ஈகரை தமிழ் களஞ்சியம் |
- கையெழுத்துப் பிரதி
- என்னிடம் பெரிதாக…
- கட்டுப்பாடுகள்
- மின்மினிப்பூச்சியையும் ரசிக்க முடிகிறது…!
- வானத்திலும் வறுமை…
- அமாவாசை நாளில் நிலவு..!
- திரும்புமா? குழந்தைப்பருவம் –
- இந்தியாவை நோக்கி பாயும் பிரம்மபுத்ரா கிளை நதியை தடுத்து நிறுத்தியது சீனா
- புத்தகம் வேண்டும் ..
- அறிமுகம்---அனு
- அறிமுகம்--வஷ்ணி
- சுய அறிமுகம்
- அறிமுகம் - J . K . பாலாஜி
- புத்தகம்
- சினி துளிகள்
- கதையின் நாயகியாக கோவை சரளா!
- விஜய்யுடன் மீண்டும் மோகன்லால்!
- நாட்டு நடப்பு - தொடர் பதிவு
- அழாகான ஜோடியாக இருக்கீங்க…!
- மக்கள் ரொம்பத்தான் மாறிட்டாங்க!
- தனக்குத்தானே ஸ்மைல் ப்ளீஸ் சொல்லிக்கிறாரே…!
- கோகுல் சேஷாத்ரி-பைசாசம்
- இந்தியத் தாய் உலகினுக்கே ஈந்த செல்வம்
- காவிரி வழக்கில் கர்நாடகத்துக்கு ஆஜர் ஆக மாட்டேன்: பாலி நாரிமன் விலகல்
- இஸ்லாமியர்களுக்கான ஒரு தேடுபொறி, மற்றவர்களுக்கும் பயன்படும்.
- மலேசியாவில் 200 ஆண்டு தமிழ்க் கல்வி – தமிழில் கையெழுத்திட்ட பிரதமர் நஜிப்!
- நவராத்திரி டிப்ஸ்!
| Posted: 02 Oct 2016 07:48 AM PDT – உலகைச் சுற்றினேன் உன்னதமான புத்தகங்கள் ஒவ்வொன்றாய்ச் சேகரித்தேன் அவை என்னுடைய அலமாரிக்கு எழில் தருகின்றன – நாம் வாழும் உலகம் கையெழுத்துப் பிரதியாகவே காட்சி அளிக்கிறது எனக்கு அதில் சில அத்தியாயங்கள் தவறான தலைப்புடையவை, பிற அத்தியாயங்களோ தரங்கெட்டுப் புகழ்பெற்றவை – தவறுகள் திருத்தப்படுமா தரமான பிரதிகள் திரும்பவும் எழுதப்படுமா? – ————————– ரசூல் கம்சதேவை தமிழில் இரா.மதிவாணன் |
| Posted: 02 Oct 2016 07:47 AM PDT வாழ்க்கை எப்படிப் போகிறது என்று கேட்டான் ரொம்ப நாள் கழித்து சாட்டில் வந்த நண்பன் – முன்தினம் சரவணபவனில் பெரிய தோசை வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கிச் சாப்பிட முடியாமல் முழித்துக் கொண்டிருந்த சிறுமியைப்பற்றிச் சொன்னேன் – அப்புறம் பார்க்கலாம்' என்று மறைந்து போனான் என்னிடம் பெரிதாக எதையேனும் எதிர்பார்க்கிறார்களோ. – ———————- முகுந்த் நாகராஜன் |
| Posted: 02 Oct 2016 07:47 AM PDT – அடிமையாய் வாழ்வது அற்பத்தனமானது கேவலமானது இயற்கையின் அழைப்புகளையும் உங்கள் சட்டங்கள் ஆள்கின்றன – அந்தக் கதவுகள் திறந்திருக்கும் வேளையில் எங்கள் வயிறுகள் மலங்கழிக்கத் தயாராய் இருப்பதில்லை – வயிறுகள் தயாராய் இருக்கும்போதோ அந்தக் கதவுகள் மூடியே கிடக்கின்றன் – ———————— ஹோ-சி-மின் |
| மின்மினிப்பூச்சியையும் ரசிக்க முடிகிறது…! Posted: 02 Oct 2016 07:46 AM PDT – நல்லவர் கெட்டவர் பாகுபாடின்றி நடந்து கொண்டது எல்லோரையும் கடித்த வெறிநாய் – —————————– – சுமை தூக்கிக் கல் ஞாபகப்படுத்தியது மூட்டை தூக்கும் அப்பாவை – ————————- – ஒத்திகை பார்க்கின்றனவோ முதியோர் இல்லத்தில் மழலைகள் – ————————- – அம்மாவின் கூலிப்பணம் அடிக்கடி காணாமல்… அப்பாவை வரவேற்கும் சாராயக்கடை முதலாளி – ———————– – சேவைக்கட்டணம் வசூலிக்கப்பட்டது, பிள்ளைகளால் பெற்றோரின் பென்ஷன் – ———————— – மினசாரமில்லை இரசிக்க முடிகிறது… மின்மினிப்பூச்சி – ———————— – மு.பன்னீர்செல்வம் நானும் ... |
| Posted: 02 Oct 2016 07:45 AM PDT பறக்காமல் நில் பிடிக்க ஆசை பட்டாம்பூச்சி – பறவை கூண்டில் புள்ளிமான் வலையில் மழலை பள்ளியில் – வானத்திலும் வறுமை கிழிசல்கள் நட்சத்திரங்கள் – புத்தாடை நெய்தும் நெசவாளி வாழ்க்கை கந்தல் – உயரத்தில் பஞ்சுமிட்டாய் வான் மேகம் – டயர் வண்டி ஓட்டி நாளைய விமானி ஆயத்தம் – ————————– -உதிக்கும் சூரியன் |
| Posted: 02 Oct 2016 07:45 AM PDT – பிறரின் உழைப்பில் தன்னை பிரகாசிக்க வைத்துக் கொள்ளும் முழு நேர சோம்பேறிகள் முதலாளி – சந்திரன் அல்லி நான் அவள் காதல் – கடல் கரைக்கு அனுப்பும் காதல் கடிதம் அலைகள்… – அமாவாசை நாளில் நிலவு எதிர் வீட்டுச் சன்னலில் – விதவை வானம் மறுநாளே மறுமணம் பிறை நிலவு – வழியில் மரணக்குழி நாளை செய்தியாகி விடுவாய் – ——————— -உதிக்கும் சூரியன் |
| Posted: 02 Oct 2016 07:44 AM PDT – கோடை மழை குதூகலப்பயணம் திரும்புமா? குழந்தைப்பருவம் – வானம். கட்சி தாவியது அந்திவானம். – மழையில் நனைந்தும் வண்ணம் மாறவில்லை வண்ணத்துப்பூச்சி – மானம் காக்கும் மலர் வானம் பார்க்கும் பூமியில் பருத்திப்பூ – என்னவளே உன் முகத்தைக் காட்டு… முகம் பார்க்கவேண்டும் – ஒலியைவிட ஒளிக்கு வேகம் அதிகம் பார்வை போதும் – ——————— -உதிக்கும் சூரியன் |
| இந்தியாவை நோக்கி பாயும் பிரம்மபுத்ரா கிளை நதியை தடுத்து நிறுத்தியது சீனா Posted: 02 Oct 2016 07:36 AM PDT திபெத்தில் உற்பத்தியாகி இந்தியாவை நோக்கி பாயும் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே கட்டப்பட்டு வரும் அணையின் கட்டுமானப் பணிக்காக ஒரு கிளை நதியின் நீரோட்டத்தை சீனா தடுத்து நிறுத்தி உள்ளது. பிரம்மபுத்ரா நதியின் கிளை களில் ஒன்று ஜியாபுகு. நீர் மின் உற்பத்தி திட்டத்துக்காக, இந்த ஆற்றின் குறுக்கே திபெத்தின் ஜிகாஜே என்ற இடத்தில் சுமார் ரூ.5 ஆயிரம் கோடியில் லால்ஹோ என்ற பெயரில் அணை கட்டப்பட்டு வருவதாக சீன அதிகாரி ஜாங் யுன்பாவ் அந்நாட்டு செய்தி நிறுவனமான ஜின்ஹுவாவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த ... |
| Posted: 02 Oct 2016 07:19 AM PDT கவிஞர் நா.முத்துக்குமாரின் அணிலாடும் முன்றில்கள்.. நன்றி ! |
| Posted: 02 Oct 2016 06:34 AM PDT பெயர்: அனு சொந்த ஊர்: tirupur ஆண்/பெண்: பெண் ஈகரையை அறிந்த விதம்:internet பொழுதுபோக்கு: ரீடிங் புக் தொழில்: மாணவி மேலும் என்னைப் பற்றி: |
| Posted: 02 Oct 2016 06:32 AM PDT என் பெயர் : வஷ்ணி |
| Posted: 02 Oct 2016 06:31 AM PDT பெயர்: தி.கோ இனியவன் சொந்த ஊர்: மதுரசேனபட்டினம் (எ) தற்போதைய சென்னை ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: இணையம் பொழுதுபோக்கு: தமிழ் படிப்பது தொழில்: சுயதொழில் மேலும் என்னைப் பற்றி: நான் புரட்சிகவி பாரதிதாசன் அவர்களின் நல்ல ரசிகன். தூயத்தமிழை பயில்வதில் ஆர்வமுள்ளவன்..தமிழனும் ஆழ்கடலில் நீந்தவந்த கத்துகுட்டி. |
| Posted: 02 Oct 2016 06:30 AM PDT பெயர்:J . K . பாலாஜி சொந்த ஊர்: மதுரை ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: இணையத்தளம் பொழுதுபோக்கு:முயற்சிப்பது தொழில்:ஒருங்கிணைப்பாளர்- பொறியாளன் மேலும் என்னைப் பற்றி: நான் பொறியியல் படித்து பட்டம் பெற்ற பொறியாளன். விடியலை தேடும் விடிவெள்ளி.... |
| Posted: 02 Oct 2016 05:45 AM PDT ராஜமுத்திரை சாண்டில்யன் புத்தகம் கிடைக்குமா நண்பர்களே! |
| Posted: 02 Oct 2016 04:37 AM PDT - வடசென்னை படத்தில், நடிக்கிறார், அமலாபால். - ----------------------------------------------- - - * பாகுபலி இரண்டாம் பாகத்தில், இரண்டு இறுதிக் காட்சிகளை படமாக்குகிறார், ராஜமவுலி. - --------------------------------------- * தற்போது, எனக்கு வாய்த்த அடிமைகள் மற்றும் பலூன் போன்ற படங்களில் நடித்து வருகிறார், ஜெய். – ———————————— வாரமலர் |
| Posted: 02 Oct 2016 04:32 AM PDT - கே.பாக்யராஜின், முந்தானை முடிச்சு படத்தில் அறிமுகமானவர் கோவை சரளா. இதுவரை, 700 படங்களில் நடித்து விட்ட அவர், காமெடி வேடங்களில், கொங்கு தமிழில் பேசி, தனக்கென ஒரு அடையாளத்தை வைத்திருந்ததுடன், சதிலீலாவதி படத்தில், கமலுக்கு ஜோடியாகவும் நடித்தார். தற்போது, சசிகுமார் தயாரித்து, நடிக்கும் படத்தில், கதையின் நாயகியாக நடிக்கிறார். இப்படம், முழுக்க கிராமத்து காமெடி கதையில் உருவாகிறது. வரும் விதி எங்கு இருந்தாலும் வரும்! – ———————————– — எலீசா |
| விஜய்யுடன் மீண்டும் மோகன்லால்! Posted: 02 Oct 2016 04:30 AM PDT - தெலுங்கில், ஜூனியர் என்.டி.ஆருடன், ஜனதா கேரேஜ் என்ற படத்தில் நடித்தார், மோகன்லால். அப்படம், 100 கோடி ரூபாய் வரை வசூலாகியது. - தற்போது, அப்படத்தை தமிழில், விஜய் நடிப்பில், ரீ – மேக் செய்யும் முயற்சி நடக்கிறது. அத்துடன், ஏற்கனவே, விஜய்யுடன், ஜில்லா படத்தில் நடித்துள்ள மோகன்லால், இப்படத்திலும், அவருடன் இணைந்து நடிக்கிறார். – ——————————- — சினிமா பொன்னையா |
| Posted: 02 Oct 2016 03:46 AM PDT - ![]() |
| Posted: 02 Oct 2016 03:10 AM PDT ஆபரேஷன் ஆரம்பிக்கப் போறேன், நீங்க ஒரு உறுதிமொழி கொடுக்கணும்…1 – சொல்லுங்க டாக்டர்.. – நீங்க இந்த ஆபரேஷன்ல பிழைக்கலேன்னா பேயா மாறி எனக்கு தொல்லை கொடுக்கக்கூடாது…! – ————————————- – உங்க வீட்டுக்காரருக்கு ரொம்ப ஓய்வு தேவை சும்மா பேசிக்கிட்டே இருக்கக்கூடாது – அவரு எப்பவுமே பேச மாட்டாரு. ரொம்ப அமைதியாத்தான் இருப்பாரு! – நான் அவரைச் சொல்லலை, உங்களைத்தான் சொல்கிறேன்! – ————————————– – நர்ஸ், அந்த 37 ம் நம்பர் பேஷண்ட் எப்படி இருக்கார்? – மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க உட்கார்ந்திருக்கிறார்..! – ஏன் ... |
| மக்கள் ரொம்பத்தான் மாறிட்டாங்க! Posted: 02 Oct 2016 03:08 AM PDT ஸ்டோரி டிஸ்கஷஉக்குநேர்ல வரச் சொன்னேனே, ஏண்டா வரலை? – ஒன் லைன்ல ஸ்டோரியை சொல்லணும்னு சொன்னீங்க, அதான் உங்க செல்போனுக்கு அதை எஸ்.எம்.எஸ் அனுப்பி விட்டிருக்கேன் சார்…!! – கே.அருள்சாமி – —————————————– – ரிக்கார்டு சேல்ஸாம் தலைவரே…! – எதுய்யா? – உங்களோட உருவ பொம்மைதான் தலைவரே…!! – வி.ரேவிதி – ———————————— – மக்கள் ரொம்பத்தான் மாறிட்டாங்க! – எப்படி? – கல்யாணப் பத்திரிகை கொடுத்தால்கூட இலவச இணைப்பு இருக்கான்னு கேட்கறாஙளே…!! – எஸ்.சடையப்பன் – —————————————– குமுதம் ... |
| தனக்குத்தானே ஸ்மைல் ப்ளீஸ் சொல்லிக்கிறாரே…! Posted: 02 Oct 2016 03:06 AM PDT ![]() |
| Posted: 02 Oct 2016 02:47 AM PDT |
| இந்தியத் தாய் உலகினுக்கே ஈந்த செல்வம் Posted: 02 Oct 2016 02:34 AM PDT சொன்னது போல் செயல் முயன்றார் - இவரைப் போல இல்லை என்னும் மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி – எம் தேசத்தந்தை அவதார தினம் இன்று –ஆசிபெறுவோம் நன்று. |
| காவிரி வழக்கில் கர்நாடகத்துக்கு ஆஜர் ஆக மாட்டேன்: பாலி நாரிமன் விலகல் Posted: 02 Oct 2016 12:57 AM PDT பெங்களூர்:காவிரி வழக்கில் கர்நாடகத்துக்கு ஆஜர் ஆக மாட்டேன் என்று மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் அறிவித்துள்ளார்.87 வயதான மூத்த வழக்கறிஞர் பாலி . நாரிமன் ,கர்நாடக அரசின் சட்ட ஆலோசகராகவும், அரசு வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் இவர் கர்நாடக அரசு சார்பில்உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார். காவிரி வழக்கில் தொடர்ந்து உச்சநீதிமன்றத்திலிருந்து கர்நாடகத்துக்கு எதிரான உத்தரவுகள் வெளியானதால் நாரிமனை கண்டித்து அம்மாநிலத்தில் கன்னட அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினர். இவரது ... |
| இஸ்லாமியர்களுக்கான ஒரு தேடுபொறி, மற்றவர்களுக்கும் பயன்படும். Posted: 02 Oct 2016 12:48 AM PDT ரமதான் போன்ற புனித காலங்களில் ஹரம் உள்ளடக்கங்களை தடுக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட halalgoogling தேடுபொறி ,இதில் Halal Protect என்பதை இணைத்துக் கொண்டால் பல தேவையற்ற தளங்களை தடுக்கலாம். இஸ்லாமிய நண்பர்களுக்காக உருவாக்கப்பட்டிருந்தாலும்,பாதுகாப்பான தளங்களை அறிமுகப்படுத்துகிறது. சாரியத் சட்டத்திற்கு ஏற்ப நடந்து கொள்வது ஹலால் எனப்படுகிறது. இதற்கு எதிரான சொல் ஹரம் என்பதாகும்.இஸ்லாமியர்கள் அல்லாதோர் ஹலால் என்பதை உணவுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள். எந்தவொரு பொருளும்,செயலும் சாரியத் சட்டப்படி ... |
| மலேசியாவில் 200 ஆண்டு தமிழ்க் கல்வி – தமிழில் கையெழுத்திட்ட பிரதமர் நஜிப்! Posted: 02 Oct 2016 12:01 AM PDT மலேசியாவில் தமிழ்க் கல்வி போதிக்கப்படத் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்னும் நீடித்துக் கொண்டிருப்பதைக் கொண்டாடும் விதமாக, மலேசியக் கல்வி அமைச்சு பல்வேறு விதமான நிகழ்ச்சிகளையும், கொண்டாட்டங்களையும் நடத்தி வருகின்றது. தமிழர்கள் புலம்பெயர்ந்த பல நாடுகளில் தமிழ் மொழி சிதைந்திருக்கும் நிலையில் மலேசியாவில் இன்னும் தமிழ் மொழி, தமிழ்ப் பள்ளிகளின் வழியாகவும், தமிழர்களின் முயற்சிகளோடும் இன்னுத் தழைத்தோங்கி வருகின்றது. தமிழ்க் கல்வியின் 200-ஆம் ஆண்டு கொண்டாட்டங்கள் "தமிழின் எழுச்சி தலைமுறை வளர்ச்சி" ... |
| Posted: 01 Oct 2016 11:24 PM PDT - நவராத்திரி என்பது, பிறந்த வீடு தேடி வரும் பெண்ணான அம்பாளை, வரவேற்று கொண்டாடும் வைபவம் என்பதால், இவ்விழாவின் போது வீட்டில், மாவிலை தோரணம் கட்டுவது அவசியம். இந்த ஒன்பது நாளும், தேவி, நம் வீட்டில் இருப்பதால், வீட்டில் இரைச்சல், சண்டை மற்றும் அழுகைச் சத்தம் கூடாது; இனிய சங்கீதமும், அம்பாள் துதிகளும் தான், இருக்க வேண்டும். மேலும், இந்நாட்களில், யாருக்கும் பணமோ, நகையோ கடன் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது. * தற்போது, பல வண்ணங்களில், விலை மலிந்த பேப்பர் தட்டுக்கள் கிடைக்கின்றன. அவற்றை, ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

