Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


‘பஞ்சாப்’ பறந்துட்டார்டீ!!

Posted: 30 Oct 2016 07:11 AM PDT

ஏன் சார் போனை ஆஃப் பண்ணீட்டீங்க? – இன்னைக்கு என் மகளுக்கு கல்யாண நாள்! என் மாப்பிள்ளை கடுப்புல போனைப்போட்டு அசிங்க அசிங்கமா திட்டுவார், அதனால்தான்! – கி.ரவிக்குமார் – ——————————— – நீ 'சிங்' ஒருத்தரைக் காதலிச்சியே, என்னடீ ஆச்சு? – 'பஞ்சாப்' பறந்துட்டார்டீ!! – கே.அருள்சாமி – ————————————- – உனக்கு மட்டும் மன்னர் எப்படி இவ்வளவு கூடுதல் பொற்காசுகள் தந்தார்? – நான் மன்னரைப் புகழ்ந்து பாடாமல் எதிரி நாட்டு மன்னரை இகழ்ந்து மீம்ஸ் எழுதிக் கொடுத்தேன்…! – கதிர்வேல் – ————————————– – தலைவர் ...

அந்த ஆவி எப்ப பார்த்தூலும் சிந்திச்சுக்கிட்டே இருக்கே? -

Posted: 30 Oct 2016 06:17 AM PDT

- அந்த ஆவி எப்ப பார்த்தூலும் சிந்திச்சுக்கிட்டே இருக்கே? - அதுக்கு பெரிய மேதாவின்னு நினைப்பு...! - சி.சந்தோஷ்குமார் - ---------------------------------------- - தலைவர் எதுக்கு கூட்டத்தை தி.நகர் ரங்கநாதன் தெருவுலே வைக்கும்படி சொல்றார்? - எப்படியும் கூட்டம் வந்திடுமேன்னுதான்..! - ---------------------------------- - இத்தனை நாள் ஆதார் கார்டு வாங்காமால் அலட்சியமா இருந்த உனக்கு இப்போ எப்படி பொறுப்பு வந்தது, அதை வாங்கணும்னு? - அது இருந்தால்தான் ஜியோ சிம் தருவாங்களாம்! - -------------------------------------- - எப்பவும் ...

உயிர் தவிக்குது

Posted: 30 Oct 2016 06:06 AM PDT

கல் மனதில் பதிந்த  கல்வெட்டு   நீ காலமெல்லாம் வரனும் -உன் தோள் தொட்டு நான்... கருவாச்சி உன்னால -என் இதயம் கலராச்சு.... சுழட்டி அடிக்கும்  உன் பார்வை - அது கழட்டி மாட்டும்  என் உயிர... அருவி கொட்டும்  நீ சிரிக்கும் போது குளவி கொட்டும்.. நீ கிள்ளும் போது.. உன் அன்பு குளிரும்.. அரவணைப்பு சுடும்.. அருகாமை சாரல் அடிக்கும்.. தீண்டல் தென்றல் காட்டும்.. நினைவுகள் வானவில் பிரிவுகள் வெறும் வானம்.. இதயத்த இடம் மாத்திட்ட கனவ கடன் வாங்கிட்ட.. நினைவு நீ மட்டும்தான் இருக்க.. என் உயிர் ...

மத்தாப்பாய் சிரிச்சு சிரிச்சு....

Posted: 30 Oct 2016 05:55 AM PDT

- - சரக்கடிச்சுட்டாப் போதும், தலைவருக்கு தலைகால் புரியாதுன்னு எப்படி சொல்றே? - பாரேன்...தரைச்சக்கரம் கொளுத்துகிற நினைப்பில் முறுக்கைக் கீழே வச்சு பத்த வைக்க ட்ரை பண்றதை? - யோகானந்தம் - ----------------------------------- - புலவரே...இன்று நீர் பாடிய பாடலுக்கு செஃல்பி சன்மானம்...! - ராணியோடா, இளவரசியுடனா..? - இசக்கி - ---------------------------------------- - பொதுமக்கள் ஏன் அழுக்குத் துணிகளை நம்ம கட்சி ஆபிஸ் வாசலில் கொண்டு வந்து போடுறாங்க? - குறை தீர்க்கும் நாள்-னு போடத்துக்குப் ...

முகநூலில் கண்டது ......அதிசயித்தேன்

Posted: 30 Oct 2016 05:40 AM PDT

முகநூலில் கண்டது ......அதிசயித்தேன்

 கவலையும் கொண்டேன் .



ரமணியன்

2000 பதிவுகள் கடந்த தமிழ்நேசன் 1981

Posted: 30 Oct 2016 04:57 AM PDT

2000 பதிவுகளை கடந்த அசகாய சூரர் தமிழ்நேசனை வாழ்த்தலாம் வாங்க... தொடர்ந்து பல பயனுள்ள பதிவுகள் பல்லாயிரம் தொடர மனமார்ந்த வாழ்த்துகள் தமிழ்நேசன் .

திரை விமர்சனம்: காஷ்மோரா

Posted: 29 Oct 2016 09:33 PM PDT

- பேய், பில்லிசூனியம் போன்றவற்றை நம்புகிறவர்களை ஏமாற்றிப் பிழைக் கிறார் காஷ்மோரா (கார்த்தி). அவரது ஏமாற்று வேலைகளுக்குக் குடும்பமும் கைகொடுக்கிறது. காவல்துறை ஆணையர் முதல், அரசியல் பெரும்புள்ளி வரை காஷ்மோராவை நம்பும் நேரத்தில், அவரும் அவரது குடும்பமும் ஏழு நூற்றாண்டுகள் பழமையான ஒரு பேயிடம் சிக்கிக் கொள்கிறார்கள். அந்தப் பேய் யார்? அதன் நோக்கம் என்ன? அதனிடமிருந்து அவர்களால் தப்பிக்க முடிந்ததா என்பதுதான் காஷ்மோரா. நிகழ்காலம், கடந்த காலம் இரண்டையும் இணைத்துக் குழப்பம் இல்லாத ...

திரைவிமர்சனம்: கொடி

Posted: 29 Oct 2016 07:59 PM PDT

- இயக்குநர் துரை செந்தில்குமார் 'எதிர்நீச்சல்', 'காக்கி சட்டை' படங்களைத் தொடர்ந்து இயக்கி யிருக்கும் படம் 'கொடி'. தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் முதல் படம் என்பதால் இந்தப் படத்தை ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்தனர். தனுஷ் த்ரிஷாவுடன் இணைந்து நடிக்கும் முதல் படம் என்பதும், 'ப்ரேமம்' புகழ் அனுபமா பரமேஸ்வரன் தமிழில் அறிமுகமாகும் படம் என்பதும் கூடுதல் ஆவலை உருவாக்கியிருந்தன. கொடி (தனுஷ்) பிறக்கும்போதே அரசியல் அவனுடைய வாழ்க்கையின் அங்கமாகிவிட்டது. அவனுடைய அப்பா (கருணாஸ்) தான் ...

நாளுமொரு நற்சிந்தனை

Posted: 29 Oct 2016 07:19 PM PDT

- மாடமாளிகையோடு வாழ்ந்துவந்த கோடீஸ்வரர் ஒருவர் மிகுந்த கஞ்சத்தனமானவர். தான் வாழும் காலத்தில் ஏதாவது தானதர்மம் செய்ய வேண்டுமென்றால் யோசிப்பார். அப்படி ஏதாவது செய்வதென்றாலும் மிகச் சொற்ப அளவிலேதான் செய்வார். வயது முதிர்ந்து நோய்வாய்ப்பட்டு காலமானார். மேல் உலகத்திலே வரவேற்கப்பட்ட அவரை அழைத்துச் சென்ற காவலர்கள், அவர் தங்க வேண்டிய ஒரு குடிசையைக் காட்டினார்கள். போனவருக்குக் கோபமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. காவலர்களைப் பார்த்து, "இங்கே பெரிய மாளிகைகள் இருக்கும் பொழுது என்னை ...

அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Posted: 29 Oct 2016 07:09 PM PDT

தெரிந்து கொள்வோம்   தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)  "தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி"                                       ஆத்திச்சூடி                            (ஔவையார் அருளியது) 01. அறஞ் செய விரும்பு. பதவுரை: அறம் – தமக்கும் பிறருக்கும் இடையூறு விளைவிக்காதனவை. செயல்  -  கடந்த கால நிகழ்வுகளை அனுபவமாகக் கொண்டு நிகழ் காலத்திலும்   எதிர்காலத்திலும் எண்ணம் , சொல் ,செயல் ஆகிய மூன்றினாலும் தூய்மையோடு வாழ்தல். விரும்புதல் ...

ஔவைக் குறள் என்னும் அற்புத இலக்கியம்

Posted: 29 Oct 2016 07:03 PM PDT

தெரிந்து கொள்வோம்  தேன் தமிழை-2 (ஔவைக்குறள்)                                           ஔவைக்குறள்                                    (ஔவையார் அருளியது)                                     வீட்டு நெறிப்பால்                                 1.பிறப்பின் நிலைமை. 4.            தருமம் பொருள்காமம் வீடெனு நான்கும்                உருவத்தா லாய பயன். (1-04) தெளிவுரை : உலக உயிர்கள் எவற்றுக்கும் பாவம் செய்யாது அறநெறியில் வாழ்தல், அவ்வாழ்விற்குத் தேவையான பொருட்செல்வத்தை எவ்வுயிர்க்கும் தீங்கு ...

அமெரிக்கர்களை ஏமாற்றி ரூ.2,010 கோடி மோசடி இந்திய கால்சென்டர்கள் மீது வழக்கு

Posted: 29 Oct 2016 04:25 PM PDT

வாஷிங்டன், அமெரிக்கர்களை ஏமாற்றி ரூ.2,010 கோடி மோசடி செய்த இந்திய கால் சென்டர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. மோசடி ஆமதாபாத்தை சேர்ந்த 5 கால் சென்டர்கள், அமெரிக்கர்களை பற்றிய தகவல்களை இணையதளம் வாயிலாக சேகரித்தன. அவற்றைக் கொண்டு, அவர் களை போனில் தொடர்பு கொண்டனர். அவர்களிடம் ஆட்களுக்கு ஏற்ப, உள்நாட்டு பாதுகாப்புதுறை, உள்நாட்டு வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு துறைகள் சார்பில் பேசுவதாக கூறி, அவர்கள் பெயரில் கைது வாரண்டுகள் நிலுவையில் இருப்பதாகவும், நாடு கடத்துவதற்கான உத்தரவுகள் உள்ளதாகவும், ...

ஜி.வி.பிரகாஷுக்கு வில்லனாகிறார் வடிவேலு?

Posted: 29 Oct 2016 04:21 PM PDT

சென்னை: இசையமைப்பாளர் , நடிகர் ஜி.வி.பிரகாஷின் புதிய படத்தில் அவருக்கு வில்லனாக நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'லொள்ளு சபா' புகழ் ராம்பாலா ஏற்கனவே நடிகர் சந்தானத்தை வைத்து தில்லுக்கு துட்டு என்ற படத்தை இயக்கி இருந்தார். தற்போது அவர் நடிகர் ஜி.வி. நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். முன்னணி நடிகை ஒருவரை கதாநாயகியாக நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. அத்துடன் இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™