Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பாதசாரிகள் கடவைகள் இனி வெள்ளை நிறத்தில்!

Posted: 20 Nov 2016 11:27 PM PST

பாதசாரிகள் கடவைகள் அனைத்தையும் வெள்ளை நிறத்திற்கு மாற்ற தீர்மானித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. 

அமீர் பேசியது அதனால்தான்

Posted: 20 Nov 2016 11:20 PM PST

வெகு காலமாகவே தயாரிப்பாளர் தாணுவுக்கு ஒரு படம் இயக்கித் தருவதாக பேச்சு வார்த்தையில் இருந்தார் டைரக்டர் அமீர். சாண் போய், முழம் போய், வருஷமும் ...

தமிழகத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் பொது மக்கள் ‛செல்பி' எடுக்கத் தடை!

Posted: 20 Nov 2016 10:28 PM PST

தமிழகத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களில், ரயில் பாதைகளில், பொது மக்கள் ‛செல்பி' எடுக்க ரயில்வே துறை தடை விதித்துள்ளது. 

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: மக்களவை ஒத்திவைப்பு!

Posted: 20 Nov 2016 10:22 PM PST

பணத்தட்டுப்பாடு விவகாரம் தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சிகள் இன்று கடும் அமளியில் ஈடுபட்டன. 

சென்னைக்கு விமானத்தில் வந்த 500 ரூபாய் புதிய நோட்டுகள்!

Posted: 20 Nov 2016 10:17 PM PST

புதிய 500 ரூபாய் நோட்டுகள் சரக்கு விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. 

ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பள முன்தொகை!

Posted: 20 Nov 2016 10:12 PM PST

ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பள முன்தொகை ரொக்கமாக இன்று வழங்கப்படுகிறது அலுவலகங்களில் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.  

திருமண செலவுகளுக்காக ரூ.2½ லட்சம் எடுக்கும் திட்டம் 2 நாட்களில் அமல்

Posted: 20 Nov 2016 09:32 PM PST

திருமண செலவுகளுக்காக ரூ.2½ லட்சம் எடுக்கும் திட்டம் 2 நாட்களில் அமல் வங்கிகள் தகவல் வெளியிட்டுள்ளன. ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் ...

வங்கிகளில் தொடரும் பணத்தட்டுப்பாடு: ரூபாய் நோட்டுகளை மாற்றும் பணி 2-வது நாளாக முடக்கம்

Posted: 20 Nov 2016 09:29 PM PST

வங்கிகளில் தொடரும் பணத்தட்டுப்பாடு காரணமாக  மக்கள் ரூபாய் நோட்டுக்களை மாற்றும் பணிகள் 2வைத்து நாளாக முடங்கி வருகிறது.வங்கிகளில் தொடரும் பணத்தட்டுப்பாடு காரணமாக ரூபாய் நோட்டுகளை ...

மாவீரர் தினத்தை நடாத்த இடமளிக்கப்படாது: ருவான் விஜயவர்த்தன

Posted: 20 Nov 2016 08:24 PM PST

எந்தவொரு சூழ்நிலையிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிரிழந்த போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் நடத்தப்படும் மாவீரர் தினத்தை நடாத்த இடமளிக்கப்படாது என பாதுகாப்பு இராஜாங்க ...

ரூ.2½ லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்களுக்கு வருமான வரி இலாகா நோட்டீஸ்!

Posted: 20 Nov 2016 07:50 PM PST

ரூ.2½ லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்களுக்கு வருமான வரி இலாகா நோட்டீஸ் அனுப்பியது. 

மதிய அரசை கண்டித்து மனித சங்கிலிப் போரட்டம்: மு.கருணாநிதி அறிக்கை!

Posted: 20 Nov 2016 07:39 PM PST

திமுக தலைவர் மு.கருணாநிதி அறிக்கை மதிய அரசை கண்டித்து மனித சங்கிலிப் போரட்டம் நடத்த உள்ளதாக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.  

தமிழக முதல்வர் பொது வார்டுக்கு மாற்றப்பட்டார்: மருத்துவமனை நிர்வாகம்!

Posted: 20 Nov 2016 06:09 PM PST

முதல்வர் ஜெயலலிதா தான் சிகிச்சை பெற்ற அதே மாடியில் உள்ள பொது வார்டுக்கு மாற்றப்பட்டார் என்று சென்னை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. 

மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி சுமணரத்தின தேரரை இடமாற்றுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

Posted: 20 Nov 2016 05:59 PM PST

மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரரை வேறு ஒரு விகாரைக்கு இடமாற்றுமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. 

‘ரவிராஜ் முக்கியமானவர்’ என்று மஹிந்தவிடம் கூறினேன்; ‘அது இராணுவத்திற்கு புரியவில்லை’ என்றார்: ராஜித சேனாரத்ன 

Posted: 20 Nov 2016 05:45 PM PST

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான நடராஜா ரவிராஜ் ஜோசப் பரராஐசிங்கம் ஆகியோர் தமிழ் மக்களுக்கு அவசியமானவர்கள். அரசியலில் முக்கியமானர்கள் என்று முன்னாள் ...

‘சிவசேனை’ தமிழ்த் தேசியத்திற்கு எதிரான அமைப்பு அல்ல: மறவன்புலவு சச்சிதானந்தம்

Posted: 20 Nov 2016 05:30 PM PST

சிவசேனை அமைப்பு தமிழ்த் தேசியத்திற்கு எதிரான அமைப்பு அல்ல என்று அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.  

வடக்கு- கிழக்கிலுள்ள சிங்கள மக்களை சிறுபான்மையினராக்க அரசாங்கம் முயற்சி: மஹிந்த ராஜபக்ஷ

Posted: 20 Nov 2016 05:19 PM PST

வடக்கு- கிழக்கினை பிரிவினைவாதிகளிடம் கையளிப்பதன் மூலம், அங்குள்ள (வடக்கு- கிழக்கிலுள்ள) சிங்கள மக்களை சிறுபான்மையினராக்க அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ...

இன்று உலக சிறுவர்கள் தினம்! : அழகிய லோகோவால் சிறப்பித்தது கூகுள் டூடுள்

Posted: 20 Nov 2016 04:18 AM PST

இன்று நவம்பர் 20 ஆம் திகதி உலக சிறுவர்கள் தினமாகும்.

ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடைய மலேசிய பிரதமர் பதவி விலகக் கோரி பாரிய ஆர்ப்பாட்டம்

Posted: 20 Nov 2016 04:17 AM PST

ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடைய மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக் பதவி விலகக் கோரி தலைநகர் கோலாலம்பூரில் ஆயிரக் கணக்கான மக்கள் மஞ்சல் நிற ...

டிரம்பை தீவிரமாக விமர்சித்த  மிட் ரோம்னியுடன் டொனால்ட் டிரம்ப் திடீர் சந்திப்பு?

Posted: 20 Nov 2016 04:15 AM PST

 2012 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பான அதிபர் போட்டியாளரும் அண்மையில் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள டொனால்ட் ...

புலி முருகன் ரைட்சுக்கு போட்டா போட்டி!

Posted: 20 Nov 2016 12:11 AM PST

வழக்கமாக தெலுங்கு படங்களை ரீமேக் பண்ணுவதற்குதான் தமிழில் போட்டி நடக்கும்.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™