Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மச்சானை நம்பி மோசம் போன ஷங்கர்

Posted: 25 Nov 2016 09:48 PM PST

எடுப்பது தமிழ் படம். எதற்கு மும்பையில் விழா? என்ற கேள்வியை எழுப்பிவிட்டது ‘2பாயின்ட்0’ படத்தின் முதல் தோற்ற நிகழ்ச்சி.

மேகதாது அணை கட்ட ஜனவரி 2வது வாரத்தில் அடிக்கல் நாட்டப்படும் எம்.பி.பாட்டீல் அறிவிப்பிற்கு பிஆர்.பாண்டியன் கண்டனம்.

Posted: 25 Nov 2016 07:10 PM PST

காவிரி ராசிமணல் மேகதாது அனை கட்ட ஜனவரி 2வது வாரத்தில் அடிக்கல் நாட்டப்படும் என கர்நாடக நீர் பாசண அமைச்சர் எம்.பி.பாட்டீல் அறிவிப்பிற்கு  பிஆர்.பாண்டியன் ...

டெல்லியில் பட்டாசு விற்பனைகுத் தடை::உச்சநீதிமன்றம்

Posted: 25 Nov 2016 06:58 PM PST

டெல்லியில் பட்டாசு விற்பனைகுத் தடை: விதித்து,உரிமங்களை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

உணவு இடைவேளையோடு காணாமல் போன பிரதமர்: நாடாளுமன்றத்தில் அமளி

Posted: 25 Nov 2016 06:49 PM PST

பழைய 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த பிரதமர் உணவு இடைவேளைக்குப் பிறகு, விவாதத்துக்கு பதில் அளிப்பார் என்று அருண் ஜெட்லி கூறிய ...

கியூபாவின் தலைவர் பிடல் காஸ்ரோ மரணம்!

Posted: 25 Nov 2016 06:49 PM PST

இன்றைய கியூபாவின் ஸ்தாபகர்களில் ஒருவரும் தலைவருமான பிடல் காஸ்ரோ தன்னுடைய 90வது வயதில் காலமானார். இதனை அந்நாட்டு அரச தொலைக்காட்சி அறிவித்துள்ளது.  

வேலுப்பிள்ளை பிரபாகரனின் 62வது பிறந்ததினம் இன்று!

Posted: 25 Nov 2016 04:27 PM PST

தமிழீழ விடுதலைப் புலிகளின் மறைந்த தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 62வது பிறந்ததினம் (நவம்பர் 26) இன்றாகும்.  

‘வறுமை ஒழிப்பு ஆண்டாக 2017 பிரகடனம்’ மைத்திரி தலைமையிலான கூட்டத்தில் முடிவு!

Posted: 25 Nov 2016 04:16 PM PST

எதிர்வரும் 2017ஆம் ஆண்டினை வறுமை ஒழிப்பு ஆண்டாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.  

கிழக்கில் படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்க வேண்டும்: ஹாபிஸ் நசீர் அஹமட்

Posted: 25 Nov 2016 04:00 PM PST

கிழக்கு மாகாணத்தில் படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்க வேண்டும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் வலியுறுத்தியுள்ளார். 

வெறுப்பூட்டும் பேச்சுக்களினால் இனக்குரோதங்களை வளர்ப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்: சந்திரிக்கா குமாரதுங்க

Posted: 25 Nov 2016 03:47 PM PST

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக வெறுப்பூட்டும் பேச்சுக்கள் மூலம் இனங்களுக்கு இடையே குரோதங்களை வளர்ப்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ...

நவம்பர் 25 பெண்கள் மீதான வன்முறையை ஒழிப்பதற்கான தினம் : முக்கிய தகவல்கள்

Posted: 25 Nov 2016 07:49 AM PST

இன்று நவம்பர் 25 ஆம் திகதி சர்வதேச பெண்கள் மீதான வன்முறையை ஒழிப்பதற்கான தினமாகும். இத்தினத்தில் இன்றைய உலகில் பெண்கள் எதிர்கொள்ளும் ...

அகதிகளுக்கான கதவினைத் திறந்து விடுவேன் என ஐரோப்பிய யூனியனுக்கு துருக்கி அதிபர் எச்சரிக்கை

Posted: 25 Nov 2016 07:47 AM PST

ஐரோப்பிய யூனியனில் இருந்து துருக்கி வெளியேறுவதற்காக அந்நாட்டு சட்டத்தரணிகள் தற்காலிகமாக வாக்களித்துள்ள நிலையில், அதிகரித்து வரும் அகதிகள் பிரச்சினையை சமாளிக்க ஐரோப்பாவுக்கான எல்லைகளைத் ...

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் வசிக்கும் முஸ்லிம்கள் தமது கடவுச்சீட்டை காவல் நிலையத்தில் கையளிக்க உத்தரவு

Posted: 25 Nov 2016 07:45 AM PST

சீனாவில் முஸ்லிம்கள் அதிகளவு வசிக்கும் ஜின்ஜியாங் மாகாணத்தில் அங்குள்ள முஸ்லிம்கள் அனைவரும் தமது கடவுச் சீட்டை காவல் துறையினரிடம் பரிசோதனைக்காக சமர்ப்பிக்கும் படி ...

டாஸ்மாக் கடைகளில் டெபிட்/கிரெடிட் கார்ட்டுகளை கொண்டு வர டாஸ்மாக் நிர்வாகம் முடிவு

Posted: 24 Nov 2016 11:18 PM PST

ரூபாய் நோட்டு பிரச்சனையால் டாஸ்மாக்கில் மதுபான விற்பனை கடுமையாக சரிந்துள்ளது. இதனை சரி செய்யும் வகையில் டாஸ்மாக் கடைகளில் டெபிட்/கிரெடிட் கார்ட்டுகளை கொண்டு வர ...

அக்‌ஷய்குமார் நடிக்கும் படத்தின் டைரக்டர் நாக்கை வெட்டினால் ரூ.1 கோடி பரிசு: பஞ்சாயத்து

Posted: 24 Nov 2016 11:15 PM PST

அக்‌ஷய்குமார் நடிக்கும் படத்தின் டைரக்டர் நாக்கை வெட்டினால் ரூ.1 கோடி பரிசு என்று பஞ்சாயத்து முடிவு செய்ததால், படப்பிடிப்பு இடத்தை மாற்ற முடிவு செய்தனர் படப்பிடிப்பு குழுவினர். 

பணபரிவர்த்தனை சிரமம் இல்லாமல் காசோலை, இணையதளம் மூலம் நடந்து வருகிறது:மத்திய அரசு

Posted: 24 Nov 2016 11:09 PM PST

பணபரிவர்த்தனை சிரமம் இல்லாமல் காசோலை மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் நடந்து வருகிறத என்று:மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை தரிசனம் செய்த பக்தர்கள் ரூபாய் 3.01 கோடி காணிக்கை

Posted: 24 Nov 2016 10:56 PM PST

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை தரிசனம் செய்த பக்தர்கள் ரூபாய் 3.01 கோடி காணிக்கை செலுத்தி உள்ளனர் ...

குழந்தைகளுக்கு செக்ஸ் கல்வி கற்றுக் கொடுக்க வெட்கமாக உள்ளது: ஷாரூக் கான்

Posted: 24 Nov 2016 10:51 PM PST

தனது குழந்தைகளுக்கு செக்ஸ் கல்வி கற்றுக் கொடுக்க வெட்கமாக இருப்பதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். 

அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது

Posted: 24 Nov 2016 10:07 PM PST

ரூபாய் நோட்டுக்கள் தொடர்பான மத்திய அரசின் நிலைப்பாட்டால் அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது.

மக்கள் வங்கி வாசலில் நிற்கும் நிலை பொருளாதாரத்தை ஒரு வன்முறைக் கலகத்தில் தூக்கி எறிந்துவிட்டது:தி நியூயார்க் டைம்ஸ்

Posted: 24 Nov 2016 10:00 PM PST

மக்கள் வங்கி வாசலில் நிற்கும் நிலை பொருளாதாரத்தை ஒரு வன்முறைக் கலகத்தில் தூக்கி எறிந்துவிட்டது என்று தி நியூயார்க் டைம்ஸ் இதழ் கருத்து வெளியிட்டுள்ளது.

தமிழக கூட்டுறவு அமைப்புகளுக்கு ரூ.3 ஆயிரம் கோடி பயிர்க்கடன் உடனடியாக வழங்க அதிமுக. எம்.பி.க்கள் வலியுறுத்தல்

Posted: 24 Nov 2016 09:41 PM PST

தமிழக கூட்டுறவு அமைப்புகளுக்கு ரூ.3 ஆயிரம் கோடி பயிர்க்கடன் உடனடியாக வழங்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சரிடம் அதிமுக. எம்.பி.க்கள் நேரில் வலியுறுத்தி ...

பெங்களூருவில் வங்கி பணம் ரூ.1.37 கோடியுடன் ஓட்டுனரால் கடத்தப்பட்ட வாகனம் கண்டுபிடிப்பு

Posted: 24 Nov 2016 09:30 PM PST

பெங்களூருவில் வங்கி பணம் ரூ.1.37 கோடியுடன் ஓட்டுனரால் கடத்தப்பட்ட வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™