Cinema.tamil.com |
- ஹிருத்திக்கிற்கு சொந்த காலில் நிற்க தெரியாதா? : கங்கனா
- பிளாஷ்பேக் ; ஐஸ்வர்யா ராயால் தள்ளிப்போன பிருத்விராஜின் டைரக்சன் ஆசை..!
- சகாதேவன்-மகாதேவன் ; மோகன்லாலின் டபுள் ரோல்..!
- நடிக்காமல் படம் இயக்காமல் கூட்டணி சேர்ந்த திலீப்-ஜீத்து ஜோசப்..!
- ரசிகர்களுக்கு சிறப்பு காட்சி ; 'புலி முருகன்' உருவாக்கிய புது ட்ரெண்ட்..!
- “பசியை போக்கிய வினீத்திற்கு நன்றி” ; அல்போன்ஸ் புத்ரன் நெகிழ்ச்சி..!
- ஸ்டண்ட் கலைஞர்களுக்காக அமைச்சரிடம் மனு கொடுத்த ஐஸ்வர்யா தனுஷ்
- ரஜினிக்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜப்பான் கவுரவம்
- நடிகர்களுக்கு அரசியல் கைகொடுக்காது: சிவாஜி விழாவில் மத்திய அமைச்சர் பேச்சு
- மகனுக்காக ஹீரோயின் தேடும் சன்னி தியோல்
- அதிதி படத்தில் லிசாவுக்கு பதில் க்ருத்தி
- தமிழ்நாட்டில் வசூல் சாதனை படைக்கும் டோனி
- என்னை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை: மருத்துவமனையில் அதிதி கண்ணீர் பேட்டி
- சர்வர் சுந்தரம் படப்பிடிப்பு நிறைவடைந்தது
- மலேசிய கலைஞர்கள் உருவாக்கிய மறவன்
- தமிழில் வெளிவருகிறது இர்பான்கான் நடித்த ஹாலிவுட் படம்
- லென்ஸ் இயக்குனருக்கு ஜாக்ரன் திரைப்பட விருது
- பெண் வேடத்தில் நடிக்க ஆர்வம் காட்டும் டி.வி.நடிகர்கள்
- எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குனர் ப.நீலகண்டன்
- நடிகர் சங்க முன்னாள் துணைத்தலைவர் காளை காலமானார்
| ஹிருத்திக்கிற்கு சொந்த காலில் நிற்க தெரியாதா? : கங்கனா Posted: |
| பிளாஷ்பேக் ; ஐஸ்வர்யா ராயால் தள்ளிப்போன பிருத்விராஜின் டைரக்சன் ஆசை..! Posted: தனுஷ் டைரக்சனில் இறங்கியதும் தமிழ்சினிமாவில் எப்படி அதிர்வலைகள் உண்டானதோ, அதேபோலத்தான் மலையாள திரையுலகிலும் முன்னணி நடிகரான பிருத்விராஜ் ஒரு படத்தை, அதுவும் மோகன்லால் படத்தை இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியானதும் பலத்த வரவேற்பும் பாராட்டுக்களும் பிருத்விராஜுக்கு குவிந்தன. ஆனால் பிருத்விராஜ் டைரக்சன் பண்ணும் முடிவை ஆறு ... |
| சகாதேவன்-மகாதேவன் ; மோகன்லாலின் டபுள் ரோல்..! Posted: மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் இரட்டை வேடங்களில் நடித்து வெகு நாளாகிவிட்டது.. அந்த குறையை போக்கும் விதமாக இயக்குனர் மேஜர் ரவி தனது புதியபடத்தில் மோகன்லாலை தந்தை-மகன் (சகாதேவன்-மகாதேவன்) என இரட்டை வேடங்களில் நடிக்க வைக்க இருக்கிறார்.. '71, பியாண்ட் பார்டர்ஸ்' (71, Beyond Borders) என பெயரிடப்பட்டுள்ள, ராணுவ பின்னணி சார்ந்த இந்தப்படத்தை ... |
| நடிக்காமல் படம் இயக்காமல் கூட்டணி சேர்ந்த திலீப்-ஜீத்து ஜோசப்..! Posted: த்ரிஷ்யம், பாபநாசம் என இரண்டு மொழிகளிலும் தொடர்ச்சியாக கமர்ஷியல் ஹிட் கொடுத்த மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இவற்றுக்கு முன்பே, அதாவது சாதாரண இயக்குனராக அறிமுகமான காலத்திலேயே திலீப்பை வைத்து 'மை பாஸ்' என்கிற படத்தை இயக்கியவர்... அந்தவகையில் இருவருக்கும் இடையே ஆழமான நட்பும் தொடர்கிறது. கமலை வைத்து 'பாபநாசம்' படத்தை எடுத்து ... |
| ரசிகர்களுக்கு சிறப்பு காட்சி ; 'புலி முருகன்' உருவாக்கிய புது ட்ரெண்ட்..! Posted: தமிழ் சினிமாவில் உள்ளதை போல, ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கு ரிலீஸ் தினத்தன்று அதிகாலை 2 மணிக்கே ஸ்பெஷல் போடுவது போன்ற வழக்கம் எல்லாம் இதுநாள் வரை மலையாள சினிமாவில் இல்லை.. இத்தனைக்கும் முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் தீவிரமானவர்கள் தான் என்றாலும் கூட, இன்னும் விடியற்காலையிலேயே சிறப்பு காட்சி பார்க்கும் மனநிலைக்கு ரசிகர்களும் ... |
| “பசியை போக்கிய வினீத்திற்கு நன்றி” ; அல்போன்ஸ் புத்ரன் நெகிழ்ச்சி..! Posted: சினிமாவில் இயக்குனராவதற்காக போராடும் உதவி இயக்குனர்களுக்கு மிக முக்கியமான பிரச்சனை வயிற்றுப்பசிக்கு சாப்பாடும் அறிவுப்பசிக்கு பல மொழி படங்களை பார்ப்பதும் தான்.. சாப்பாட்டை கூட ஒதுக்கிவிடுவார்கள்.. ஆனால் படங்கள் பார்ப்பதை எக்காரணம் கொண்டும் நிறுத்த மாட்டார்கள்.. அந்தவகையில் ஒவ்வொரு உதவி இயக்குனர் டீமிலும் யாராவது ஒரு ... |
| ஸ்டண்ட் கலைஞர்களுக்காக அமைச்சரிடம் மனு கொடுத்த ஐஸ்வர்யா தனுஷ் Posted: இப்படத்தை தனுஷின் ... |
| ரஜினிக்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜப்பான் கவுரவம் Posted: |
| நடிகர்களுக்கு அரசியல் கைகொடுக்காது: சிவாஜி விழாவில் மத்திய அமைச்சர் பேச்சு Posted: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 88வது பிறந்த நாள் விழா சென்னை மியூசிக் அகாடமியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிவாஜியுடன் பணியாற்றிய நடிகை வாணிஸ்ரீ, வெண்ணிற ஆடை நிர்மலா, ஒய்.ஜி.மகேந்திரன், இசை அமைப்பாளர் (சங்கர்) கணேஷ் ஒளிப்பதிவாளர் எம்.விஸ்வநாத் ராய் ஆகியோருக்கு சிவாஜி விருது வழங்கப்பட்டது. விருதுகளை வழங்கி மத்திய தகவல் ... |
| மகனுக்காக ஹீரோயின் தேடும் சன்னி தியோல் Posted: |
| அதிதி படத்தில் லிசாவுக்கு பதில் க்ருத்தி Posted: |
| தமிழ்நாட்டில் வசூல் சாதனை படைக்கும் டோனி Posted: ஒரு காலத்தில் இந்திப் படங்கள் தமிழ்நாட்டில் பெரிய வசூலைக் கொடுத்தன. இந்தியிலேயே வெளியான ஷோலே, குர்பானி, பாபி, போன்ற படங்கள் வசூலை குவித்தன. தற்போது இந்திப் படங்கள் தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டாலும் அதிக வசூலை கொடுப்பதில்லை. கிரிஷ் வரிசை படங்கள் ஓரளவுக்கு வசூலாகும் அவ்வளவுதான். ஆனால் மீண்டும் சரித்திரம் திரும்புகிறது ... |
| என்னை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை: மருத்துவமனையில் அதிதி கண்ணீர் பேட்டி Posted: புதுமுக நடிகை அதிதி தற்கொலைக்கு முயன்று தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. கோடம்பாக்கத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நெடுநல்வாடை படத்தில் நடித்த போது அதன் இயக்குனர் செல்வ கண்ணன் பாலியல் தொந்தரவு கொடுத்ததால் படத்திலிருந்து விலகியதாகவும், தொடர்ந்து பல வழிகளில் டார்ச்சர் கொடுத்து வருவதாகவும் அவர் தரப்பில் ... |
| சர்வர் சுந்தரம் படப்பிடிப்பு நிறைவடைந்தது Posted: கெனன்யா பிலிம்ஸ் சார்பில் ஜே.செல்வகுமார் தயாரிக்கும் படம் சர்வர் சுந்தரம். சந்தானம், வைபவி சந்தாலியா, ஆனந்தராஜ், பூனம் ஷா, பிரியங்கா ஷா நடிக்கிறார்கள். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார், சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இதன் இறுதி கட்ட படப்பிடிப்புகள் துபாயில் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது. கிளைமாக்ஸ் சண்டை காட்சியும், ... |
| மலேசிய கலைஞர்கள் உருவாக்கிய மறவன் Posted: தமிழ் படங்களுக்கு நிகரான கமர்ஷியல் படங்களை மலேசிய கலைஞர்களும் உருவாக்க ஆரம்பித்திருக்கிறார்கள். கோலாலம்பூர் இன்னொரு கோடம்பாக்கமாக உருவாகி வருகிறது. முழுக்க முழுக்க மலேசிய கலைஞர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் படம் மறவன். படித்து விட்டு நேர்மையாக விவசாயம் செய்து வாழ நினைக்கும் ஒரு இளைஞன், குறுக்கு வழியில் சம்பாதித்து சொகுசு ... |
| தமிழில் வெளிவருகிறது இர்பான்கான் நடித்த ஹாலிவுட் படம் Posted: பிரபல இந்தி நடிகர் இர்பான்கான். லைப் ஆஃப் ஸ்பை படத்தின் மூலம் ஹாலிவுட்டுக்கு அறிமுகமானார். தற்போது அவர் நடித்துள்ள ஹாலிவுட் படம் இன்பெர்னோ. இதில் டாவின்சி கோட், ஏஞ்சல் படங்களில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹான்க்ஸ் ஹீரோவாக நடித்துள்ளார். இரண்டாவது ஹீரோவாக இர்பான்கான் நடித்துள்ளார். இவர்கள் இருவரைத் தவிர பெலிசிட்டி ... |
| லென்ஸ் இயக்குனருக்கு ஜாக்ரன் திரைப்பட விருது Posted: தமிழ் இயக்குனரான ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கிய படம் லென்ஸ். சமூக வலைத்தளங்கள் மூலமாக நடக்கும் குற்றங்கள் பற்றிய படம். ஏற்கெனவே பல சர்வதேச விருதுகளை பெற்ற படம். படத்தை இயக்கிய ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு சிறந்த அறிமுக இயக்குனருக்கான கொல்லுப்புடி ஸ்ரீனிவாஸ் விருது சமீபத்தில் வழங்கப்பட்டது. 7வது ஜாக்ரன் திரைப்பட விழா ... |
| பெண் வேடத்தில் நடிக்க ஆர்வம் காட்டும் டி.வி.நடிகர்கள் Posted: திரைப்பட நடிகர்களுக்கு பெண் வேடம் போடுவதில் எப்போதும் ஒரு ஆர்வம் இருக்கும். கமலஹாசன் அவ்வை சண்முகி படத்தில் பெண்ணாகவே நடித்தார், ரஜினி, பிரசாந்த், சத்யராஜ், வடிவேலு உள்பட அத்தனை பேரும் பெண் வேடம் போட்டுவிட்டார்கள். தற்போது இருமுகன் படத்தில் விக்ரமும், ரெமோ படத்தில் சிவகார்த்திகேயனும் பெண் வேடம் போட்டுவிட்டார்கள். ஹீரோக்கள் ... |
| எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குனர் ப.நீலகண்டன் Posted: பழம்பெரும் இயக்குனர் ப.நீலகண்டனுக்கு இன்று 100வது பிறந்த நாள். அவரைப் பற்றி சில நினைவுகள்... விழுப்புரத்தில் 1916ம் ஆண்டு அக்டோபர் 2ந் தேதி பிறந்தார். கலைமீது ஆர்வம் கொண்ட நீலகண்டன் நாடகங்களுக்கு கதை, வசனம் எழுதினார் அவர் எழுதிய நாம் இருவர் நாடகத்தை ஏ.வி.மெய்யப்ப செட்டியார் படமாக தயாரித்தார். வேதாள உலகம் படத்திற்கு வசனம் ... |
| நடிகர் சங்க முன்னாள் துணைத்தலைவர் காளை காலமானார் Posted: இவர் ஏறக்குறைய 10,000 நாடகங்களில் நடித்துள்ளார். சிவாஜி, விஜயகாந்த், ராதாரவி, சரத்குமார் உள்ளிட்ட ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-10-02. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |