ஈகரை தமிழ் களஞ்சியம் |
- கண்ணகியும் காரைக்கால் அம்மையும்
- காமராஜர் ஆத்மா சாந்தியுற பிரார்த்திப்போம்
- புத்தகம் வேண்டும்
- தீர்த்தக் கரையினிலே!!
- வாரியார் அமுத வாக்கு
- சத்குரு அவர்களின் ஆன்மீக சிந்தனைகள்
- சீனா தயாரிப்புகளை வாங்காமல் இருக்க முடியுமா?
- அமெரிக்காவில் ஒரு சைவ ஆதீனம்.
- அந்த பிச்சைக்காரனைப் பார்த்தா பொறாமையா இருக்கு..!!
- ஏன் இவ்ளோ நீள ஹெட்போன் ஒயர் போட்டிருக்காரு...?
- எப்ப பார்த்தாலும் சிரிச்ச முகமா இருக்கீங்களே...?
- நீங்க போட்ட மோதிரம் உங்களை மாதிரியே இருக்கு…!
- ‘கொடி’ படத்துக்கு யு சான்றிதழ்; 28ஆம் தேதி வெளியீடு
| கண்ணகியும் காரைக்கால் அம்மையும் Posted: 25 Oct 2016 09:41 AM PDT கண்ணகியாக இருக்கும்போது பளிச்சென்று உருவம் இல்லை என்பதால் அழகுக்கும் ஒயிலுக்கும் வேறொருத்திக்கு அடிமையானான் கணவன் அவனோடு கண்ணகி மல்லுக்கட்டவில்லை வம்பிழுக்கவில்லை கண்ணீர் விட்டு கெஞ்சி மன்றாடவில்லை தன் அன்பை என்றாவது உணர்ந்து வந்து சேரமாட்டானா என ஏங்கிக்கொண்டு மட்டும் இருந்தாள் பிரார்த்தனை மட்டும் செய்துகொண்டிருந்தாள் மனதில் ஏக்க பெருமூச்சு மட்டுமே அவள் வாழ்வாக பல ஆண்டுகள் ஓடியது பெற்றோர்கள் உற்றார் அவனை கட்டிவைத்தார்களே தவிர கோவலன் கண்ணகியை கொஞ்சம் கூட உணரவும் இல்லை மதிக்கவும் இல்லை ... |
| காமராஜர் ஆத்மா சாந்தியுற பிரார்த்திப்போம் Posted: 25 Oct 2016 09:32 AM PDT இன்று காமராஜருக்காக பிரார்த்தித்தபோது அவர் இன்னும் பிறவி எடுக்கவில்லை என்பது தெரிந்தது மேலும் கசப்பு அவரது ஆத்மாவை மூடி அவருக்கு பெரும் தடையாக இருக்கிறது ஆகவே இறைவன் தமது அருள் ஒளியால் அவரின் கசப்பை மனஸ்தாபங்களை போக்கி நற்பேறு அருளட்டும் தமிழ் சமூகத்தின் ராஜாஜியின் பாவங்கள் மன்னிக்கப்படட்டடும் என வேண்டிக்கொண்டேன் 3:134. (பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; ... |
| Posted: 25 Oct 2016 09:24 AM PDT N.சொக்கன் அவர்கள் எழுதிய மொஸாட் புத்தகம் கிடைக்குமா நண்பர்களே! |
| Posted: 25 Oct 2016 07:27 AM PDT பாரதியின் "தீர்த்தக் கரையினிலே" பாடலைப் பற்றி அறியாதோர் இருக்க முடியாது.காதலைப் பொறுத்தவரை தலைவியின் சோகத்தையும் எதிர்பார்ப்பையும் மட்டும் காலாதிகாலமாய் பிரதிபலித்து வந்த தமிழ் இலக்கியத்தில் தலைவனின் காதல் வலியை வெளிப்படுத்திய முதலாவது படைப்பாக இலக்கியவாதிகளால் கொண்டாடப்பட்ட கவிதை இது. மோனத்திருக்குதடீ! இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே, நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத்துழலுவதோ பல தடவை பேஸ்புக்கிலும் பல்வேறு சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டு கொண்டாடப்பட்ட வரிகள் ... |
| Posted: 25 Oct 2016 07:16 AM PDT - * வருவதும் போவதும் – இன்பமும், துன்பமும் * வந்தால் போகாதது – புகழும், பழியும் * போனால் வராதது – மானமும், உயிரும் * தானாக வருவது – இளமையும், மூப்பும் * நம்முடன் வருவது – பாவமும், புண்ணியமும் * அடக்கமுடியாதது – ஆசையும், துக்கமும் * தவிர்க்க முடியாதது – பசியும், தாகமும் * பிரிக்க முடியாதது – பந்தமும், பாசமும் * அழிவைத்தருவது – கோபமும்,பொறாமையும் * அனைவருக்கும் உள்ளது – பிறப்பும், இறப்பும் |
| சத்குரு அவர்களின் ஆன்மீக சிந்தனைகள் Posted: 25 Oct 2016 06:12 AM PDT - நாம் ஒவ்வொருவரும் தத்தமது சிறப்பு இயல்புகளை வெளிப்படுத்திக் கொள்ள முயல்வதே மனிதகுலத்தின் அடிப்படைத் தேவையாகும். – ஒரு மரத்தைப் போல, சாதாரண இயல்புடன் இருந்தாலே போதும். வாழ்வின் உயர்ந்த பரிமாணம் நமக்குப் புலப்படத் தொடங்கும். – வெளித்தோற்றத்தில் அப்பழுக்கில்லாமல் தூய்மையாகக் காட்சி தரும் வாழ்க்கையையே மக்கள் நாடுகிறார்கள். ஆனால், வாழ்க்கையின் தராதரம் என்பது ஒருவரின் மனத்தூய்மையால் தான் நிர்ணயிக்கப்படுகிறது. – ————————– |
| சீனா தயாரிப்புகளை வாங்காமல் இருக்க முடியுமா? Posted: 25 Oct 2016 05:39 AM PDT சீனப் பொருட்களைப் புறக்கணிப்போம்! - சமூக வலைத்தளங்களில் இந்த கோஷம் கடந்த சில நாட்களாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. - இந்த ஆவேச தேசபக்திக்கு இரண்டு காரணங்கள். காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவ வீரர்களை தீவிரவாதிகள் கொன்றதற்குப் பின்னணியாக இருந்தது, 'ஜெய்ஷ் இ மொகமது' அமைப்பின் தலைவன் மசூத் அசார். - தடை செய்யப்பட்ட அமைப்பாக இதனை அறிவிக்க ஐ.நா.வில் இந்தியா எடுத்த முயற்சிக்கு சீனா முட்டுக் கட்டை போட்டது. - - அணுசக்தி பொருட்களை சப்ளை செய்யும் நாடுகள் குழுவில் இணைய இந்தியா ... |
| Posted: 25 Oct 2016 05:16 AM PDT சில வருடங்களுக்கு முன்னர் இவற்றில் ஆர்வம் இல்லாத காலம் எனது பெற்றோருடன் ஹவாய் ஆதீனம்-கடவுள் கோயில்-இறைவன் கோயில் போயிருந்தேன். சற்குரு சிவாய சுப்ரமுனியசுவாமியால் ஆரம்பிக்கப்பட்டது. கோவை சற்குரு போலல்லாமல் இவர்கள் எனக்குத் தெரிந்தவரை மிகவும் உண்மையுடனும் நல்ல மனத்துடனும் நடத்தி வருகிறார்கள். பத்மபூஷன் விருது பெற்ற மறைந்த தமிழக சிற்பி, ஸ்தபதி கணபதி அவர்கள் வடிவமைத்து தொடக்க வேலைகளை முன்னின்று நடத்தி அவரின் கடைசி நாட்கள் வரை அந்தக் கோயிலுக்காக உழைத்து வந்தார்.நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள ... |
| அந்த பிச்சைக்காரனைப் பார்த்தா பொறாமையா இருக்கு..!! Posted: 25 Oct 2016 01:38 AM PDT ![]() |
| ஏன் இவ்ளோ நீள ஹெட்போன் ஒயர் போட்டிருக்காரு...? Posted: 25 Oct 2016 01:34 AM PDT ![]() |
| எப்ப பார்த்தாலும் சிரிச்ச முகமா இருக்கீங்களே...? Posted: 25 Oct 2016 01:30 AM PDT ![]() |
| நீங்க போட்ட மோதிரம் உங்களை மாதிரியே இருக்கு…! Posted: 24 Oct 2016 09:52 PM PDT இரண்டு தெரு தள்ளி இருக்கும் குப்ப தொட்டிக்கு நடந்து போயி பத்து அடி தள்ளி நின்னு தூக்கி போட்றது தான் நம்ம நாகரீகம் ! – ———————————— – நாடு ஒருவனை நல்லவன்னு சொன்னா அவன் அடிமையா வேலை பார்த்திருக்கான்னு அர்த்தம் கெட்டவன்னு சொன்னா அவன் எதிர்த்து கேள்வி கேட்டிருக்கான்னு அர்த்தம் – ————————————– – உன் மனைவியை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மட்டுமே உன்னிடம் உண்டு. அதனால் விளையும் விளைவுகள் மீது உனக்கு அதிகாரம் இல்லை ! – ————————————– – ஏங்க என் பிறந்த நாளுக்கு நீங்க போட்ட மோதிரம் உங்களை ... |
| ‘கொடி’ படத்துக்கு யு சான்றிதழ்; 28ஆம் தேதி வெளியீடு Posted: 24 Oct 2016 08:12 PM PDT - தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'கொடி' படத்துக்குத் தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்திருக்கிறது. அக்டோபர் 28ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. துரை.செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ், திரிஷா, அனுபமா பரமேஸ்வரன், சரண்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்திருக்கிறார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. முதன்முறையாக இதில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் தனுஷ். அதனால் அவரது ரசிகர்கள் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


