ஈகரை தமிழ் களஞ்சியம் |
- இனிய தீபாவளி வாழ்த்துகள்
- தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பது
- நோயைக் குணப்படுத்த நான்கு வழிகள்…!!
- எந்தன் பயனர் பெயரை எப்பிடி தமிழில் மாற்றுவது
- மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்
- கொலம்பஸூக்கு இந்தியப்பெண்ணுடன் திருமணமாகியிருதால்…!
- தீபாவளி முதல்நாள் விடுமுறை இல்லை - பசங்க கொண்டாட்டத்திற்கு ஆப்பு
- தீப ஒளி பரவட்டும்
- டாக்டர் எல்.கைலாசம் எழுதிய கயல் தெளிவான மின்னூல்
- தீபாவளி ஜோக்ஸ் - தொடர் பதிவு
- சஞ்சீவினி மூலிகை நிஜமா? இல்லையா? இதோ இன்னொரு சாட்சி!
- முக நூலில் ரசித்தவை…
- ஔவையின் அகவலில் யோக நெறி
- . திருமந்திரம் என்னும் தேன்
- டேட்டா கார்டு ;;;;
- நோய் பாதிப்பால் நடக்க முடியாதவர்களுக்கு நண்பனாகும் ரோபோ: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்ப
| Posted: 27 Oct 2016 09:27 AM PDT இனிய தீபாவளி வாழ்த்துகள் ரமணியன் (28/10/2016 கொஞ்சம் வெளி வேலை . 29 அன்று வர முயற்சிக்கிறேன் அன்று வாழ்த்துவதுதான் முறை ) |
| தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பது Posted: 27 Oct 2016 08:47 AM PDT - தீபாவளியன்று அதிகாலையில் மேற்கொள்ளப்படும் எண்ணெய்க் குளியலை `கங்கா ஸ்நானம்' என்று கூறுகிறோம். அஞ்ஞானம் என்னும் `இருள்' மறைந்து மெய்ஞானம் என்னும் `ஒளி' பிறப்பதை உணர்த்தும் வகையில் அதிகாலையில் இருள் மறைந்து வெளிச்சம் தோன்றும் போது இந்தப் பண்டிகையை கொண்டாடுகிறோம். நரகாசுரனை கிருஷ்ண பரமாத்மா அழித்த நேரம் அதிகாலை என்பதால் தீபாவளி திருநாளன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கிறோம். தீபாவளி அன்று எண்ணெயில் தனத்திற்கு அதிபதியான லஷ்மியும், வெந்நீரில் கங்காதேவியும் வாசம் ... |
| நோயைக் குணப்படுத்த நான்கு வழிகள்…!! Posted: 27 Oct 2016 08:46 AM PDT @Railganesan நேர்மையாக சம்பாதிக்கும் பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை! – —————————————- – @Gethu_king ஆக்சிடென்ட் ஆன லாரிய கயிறு கட்டி இன்னொரு லாரி இழுத்துட்டு போகுது… அதைப் பாத்துட்டு ஒருத்தன், ''ஒரு கயிறைக் கொண்டு போக ரெண்டு லாரியா''னு கேட்குறான். – ————————————– – @Aruns212 மிலிட்டரியில் நடத்தும் ஆபரேஷன்களை விட ரொம்ப கவனமாக நடத்த வேண்டியிருக்கிறது, குழந்தைக்குத் தெரியாமல் வெளியே கிளம்புவதை! – —————————————— |
| எந்தன் பயனர் பெயரை எப்பிடி தமிழில் மாற்றுவது Posted: 27 Oct 2016 07:05 AM PDT 1.i like to change my user name in tamil "கலைச்செல்வன்" .how to do that 2.Is there any android app for this site |
| மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம் Posted: 27 Oct 2016 06:58 AM PDT அறிந்து கொள்வோம் நம் அமுதத் தமிழை -1 மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் (பரஞ்சோதி முனிவரின் சீடரும் சைவசமய சந்தானக் குரவர் நால்வருள் முதலாமவரும் ஆகிய திருவெண்ணைநல்லூர் மெய்கண்டார் என்னும் சுவேதவனப்பெருமாள் அருளிய சிவஞான போதம்) உலகில் சதாசர்வ காலமும் பிறப்பு - இருப்பு - இறப்பு என்னும் சுழலில் சிக்கி, இருப்பிற்காக ஆயுள் முழுவதும் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகியனவற்றையே வழிகாட்டும் துணையாகக் கொண்டு அவற்றின் பொருட்டே உழைத்து வாழ்வின் துயரக் கடலினின்று மீளாமல் அவதியுற்றுக் ... |
| கொலம்பஸூக்கு இந்தியப்பெண்ணுடன் திருமணமாகியிருதால்…! Posted: 27 Oct 2016 06:55 AM PDT அமெரிக்காவைக் கண்டுபிடிக்கும் முன் கொலம்பஸுக்கு ஒரு இந்தியப் பெண்ணுடன் திருமணம் ஆகியிருந்தால்… – ஏங்க, எங்கே போறீங்க? யார்கூட போறீங்க? ஏன் போறீங்க? எப்படிப் போறீங்க? என்ன கண்டுபிடிக்கப் போறீங்க? ஏன் நீங்க மட்டும் போறீங்க? நீங்க இங்க இல்லாம நான் என்ன பண்றது? நானும் உங்ககூட வரட்டுமா? எப்ப திரும்ப வருவீங்க? எங்கே சாப்பிடுவீங்க? எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க? இப்படி பண்ணணும்னு எனக்குத் தெரியாமல் எத்தனை நாளா பிளான் பண்ணிட்டு இருந்தீங்க? இன்னும் வேற என்னல்லாம் பிளான் இருக்கு? இதுக்கு ... |
| தீபாவளி முதல்நாள் விடுமுறை இல்லை - பசங்க கொண்டாட்டத்திற்கு ஆப்பு Posted: 27 Oct 2016 06:53 AM PDT தீபாவளி முதல் நாள் அன்று விடுமுறை அளிக்க வேண்டும் என்ற ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கையை பள்ளி கல்வித்துறை நிராகரித்துள்ளது. - தீபாவளி பண்டிகை நாளை வருகின்ற சனிக்கிழமை (29ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. தீபாவளியை ஒட்டி அன்று ஒரு நாள் மட்டும் அரசு விடுமுறை அளித்துள்ளது. எனவே, தீபாவளிக்கு முன்னதாகவே தங்கள் ஊர்களுக்கு செல்ல வேண்டி இருக்கும். இதேபோல், விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ - மாணவியர்கள் வெளியூர்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் கடும் அவதியறும் நிலை ஏற்படும். இதனை கருதி ... |
| Posted: 27 Oct 2016 03:16 AM PDT ஒவ்வொரு முறையும் ஏன் வாழ வேண்டும் என நினைக்கும் போதெல்லாம் தீபாவளியும் பொங்கலும் என வருடந்தோறும் விழாக்கள் வந்து காரணத்தைக் கற்பிக்கின்றன. கடனை அடைப்பதற்காகவேனும் ஏழைகள் வாழ்வு புதுப்பிக்கப்படுகிறது. தீப ஒளியில் எத்தனை இல்லங்கள் ஒளியில் மூழ்கும் என்பது பெரிதல்ல அந்த ஒளிக்கும் நாம் பொறுப்பேற்றது எத்தனை என்பதில் தான் பெருமிதம் ஒளிந்திருக்கிறது. என்னால் இயன்ற அளவிற்கு ஒளியேற்ற வாழ்த்துங்கள் வாழ்வதற்கே |
| டாக்டர் எல்.கைலாசம் எழுதிய கயல் தெளிவான மின்னூல் Posted: 27 Oct 2016 01:56 AM PDT டாக்டர் எல்.கைலாசம் எழுதிய கயல் தெளிவான மின்னூல் |
| Posted: 27 Oct 2016 01:44 AM PDT - சிறுவர் மலர்- 5-11-2010 |
| சஞ்சீவினி மூலிகை நிஜமா? இல்லையா? இதோ இன்னொரு சாட்சி! Posted: 27 Oct 2016 01:38 AM PDT - இன்று வரை ஹனுமன் தேடிக் கொண்டுவந்த சஞ்சீவினி மூலிகை பற்றி பல்வேறு சர்ச்சைகள் உலவினாலும், இந்தியாவில் ஹனுமனுக்கும், சஞ்சீவினி மூலிகைக்குமான மவுசு மட்டும் எப்போதுமே குறைந்தபாடில்லை. - ஓரிரு மாதங்களுக்கு முன்புகூட உத்தரகாண்ட் உள்துறை அமைச்சர், ஹனுமன் தேடிய சஞ்சீவினி மூலிகையை இப்போது இமயமலைச் சாரலில் தேடிக் கண்டுபிடிப்பதற்காக அரசு சார்பில் ரூ.25 கோடி ஒதுக்கியுள்ளதாக அறிவித்து அன்றைய பரபரப்புச் செய்தியாக்கினார். - நிஜமாகவே சஞ்சீவினி மூலிகை என்ற ஒரு விசயம் இந்த உலகில் இருந்ததா? ... |
| Posted: 27 Oct 2016 01:35 AM PDT - - ![]() |
| Posted: 26 Oct 2016 10:30 PM PDT தெரிந்து கொள்வோம் தன் தமிழை 5. (ஔவையார் அகவல்) தமிழ்ப்பாட்டி தரும் தகைமிகு யோக நெறி (ஔவையார் அருளிய விநாயகர் அகவல்) ஒன்றேயாகிய பரம் பொருளை ஔவையார் ஸ்ரீ குருதேவராகவே காண்பதாக அகவல் வரிகள் அமைந்துள்ளன. இந்த அகவல் ஒரு அற்புதமான யோக நூல். அகவலின் இறுதி அடி, "வித்தக விநாயக! விரைகழல் சரணே" என்று முடிவடைகிறது. ஆகையால் அகவலின் இரண்டிரண்டு அடிகளையும், 'வித்தக விநாயக' என்பதை முன்னிட்டு பொருள் கொள்வது ஔவையின் உபதேசத்தைப் புரிந்து கொள்ள உதவும். நாயகர் என்றால் மேலானவர்- தலைவர் என்று பொருள். அதாவது ... |
| Posted: 26 Oct 2016 10:23 PM PDT தெரிந்துகொள்வோம் தேன் தமிழை -8 ( திருமூலர் அருளிய திருமந்திரம்) ஓர் அறிமுகம்: திருமந்திரம் என்னும் நூல் தவயோகத் தந்தை திருமூலரின் படைப்பு. அந்த அற்புதம் ஒரு யோகமும் ஞானமும் தோய்ந்த ஒரு கல்விக் கருவூலக் களஞ்சியம். அந்த யோகமும் ஞானமும் பக்திநோக்கில் பார்க்கப்பட்டு நமது சைவத் திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகின்றது. அந்த அமரகாவியத்தை உலக மக்கள் அனைவருக்கும் ஆக்கும் வகையில் அமைக்கப்படுவதே, "தெரிந்து கொள்வோம் தேன் தமிழை - திருமந்திரம் என்னும் தேன்" என்னும் ... |
| Posted: 26 Oct 2016 07:45 PM PDT டேட்டா கார்டு ;;;; லைஃப் ...விசிட்டிங் கார்ட் ஒய்ஃப் ... ஒரு மெமரி கார்ட் ஹஸ்பண்ட் ...ATM கார்டு பெண்தோழி ...டெபிட் கார்ட் அடுத்த வீட்டார் .. கிரீட்டிங் கார்ட் மைத்துனி ....ரீசார்ஜ் கார்ட் பெற்றோர் ...பேன் கார்டு மைத்துனன் ..டூப்ளிகேட் கார்டு குழந்தை ...id கார்டு ஈகரை உறவுகள் --ஆதார் கார்டு கட்செவி விண்டது, சிறு சிறு மாற்றத்துடன் . ரமணியன் |
| நோய் பாதிப்பால் நடக்க முடியாதவர்களுக்கு நண்பனாகும் ரோபோ: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்ப Posted: 26 Oct 2016 05:52 PM PDT பெய்ஜிங்: நடக்க முடியாதவர்களுக்கு நடப்பதற்கு உதவும் ரோபோ ஒன்றினை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். பக்கவாதம் மற்றும் தண்டுவட நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் கஷ்டப்படும் நோயாளிகளுக்கு நடக்க உதவி செய்யும் ரோபோ ஒன்றினை சீனாவின் பெய்காங் பல்கலை ஆராய்ச்சியாளர்களும் டென்மார்க்கில் உள்ள ஆல்போர்க் பல்கலை ஆராய்ச்சியாளர்களும் இணைந்து கண்டுபிடித்துள்ளனர். அணிந்து கொள்ளக் கூடியது விஞ்ஞானிகளால் வடிவமைககப்பட்டு்ள்ள இந்த ரோபோவானது இயற்கையான முழங்கால் அசைவுகளை ஏற்படுத்தி நடக்க முடியாதவர்கள் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
