Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மாவீரர் தினத்தை பகிரங்கமாக அனுஷ்டிப்பதற்கான வெளி !

Posted: 27 Nov 2016 08:58 PM PST

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை ஈய்ந்த மாவீரர்களையும், பொதுமக்களையும் நினைவுகூரும் நிகழ்வுகள் தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் ...

டைரக்டர் ஆகிறார் சிம்பு

Posted: 27 Nov 2016 08:34 PM PST

வீட்டில் பார்க்கும் பொண்ணு எனக்கு ஓ.கே என்று சொல்லிவிட்டார் சிம்பு.

நடிகர் சங்க முடிவிற்கு ஆர் சரத்குமாரின் நடவடிக்கை அறிக்கை

Posted: 27 Nov 2016 08:12 PM PST

நடிகர் சங்க முடிவிற்கு ஆர் சரத்குமாரின் தாம் மேற்கொள்ள இருக்கும் செயல்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். நேற்று  தென்னிந்திய நடிகர் சங்க பொது குழு கூட்டம் ...

நீதிபதி மீது அவதூறு பிரசாரம்; பாகிஸ்தானில் 2 டெலிவிஷன் சேனல்களின் உரிமம் இடைநீக்கம்

Posted: 27 Nov 2016 08:07 PM PST

உச்ச நீதிமன்ற  நீதிபதி மீது அவதூறு பிரசாரம வெளியிட்டதால்  பாகிஸ்தானில் 2 டெலிவிஷன் சேனல்களின் உரிமம் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரூபாய் 84 கோடி மோசடி வழக்கில் பட அதிபர் மதனின் நண்பர்களிடம் விசாரணை

Posted: 27 Nov 2016 08:03 PM PST

ரூபாய் 84 கோடி மோசடி வழக்கில் பட அதிபர் மதனின் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இலங்கைக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை

Posted: 27 Nov 2016 07:59 PM PST

இலங்கைக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக்கிய உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த சில நாட்களில் ...

தமிழகம் உள்ளிட்டபல்வேறு மாநிலங்களில் மத்திய அரசின் ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு எதிரான போராட்டம்

Posted: 27 Nov 2016 07:55 PM PST

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசின் ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு எதிரான போராட்டம் நடைப்பெற்று வருகிறது.தமிழகத்தில் திமுக மற்றும் இடது சாரிக் கட்சிகள் ...

குற்றச்சம்பவங்கள் குறித்து புகாரளிக்க 'ஹலோ போலிஸ்' சேவை*

Posted: 27 Nov 2016 07:44 PM PST

சிவகங்கை மாவட்டத்தில் குற்றச்சம்பவங்கள் குறித்து புகாரளிக்க 'ஹலோ போலிஸ்' சேவை*

கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு

Posted: 27 Nov 2016 07:39 PM PST

கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு தெரிவித்து தீர்ப்பளித்துள்ளது.

குழப்பங்களுக்கும், இழப்புகளுக்கும் தார்மீகப் பொறுப்பேற்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல்பதவி விலக வேண்டும்

Posted: 27 Nov 2016 07:35 PM PST

அகில இந்திய வங்கி அலுவலர் கூட்டமைப்பின் துணை தலைவர் தாமஸ் ப்ரான்கோ, ரூபாய் நோட்டு தடையால் நடந்து கொண்டிருக்கும் அத்தனை குழப்பங்களுக்கும், இழப்புகளுக்கும் தார்மீகப் ...

நல்லாட்சி அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை: மைத்திரிபால சிறிசேன

Posted: 27 Nov 2016 07:31 PM PST

குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள் வந்த போதிலும் நாட்டு மக்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழக்கவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  

போதிய விலையின்றி சின்னவெங்காயம் தேக்கம் : விவசாயிகள் கண்ணீர்

Posted: 27 Nov 2016 07:30 PM PST

சின்ன வெங்காயத்திற்கு போதிய விலை கிடைக்காததால் ஈரோடு மாவட்ட விவசாயிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.

மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டது எப்படி? துப்பாக்கிச்சூட்டில் நீடிக்கிறது மர்மம்

Posted: 27 Nov 2016 07:26 PM PST

மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டது எப்படி? துப்பாக்கிச்சூட்டில் மர்மம் நீடிக்கிறது, அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

வரும் டிசம்பர் மாதம் 22.12.2016 தேர்தல் நடக்கலாம்:ரகசிய தகவல்

Posted: 27 Nov 2016 07:13 PM PST

வரும் டிசம்பர் மாதம் 22.12.2016 தேர்தல் நடக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடும் என்கிற ரகசியத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமஷ்டி தீர்வுக்கு சுதந்திரக் கட்சி இணங்காது: நிமல் சிறிபால டி சில்வா

Posted: 27 Nov 2016 04:42 PM PST

சமஷ்டி முறையிலான தீர்வுத் திட்டத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்றைக்குமே இணங்காது என்று அந்தக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவரும் போக்குவரத்து அமைச்சருமான நிமால் ...

மோடிக்கு வைகோ திடீர் ஆதரவு: மக்கள் நலக்கூட்டணியில் மீண்டும் குழப்பம்!

Posted: 27 Nov 2016 03:52 PM PST

500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்புக்கு மக்கள் நலக்கூட்டணியில் உள்ள இடது சாரிகள், விடுதலை சிறுத்தைகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தத்தோடு, போராட்ட அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில், ...

மோடி எடுத்த முடிவு மிகவும் அருமை: வைகோ

Posted: 27 Nov 2016 03:27 PM PST

மதிமுக.பொது செயலாளர் வைகோ, ரூபாய் நோட்டுக்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முடிவு மிகவும் அருமையான முடிவு என்று தெரிவித்துள்ளார். 

தமிழர் தாயகம் எங்கும் மாவீரர் தின நிகழ்வுகள்; மாவீரர் துயிலும் இல்லங்களில் திரண்ட பொதுமக்கள்!

Posted: 27 Nov 2016 06:51 AM PST

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வுகள், தமிழர் தாயகம் எங்கும் இன்று ஞாயிற்றுக்கிழமை பெரும் எழுச்சியோடு முன்னெடுக்கப்பட்டது.  

சரத்குமார், ராதாரவி நிரந்தர நீக்கம்; நடிகர் சங்க பொதுக்குழு ஒப்புதல்!

Posted: 27 Nov 2016 02:46 AM PST

நடிகர்கள் சரத்குமார், ராதாரவி ஆகியோரை நடிகர் சங்க பொதுக்குழுக்  கூட்டம் நடிகர் சங்கத்திலிருந்து  நிரந்தரமாக நீக்கி அறிவித்துள்ளது. Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™