று, பிரதமர் அலுவலகத்திடம் தேர்தல் ஆணையம் விளக்கம் ...  |
| மக்கள் சந்தோஷமா இருக்கின்ற நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து தொடர்ந்தும் முதலிடம்! Posted: 02 Nov 2016 07:32 PM PDT  உலக நாடுகளில் மக்கள் மிக அமைதியாகவும், சந்தோஷமாகவும் வாழும் நாடுகளி்ன் பட்டியலை Global Peace Index வெளியிட்டுள்ளது.  |
| தமிழகத்தில் கடலோர காற்றாலை மூலம் மின் உற்பத்தி: மத்திய அரசு Posted: 02 Nov 2016 07:18 PM PDT  தமிழகம் மற்றும் குஜராத்தில் கடலோர காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  |
| ஒவ்வொரு 4.5 நாளுக்கும் ஒரு பத்திரிக்கையாளர் கொல்லப்படுகிறார்கள்: யுனெஸ்கோ Posted: 02 Nov 2016 07:14 PM PDT  ஒவ்வொரு 4.5 நாளுக்கும் ஒரு பத்திரிக்கையாளர் கொல்லப்படுகிறார்கள் என்று யுனெஸ்கோ அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.  |
| எம்.பி.,க்களின் சம்பளம் 100 சதவீதம் உயர்கிறது! Posted: 02 Nov 2016 07:06 PM PDT  எம்.பி.,க்களின் சம்பளத்தை ரூ.1 லட்சமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  |
| இலங்கையில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீங்கும்: வைகோ Posted: 02 Nov 2016 07:03 PM PDT  இலங்கையில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீங்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  |
| நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காவிரி விவகாரம் குறித்து குரல் எழுப்ப வேண்டும்: கனிமொழி Posted: 02 Nov 2016 07:00 PM PDT  நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காவிரி விவகாரம் குறித்து குரல் எழுப்ப வேண்டும் என்று, நாடாளுமன்ற மாநிலங்களவை எம்பி கனிமொழி கூறியுள்ளார்.  |
| எனது பேட்மிட்டன் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக கருதுகிறேன்: சாய்னா நேவால் Posted: 02 Nov 2016 06:55 PM PDT  இத்துடன் எனது பேட்மிட்டன் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக கருதுகிறேன் என்று, பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் தெரிவித்துள்ளார்.  |
| இன்று இரவு சிறப்பு வார்டுக்கு மாற்றப்படுகிறார் முதல்வர் ஜெயலலிதா! Posted: 02 Nov 2016 06:48 PM PDT  சென்னை அப்போலோ மருத்துவமனையில் எம்டிசிசியு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இன்று இரவு 2வது தளத்தில் உள்ள சிறப்பு வார்டுக்கு மாற்றப்படுகிறார்.  |
| இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி, இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு இடம்! Posted: 02 Nov 2016 06:41 PM PDT  இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம்பெற்றார்.  |
| வணிகத்திற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் பின்னடைய ஊழலே காரணம்: அன்புமணி ராமதாஸ் Posted: 02 Nov 2016 06:35 PM PDT  வணிகத்திற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் பின்னடைய ஊழலே காரணம் என்று, பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.  |
| ஐ.தே.க.வின் களனித் தொகுதி அமைப்பாளராக சரத் பொன்சேகா நியமனம்! Posted: 02 Nov 2016 06:16 PM PDT  ஐக்கிய தேசியக் கட்சியின் களனித் தொகுதி அமைப்பாளராக முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதையை பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார்.  |
| ‘ஆவா’ குழுவை கட்டுப்படுத்துவதற்கான அனுமதியை இராணுவம் கோரவில்லை: இராணுவப் பேச்சாளர் Posted: 02 Nov 2016 06:06 PM PDT வடக்கில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டுவரும் ‘ஆவா’ குழுவினை கட்டுப்படுத்த இராணுவம் அனுமதி கோரியதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்று இராணுவப் பேச்சாளர் ...  |
| முல்லைத்தீவு கேப்பாபுலவில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிப்பதற்காக வழக்கு தொடர வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன் Posted: 02 Nov 2016 05:02 PM PDT முல்லைத்தீவு கேப்பாபுலவில் இராணுவத்தினர் ஆக்கிரமித்து கையகப்படுத்தி வைத்துள்ள பொதுமக்களின் 600 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்வதனூடாக சர்வதேசக் கவனத்தைப் ...  |
| நாம் அதிக வட்டி வசூலித்தால் ஏன் எங்களிடம் புதிய கடன்களைப் பெறுகிறீர்கள்; இலங்கையிடம் சீனத் தூதுவர் கேள்வி! Posted: 02 Nov 2016 04:47 PM PDT சீனா வழங்கிய கடன்களுக்காக அதிக வட்டியை வசூலிப்பதாக வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை என்று மறுத்துள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் யான் லியாங், “நாம் ...  |
| ‘ஆவா’ குழுவின் பின்னணியில் கோத்தபாய ராஜபக்ஷவும் அவரது குழுவினரும்: ராஜித சேனாரத்ன Posted: 02 Nov 2016 04:36 PM PDT வடக்கில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டுவரும் ‘ஆவா’ குழுவின் பின்னணியில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் அவரது குழுவினரும் இருப்பதாக அமைச்சரவைப் ...  |
| பாதுகாப்புக்காக எல்லையிலும், உரிமைக்காக உள் நாட்டிலும் ராணுவ வீரர்கள் எப்போதும் போராட வேண்டியுள்ளது: கெஜ்ரிவால் வேதனை! Posted: 02 Nov 2016 05:11 AM PDT  நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க எல்லையிலும், தங்களது உரிமைக்காக உள்நாட்டிலும் ராணுவ வீரர்கள் போராட வேண்டியுள்ளது என்று, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேதனைத்தெரிவித்துள்ளார்.  |
| மும்பை எரவாடா சிறை தகவல் தொடர்பு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கடிதம்: பேரறிவாளன் Posted: 02 Nov 2016 05:00 AM PDT  மும்பை எரவாடா சிறை தகவல் தொடர்பு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கடிதம் எழுதியுள்ளார், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன்.  |
| நான்கே வினாடிகளில் சென்னை மவுலிவாக்கம் 11 அடுக்கு மாடிக் கட்டிடம் தரை மட்டமானது! Posted: 02 Nov 2016 03:41 AM PDT மாலை 4 மணி முதல் கால தாமதமான மவுலிவாக்கம் 11 அடுக்கு மாடிக் கட்டிட தகர்ப்பு, ஆறரை மணி அளவில் நான்கே நொடிகளில் சரிந்து தரை ...  |
| கூட்டு எதிரணியின் அரசியல் நடவடிக்கைகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எனும் பெயரில் புதிய கட்சி! Posted: 02 Nov 2016 01:21 AM PDT கூட்டு எதிரணியின் (மஹிந்த ஆதரவு அணி) எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எனும் பெயரில் புதிய கட்சியொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.  |