Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அதிமுக மூத்த தலைவர்களை சந்தித்தேன்; பெயர் வேண்டாம்: தொல்.திருமாவளவன்

Posted: 02 Oct 2016 09:43 PM PDT

முதல்வர் உடல்நலத்தை விசாரிக்க சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அதிமுக மூத்த தலைவர்களை சந்தித்தேன், பெயர்கள் வேண்டாம் என்று கூறியுள்ளார். 

முப்படை தளபதிகளுடன் மனோகர் பாரிக்கர் ஆலோசனை!

Posted: 02 Oct 2016 09:28 PM PDT

முப்படை தளபதிகளுடன் மனோகர் பாரிக்கர் ஆலோசனை நடத்தி உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 

எய்ட்ஸ் நோயை முற்றிலுமாக குணப்படுத்தும் மருந்துகள் விரைவில்: பிரிட்டன் விஞ்ஞானிகள்

Posted: 02 Oct 2016 08:39 PM PDT

எய்ட்ஸ் நோயை முற்றிலுமாக குணப்படுத்தும் மருந்துகள் விரைவில் உலகுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று பிரிட்டன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

தொடரியை வெளுத்தது இதனால்தானா பிரபுசாலமன்? 

Posted: 02 Oct 2016 08:30 PM PDT

தொடரி படத்தில் தொலைக்காட்சி மீடியாக்களை வளைத்துக்கட்டி பொளந்து விட்டார் பிரபுசாலமன்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட முடியாதது: மத்திய அரசு

Posted: 02 Oct 2016 08:19 PM PDT

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட முடியாது என்று, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. 

இருப்பிடம் இல்லாதவர்களும் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்: மத்திய அரசு

Posted: 02 Oct 2016 08:08 PM PDT

இருப்பிடம் இல்லாதவர்களும் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

நேருக்கு நேர் போரிட பாகிஸ்தானிடம் பலமில்லை: இந்திய விமானப்படையின் பிராந்தியத் தளபதி

Posted: 02 Oct 2016 07:58 PM PDT

நேருக்கு நேர்  போரிட பாகிஸ்தான் தயாராக இல்லை. மாறாக, மறைமுகப் போரை நடத்துவதற்கு திட்டங்களைத் தீட்டுகின்றது என்று இந்திய விமானப்படையின் கிழக்கு பிராந்திய தளபதி ...

ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து உண்மை நிலையை மக்களுக்கு சொல்ல வேண்டியது அரசின் கடமை: சசிகலா புஷ்பா

Posted: 02 Oct 2016 07:40 PM PDT

முதல்வரின் உடல்நிலை குறித்து உண்மை நிலையை மக்களுக்கு சொல்ல வேண்டியது அரசின் கடமை.என்று, அதிமுக நாடாளுமன்ற எம்பி சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.  

கறுப்புப் பணம் மீட்பு- ஊழல் ஒழிப்பு என்று வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றியுள்ளார்: அமித் ஷா

Posted: 02 Oct 2016 07:18 PM PDT

கறுப்புப் பணம் மீட்பு, ஊழல் ஒழிப்பு என்று வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார் பிரதமர் நிரந்திர மோடி என்று, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். 

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கத் தடை கோரி மேல்முறையீட்டு மனு!

Posted: 02 Oct 2016 06:57 PM PDT

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கத் தடை கோரி மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசை, அம்மாநிலத்தின் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. 

ஒவ்வொரு இனத்தினதும் இறைமை மதிக்கப்படும் அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்: இரா.சம்பந்தன்

Posted: 02 Oct 2016 06:54 PM PDT

நாட்டிலுள்ள அனைத்து இனத்தவருக்கும் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதனையும், ஒவ்வொரு இனத்தின் இறைமையும் மதிக்கப்படுவதனையும் புதிய அரசியலமைப்பு உறுதிப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் ...

பீகாரில் புதிய மதுவிலக்கு சட்டம் அமல்!

Posted: 02 Oct 2016 06:43 PM PDT

காந்தி ஜெயந்தியான நேற்று முதல் பீகார் அரசு புதிய மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. 

கேரளாவிலும், கோவையிலும் ஐஎஸ் தீவிரவாதிகள் என்கிற சதேகத்தின் பேரில் 9 பேர் கைது!

Posted: 02 Oct 2016 06:39 PM PDT

கேரளா மற்றும் தமிழகம் கோயம்புத்தூரில் என்று மொத்தம் 9 பேர் ஐஎஸ் தீவிரவாதிகள் என்கிற சதேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

உலக மொழியான விளையாட்டை மேம்படுத்தி சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துவோம்: மைத்திரிபால சிறிசேன

Posted: 02 Oct 2016 06:35 PM PDT

உலகப் பொது மொழியான விளையாட்டினை மேம்படுத்தி நாட்டில் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துவோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இலண்டன் மருத்துவர் ரிச்சர்டு ஆலோசனையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை!

Posted: 02 Oct 2016 06:29 PM PDT

இலண்டன் மருத்துவர்  நிபுணர் ரிச்சர்டு ஆலோசனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை நடைப்பெற்று வருவதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. 

வடக்கில் சிங்களக் குடியேற்றங்களைச் செய்து தமிழ் விகிதாசாரத்தை குறைப்பதே அரசின் திட்டம்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted: 02 Oct 2016 03:23 PM PDT

வடக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்களை செய்து, தமிழ் மக்களின் விகிதாசாரத்தினை குறைப்பதே அரசின் திட்டம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ...

தெற்கில் என்னை பேயாகவும் பூதமாகவும் சித்தரிக்க முயற்சி; மைத்திரி முன்னிலையில் சி.வி.விக்னேஸ்வரன் உரை!

Posted: 02 Oct 2016 03:14 PM PDT

“தேர்தலில் தோற்று கடந்த காலக் குற்றங்களுக்காக சிறை செல்லக் காத்திருக்கும் தெற்கிலுள்ள சிலர், என்னை பேயாகவும், பூதமாகவும் சித்தரிப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர்.” என்று ...

அப்புக்குட்டியை அழவிட்ட அஜீத் பேன்ஸ் 

Posted: 02 Oct 2016 04:00 AM PDT

கொஞ்சம் நாட்களாக ஒரு கூட்டம் அஜீத்தின் புகழை பரப்புவதாக நினைத்துக் கொண்டு, அவரை தரைமட்டம் ஆக்கிக் கொண்டிருக்கிறது.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™