Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

உலக மகா யுத்தத்தை வென்ற வின்ஸன் ஷெர்ஸிலை தோற்கடித்தது போல என்னையும் தோற்கடித்தனர்: மஹிந்த ராஜபக்ஷ

Posted: 23 Nov 2016 09:41 PM PST

இரண்டாவது உலக மகா யுத்தத்தை வென்ற பிரித்தானியப் பிரதமர் வின்ஸன் ஷெர்ஸிலை தோற்கடித்தனர். அதுபோலவே, இலங்கையில் நீண்ட யுத்தத்தை வென்று கொடுத்த தன்னையும் தோற்கடித்தனர் ...

சோடி மாறிடிச்சா? சொல்ல முடியாத சங்கடத்தில் விஷால்

Posted: 23 Nov 2016 09:10 PM PST

கொளுத்திப் போடுவதே வேலை என்றாகிவிட்டபின், சுழி சும்மாயிருக்குமா?

தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களிலும் மக்களின் இன்னல்கள் தீர நடவடிக்கை

Posted: 23 Nov 2016 08:23 PM PST

மத்திய அரசின் ரூபாய் நோட்டு அறிவிப்பு விவகாரத்தால்,தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களிலும் மக்களின் இன்னல்கள் தீர நடவடிக்கை எடுக்க மாநில முதல்வர்கள் ஆலோசனை மேற்கொண்டு ...

புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் இன்று முதல் தமிழகத்தில் புழக்கத்துக்கு வரும்:அருந்ததி பட்டாச்சாரியா

Posted: 23 Nov 2016 07:18 PM PST

புதிய 500 ரூபாய் நோட்டுகளை எஸ்பிஐ ஏடிஎம்களில் நிரப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று எஸ்பிஐ வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா தெரிவித்துள்ளார்.

வரி வசூலில் சென்னை மாநகராட்சி முதலிடம்

Posted: 23 Nov 2016 07:11 PM PST

தமிழகத்தின் மாநகராட்சி வரி  வசூலில் சென்னை மாநகராட்சி முதலிடம் பிடித்துள்ளது.

சுங்கச் சாவடிகளில் எளிமையான முறையில் கட்டணம் செலுத்தலாம்:மத்திய அரசு

Posted: 23 Nov 2016 07:07 PM PST

சுங்கச் சாவடிகளில் எளிமையான முறையில் கட்டணம் செலுத்த மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.

மோடியின் திமிரால் பாஜக அரசு மிகத் தவறான ஒரு நடவடிக்கையை எடுத்துவிட்டது: முலாயம் சிங்

Posted: 23 Nov 2016 07:04 PM PST

பிரதமர் நரேந்திர மோடி மிகவும் திமிர் பிடித்தவர்; இது ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

ரூ. 736ல் விமான பயணம்: கோ ஏர் நிறுவனம் அறிவிப்பு!

Posted: 23 Nov 2016 07:01 PM PST

நாடு முழுவதும் ரூ.736 என்ற குறைந்தபட்ச கட்டணத்தில், விமான சேவை அளிக்கப்போவதாக ச் நிறுவனம் அறிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு சலுகை: அமைச்சர் அனந்த குமார்

Posted: 23 Nov 2016 06:55 PM PST

விவசாயிகள் உரங்களை வாங்க , காசோலை, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை பயன்படுத்தி கூட்டுறவு வங்கிகளில் பெறலாம் என்று மத்திய அரசு  சலுகை அறிவித்துள்ளதாக ...

50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட குண்டு துளைக்காத பங்களாவில் குடியேறினர் தெலுங்கானா முதல்வர்

Posted: 23 Nov 2016 06:48 PM PST

இன்று வேத மந்திரம் முழங்க, யாக பூஜைகள் நடைபெற்று 50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட குண்டு துளைக்காத பங்களாவில் குடியேறினர் தெலுங்கானா முதல்வர் ...

சிறப்பாக செயல்படாத மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடையாது:மத்திய அரசு

Posted: 23 Nov 2016 06:33 PM PST

சிறப்பாக செயல்படாத மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடையாது என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

கறுப்புப் பணம் வைத்திருக்கும் ஒருவருக்காவது ஹார்ட் அட்டாக் வந்திருக்க வேண்டுமே: கெஜ்ரிவால்

Posted: 23 Nov 2016 06:29 PM PST

கறுப்புப் பணம் வைத்திருக்கும் ஒருவருக்காவது ஹார்ட் அட்டாக் வந்திருக்க வேண்டுமே, ஏன் ஒருவருக்கும் வரவில்லை என்று, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். 

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது தமிழ் மக்களின் தார்மீக உரிமை!

Posted: 23 Nov 2016 06:26 PM PST

வடக்கு கிழக்கில் மாவீரர் வாரத்தினை முன்னிட்டு பாதுகாப்புத் தரப்பினரின் கெடுபிடிகள் அதிகரித்திருக்கின்றன. கடந்த 22ஆம் திகதி நள்ளிரவு யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதிக்குள் ஆயுதங்களுடன் ...

தனிக்கட்சித் தொடங்கத் திட்டமிட்ட நவஜோத் சிங் சித்து காங்கிரஸிலா?!

Posted: 23 Nov 2016 06:22 PM PST

பஞ்சாப் மாநிலத்தின் பாஜக எம்பியாக இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் நவஜோத் சிங் சித்து, தற்போது காங்கிரஸில் இணைய உள்ளார் என்று தகவல்கள்  வெளியாகி உள்ளன. 

100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தால் 1.90 கோடி பேர் பயன்: தமிழக அரசு

Posted: 23 Nov 2016 06:13 PM PST

வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சார வழங்கும் திட்டத்தின் மூலம் 1.90 கோடி பேர் பயனடைந்து உள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு 93 சதவீதம் பேர் ஆதரவு!

Posted: 23 Nov 2016 06:02 PM PST

பழைய 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு 93 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புலிகளின் பெயரைக் குறிப்பிடாமல் ‘மாவீரர் தினத்தை’ அனுஷ்டிக்க முடியும்: மனோ கணேசன்

Posted: 23 Nov 2016 04:16 PM PST

தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரைக் குறிப்பிடாமல், மாவீரர் தினத்தினை மக்கள் அனுஷ்டிக்க முடியும் என்று தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சரும், தேசிய முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான ...

“புலித் தலைவரைப் போடப் போகிறோம், வருகிறாயா?” என கருணா அணி உறுப்பினர் கேட்டார்; ரவிராஜ் கொலைச் சந்தேகநபர் சாட்சியம்!

Posted: 23 Nov 2016 03:44 PM PST

“தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) தலைவர் ஒருவரை படுகொலை செய்யப்போகிறோம். எமக்கு ஒத்தாசை வழங்குகிறாயா? என்று இலங்கை புலனாய்வுப் பிரிவோடு இணைந்து இயங்கிய கருணா ...

ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் இலங்கை முஸ்லிம்களுக்கு தொடர்பில்லை: ராஜித சேனாரத்ன

Posted: 23 Nov 2016 03:16 PM PST

ஐ.எஸ். (ஐ.எஸ்.ஐ.எஸ்- இஸ்லாமிய இராச்சியம்) தீவிரவாத அமைப்போடு இலங்கை முஸ்லிம்களுக்கு தொடர்பு ஏதும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன ...

ஊடகங்களைக் கண்காணிக்க சுயாதீன ஆணைக்குழு அமைக்க அரசாங்கம் முடிவு: கயந்த கருணாதிலக்க

Posted: 23 Nov 2016 03:03 PM PST

அச்சு, இலத்திரணியல் மற்றும் பதிவு செய்யப்பட்ட இணையத்தளங்களை கண்காணிப்பதற்காக சுயாதீன ஆணைக்குழுவொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கயந்த ...

பனி மூட்டம் காரணமாக சீனாவில் பாரிய வாகன விபத்து:17 பேர் பலி

Posted: 23 Nov 2016 11:09 AM PST

திங்கட்கிழமை சீனாவின் சாங்ஷி மாகாணத்திலுள்ள அதிவேகப் பாதையில் பனி மூட்டம் காரணமாகப் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய வாகன விபத்து ஏற்பட்டுள்ளது.

வியாழக்கிழமை கொலம்பிய ஃபார்க் கிளர்ச்சியாளர்களுடன் புதிய அமைதி ஒப்பந்தம்

Posted: 23 Nov 2016 07:55 AM PST

சுமார் 52 வருட காலமாக கொலம்பியாவில் நிலவி வரும் குழப்பநிலையை முடிவுக்குக் கொண்டு வரும் விதத்தில் நாளை வியாழக்கிழமை அந்நாட்டின் ஃபார்க் (FARK) கிளர்ச்சியாளர்களுடன் ...

2016 இறுதிக்குள் உலகின் அரைப் பங்கு மக்கள் இணைய இணைப்பில், ஆனால் வறிய நாடுகள் இன்னமும் பின் தங்கிய நிலையில்..

Posted: 23 Nov 2016 07:49 AM PST

2016 ஆம் ஆண்டு இறுதிக்குள் உலக சனத்தொகையில் 47% வீதமானவர்கள் (கிட்டத்தட்ட அரைப் பங்கு மக்கள்) இணைய வசதியைப் பெற்று விடுவார்கள் எனக் கணிப்பு ...

இப்படி செஞ்சுட்டாரே சிவகார்த்திகேயன்?

Posted: 23 Nov 2016 04:15 AM PST

சிவகார்த்திகேயனை சுற்றி தேள் கடியும் பூரான் கடியுமாக இருக்கிறது.

இந்தியாவின் தலை சிறந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ் நாட்டிற்கு 2 வது இடம்

Posted: 23 Nov 2016 03:25 AM PST

இந்தியாவின் தலை சிறந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 2வது இடம் பிடித்துள்ளது.

நவம்பர் 24ம் தேதி முதல் பிக் பஜாரில் டெபிட் கார்ட் மூலம் ரூ.2000ம் நோட்டுக்களை பெறலாம்:மத்திய அரசு

Posted: 23 Nov 2016 02:52 AM PST

நவம்பர் 24ம் தேதி முதல் பிக் பஜாரில் டெபிட் கார்ட் மூலம் ரூ.2000ம்  நோட்டுக்களை பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ராகுல் காந்தி தலைமையில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா

Posted: 23 Nov 2016 02:51 AM PST

ராகுல் காந்தி தலைமையில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டம் நடைப்பெற்றது.

ஒரு சில நாட்களில் பணத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு:வங்கி அதிகாரிகள்

Posted: 23 Nov 2016 02:46 AM PST

இன்னும் ஒருசில நாட்களில் நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™