Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பணத்தட்டுப்பாட்டை போக்க 5 மாநில முதல்வர்கள் கொண்ட குழு!

Posted: 28 Nov 2016 09:52 PM PST

பணத்தட்டுப்பாட்டை போக்க  5 மாநில முதல்வர்கள் கொண்ட குழுவை நியமித்து மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. 

பாஜக எம்பி, எம்எல்ஏக்கள் தங்களது வங்கிக் கணக்கை அமித் ஷாவிடம் தாக்கல் செய்ய வேண்டும்: மோடி

Posted: 28 Nov 2016 09:45 PM PST

பாஜக எம் எல் ஏ, எம்பிக்கள் தங்களது வங்கிக் கணக்கை அமித் ஷாவிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவுப் பிறப்பித்துள்ளார். 

காஷ்மீரின் ஜம்மு பகுதியில் தற்கொலைப் படை குழு, இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல்!

Posted: 28 Nov 2016 09:31 PM PST

காஷ்மீரின் ஜம்மு பகுதியில் தற்கொலைப் படை குழு,  இன்று அதிகாலை இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நிகழ்த்தியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

பஞ்சாபில் டாக்ஸி டிரைவருக்குச் சொந்தமான ஜன் தன் வங்கிக் கணக்கில், ரூ.9,806 கோடி டெபாசிட்!

Posted: 28 Nov 2016 09:24 PM PST

பஞ்சாப் மாநிலத்தில் டாக்ஸி டிரைவர் ஒருவருக்குச் சொந்தமான ஜன் தன் வங்கிக் கணக்கில், ரூ.9,806 கோடி டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 4(2)ன் படி பதினெட்டு வயது நிரம்பாதவர்கள் வாகனம் ஓட்ட இயலாது!

Posted: 28 Nov 2016 09:03 PM PST

மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 4(2)ன் படி பதினெட்டு வயது நிரம்பாதவர்கள் வாகனம் ஓட்ட இயலாது என்றாலும், இவர்களுக்கு தண்டனை உண்டா என்பதை இந்த சட்டப்பிரிவு விளக்குகிறது. 

உலகின் வழிகாட்டியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி திகழ்கிறார்: சீன நாளிதழ் புகழாரம்!

Posted: 28 Nov 2016 08:55 PM PST

உலகின் வழிகாட்டியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி திகழ்கிறார் என்று சீன நாளிதழ் புகழாரம் சூட்டியுள்ளது.  

கருப்பு பணம் வைத்திருப்போருக்கு கூடுதல் வரி, அபராதம் விதிக்க புதிய மசோதா!

Posted: 28 Nov 2016 08:43 PM PST

கருப்பு பணம் வைத்திருப்போருக்கு கூடுதல் வரி, அபராதம் விதிக்க முடிவு நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல் செய்துள்ளது மத்திய அரசு. 

கருணா கைது!

Posted: 28 Nov 2016 06:56 PM PST

முன்னாள் மீள்குடியேற்றத்துறைப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். 

‘கோமாளி’ சிவாஜிலிங்கத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை: மனோ கணேசன்

Posted: 28 Nov 2016 06:26 PM PST

நிலையற்ற கோமாளி அரசியலை முன்னெடுக்கும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை. ஆயினும், அவரது பயனற்ற கருத்துகள் ஒரு சிலரைக் கூட ...

கருணாவிடமும் விசாரணை!

Posted: 28 Nov 2016 06:17 PM PST

முன்னாள் மீள்குடியேற்றத்துறைப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் (கருணா அம்மான்) குற்ற விசாரணைப் பிரிவு இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.  

பிரபாகரனை நினைவு கூரலாம்; ஆனால், மாவீரர் தினம் தமிழீழத்துக்கு வழி வகுக்கும்: வாசுதேவ நாணயக்கார 

Posted: 28 Nov 2016 05:10 PM PST

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) மறைந்த தலைவர் ரோஹண விஜயவீரவை நினைவு கூர முடியுமாக இருந்தால், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை ...

ஊடகவியலாளர் மீது அழுத்தங்கள் தொடர்கின்றன: அநுர குமார திசாநாயக்க

Posted: 28 Nov 2016 04:55 PM PST

கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றது போல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படுவது, கடத்தப்படுவது, தாக்கப்படுவது உள்ளிட்ட அடக்குமுறைகள் தற்போது இடம்பெறாத போதிலும், ஊடகவியலாளர்கள் மீது அரசாங்கம் ...

மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: இராவண பலய

Posted: 28 Nov 2016 04:46 PM PST

வடக்கு- கிழக்கில் மாவீரர் தினத்தினை அனுஷ்டித்தவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இராவண பலய (சக்தி) என்கிற அமைப்பு தெரிவித்துள்ளது. ...

இந்தியாவிலேயே பண பரிவர்த்தனை இல்லாத முதல் மாநிலமாக கோவா!

Posted: 28 Nov 2016 04:47 AM PST

இந்தியாவிலேயே பண பரிவர்த்தனை இல்லாத முதல் மாநிலமாக கோவா வருகிற டிசம்பர் 31ம் தேதி முதல் மாற்றப்பட உள்ளது. 

டிசம்பர் 31க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த இயலாது: தேர்தல் ஆணையம்

Posted: 28 Nov 2016 04:42 AM PST

டிசம்பர் 31க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த இயலாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இளைஞர்கள் எனது முடிவை ஆதாரிக்கிறார்கள்; என்னோடு இருக்கிறார்கள்: மோடி

Posted: 28 Nov 2016 04:38 AM PST

“இன்று நான் விசேஷமாக இளைஞர்களோடு உரையாட விரும்புகிறேன். பாரதத்தில் 65 சதவீதம் எண்ணிக்கை, 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்று உலகம் முழுக்க தண்டோரா போட்டு வருகிறோம். நீங்கள் என்னாட்டின் ...

சிறையில் இருந்து தப்பிய 24 மணி நேரத்தில் காலிஸ்தான் தலைவர் பிடிபட்டது எப்படி?!

Posted: 28 Nov 2016 04:34 AM PST

பஞ்சாப் சிறையில் இருந்து தப்பிச் சென்ற காலிஸ்தான் விடுதலை முன்னணி பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹர்மீந்தர் மின்டூ 24 மணி நேரத்துக்குள் மீண்டும் கைது செய்யப்பட்டார். 

ரஜினியின் 2.0, ஆசியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படமா? : ஒரு ஒப்பீடு

Posted: 28 Nov 2016 02:50 AM PST

ஷங்கர் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வரும் 2.0 திரைப்படத்தின் பட்ஜெட் இந்திய ரூபாயில் 350 கோடி என அதன் தயாரிப்பாளர்களான லைக்கா ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™