Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மறந்து போன ரிக்சாக்கள்.

Posted: 29 Oct 2016 04:09 PM PDT

மனிதனை மனிதன் இழுக்கும் மறக்கப்பட்ட ரிக்சாக்கள். அது மறக்கப்பட்ட நிலையிலும், மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம் இன்னமும் நீங்கவில்லை. 2004 இல் கல்கத்தாவில்.......... இந்தோனேசியாவில் ஓடிய............. 1897 இல் சப்பானில்............... மடகாஸ்காரில் ............. 1938 இல் சீனா டவுண் ,லாஸ் ஏஞ்சலசில்........ கடைசியாக கொங்க் கொங்கில்........... 1914 இல் சீனாவில்.........

நற்பண்பை விதைப்போம்

Posted: 29 Oct 2016 04:07 PM PDT

* நற்பண்பு என்னும் நல்ல விதையை எல்லார் மனதிலும் விதையுங்கள். அது உலகுக்கே நன்மை தரும். * தியானத்தால் புத்தியும், மனமும் இணைந்து சமநிலை அடைகிறது. * வாழ்வில் வளர தன்னம்பிக்கையும் கடவுள் நம்பிக்கையும் அவசியம். * மனதின் பேராற்றலை உணர்ந்து கொண்டவனுக்கு சாதனை நிகழ்த்தும் வலிமை வந்து விடும். * மனிதன் தன் தகுதியை உயர்த்தும் துாண்டுகோலாக, பொறாமை உணர்வை மாற்றிக் கொள்ள வேண்டும். - ---------------------------------------- - ரவிசங்கர்ஜி

தொடரை வென்றது இந்தியா: அமி்த் மிஸ்ரா அசத்தல் பந்துவீச்சு

Posted: 29 Oct 2016 04:05 PM PDT

- விசாகப்பட்டனம்: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் அமித் மிஸ்ரா 'சுழலில்' அசத்த இந்திய அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது. இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டி முடிவில் தொடர் 2-2 என சமநிலையில் உள்ளது. பைனல் போன்ற ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி இன்று ஆந்திராவின் விசாகப்பட்டனத்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய அணி ...

பட்டாசு வெடித்ததில் 243 தீ விபத்து

Posted: 29 Oct 2016 04:03 PM PDT

சென்னை : தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடித்ததில் தமிழகம் முழுவதும் நேற்று முதல் இதுவரை 243 இடங்களில் தீ விபத்து நடைபெற்றுள்ளதாக தமிழக தீயணைப்பு துறை அதிகாரி ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார். 243 இடங்களில் தீ : இது குறித்து அவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் 243 இடங்களில் தீ விபத்துக்கள் நடந்துள்ளது. சென்னையில் மட்டும் இந்த ஆண்டு 21 இடங்களில் தீ விபத்து நடந்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு இன்று மட்டும் பட்டாசு வெடித்ததில் 10 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளை ...

செம்மரம் கடத்தல்: 83 தமிழர்களுக்கு சிறை

Posted: 29 Oct 2016 04:03 PM PDT

கடப்பா: ஆந்திர மாநிலம் கடப்பாவில் செம்மரம் கடத்தியதாக 83 தமிழர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களை 15 நாட்கள் சிறையில் அடைக்க கடப்பா கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கைதாகும் தமிழர்கள் ஆந்திராவின் திருப்பதி ேஷசசலம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் அதிகளவில் செம்மரம் கடத்தல் நடைபெற்று வருகிறது. செம்மர கடத்தலில் தமிழக எல்லையில் உள்ள சேலம், வேலுார், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். செம்மர கடத்தலை தடுக்க ஆந்திர போலீசார் தீவிர ரோந்து பணியில் ...

mobile phone scren display to pc or lap top

Posted: 29 Oct 2016 08:07 AM PDT

டவுன்  லோடு apowersoftwer in மொபைல் அண்ட் லேப்டாப் or கம்ப்யூட்டர் then connect

இந்த தொடருந்தில் எத்தனை பெட்டிகள்?

Posted: 29 Oct 2016 07:19 AM PDT

இந்த தொடருந்தில் எத்தனை பெட்டிகள்? எத்தனை இயந்திரங்கள்(locomotives )?

தீபாவ ( லி ) ளி...!!

Posted: 29 Oct 2016 06:44 AM PDT

1. சேதாரம் செய்கூலி இல்லாமல் தங்கம் 2. ஒரு பட்டுப்புடவை எடுத்தால் இரண்டு பட்டுப்புடவை இலவசம். 3. ஆடைகள் எது எடுத்தாலும் அமோக தள்ளுடி 4. இனிப்பு காரம் சிறப்பு பாக்கெட் சலுகை விலை. 5. அதிரசம், முறுக்கு, சீடை, எள்ளடை நொறுக்குத் தீனிகள் பாக்கெட்டுகள் சலுகை விலை. 6. பழங்களின் விலை பத்து நாட்களுக்கு முன்பே ஏறிவிட்டது மக்களின் புலம்பல். 7. காய்கறிகள் விலைகள் கிடுகிடு உயர்வு. 8. தீபாவளி விருந்துக்கு வரும் மாப்பிள்ளை திணறடிக்கும் பட்சணங்கள். 9. பட்டாசுக்காக தவணையில் ...

தொடத் தொடத் தொல்காப்பியம்(446)

Posted: 29 Oct 2016 06:38 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

மைக்ரோ கதை...!!

Posted: 29 Oct 2016 05:46 AM PDT



சிரிக்காமல் சுடரும் மத்தாப்பூக்கள்.


மாப்பிள்ளை பொண்டாட்டி காதிலே சொன்னார்
பொண்ணு அப்பா காதிலே போட்டாள்.
புருஷன் மனைவி காதிலே போட்டு கத்தினார்
" எல்லாம் தலைஎழுத்து போங்க வாங்கி கொடுத்து
தொலைங்க " என்றாள் தாய்.
உள்ளே இடிச்சத்தம். வெளியே வெடிசத்தம்.
சிரிக்காமல் சுடர்கிறது மத்தாப்பூக்கள்.
ந.க.துறைவன்.
*.

நான் இரசித்த பாடல் - 7

Posted: 29 Oct 2016 05:16 AM PDT

பாரதியாரின் தீராத விளையாட்டுப்பிள்ளை …...... என்ற பாடலை அன்று வேதாள உலகம் படத்திற்காக D.K. பட்டம்மாள் சிந்துபைரவி இராகத்தில் பாடியிருந்தார். பாரதியின் பாடலுக்கு,கமலாவின் நடனமும், D.K. பட்டம்மாள் குரலின் இனிமையும் மெருகூட்டி உள்ளன. அது சினிமாவில்,இது மேடையில்............... பாட்டி அன்று பாடிய பாடலை இன்று அவரின் பேத்தி நித்தியசிறி மேடையில் பாடியுள்ளார்.

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு

Posted: 29 Oct 2016 03:53 AM PDT


-

-
-

தீபம் உங்களுக்கு இருள் எங்களுக்கு.(காணொளி)

Posted: 29 Oct 2016 03:38 AM PDT

முடிந்தால் கண் தானம் செய்யுங்கள். அது ஒரு சிலரின் கண்களுக்கு ஒளி கொடுக்கும்.

தோற்றுப்போனது தாய்மையா,மனிதமா? படமும் கவிதையும்.

Posted: 29 Oct 2016 03:36 AM PDT

காலம் விட்டுச்சென்ற எச்சத்தின் மிச்சங்கள், ஆதரவின்றி சாலைகளில்....... எழுதுவற்கு முன்னே கசக்கப்பட்டு குப்பையில் வீசப்பட்ட புது தாள்கள்....... வறுமையென்னும் சிக்கலை அவிழ்க முடியாத நாகரீக வளர்ச்சி....... நாட்டின் வளர்ச்சியை துகிலுரித்து வீசியெறிந்து கறுப்பு மை பூசுகிறது....... பெற்ற உள்ளங்களின் கதவுகள் மூடப்பட்டதினால் உலக கதவை திறந்த பிஞ்சு விரல்கள்....... எங்கோ பிறந்த போதிலும், தேடிய விழிகளும் தவழ்ந்த கால்களும் அளித்த பரிசு அருகில் இணைந்த நட்பு...... (கார்த்திக்)

எப்டிஐ விதிகளை தளர்த்த மத்திய அரசு ஆலோசனை

Posted: 29 Oct 2016 03:16 AM PDT

வர்த்தகம் உட்பட சில துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை (எப்டிஐ) ஊக்குவிப்பதற்காக எப்டிஐ விதிகளை மேலும் தளர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஏற்கெனவே இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒற்றை பிராண்ட் தயாரிப்புகளை வர்த்தகம் செய்வதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. அதை மறு ஆய்வு செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மத்திய அரசு தகவல்தொழில்நுட்பம் ...

ஆண்டுக்கு ஒரு தீபாவளி

Posted: 29 Oct 2016 03:13 AM PDT


-

தமிழ்நாட்டில் தாவரங்கள் (185)

Posted: 29 Oct 2016 01:52 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

'பைரவா' டீஸர் அவசரமாக வெளியிடப்பட்டது ஏன்?

Posted: 29 Oct 2016 01:44 AM PDT

- பைரவா' படத்தில் விஜய் | கோப்பு படம் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் 'பைரவா' டீஸர் இணையத்தில் கசிந்ததைத் தொடர்ந்து, அவசரமாய் அதிகாரபூர்வமாக வெளியிட்டது படக்குழு. பரதன் இயக்கத்தில் உருவாகி வரும் 'பைரவா' படத்தில் நடித்து வருகிறார் விஜய். கீர்த்தி சுரேஷ், சதீஷ், மைம் கோபி, ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். விஜயா வாஹினி நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று முடிவுற்று இருக்கிறது. ...

டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்

Posted: 28 Oct 2016 04:45 PM PDT



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™