Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தெறித்து ஓடிய ராகுல் ப்ரீத்திசிங்

Posted: 21 Nov 2016 11:15 PM PST

ராகுல் ப்ரீத்திசிங் நடித்து தமிழில் பெரிதாக எந்த படமும் ஓடியதில்லை.

திமுகவை வளர்க்க மாற்றுக்கட்சியினரை வளைத்து போட்டு கூட்டம் கூட்டுவதா?:விஜயகாந்த்

Posted: 21 Nov 2016 10:01 PM PST

திமுகவை வளர்க்க மாற்றுக்கட்சியினரை வளைத்து போட்டு கூட்டம் கூட்டுவதா? திமுக தலைவர் கருணாநிதியா? ஸ்டாலினா? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை முடிவல்ல ஆரம்பம்:பிரதமர்

Posted: 21 Nov 2016 09:10 PM PST

கறுப்புப் பணம் ஒழிப்பு, ஊழல் இவைகளுக்கு எதிரான மத்திய அரசின் ரூபாய் நோட்டு செல்லாது என்கிற நடவடிக்கை முடிவல்ல ஆரம்பம் என்று பிரதமர் நரேந்திர ...

பெருவில் பொருளாதார மாநாட்டில் சந்தித்துப் பேசினர் ஒபாமாவும் புட்டினும்

Posted: 21 Nov 2016 08:30 PM PST

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் பெருவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இந்தியாவின் பிரித்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி அடைந்தது

Posted: 21 Nov 2016 08:28 PM PST

திங்கட்கிழமை காலை 9:37 மணிக்கு ஒடிசாவின் சந்திப்பூர் ஏவுகணைத் தளத்தில் அணுவாயுதங்களை சுமந்து சென்று தாக்கும் இந்தியாவின் பிரித்வி 2 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக ...

எகிப்து அதிபர் சிசியைக் கொல்லத் திட்டமிட்ட சந்தேகத்தில் 292 பேர் விசாரணை

Posted: 21 Nov 2016 08:23 PM PST

எகிப்தில் அந்நாட்டு அதிபர் அப்டெல் ஃபட்டாஹ் அல் சிசி இனையும் சவுதி இளவரசரையும் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாகவும்

நாடாளுமன்றத்தைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் மோடி பேசுகிறார்:ராகுல்

Posted: 21 Nov 2016 08:17 PM PST

நாடாளுமன்றத்தைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார் என்று, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தின் ...

கருப்பு வெள்ளை பஞ்சாயத்தில் சினிமா

Posted: 21 Nov 2016 08:09 PM PST

தமிழ்சினிமாவில் எல்லா ஹீரோக்களுமே இப்படி இறங்கினா எங்க பொழப்பை எப்படி ஓட்டறது?

திருப்பதி உண்டியலில் புதிய ரூ.2,000, ரூ.500 நோட்டுகள்!

Posted: 21 Nov 2016 07:52 PM PST

திருப்பதி உண்டியலில் புதிய ரூ.2,000, ரூ.500 நோட்டுகள் காணிக்கையாக வந்துள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

ரூ.500,1000 செல்லாது என்று அறிவித்ததால் மேற்கு வங்க பொருளாதாரம் சரிவு: மம்தா பானர்ஜி கண்டனம்!

Posted: 21 Nov 2016 07:35 PM PST

ரூ.500,1000 செல்லாது என்று அறிவித்ததால் மேற்கு வங்க பொருளாதாரம் சரிவடைந்துள்ளது என்று மம்தா பானர்ஜி  மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 

மஹிந்த குழு சீனா பயணம்!

Posted: 21 Nov 2016 07:32 PM PST

சீன அரசாங்கத்தின் விசேட அழைப்பை ஏற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கூட்டு எதிரணியின் குழுவொன்று நாளை புதன்கிழைமை சீனா செல்லவுள்ளது.  

'வேந்தர் மூவிஸ்' மதன் திருப்பூரில் கைது!

Posted: 21 Nov 2016 07:28 PM PST

பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த வேந்தர் மூவிஸ் மதனை திருப்பூரில் கைது செய்துள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 

பாகுபாடே மூன்று தசாப்த கால யுத்தத்துக்கு வழி கோலியது: மைத்திரிபால சிறிசேன

Posted: 21 Nov 2016 07:24 PM PST

அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது நாட்டின் ஒரு பகுதியை கைவிட்டு பாகுபாடு காட்டியதன் பெறுபேறே யுத்தம் வரை நீண்டு சென்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

நெல்லித்தோப்பு தொகுதியில் நாராயணசாமி வெற்றி!

Posted: 21 Nov 2016 06:34 PM PST

நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் வெற்றி வேட்பாளரும், அம்மாநில முதல்வருமான நாராயணசாமி வெற்றி பெற்றுள்ளார். 

வாடகை செலுத்தப் பணமில்லை; ஒருங்கிணைப்பு அலுவலகத்தை புதிய கட்சியிடம் ஒப்படைத்தேன்: மஹிந்த ராஜபக்ஷ

Posted: 21 Nov 2016 05:15 PM PST

கொழும்பு பத்தரமுல்லையிலுள்ள தனது ஒருங்கிணைப்பு அலுவலகத்திற்கான வாடகையைச் செலுத்த தன்னிடம் பணமில்லாத காரணத்தினால், அந்த அலுவலகத்தினை புதிதாக கட்சி ஆரம்பித்துள்ளவர்களிடம் கைளித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ...

ஆட்சியாளர்கள் கண் இருந்தும் குருடர்களாக இருப்பதே இனப்பிரச்சினை நீடிக்கக் காரணம்: மனோ கணேசன்

Posted: 21 Nov 2016 05:04 PM PST

எமது நாட்டின் ஆட்சியாளர்கள் கண் இருந்தும் குருடர்களாக, செவி இருந்தும் செவிடர்களாக, அறிவு இருந்தும் முட்டாள்களாக இருப்பதே இனப்பிரச்சினைத் தீர்வை இழுத்தடிப்பதற்கான காரணங்களாகும் என்று ...

முஸ்லிம்களின் திருமணச் சட்டம் தொடர்பில் கலந்துரையாடியே நடவடிக்கை: மஹிந்த சமரசிங்க

Posted: 21 Nov 2016 04:48 PM PST

முஸ்லிம்களின் திருமணச் சட்டம் தொடர்பில், இஸ்லாமிய சமூகத்துடன் கலந்துரையாடியே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். மாறாக, அவசரப்பட்டு அரசாங்கம் முடிவுகளை எடுக்காது என்று தொழிற் பயிற்சி அமைச்சர் ...

த்ரிஷாவின் கனவு

Posted: 21 Nov 2016 02:01 AM PST

த்ரிஷாவோட நடிக்கறது என் கனவு’ன்னு சொல்றதுக்கு இன்னும் கூட சில பேர் இருக்காங்க. ஆனால் த்ரிஷாவுக்கும் ஒரு கனவு பல வருஷங்களா இருக்கு.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™