Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கூட்டுறவு வங்கிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய நடவடிக்கை: சக்திகாந்த தாஸ்

Posted: 22 Nov 2016 09:20 PM PST

கூட்டுறவு வங்கிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்என்று சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். 

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு ராகுல் வாழ்த்து!

Posted: 22 Nov 2016 09:08 PM PST

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு அகில இந்திய காங்கிரஸ் , துணை தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தார். 

வித்யா பலன், அனுஷ்கா வரிசையில் கதையின் நாயகிக்கான இடத்தைப் பிடித்து வசூல் நாயகியான நயன்!

Posted: 22 Nov 2016 09:02 PM PST

ஹீரோக்களை முந்தும் காதநாயகிக்களுக்கான நடிகைகள் வித்யா பாலன், அனுஷ்கா போன்ற நடிகைகளின் வரிசையில், நடிகை நயனும் இடம்பிடித்துள்ளார். 

ரகசிய நிச்சயதார்த்தத்தை அனிருத் மறுக்க சமந்தா அதிர்ச்சி?

Posted: 22 Nov 2016 08:47 PM PST

பிரபல இளம் இசை அமைப்பாளர் அனிருத் தமக்கு நடந்த ரகசிய நிச்சயதார்த்தத்தை மறுத்தார் என்றும், மணப்பெண்ணுக்கு நெருக்கமான நடிகை சமந்தா இதனால் அதிர்ச்சி அடைந்தார் என்றும் ட்வீட்டர் ...

கருப்புப் பணத்தை மாற்ற 37% கமிஷன் வாங்கும் அமித்ஷா?: வீடியோ ஆதாரம் உள்ளதாக முன்னாள் பாஜக எம்எல்ஏ குற்றச்சாட்டு!

Posted: 22 Nov 2016 08:05 PM PST

கருப்புப் பணத்தை மாற்ற 37% கமிஷன் வாங்குகிறார் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, இதற்கான  வீடியோ ஆதாரம் தம்மிடம் உள்ளதாக பாஜக முன்னாள் எம்எல்ஏ ஒருவர் சர்ச்சையைக் ...

இடைத் தேர்தலில் டெபாசிட் இழந்த பாஜக, தேமுதிக, பாமக, நாம் தமிழர் கட்சிகள்!

Posted: 22 Nov 2016 07:55 PM PST

தஞ்சை, அரவக்குறிச்சி,திருப்பரங்குன்றம் தொகுதிகளில் டெபாசிட் இழந்தன பாஜக, தேமுதிக, பாமக, நம் தமிழர் கட்சிகள். 

சுவிஸ் வங்கிகளில் வரும் 2018 செப்., மாதத்திற்கு பின் துவக்கப்படும் வங்கி கணக்கு விவரங்களை இந்தியாவிடம் அளிக்க சுவிஸ் ஒப்புதல்!

Posted: 22 Nov 2016 07:47 PM PST

சுவிஸ் வங்கிகளில் வரும் 2018 செப்., மாதத்திற்கு பின் துவக்கப்படும் வங்கி கணக்கு விவரங்களை இந்தியாவிடம் அளிக்க சுவிஸ் ஒப்புதல் அளித்துள்ளது. 

“சுட்டுக் கொல்வோம்” என்று கூறி யாழ். பல்கலைக்கழக மாணவர்களை அச்சுறுத்திய பொலிஸார்!

Posted: 22 Nov 2016 07:10 PM PST

யாழ். பல்கலைக்கழக மாணவர் விடுதியினுள் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை “சுட்டுக் கொல்வோம்” என்று பொலிஸார் அச்சுறுத்தி சென்றுள்ளனர். 

வடக்கில் கைது செய்யப்படும் சந்தேக நபர்களை கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிறுத்துவது ஏற்புடையதல்ல: நீதிபதி எம்.இளஞ்செழியன்

Posted: 22 Nov 2016 05:57 PM PST

குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் வடக்கில் கைது செய்யப்படுகின்றவர்களை, அவர்கள் கைது செய்யப்பட்ட பிரதேசத்துக்கு அருகில் இருக்கும் நீதிமன்றங்களில் முன்னிறுத்தாமல், வெளியிடங்களில் இருக்கும் நீதிமன்றங்களில் ...

அதிகாரப் பகிர்வும் திறக்கும் பொது வாக்கெடுப்புக்கான களமும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted: 22 Nov 2016 04:07 PM PST

எதிர்வரும் 2017ஆம் ஆண்டு பொது வாக்கெடுப்பு ஒன்றை நாடு எதிர்கொள்ளவுள்ளது. அதிகாரப் பகிர்வு(!) உள்ளிட்ட விடயங்களை முதன்மையாகக் கொண்ட புதிய அரசியலமைப்புக்கு பாராளுமன்றத்தின் அங்கிகாரம் ...

இரண்டாவது ‘எழுக தமிழ்’ பேரணி மட்டக்களப்பில் வரும் ஜனவரி மாதம்!

Posted: 22 Nov 2016 03:31 PM PST

தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்யும் இரண்டாவது எழுக தமிழ் பேரணி எதிர்வரும் ஜனவரி மாதம் மட்டக்களப்பில் நடத்தப்படவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் ...

சமஷ்டியே எதிர்பார்ப்பு; சிங்கள மக்களுடன் பேசி பிரச்சினைகளைத் தீர்க்க முயல்கின்றோம்: சி.வி.விக்னேஸ்வரன் 

Posted: 22 Nov 2016 03:21 PM PST

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வின் மூலமே தீர்வு காண முடியும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ...

இராணுவத்தால் கருணா குழுவுக்கு வழங்கப்பட்ட ஆயுதத்தினாலேயே ரவிராஜ் கொல்லப்பட்டார்: பிரதி சட்டமா அதிபர்

Posted: 22 Nov 2016 03:08 PM PST

இராணுவத்தினரால் கருணா குழுவினருக்கு வழங்கப்பட்டிருந்த T56 ரக துப்பாக்கியே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது பாதுகாவலரை படுகொலை செய்ய பயன்படுத்தப்பட்டதாக ...

பிரச்சினைகளின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாமல் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது: தமிழ் மக்கள் பேரவை

Posted: 22 Nov 2016 03:12 AM PST

“எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்கவேண்டும் எனில், முதலில் அந்த பிரச்சினையின் அடிப்படையை புரிந்து கொள்ளவேண்டும். பிரச்சினை இருப்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். பிரச்சினை குறித்த தரவுகளை உண்மையுடன் உரையாட ...

கர்நாடக இசை ஜாம்பவான் பாலமுரளி கிருஷ்ணா மறைவு!

Posted: 22 Nov 2016 02:46 AM PST

கர்நாடக இசை ஜாம்பவான் கலாநிதி பாலமுரளி கிருஷ்ணா இன்று செவ்வாய்க்கிழமை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86. 

மரணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது ஜனநாயக உரிமை: லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன

Posted: 22 Nov 2016 02:18 AM PST

மரணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது ஜனநாயக உரிமை. எனினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாளங்களோடு நினைவு நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்படாது என்று நிதி இராஜாங்க ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™