ஈகரை தமிழ் களஞ்சியம் |
- இந்தியாவில் சீன தயாரிப்பு பொருட்களின் விற்பனை சரிவு!
- ஒரு அப்பா... ரெண்டு அம்மா...
- இன்பம் இருப்பது இங்கே - வேறெங்கே !
- தாய்லாந்தில் சுவாரசியம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பாகனை மீட்ட குட்டி யானை
- அந்தமான் - இறுதிச்சுற்று..!
- உதவி தேவை ஆதிராவுக்கு
- இன்று பிறந்தநாள் காணும் ஐயா...!
- புதிய புத்தக தேவை
- காலத்தின் தேவை மாற்றுச் செங்கல்
- கம்பன் காட்டும் கன்னல் தமிழ்
- பதிவிடுமுன் சில நொடிகள்
- அயல் மாநிலங்களில் உள்ள தமிழ்க் குழந்தைகள், தமிழர்கள் தமிழ் எளிமையாகப் படிக்க
- அதிக போனஸ் தரும் அஞ்சல் ஆயுள் காப்பீடு!
- கண் தானம்: சந்தேகங்களுக்கு விடை
- கூகுள் செயற்கை நுண்ணறிவு போன் !
- திறமையாக உழைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்”. –
- வாழ்வின் யதார்த்தம் பற்றி காஞ்சி பெரியவா !!
- ஒரு கல்...ஒரு கண்ணாடி... உடையாமல் மோதிக்கொண்டால் கூட்டணி
- நயன் திமிராப் பார்ப்பார்!
- தமிழகத்தில் 3 தொகுதிகளுக்கு நவ.19ம் தேதி தேர்தல்
- மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே
- அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம்
- மனத்தில் பதிக்க மனீஷா பஞ்சகம்
- ஔவைக் குறள் என்னும் அற்புத இலக்கியம்
- . திருமந்திரம் என்னும் தேன்
- ஒடிசா: புவனேஸ்வர் மருத்துமனையில் தீ விபத்து; 23 பேர் பலி
- கோவை - மும்பை இடையே நேரடி விமான சேவை
- சிங்கப்பூரில் தீபாவளி அலங்கார விரைவு ரயில்
| இந்தியாவில் சீன தயாரிப்பு பொருட்களின் விற்பனை சரிவு! Posted: 18 Oct 2016 11:33 AM PDT டில்லி: இந்தியாவில் இந்தாண்டு சீன தயாரிப்பு பொருட்களின் விற்பனை பெருமளவில் சரிவை சந்திக்க தொடங்கியுள்ளதாக அனைத்திந்திய வணிகர்கள் சங்கம் தெரிவிக்கிறது, நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் நடக்கும் விற்பனை விவரங்களின் அடிப்படையில் இந்தாண்டு சீனப் பொருட்களின் விற்பனை எப்போதும் இல்லாத அளவுக்கு 30 சதவிகிதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது. விழிப்புணர்வு சமூக வலைதளங்களில் சீனப் பொருட்களை தவிர்க்கும் படி செய்யப்பட்ட பிரச்சாரத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. ... |
| Posted: 18 Oct 2016 11:18 AM PDT மூன்று பெருக்குப் பிறந்த குழந்தை - - 'இருவரின் உறவினிலே பிறப்பது மழலையடா' என இனி கவிஞர்கள் பாட்டெழுத முடியாது; பரவசப்பட முடியாது. ஒரு அப்பாவும் இரண்டு அம்மாக்களும் இணைந்து உருவாக்கிய 'உலகின் முதல் மூன்று பெற்றோர் குழந்தை' பிறந்தாயிற்று. வாடகைத் தாய் கருவைச் சுமப்பதைச் சொல்லவில்லை. இருவரின் பிரதிபலிப்பாக இல்லாமல், மூன்று பேரின் அம்சங்கள் கலந்த குழந்தையாக இது உருவாகியுள்ளது. அந்தக் குழந்தையின் மரபணுவைத் திருத்தி, கடவுளின் வேலையை தாங்கள் கையில் எடுத்துக்கொண்டுவிட்டார்கள் ... |
| இன்பம் இருப்பது இங்கே - வேறெங்கே ! Posted: 18 Oct 2016 11:03 AM PDT பெரிய ஹாலில் செமினார் நடந்து கொண்டிருந்தது. அப்போது பேச்சாளர் எல்லார் கையிலும் ஒரு பலூனை கொடுத்து தங்கள் பெயரைஎழுத சொன்னார். எல்லோரும் தங்கள் பெயரை பலூனில் எழுதி முடித்தவுடன் , அதை இன்னொரு அறையில் குவியலாக போட சொன்னார். இப்பொழுது அந்த பேச்சாளர், உங்கள் பெயர் எழுதிய பலூனை அந்த அறைக்குள் இருந்து எடுத்து வாருங்கள் என்று அறிவித்தார். உடனடியாக அனைவரும் விழுந்து அடித்து அந்த அறைக்குள் ஓடிச் சென்று ஒவ்வொரு பலூனாக எடுத்து தேடினர் . ஒருவருக்கொருவர் நெக்கி தள்ளிக்கொண்டு கீழே விழுந்து ... |
| தாய்லாந்தில் சுவாரசியம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பாகனை மீட்ட குட்டி யானை Posted: 18 Oct 2016 11:01 AM PDT பாங்காக் : தாய்லாந்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பாகனை குட்டியானை ஒன்று நீந்தி சென்று காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தியாவைப் போலவே தாய்லாந்திலும் யானைகள் அதிகம். எனவே இங்கு யானைகள் மனிதர்களோடு செல்ல பிராணிகள் போலவே சகஜமாக பழகி வருகின்றன,. இந்த சூழலில் வடக்கு தாய்லாந்தில் உள்ள தேசிய வன விலங்கு பூங்காவில் யானைகளை கவனித்துக் கொள்ள தாரிக் என்பவர் பணியில் உள்ளார். இதில் கம்லா என்ற குட்டியானை இவருடன் மிகவும் செல்லமாக பழகி வந்தது. கடந்த சில தினங்களுக்கு ... |
| Posted: 18 Oct 2016 10:54 AM PDT ![]() அந்தமான் பற்றிய எனது மற்றுமொரு பயண அனுபவம் |
| Posted: 18 Oct 2016 10:22 AM PDT மின் மினிகளால் ஒரு கடிதம் கவிக்கோ அப்துல் ரகுமானின் மின்னூல் கிடைக்குமா? |
| இன்று பிறந்தநாள் காணும் ஐயா...! Posted: 18 Oct 2016 10:19 AM PDT [size=24]இன்று தனது 77 வது பிறந்தநாளை கொண்டாடும் ரமணீயன் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்[/size] |
| Posted: 18 Oct 2016 08:37 AM PDT தோழர்களே, கள்ளிக்காட்டு இதிகாசம் புத்தகம் EPUB அல்லது PDF வடிவில் இருந்தால் பதிவிடவும். நன்றி. |
| காலத்தின் தேவை மாற்றுச் செங்கல் Posted: 18 Oct 2016 08:26 AM PDT தமிழ் ஹிந்துவில் "ஜே.கே" ?! எழுதிய கட்டுரை கட்டிடக் கலையைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு விதமாக வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது. அதனால் எவ்வளவு நன்மை இருக்கிறதோ அதே அளவு சில தீமைகளும் இருக்கின்றன. கட்டிடங்கள் கட்டுவதற்கான கட்டுமானப் பொருள்கள் முழுவதும் இயற்கையை அழித்துதான் உருவாக்கப்படுகின்றன. உதாரணமாக ஆற்று மணல் கான்கிரீட் கலவையின் முக்கியமான பாகப் பொருள். மரம் கதவுகள் செய்யப்படுகிறது. அதுபோல செங்கல் தயாரிப்புக்கான மண் பூமியிலிருந்துதான் தோண்டி எடுக்கப்படுகிறது. இதனால் ... |
| Posted: 18 Oct 2016 08:11 AM PDT கம்பன் காட்டும் கன்னல் தமிழ் இராமாயணத்தில் வரும் குகன் இராமனுக்கு மூத்தவனாகும் அண்ணனா அல்லது இளையவனாகும் தம்பியா ! குகன் இராமனுக்கு அண்ணந்தானாம். ஆம் சுந்தர காண்டம் – காட்சிப்படலப் பாடல் 23 இல் தெய்வமாக்கவி கம்பர் அப்படித்தான் குகனை நமக்கு அடையாளம் காட்டுகின்றார் ஆழநீர்க் கங்கை அம்பி கடாவிய ஏழை வேடனுக்கு, எம்பி நின்தம்பி, நீ தோழன், மங்கை கொழுந்தி எனச் சொன்ன வாழி நண்பினை உன்னி மயங்குவாள். ( சுந்தர காண்டம் - காட்சிப் படலம்-23) ஸ்ரீராமன், கங்கைக்கரையில் குகனிடம் , இலக்குவணனைக் ... |
| Posted: 18 Oct 2016 08:04 AM PDT பதிவிடுமுன் சில நொடிகள் சமீப காலமாக பதிவிடப்படும் பல விஷயங்கள் , தப்பான /தவறான செய்திகளாக உள்ளன . எல்லாமே கட் அண்ட் பேஸ்ட்தான். முகநூல் மறுபதிவுகள் / தமாஷ் என்ற பெயரில் பெண்களை சீண்டுதல் . பதிவிடுமுன் படித்து பாருங்கள் சிறிதே யோசியுங்கள் . ஈகரையில் பிரசுரிக்கும் முன் , பதிவிடும் செய்திகள் நம்பத்தன்மையை பாருங்கள் . நம்ப முடியாத விஷயங்களை தவிர்க்கவும் . கட் அண்ட் பேஸ்ட்டில் ,டெலிட் பண்ணும் வசதியும் உண்டே . நம்பகமான கூகிள் , விக்கியுடன் ஒப்பிட்டுப் பாருங்கள் . எண்ணிக்கைக்காக பதிவோ ... |
| அயல் மாநிலங்களில் உள்ள தமிழ்க் குழந்தைகள், தமிழர்கள் தமிழ் எளிமையாகப் படிக்க Posted: 18 Oct 2016 08:01 AM PDT அன்பிற்குரிய நண்பர்களுக்கு வணக்கம். அயல் மாநிலங்களில் உள்ள தமிழ் பேசும் மக்கள் தமிழ்ச் சங்கங்கள் அமைத்துத், தமிழ் வளர்ச்சிக்காக இயங்கி வருவது அறிந்தபோது மகிழ்வாக இருக்கிறது. அயல் மாநிலங்களில் வாழும் தமிழ் மக்களின் குழந்தைகள் தமிழ் படிப்பது என்பது வினாக்குறியாகவே இருக்கிறது. இது ஒரு மிகப் பெரிய இழப்பே. நான் ஆசிரியர்பயிற்சி நிறுவனத்தில் 20 ஆண்டுகள் பணி செய்ததோடு, தமிழக அரசின் பாடத்திட்டங்களில் இயங்கியதில் பெற்ற பட்டறிவைக் கொண்டு மிக எளிமையாக நம் தமிழ் மக்கள் தமிழ் படிப்பதற்கான 32 ... |
| அதிக போனஸ் தரும் அஞ்சல் ஆயுள் காப்பீடு! Posted: 18 Oct 2016 06:47 AM PDT தபால்களைக் கொண்டுவருவதும் கொண்டு செல்வதும்தான் அஞ்சல் அலுவலகங்களின் முக்கிய வேலை என்று நாம் நினைக்கிறோம். அஞ்சல் அலுவலகங்கள் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளையும் வழங்குவது பலருக்கும் தெரியாத உண்மை. இன்று நேற்றல்ல,1884-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை வழங்கி வருகின்றன அஞ்சல் அலுவலகங்கள். அஞ்சல் அலுவலகங்களில் எடுக்கப்படும் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கு அதிக போனஸ் கிடைக்கும் என்பதால்தான் பலரும் இதில் சேர்ந்து பலனடைந்து வருகின்றனர். அஞ்சல் ஆயுள் காப்பீடு குறித்து முழுமையாக ... |
| கண் தானம்: சந்தேகங்களுக்கு விடை Posted: 18 Oct 2016 06:00 AM PDT நாமக்கல் மாவட்டப் பார்வையிழப்பு தடுப்பு சங்கத் திட்ட மேலாளர் டாக்டர் பெ. ரங்கநாதன் தமிழ் ஹிந்துவில் எழுதிய கட்டுரை இந்தியாவில் கருவிழி பாதிப்பால் முழுவதும் பார்வையிழந்தவர்கள் ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர். இதில் 20,000 பேர் ஒவ்வோர் ஆண்டும் புதிதாகச் சேருகின்றனர். இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் அரசு, அரசுசாராக் கண் வங்கிகள் மூலம் 50,000 முதல் 55,000 கண்கள் தானமாகப் பெறப்படுகின்றன. தேவையில் ஐம்பது சதவீதக் கண்களை மட்டுமே தானமாகப் பெற முடிகிறது. கண் தானம் பற்றிய விழிப்புணர்வு கிராமப்புற மக்களிடையே ... |
| கூகுள் செயற்கை நுண்ணறிவு போன் ! Posted: 18 Oct 2016 04:45 AM PDT - ரொம்ப காலமாய் நம் பாக்கெட்டுக்கு பழுதில்லாமல் பலசரக்கு விற்ற அண்ணாச்சி தான்... இப்போது முன்னேறி சூப்பர் மார்க்கெட் வைத்து விட்டார். 'உள்ளே போகலாமா? வேண்டாமா?' - இதுதான் கூகுள் விசிறிகளின் இன்றைய இன்றியமையா கேள்வி. 'ஹார்டுவேரும் நானே சாஃப்ட்வேரும் நானே' என ஆரம்பம் முதலே அடம் பிடிக்கும் ஆப்பிளுக்கு போட்டியாக, பல்வேறு ஹார்டுவேர் நிறுவனங்களுடன் கைகோர்த்து தனது ஆண்ட்ராய்டை முன்னேற்றியது கூகுள். இப்போது அதே கூகுள் ஆப்பிள் வழிக்கே திரும்பி முழுக்க முழுக்க தனது தயாரிப்பாக ... |
| திறமையாக உழைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்”. – Posted: 18 Oct 2016 02:14 AM PDT ஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறிவிட்டது. அப்பொழுது அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதைப் பார்த்த நாய் ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது. – அப்பொழுது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது. – சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது.சுவைத்து கொண்டே சத்தமாக, – "சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது, ஆனால் வயிறு நிறையவில்லை. இன்னொரு சிங்கம் கிடைத்தால், ஆஹா! வயறு ... |
| வாழ்வின் யதார்த்தம் பற்றி காஞ்சி பெரியவா !! Posted: 18 Oct 2016 02:05 AM PDT வாழ்க்கையில் நான் அதை சாதித்து விட்டேன், இதை சாதித்து விடுவேன் என்றெல்லாம் பேசுவார்கள். ஒரு சிறுதுன்பம் வந்து விட்டால், "என் சாதனைக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போய்விட்டதே' என்று கதறுவார்கள். - சாதனையோ, வேதனையோ எதுவுமே நம் கையில் இல்லை. எல்லாம் அவன் செயல் என்ற ரீதியில் காஞ்சிப்பெரியவர் சில அறிவுரைகளை நமக்கு வழங்கியுள்ளார். - படிப்போமா !! - நிம்மதியாக இருங்கள். எதுவும் உங்கள் கையில் இல்லை. உலகிலுள்ள அனைவருக்கும் ஏதோ ஒரு கடமை இருக்கும். ஏதோ ஒரு பொறுப்பும் இருக்கும். அது அவர்களின் ... |
| ஒரு கல்...ஒரு கண்ணாடி... உடையாமல் மோதிக்கொண்டால் கூட்டணி Posted: 17 Oct 2016 08:43 PM PDT காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, திருச்சியில் நடைபெற்ற உண்ணாநோன்பு போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸின் வழமைப்பட்ட அணிச் சார்புகள் இல்லாமல், ஓரணியில் நடைபெற்றது. - காங்கிரஸ் கட்சி தன்னை புதிய தோற்றத்துடன் மக்கள் மன்றத்தில் முன்நிறுத்த இந்த உண்ணாநோன்பு உதவியிருக்கிறது. - உண்ணாநோன்பில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் மாநிலத் தலைவர்கள் கே.வீ. தங்கபாலு, கிருஷ்ணசாமி, குமரி அனந்தன், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, ... |
| Posted: 17 Oct 2016 08:32 PM PDT - ஹாலிவுட்டில் இருந்து கதைகள் தொழில் நுட்பங்கள் மட்டுமல்ல; கான்செப்டுகளையும் இறக்குமதி செய்வது கோலிவுட்டில் லேட்டஸ்ட் டிரெண்ட் – தேவையா? என்றால் நாசூக்காக 'இது ஒர டிஃபரண்ட் ஜானர்' என்பார்கள். ஜோம்பியில் ஆரம்பித்த பிளாக் காமெடி வரை சகலமும் ஹாலிவுட் கலை நயம்… – அதுல ஒண்ணு பிளாக் மேஜிக்! பெரிசா யோசிக்காதீங்க வழக்கமான பேய் படத்திற்கு டிஃபரண்டா பேரு அவ்வளவுதான். நம்மூரில் சினிமா பேய் எப்பவும் அழகு செக்ஸி.. இப்ப ரொம்ப அழகு… காரணம் அந்த மேஜிக் பண்ணப் போவது நயன்தாரா? பண்ண வைக்கிறவர், 'ரௌத்ரம்', இதற்குத்தானா ... |
| தமிழகத்தில் 3 தொகுதிகளுக்கு நவ.19ம் தேதி தேர்தல் Posted: 17 Oct 2016 08:02 PM PDT - புதுடில்லி: தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளில் வரும் நவ.,19ம் தேதி தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழக சட்டசபைக்கு கடந்த மே மாதம் தேர்தல் நடந்தது. அப்போது, தஞ்சாவூர் மற்றும் கரூரில் உள்ள அரவக்குறிச்சி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப் பட்டதாகவும், அதிகளவு பணம் புழங்கப்பட்டதாகவும் எழுந்த புகாரின் பேரில் இரண்டு தொகுதிகளுக்கான தேர்தலை ஒத்திவைத்த தேர்தல் ஆணையம், பின்னர் ரத்து செய்தது. தொடர்ந்து திருப்பரங்குன்றம் ... |
| மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே Posted: 17 Oct 2016 07:48 PM PDT பாடியவர் : பாலமுரளி கிருஷ்ணா படம் : நூல்வேலி – ————————— மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே (2) ஆயிரம் நினைவாகி ஆனந்தக்கனவாகி (2) காரியம் தவறானால் கண்களில் நீராகி மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே மனசாட்சியே – ரகசியச்சுரங்கம் நீ நாடக அரங்கம் நீ (2) சோதனைக்களம் அல்லவா? நெஞ்சே துன்பத்தின் தாய் அல்லவா? ஒருகணம் தவறாகி பலயுகம் துடிப்பாயே ஊமையின் பரிபாஷை கண்களில் வடிப்பாயே (2) – (மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே) – உண்மைக்கு ஒரு சாட்சி பொய் சொல்ல பலசாட்சி (2) யாருக்கும் நீயல்லவா நெஞ்சே ... |
| அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம் Posted: 17 Oct 2016 07:45 PM PDT ஸ்ரீ குருவே நம: அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம் குரு அஷ்டகம் – ஸ்ரீ ஆதி சங்கரர் அருளியது 09.09.2016 அன்று 'நேர்மைக் கடைப்பிடி' எனும் தலைப்பின் கீழ் ( ஆன்மீகம் – இந்து பகுதியில் ) "குரு அஷ்டகம்" அறிமுகம் மற்றும் முதல் ஸ்லோகம் ஆகிய இரண்டையும் இணைத்து நம் ஈகரையில் பதித்தோம். அப்போதுதான் நாம் புதியதாக இணைந்தமையால், பதிவு விதி நுட்பங்களின் அறியா நிலை. இனி குரு அஷ்டகத்தின் எஞ்சிய பாடல்களை "அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம்" ... |
| Posted: 17 Oct 2016 07:43 PM PDT ஸ்ரீ குருவே நம: 13. மனத்தில் பதிக்க மனீஷா பஞ்சகம் (ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது) உலகில் எங்கும் அஞ்ஞானமாகிய இருள் மூடியிருந்த அந்த காலத்தில் , ஞானமாகிய சுடர் ஒளிர்ந்து பிரகாசித்ததால் நமது நாடு பாரதம் என்னும் பெயர் பெற்றது. பாரதம் என்னும் சொல்லிற்கு , 'ஒளிரும் ப்ரகாசம் (shining brightness) என்று பொருள். அஞ்ஞானம்(அறியாமை) என்றால் உண்மை அல்லாத ஒன்றை உண்மை என்று தவறாகப் புரிந்து கொள்ளுதல். ஞானம்(அறிவுடைமை) என்பது உண்மையை உண்மை என்றும், உண்மை அல்லாததை உண்மை அல்லாதது என்றும் அறிந்து கொள்ளுதல். ... |
| ஔவைக் குறள் என்னும் அற்புத இலக்கியம் Posted: 17 Oct 2016 07:39 PM PDT தெரிந்து கொள்வோம் தேன் தமிழை-2 (ஔவைக்குறள்) ஔவைக்குறள் (ஔவையார் அருளியது) வீட்டு நெறிப்பால் 1.பிறப்பின் நிலைமை. 4. தருமம் பொருள்காமம் வீடெனு நான்கும் உருவத்தா லாய பயன். (1-04) தெளிவுரை : உலக உயிர்கள் எவற்றுக்கும் பாவம் செய்யாது அறநெறியில் வாழ்தல், அவ்வாழ்விற்குத் தேவையான பொருட்செல்வத்தை எவ்வுயிர்க்கும் தீங்கு ... |
| Posted: 17 Oct 2016 07:36 PM PDT தெரிந்துகொள்வோம் தேன் தமிழை -8 ( திருமூலர் அருளிய திருமந்திரம்) ஓர் அறிமுகம்: திருமந்திரம் என்னும் நூல் தவயோகத் தந்தை திருமூலரின் படைப்பு. அந்த அற்புதம் ஒரு யோகமும் ஞானமும் தோய்ந்த ஒரு கல்விக் கருவூலக் களஞ்சியம். அந்த யோகமும் ஞானமும் பக்திநோக்கில் பார்க்கப்பட்டு நமது சைவத் திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகின்றது. அந்த அமரகாவியத்தை உலக மக்கள் அனைவருக்கும் ஆக்கும் வகையில் அமைக்கப்படுவதே, "தெரிந்து கொள்வோம் தேன் தமிழை - திருமந்திரம் என்னும் தேன்" என்னும் ... |
| ஒடிசா: புவனேஸ்வர் மருத்துமனையில் தீ விபத்து; 23 பேர் பலி Posted: 17 Oct 2016 06:57 PM PDT அக்டோபர் 17 ---------------- புவனேஸ்வர்: ஒடிசா மருத்துவனையில் ஐ.சி.யூ.,வில் ஏற்பட்ட தீவிபத்தில் 23 பேர் பலியாயினர். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். ஐ.சி.யு.,வில் தீ.. ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் மருத்துவ அறிவியல் மைய மருத்துமனையில் (இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ்) இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 23 பேர் வரை உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப்பிரிவு (ஐ.சி.யு) ... |
| கோவை - மும்பை இடையே நேரடி விமான சேவை Posted: 17 Oct 2016 06:49 PM PDT கோவை: கோவை - மும்பை இடையே நேரடி விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. - நேரடி விமான சேவை - இந்த புதிய விமான சேவை அக்., 30 லிருந்து இயக்கப்பட உள்ளது. மும்பையிலிருந்து காலை 11.05 மணிக்கு புறப்படும் ஏர் இந்தியா விமானம் பிற்பகல் 12.50 மணிக்கு கோவை வந்தடையும். கோவையிலிருந்து பிற்பகல் 01.25 மணிக்கு புறப்படும் விமானம் பிற்பகல் 03.00 மணிக்கு மும்பை சென்றடையும். நம்பவர் மாதம் மட்டும் திங்கள், வியாழன் தவிர்த்து பிற அனைத்து நாட்களிலும் இந்த விமான சேவை செயல்படும். டிசம்பரிலிருந்து ... |
| சிங்கப்பூரில் தீபாவளி அலங்கார விரைவு ரயில் Posted: 17 Oct 2016 06:01 PM PDT - - - சிங்கப்பூர்: சிங்கப்பூர் நிலப் போக்கு வரத்து ஆணையம் தீபாவளியை ஒட்டி தீபாவளிஅலங்காரப் பெரு விரைவு ரயிலை இயக்கியது. இந்தியர்களையும், இந்தியர்களின் கலாசாரத்தையும் ஆதரிக்கும் வகையில், இந்த ரயில் இயக்கப்பட்டது. சிங்கப்பூர் போக்கு வரத்துத் துறை அமைச்சர்கா பூ வான் ரயிலைத் தொடக்கி வைத்து அதில் பயணம் மேற்கொண்டார். ரயில் முழுவதும் தீபாவளியைச் சித்தரிக்கும் வண்ண விளக்குகள் - மயில் - தாமரை மலர்கள் வரையப்பட்டு எழிலுற ரயில் சென்றது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது. லிட்டில் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
