ஈகரை தமிழ் களஞ்சியம் |
- கட்செவிப் பகிர்வில் கண்ட தத்துவங்கள்
- தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி
- பொருளாதாரத்தின் ஆணிவேராக இந்திய குடும்பப் பெண்கள்
- உடலை வலிமையாக்கப் புரத பவுடர் உதவுமா?
- இனிவேண்டாமாம் இருதய அறுவைச் சிகிச்சை:
- கனவுகளின் விளக்கம் மின்னூல் தேவை
- …வாழறதுக்கே தகுதியில்லாதவன்னு அர்த்தம்!
- அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம்
- மனத்தில் பதிக்க மனீஷா பஞ்சகம்
- அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம்
- ஔவைக் குறள் என்னும் அற்புத இலக்கியம்
- குறளில் காணும் நிறை
- நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
- புன்னகை மலரட்டும்!
- ரூ.130-க்கு 100 சேனல்கள்: டிராய் பரிந்துரை
- # செகப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்.
- நாடு முழுவதும் 20 புற்றுநோய் ஆராய்ச்சி மையம்: நட்டா தகவல்
- உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை வாய்ப்பு
- நீரிழிவு நோயாளிகளின் உயிர்காக்கும் பேண்டேஜ்
- ‘நெட்’ தேர்வுக்கு அக்.17 முதல் விண்ணப்பிக்கலாம்
- இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு
- சாஸ்த்ராவின் ராமானுஜன் விருதுக்கு இருவர் தேர்வு
- போபாலில் போர் வீரர்கள் நினைவிடம்: நாளை திறந்து வைக்கிறார் மோடி
| கட்செவிப் பகிர்வில் கண்ட தத்துவங்கள் Posted: 13 Oct 2016 05:09 AM PDT ஆசையின் ஆதிக்கம் ஆக்கதத்திற்குத் தடை: அவர் ஒரு பெரிய துறவி. இளம் வயதிலேயே ஐம்புலன்களை அடக்கி தவநெறி தவறாமல் ஞான ஜோதியாய் வாழ்ந்தார். ஊருக்கு வெளியே அவருடைய ஆஸ்ரமம் இருந்தது. ஏராளமான சீடர்கள் இருந்தார்கள். ஆஸ்ரமத்துக்கு அருகில் பன்றி ஒன்று, தன் குட்டிகளுடன் வசித்து வந்தது. அதைத் துரத்த துறவியின் சீடர்கள் எவ்வளவோ முயற்சித்தார்கள். அது அசைந்து கொடுக்கவில்லை. "பரவாயில்லை, இருந்துவிட்டுப் போகட்டும். பன்றியும் இறைவன் படைப்புத்தானே! அது தன் வாழ்க்கையை வாழட்டும்! நாம் நம் வாழ்க்கையை வாழ்வோம்,'' ... |
| தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Posted: 13 Oct 2016 05:09 AM PDT தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி சென்னை: அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி மோதியதில் கல்லூரி மாணவிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். சென்னை கிண்டி அருகே, கத்திபாரா மேம்பாலத்திற்கு சற்று தொலைவில் உள்ள செல்லம்மாள் கல்லூரி அருகே சாலையை கடக்க முயன்ற மாணவிகள் மீது தண்ணீர் லாரி மோதியது. இந்த ஒப்பந்த லாரி அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையை கடக்க முயன்றவர்கள் மீது மோதியது. இந்த சம்பவத்தில் 3 கல்லூரி மாணவிகள் பலியானார்கள். பலியானவர்கள் சித்ரா, ஆயிஷா ... |
| பொருளாதாரத்தின் ஆணிவேராக இந்திய குடும்பப் பெண்கள் Posted: 13 Oct 2016 04:43 AM PDT இந்திய பொருளாதாரத்தின் ஆணிவேராக குடும்பப் பெண்கள் உள்ளனர் - எஸ்.குருமூர்த்தி அமெரிக்கா போன்று நாம் வாழ வேண்டும் என்று பெரிய தலைவர்கள், அறிவுஜீவிகள் நினைக்கிறார்கள். ஆனால் அந்த நாட்டின் நிலைமையைப் புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவில் 55 சதவீத திருமணங்கள், முதல் 10 ஆண்டுகளுக்குள் விவாகரத்தில் முடிகிறது. சரி அடுத்த திருமணம்தான் சிறப்பாக அமையுமா என்றால், இரண்டாவது திருமணம் 67 சதவீதமும், மூன்றாவது திருமணங்கள் 74 சதவீதமும் விவாகரத்தில் முடிகின்றன. இதனால் 51 சதவீத குடும்பங்களில் தந்தையும், தாயும் ... |
| உடலை வலிமையாக்கப் புரத பவுடர் உதவுமா? Posted: 13 Oct 2016 04:29 AM PDT பொதுநல மருத்துவர் டாக்டர் கு.கணேசன் தமிழ் ஹிந்துவில் எழுதிய கட்டுரை. ஜிம்முக்குப் போகிறவர்கள், உடலை வலுப்படுத்த நினைப்பவர்கள் உடல் வலிமைக்குத் தினமும் புரோட்டீன் (புரதம்) பவுடர் உட்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். இது சரியா? இன்றைய நாகரிகச் சூழலில் இயற்கை உணவில் கிடைக்கும் புரதத்தை நம்புவதைவிட புரோட்டீன் பவுடர், புரோட்டீன் ஷேக் போன்ற செயற்கை ஊட்டச்சத்து பானங்களைப் பயன்படுத்துவது நல்லது எனும் நம்பிக்கை பலரிடம் உள்ளது. இது தவறு. புரதச் சத்து என்பது 20-க்கும் மேற்பட்ட அமினோ அமிலங்களின் ... |
| இனிவேண்டாமாம் இருதய அறுவைச் சிகிச்சை: Posted: 13 Oct 2016 03:48 AM PDT இனிவேண்டாமாம் இருதய அறுவைச் சிகிச்சை: தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார். தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார். மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் ... |
| கனவுகளின் விளக்கம் மின்னூல் தேவை Posted: 13 Oct 2016 02:36 AM PDT நண்பர்களேசிக்மண்ட் பிராய்டின் எழுதிய கனவுகளின் விளக்கம் மின்னூல் யாரிடமாவது இருந்தால் தந்து உதவவும் நன்றி... |
| …வாழறதுக்கே தகுதியில்லாதவன்னு அர்த்தம்! Posted: 13 Oct 2016 01:20 AM PDT @kaviintamizh தப்பை சரிசெய்யத் தயங்குறவன் வாழறதுக்கே தகுதியில்லாதவன்னு அர்த்தம்! – —————————————- 'புத்திசாலித்தனம் என்ற வறண்ட குன்றின் மீது அமர்ந்திருப்பதற்கு பதிலாக பசுமை செழிக்கும் மடமை என்ற மைதானத்தில் விளையாடுவது முக்கியமானது' என்று விட்கென்ஸ்டைன் கூறியுள்ளார். ஆனால், சில சமயங்களில் அறிவுஜீவி போர்வையைப் போர்த்திக்கொண்டு சிலர் கேட்கும் முட்டாள்தனமான கேள்விகளுக்கு அவசர அவசரமாக புத்திசாலித்தனம் என்ற குன்றின் மீது ஏறி பதில் சொல்லும்போது, நாம் நிஜமாகவே வடிகட்டின முட்டாளாக மாறி விடுகிறோம். – ... |
| அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம் Posted: 13 Oct 2016 12:27 AM PDT ஸ்ரீ குருவே நம: அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம் குரு அஷ்டகம் – ஸ்ரீ ஆதி சங்கரர் அருளியது 09.09.2016 அன்று 'நேர்மைக் கடைப்பிடி' எனும் தலைப்பின் கீழ் ( ஆன்மீகம் – இந்து பகுதியில் ) "குரு அஷ்டகம்" அறிமுகம் மற்றும் முதல் ஸ்லோகம் ஆகிய இரண்டையும் இணைத்து நம் ஈகரையில் பதித்தோம். அப்போதுதான் நாம் புதியதாக இணைந்தமையால், பதிவு விதி நுட்பங்களின் அறியா நிலை. இனி குரு அஷ்டகத்தின் எஞ்சிய பாடல்களை "அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம்" ... |
| Posted: 13 Oct 2016 12:24 AM PDT ஸ்ரீ குருவே நம: 13. மனத்தில் பதிக்க மனீஷா பஞ்சகம் (ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது) உலகில் எங்கும் அஞ்ஞானமாகிய இருள் மூடியிருந்த அந்த காலத்தில் , ஞானமாகிய சுடர் ஒளிர்ந்து பிரகாசித்ததால் நமது நாடு பாரதம் என்னும் பெயர் பெற்றது. பாரதம் என்னும் சொல்லிற்கு , 'ஒளிரும் ப்ரகாசம் (shining brightness) என்று பொருள். அஞ்ஞானம்(அறியாமை) என்றால் உண்மை அல்லாத ஒன்றை உண்மை என்று தவறாகப் புரிந்து கொள்ளுதல். ஞானம்(அறிவுடைமை) என்பது உண்மையை உண்மை என்றும், உண்மை அல்லாததை உண்மை அல்லாதது என்றும் அறிந்து கொள்ளுதல். ... |
| அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Posted: 13 Oct 2016 12:20 AM PDT ஸ்ரீ குருவே நம: அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் (வடலூர் இராமலிங்க வள்ளலார் வழங்கிய திரு அருட்பா - அருட்பெருஞ்ஜோதி அகவல்) வடலூர் அருட்பிரகாச இராமலிங்க வள்ளலார் – மானுட சமயங்களைக் கடந்த 'சத்' நெறியாளர். அவர் உலக மக்களுக்குக் கண்பிக்க விழைந்தது ஒளியாகிய அறிவே வடிவான பரம்பொருள் – உலக ஜீவராசிகள் அனைத்தும் அறிவைக் கொண்டு வாழ்தலால் அது சமயப் பொதுமை .ஆகையால் அருட்பா அகவல் ஈகரையில் இலக்கியப் பகுதியில் பதிவிடம் காண்கின்றது. தேமதுரத் தமிழில் பரம்பொருளை அழைத்து - வாழ்த்தி மகிழும் வடலூர் ... |
| ஔவைக் குறள் என்னும் அற்புத இலக்கியம் Posted: 13 Oct 2016 12:17 AM PDT தெரிந்து கொள்வோம் தேன் தமிழை-2 (ஔவைக்குறள்) ஔவைக்குறள் (ஔவையார் அருளியது) வீட்டு நெறிப்பால் 1.பிறப்பின் நிலைமை. 4. தருமம் பொருள்காமம் வீடெனு நான்கும் உருவத்தா லாய பயன். (1-04) தெளிவுரை : உலக உயிர்கள் எவற்றுக்கும் பாவம் செய்யாது அறநெறியில் வாழ்தல், அவ்வாழ்விற்குத் தேவையான பொருட்செல்வத்தை எவ்வுயிர்க்கும் தீங்கு ... |
| Posted: 13 Oct 2016 12:14 AM PDT தெரிந்து கொள்வோம் தேன் தமிழை -7 – ( திருக்குறள் ) பொருட்பால் அரசியல் அதிகாரம் 40 கல்வி. பொருட்பாலில் முதல் இயலாக வரும் அரசியலில் இரண்டாவதாவதும் நூலின் 40ஆவதாகவும் வரும் அதிகாரம் கல்வி. இது அரசாட்சிக்குப் பின்பு வைக்கப்படுள்ளதன் நோக்கம், கல்வி இல்வாழ்வாவின் செல்வமாக அமைவதால், நாட்டு மக்கள் அனைவருக்கும் நேர்மையானதும் பொதுவானதும் அவரவர் கற்கும் திறனுக்கும் தகுந்த வகையில் அனைவருக்கும் பொதுவானவனும் உயர்வானவனும் அதிகாரம் உள்ளவனும் ஆகிய அரசனால் மட்டுமே அளிக்க முடியும் என்பதாலாகும். கல்வி ... |
| நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு Posted: 13 Oct 2016 12:05 AM PDT ![]() |
| Posted: 12 Oct 2016 10:22 PM PDT புன்னகை மலரட்டும்! புத்துணர் வூட்டும் புதுக் காலையில் புதுமைகள் தோன்றும் இனிய வேளையில் புன்னகை மலரட்டும் புதிய வாழ்நாளில்! |
| ரூ.130-க்கு 100 சேனல்கள்: டிராய் பரிந்துரை Posted: 12 Oct 2016 09:52 PM PDT 100 சேனல்களுக்கு ரூ.130 வசூலிக்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) பரிந்துரைத்துள்ளது. இதுதொடர்பாக புதிய வரைவு விலைப்பட்டியல் உத்தரவை டிராய் புதன்கிழமை வெளியிட்டது. சேனல் வினியோகிப்பவர்களிடம் இருந்து புதிய வரைவு விலைப்பட்டியல் குறித்து ஆலோசனைகளை வரும் 24-ஆம் தேதிக்குள் வழங்குமாறும் டிராய் கோரியுள்ளது. அந்த வரைவு விலைப்பட்டியலில் இடம்பெற்றுள்ள விவரம்: அனைத்து இல்லங்களுக்கும் 100 சேனல்களை ரூ.130-க்கு சேனல் வினியோகஸ்தர்கள் வழங்க வேண்டும். அதேபோல், கூடுதல் ... |
| # செகப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான். Posted: 12 Oct 2016 09:48 PM PDT பதிலளிக்க முடியாத இக்கேள்வியுடன்தான் தினமும் என் காலை விடிகிறது… ''அப்பா, நான் ஏன் ஸ்கூலுக்குப் போகணும்?'' – அனுஷ் – ——————————————- – @arvenky வயது முதிர்ந்தவர்கள் வாக்கிங் ஸ்டிக்குடனும், இளவயதினர்கள் செல்ஃபி ஸ்டிக்குடனும் வாழ்க்கையை நகர்த்துகின்றனர் – —————————————– – @Mithrasism ''சொர்க்கம் என்று மேலே எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை, முடிந்தவரை இந்த வாழ்க்கையையே சொர்க்கமாக்கிக் கொள்'' என்றார், கனவில் வந்த என் தந்தை! – ——————————————- – @jenisha_mary நல்ல பழக்கமோ, ... |
| நாடு முழுவதும் 20 புற்றுநோய் ஆராய்ச்சி மையம்: நட்டா தகவல் Posted: 12 Oct 2016 07:37 PM PDT நாடு முழுவதும் 20 புற்றுநோய் ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்தார். இதுதொடர்பாக தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற மருத்துவம் தொடர்பான கருத்தரங்கில் அவர் பேசியதாவது: ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் தேவைப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, 20 மையங்களை அரசு ஏற்படுத்தி வருகிறது. இதுபோல், 50 புற்றுநோய் சிறப்பு சிகிச்சை மையங்களையும் உருவாக்கி வருகிறது. மேலும், 2 தேசிய புற்றுநோய் ஆராய்ச்சி மையங்களையும் மத்திய ... |
| உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை வாய்ப்பு Posted: 12 Oct 2016 07:30 PM PDT திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. - இதுகுறித்து வானிலை ஆய்வு மையம், ''வெப்பச்சலனம் காரணமாக திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி உள்ளிட்ட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. - கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சீர்காழி, கள்ளக்குறிச்சியில் தலா 100 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தருமபுரியில் 80 மி.மீ., அரூர், அணைக்காரன்சத்திரத்தில் ... |
| நீரிழிவு நோயாளிகளின் உயிர்காக்கும் பேண்டேஜ் Posted: 12 Oct 2016 07:26 PM PDT - மற்ற நோயாளிகளை விட நீரிழிவு நோயாளிகள் தம் ஒவ்வொரு நாளினையும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் வாழ வேண்டும். ஏன்? உடலில் சிறு காயம் ஏற்பட்டாலும் ஆறாமல் அவஸ்தைப்படுத்துவதோடு, சமயங்களில் உயிரையே பறித்துவிடுவதுதான் காரணம். இவர்களின் மனம் குளிர்விக்கும் வகையில் வந்துள்ளது, புண்களை விரைவாக ஆற்றும் பேண்டேஜ் ஒன்று. - உலகில் 15 சதவிகித நீரிழிவு நோயாளிகள் காலில் ஏற்படும் புண் ஆறாமல் தவிக்கின்றனர் எனில், 25 சதவிகித நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற அவர்களின் கால்களையே அகற்றவேண்டிய அவலநிலை. மற்ற மருந்துகளை ... |
| ‘நெட்’ தேர்வுக்கு அக்.17 முதல் விண்ணப்பிக்கலாம் Posted: 12 Oct 2016 06:43 PM PDT நெட்' தேர்வுக்கு அக்.17 முதல் நவ.16 வரை ஆப்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மொழி மற்றும் கலைப்பிரிவு பாடங்களில் உதவி பேராசிரியர் பணிக்கான 'நெட்' தகுதித்தேர்வை பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சார்பில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தி வருகிறது. இத்தேர்வு ஆண்டுக்கு 2 தடவை (ஜுன், டிசம்பர்) நடத்தப்படும். 2016-ம் ஆண்டுக்கான 2-வது தேர்வு டிசம்பர் மாதத்துக்குப் பதில் சற்று தாமதமாக ஜனவரி மாதம் 22-ம் தேதி நடத்தப்பட இருக்கிறது. 'நெட்' தேர்வுக்கு தமிழ், ஆங்கிலம், ... |
| இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு Posted: 12 Oct 2016 05:31 PM PDT 0]]நயன்தாராவின் ஜோடி யார்?[/b] - - 'டிமான்டி காலனி' இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கும் அடுத்த படம் எதுவென்கிற கேள்விக்கு ஒருவழியாக விடை கிடைத்திருக்கிறது. 'இமைக்கா நொடிகள்' என்று இலக்கியத்தரமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் ஹீரோ அதர்வா. ஹீரோயின் நயன்தாரா. - ஆக்ஷன் த்ரில்லரான இந்தப் படத்தின் வில்லனாக பெரிய இயக்குநர் ஒருவர் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. அந்த இயக்குநர் கவுதம் மேனன்தான் என்று ஒரு தகவல் பரவ, அவசர அவசரமாக கவுதம் மேனன் அலுவலகத்தில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ... |
| சாஸ்த்ராவின் ராமானுஜன் விருதுக்கு இருவர் தேர்வு Posted: 12 Oct 2016 05:20 PM PDT - தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் 2016-ஆம் ஆண்டுக்கான ராமானுஜன் விருதுக்கு பின்லாந்தைச் சேர்ந்த கைசா மாடோமகி, கனடாவைச் சேர்ந்த மாக்சிம்ரட்சில் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து சாஸ்த்ரா பல்கலைக்கழக நிர்வாகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் 2016-ஆம் ஆண்டுக்குரிய ராமானுஜன் விருது இருவருக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. பின்லாந்தைச் சேர்ந்த துர்க்கு பல்கலைக்கழக முனைவர் கைசா மாடோமகியும், கனடாவைச் சேர்ந்த முனைவர் மாக்சிம்ரட்சிலும் ... |
| போபாலில் போர் வீரர்கள் நினைவிடம்: நாளை திறந்து வைக்கிறார் மோடி Posted: 12 Oct 2016 05:19 PM PDT நாட்டுக்காகப் போரிட்டு தங்களது இன்னுயிரை நீத்த ராணுவ வீரர்களைக் கெளரவிக்கும் வகையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள போர் வீரர்கள் நினைவிடத்தை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (அக்.14) திறந்து வைக்கிறார். - இதுதொடர்பாக, மாநில மக்கள் தொடர்புத் துறை அலுவலர் ஒருவர், புதன்கிழமை கூறியதாவது: - போபாலில் 12.67 ஏக்கர் பரப்பளவில், ரூ.41 கோடி செலவில் போர் வீரர்கள் நினைவிடம் (செளர்ய ஸ்மாரக்) கட்டப்பட்டுள்ளது. மாநில அரசின் சார்பில் கட்டப்பட்டுள்ள இந்த நினைவிடத்தை பிரதமர் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
