Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


எட்டும் ரெண்டும் தெரியுமா ? ஆதிமூலம் தெரியுமா ?

Posted: 10 Oct 2016 10:26 AM PDT

சீடர்கள் செய்யும் தவறு எங்க குருவாக கடவுள்தான் வந்தார் என்பதாகும் ஒரு குரு இருக்கும்போது அவருக்கு இடைஞ்சல் கொடுக்கும் அசுர ஆவிகள் அவர் சென்றுபோனபின்பு சீடர்களை உணர்ச்சிவயப்படுத்துவதில் சூது செய்கின்றன ஆஹா ஒஹோ அவரைப்போல உண்டுமா பெரியவா பெரியவா ஜெயகுருராயா இவர்தான் எல்லாம் என மெதுவாக புளகாங்கிதம் உண்டாக்கி கடவுளை இருட்டடிப்பு செய்துவிடுகின்றன கொஞ்சநாளில் கடவுளே இவர்தான் காட்டிக்கிராம போய்ட்டார் நாங்க திறமையா கண்டுபிடிச்சோம் என்கிறார்கள் இப்படித்தான் இந்துமதத்தில் கணக்கற்ற கடவுள்களை ...

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Posted: 10 Oct 2016 09:47 AM PDT

ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன்

ரூ. 500 கோடி மோசடி எதிரொலி: தாணே கால் சென்டர்களில் அதிரடிச் சோதனை

Posted: 10 Oct 2016 07:32 AM PDT

மகாராஷ்டிர மாநிலம், தாணேவில் உள்ள 3 கால் சென்டர்களைச் சேர்ந்த ஊழியர்கள் அமெரிக்க வருமான வரித் துறையினர் போல் நடித்து ரூ.500 கோடி மோசடி செய்துள்ளனர். இதையடுத்து ஏற்கெனவே அந்த கால் சென்டர்களில் சோதனை நடத்தியுள்ள போலீஸார், மேலும் 4 கால் சென்டர்களில் அதிரடிச் சோதனை நடத்தி ஒருவரைக் கைது செய்தனர். தாணேவில் செயல்பட்டு வந்த 3 கால் சென்டர்களில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு அமெரிக்கர்களின் உச்சரிப்பில் ஆங்கிலம் பேச பயிற்சி அளிக்கப்பட்டிருந்து. அவர்கள் தாணேவில் இருந்தபடி அமெரிக்கர்களைத் ...

தாமரைப் பூ மருத்துவப் பயன்கள்

Posted: 10 Oct 2016 07:05 AM PDT

- தாமரை மலர் மிகவும் அழகானது. இதன் மத்தியில் சரஸ்வதி வீற்றிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன - நினைவாற்றலுக்கு தாமரைப்பூ சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. தாமரைப் பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரை, திரை, மூப்பு ஆகிய மூன்றும் ஏற்படாது. - அத்துடன் உயிரையும் வளர்க்கும் என்று சித்த நூல்கள் கூறுகின்றன. நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ தாமரைப் பூ மருந்தாகப் பயன்படுகின்றது. -

கனவுகளுக்கு பலன்…

Posted: 10 Oct 2016 06:56 AM PDT

- தாமரை பூக்கள் – குளத்தில் தாமரை பூக்கள் இருப்பது போல கனவு கண்டால், பணவரவு உண்டாகும். கடன் சுமை குறையும். நல்ல நல்ல நண்பர்களின் ஆதரவினால் வியபார விருக்தியும் குடும்ப ஒற்றுமையும் ஏற்படும். – குளத்தில் கால் கழுவுவதை போல கனவு கண்டால், தரித்திரம் விலகி முகதில் புதிய உற்சாகம் ஏற்படும். நாள்பட்ட வியாதிகளால் ஏற்பட்ட பணவிரயமும், உடல் பலவீனமும் அகலும். ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி செல்வீர்கள். – குளத்தில் இருக்கும்போது முதலை உங்கள் காலை பிடிப்பது போல கனவு கண்டால், எடுக்கும் முயற்சியில் வெற்றியை ...

உலகில் மருத்துவத் தவறுகளினால் ஏற்படும் உயிரிழப்புகள், மூன்றாவது இடத்தைப் பெறுகிறது.

Posted: 10 Oct 2016 04:15 AM PDT

1. மருத்துவ தவறுகள்( Medical errors/medical mistakes/medical negligence ) இறப்பு விகிதத்தில் மூன்றாவது இடத்தை பிடிக்கிறது.மருத்துவத் தவறுகளினால் நேரடி உயிரிழப்புகளும், மோசமான பக்கவிளைவுகளும் அதனால் உயிரிழப்புகளும் ஏற்படுவதாகவும்,உயிரிழப்புகள் உலகில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பதாகவும் சமீபத்தைய ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. மருத்துவ தவறுகள்- Silent Killer in Medicine - என்று சொல்லப்படுகிறது. பல சந்தர்ப்பங்களில் இவை வெளியே தெரிவதில்லை என்றும், பணம்,அதிகாரம்,சிபாரிசு,அச்சுறுத்தல், ஒன்றும் ...

ஒரு நாள் போதுமா..? - திரைப்பட பாடல் காணொளி

Posted: 10 Oct 2016 04:08 AM PDT

மாப்பிள்ளை கை நனைக்க மாட்டாராம்…

Posted: 10 Oct 2016 03:50 AM PDT

- "சம்பந்தம் பண்றதுக்கு முன்பு, மாப்பிள்ளை கை நனைக்க மாட்டாராம்…" "அதுக்காக… நம்ம பொண்ணை ஊட்டிவிடச் சொல்றது நல்லாவா இருக்கு?" - பர்வீன் யூனுஸ், ஈரோடு. - ------------------------------------------------------------------- - • "நம்ம கபாலி ராயல்டி கேட்கிறானா, எதுக்கு?" "அவன் பேரை படத்துக்கு தலைப்பா வச்சிருக்காங்களாம்!" -- மு.க.இப்ராஹிம், வேம்பார். - ------------------------------------------------------------------- - • "ஏன்டி கோமு புதுசா வந்த வேலைக்காரியை துரத்திட்டே?" ""நான் ...

agam puram anthapuram by mughil

Posted: 10 Oct 2016 01:05 AM PDT

அகம் புறம் அந்தப்புரம் - முகில் கிழக்கு பதிப்பகம்
இபுக் கிடைத்தால் நல்லது
யாரிடமாவது உள்ளதா

awesome algebra by michael willers

Posted: 10 Oct 2016 01:02 AM PDT

இந்த புத்தகம் லிங்க் கிடைத்தால் மகிழ்ச்சி

awesome algebra - michael வில்லேர்ஸ்

ஸ்ரீ சரஸ்வதி அஷ்டோத்திரம்

Posted: 09 Oct 2016 11:50 PM PDT

- 01 ஓம் ஸரஸ்வத்யை நமஹ 02 ஓம் மஹா பத்ராயை நமஹ 03 ஓம் மஹா மாயாயை நமஹ 04 ஓம் வரப்ரதாயை நமஹ 05 ஓம் ஸ்ரீ ப்ரதாயை நமஹ 06 ஓம் பத்ம நிலயாயை நமஹ 07 ஓம் பத்மாக்ஷ்யை நமஹ 08 ஓம் பத்ம வக்த்ராயை நமஹ 09 ஓம் சிவானுஜாயை நமஹ 10 ஓம் புஸ்தக ப்ருதே நமஹ 11 ஓம் ஜ்ஞாந முத்ராயை நமஹ 12 ஓம் ரமாயை நமஹ 13 ஓம் பராயை நமஹ 14 ஓம் காமரூபாயை நமஹ 15 ஓம் மஹா வித்யாயை நமஹ 16 ஓம் மஹாபாதக நாசின்யை நமஹ 17 ஓம் மஹாச்ரயாயை நமஹ 18 ஓம் மாலிந்யை நமஹ 19 ஓம் மஹாபோகாயை நமஹ 20 ஓம் மஹாபுஜாயை நமஹ 21 ஓம் மஹாபாகாயை ...

அடடே - மதி கார்ட்டூன் (தொடர் பதிவு)

Posted: 09 Oct 2016 06:49 PM PDT


-

கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா

Posted: 09 Oct 2016 06:41 PM PDT

- நாடெங்கும் தசரா விழாவைக் கொண்டாடினாலும், மைசூர் தசராவுக்கு தனிச்சிறப்பு உண்டு. 10 நாள்கள் நடைபெறும் தசரா விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் உலகப்புகழ்பெற்ற நிகழ்வாக மாறியுள்ளது. ஆண்டுதோறும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் தசரா விழா கொண்டாடப்படுவது வாடிக்கை. மைசூர் தசரா விழாவை கண்டுகளிக்க இந்தியா மட்டுமன்றி, உலகின் பல திசைகளில் இருந்தும் மக்கள் குவிவதைக் காணலாம். ஒன்பது நாள்கள் நவராத்திரி நோன்பிருந்து, பத்தாவது நாளில் விஜயதசமி கொண்டாடுவதை தசரா என்று ...

அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம்

Posted: 09 Oct 2016 06:40 PM PDT

ஸ்ரீ குருவே நம: அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் (வடலூர் இராமலிங்க வள்ளலார் வழங்கிய திரு அருட்பா - அருட்பெருஞ்ஜோதி அகவல்) வடலூர் அருட்பிரகாச இராமலிங்க வள்ளலார் – மானுட சமயங்களைக் கடந்த 'சத்' நெறியாளர். அவர் உலக மக்களுக்குக் கண்பிக்க விழைந்தது  ஒளியாகிய அறிவே வடிவான பரம்பொருள் –  உலக ஜீவராசிகள் அனைத்தும் அறிவைக் கொண்டு வாழ்தலால் அது சமயப் பொதுமை .ஆகையால் அருட்பா அகவல் ஈகரையில் இலக்கியப் பகுதியில் பதிவிடம் காண்கின்றது.   தேமதுரத் தமிழில் பரம்பொருளை அழைத்து - வாழ்த்தி மகிழும்  வடலூர் ...

. திருமந்திரம் என்னும் தேன்

Posted: 09 Oct 2016 06:35 PM PDT

தெரிந்துகொள்வோம்  தேன் தமிழை -8 ( திருமூலர் அருளிய திருமந்திரம்) ஓர் அறிமுகம்: திருமந்திரம் என்னும்  நூல் தவயோகத் தந்தை திருமூலரின் படைப்பு. அந்த அற்புதம் ஒரு  யோகமும் ஞானமும் தோய்ந்த ஒரு கல்விக் கருவூலக் களஞ்சியம்.  அந்த யோகமும் ஞானமும்  பக்திநோக்கில் பார்க்கப்பட்டு நமது சைவத் திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகின்றது. அந்த அமரகாவியத்தை உலக மக்கள் அனைவருக்கும்  ஆக்கும் வகையில்  அமைக்கப்படுவதே, "தெரிந்து கொள்வோம் தேன் தமிழை -  திருமந்திரம் என்னும் தேன்" என்னும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™