Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

நடிகர் கமல்ஹாசனை விட்டுப் பிரிந்தார் கவுதமி!

Posted: 31 Oct 2016 11:34 PM PDT

நடிகர் கமஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்த வாழ்வை முறித்துக் கொண்டு உள்ளதாக நடிகை கவுதமி தமது டிவிட்டர் வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

'தர்மதுரை'யை பார்த்து நெகிழ்ந்தேன்: மு.க.ஸ்டாலின்

Posted: 31 Oct 2016 11:26 PM PDT

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய தர்மதுரை படத்தைப் பார்த்து தாம் நெகிழ்ச்சி அடைந்ததாக, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

பள்ளிகளில் கட்டாய யோகா; உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!

Posted: 31 Oct 2016 11:15 PM PDT

நாடு முழுவதும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலும் யோகா பாடத்தை கட்டாயமாக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில்  பொதுநல வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. 

வில்லாய் வளையும் ஆணையமும், வீணாய் போகும் ஜனநாயகமும்: ராமதாஸ்

Posted: 31 Oct 2016 11:03 PM PDT

வில்லாய் வளையும் ஆணையமும், வீணாய் போகும் ஜனநாயகமும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

மத்திய பாஜக அரசால் நீதிபதிகளின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன: கெஜ்ரிவால் அதிரடி!

Posted: 31 Oct 2016 10:49 PM PDT

மத்திய பாஜக அரசால் நீதிபதிகளின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன என்று பிரதமர் மோடி முன்னிலையிலேயே டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. 

பணம் திருடுவதில் ஹேக்கர்களுக்கு உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் முக்கிய கருவியாக பயன்படுகிறது: ஆய்வு!

Posted: 31 Oct 2016 10:43 PM PDT

வங்கிகளில் பணம் திருடுவதில் ஹேக்கர்களுக்கு உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் முக்கிய கருவியாக பயன்படுகிறது என்று, சைபர் கிரைம் போலீசார் நடத்திய ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. 

மவுலிவாக்கத்தில் உள்ள மற்றொரு 11 மாடி கட்டடம் நாளை மறுதினம் இடிக்கப்படும்: தமிழக அரசு

Posted: 31 Oct 2016 10:06 PM PDT

மவுலிவாக்கத்தில் உள்ள மற்றொரு 11 மாடி கட்டிடம் நாளை மறுதினம் இடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

‘ஆவா’ குழுவின் பின்னணியில் இராணுவம் இல்லை: ருவான் விஜயவர்த்தன

Posted: 31 Oct 2016 10:05 PM PDT

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் கொள்ளை, வாள்வெட்டு சம்பவங்கள் உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டுள்ளதாக கூறப்படும் ‘ஆவா’ குழுவின் பின்னணியின் இராணுவம் இல்லை என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ...

சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்துவதற்காக மஹிந்தவுக்கு ஜே.ஆர்.ஜெயவர்த்தன பணம் வழங்கினார்: சந்திரிக்கா குமாரதுங்க

Posted: 31 Oct 2016 07:08 PM PDT

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்துவதற்காக மஹிந்த ராஜபக்ஷவிற்கு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன பணம் வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.  

யாழில் ‘பிரபாகரன் படை’ உருவாக மைத்திரி- ரணில் அரசே காரணம்: மஹிந்த ராஜபக்ஷ

Posted: 31 Oct 2016 06:53 PM PDT

யாழ்ப்பாணத்தில் ‘பிரபாகரன் படை’ உருவாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன- பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கமே காரணம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ...

அங்கவீனர்களுக்கான கொடுப்பனவை பெற்றுத்தரக் கோரி யுத்தத்தில் அவயங்களை இழந்த படைவீரர்கள் போராட்டம்!

Posted: 31 Oct 2016 06:41 PM PDT

அங்கவீனர்களுக்கான கொடுப்பனவை பெற்றுத்தரக் கோரி யுத்தத்தில் அவயங்களை இழந்த படைவீரர்கள் முற்றுகைப் போராட்டமொன்றை கொழும்பில் நேற்று திங்கட்கிழமை முன்னெடுத்தனர்.  

மனதிலுள்ள ஒப்பந்தத்தின் வலிமை அதிகமானது; யாழில் மைத்திரி தெரிவிப்பு!

Posted: 31 Oct 2016 05:49 PM PDT

கைச்சாத்திடுகின்ற ஒப்பந்தங்களைக் காட்டிலும் மனச்சாட்டியின்படி மனதிலுள்ள ஒப்பந்தத்தின் வலிமை அதிகமானது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அமெரிக்க டாக்டரிடம் பேசினேன்: சரோஜா தேவி

Posted: 31 Oct 2016 05:43 AM PDT

ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அமெரிக்க டாக்டரிடம் பேசினேன். அவர், முதல்வரின் உடல் நிலை நன்றாக இருப்பதாக கூறியுள்ளார் என்று பழம்பெரும் நடிகை சரோஜா தேவி கூறியுள்ளார். 

மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவை புதுச்சேரியில் உள்ளது: தொல்.திருமாவளவன்

Posted: 31 Oct 2016 05:35 AM PDT

மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவை புதுச்சேரியில் உள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ரூ.100 கோடியில் சொகுசு பங்களா!

Posted: 31 Oct 2016 05:29 AM PDT

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ரூபாய் 100 கோடியில் சொகுசு பங்களா ஒன்றை மும்பையில் வாங்கியுள்ளார். 

தலித் மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய நிர்பந்தம்: விடுதலைச் சிறுத்தைகள் கண்டனம்

Posted: 31 Oct 2016 01:55 AM PDT

அரசு பள்ளிகளில் தலித் மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய நிர்பந்தம் செய்வதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கணடனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

போபால் மத்திய சிறையிலிருந்து தப்பிய 8 சிமி தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

Posted: 31 Oct 2016 01:49 AM PDT

மத்திய சிறையில் தப்பிய 8 சிமி தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

முதல்வர் சுயநினைவோடு ரேகையை பதிவு செய்தார்: டாக்டர் பாலாஜி

Posted: 31 Oct 2016 01:43 AM PDT

முதல்வர் ஜெயலலிதா சுயநினைவோடு இருக்கும் போது அவரது ரேகையை பதிவு செய்ததாக அரசு மருத்துவமனை மருத்துவர் பி.பாலாஜி தெரிவித்துள்ளார். 



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™