| முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து வரும் வரை தற்காலிக முதல்வர் நியமிக்கப்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின் Posted: 07 Oct 2016 09:44 PM PDT  முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து வரும் வரை தற்காலிக முதல்வர் நியமிக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.  |
| யார் புலிக்கதை கூறினாலும், தமிழ் மக்களின் காணிகள் அவர்களிடமே வழங்கப்படும்: ருவான் விஜயவர்த்தன Posted: 07 Oct 2016 08:35 PM PDT யார் புலிக்கதை சொல்லி இனவாதம் பேசினாலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகள் அவர்களிடமே மீளவும் கையளிக்கப்படும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் ...  |
| லட்சுமிராயின் ஆசை இப்படியா முடியணும்? Posted: 07 Oct 2016 08:30 PM PDT  லட்சுமி ராயின் ‘அசைவ சாப்பாட்டு’ ஆசையில் ஏழெட்டு புரட்டாசி மாதத்தை போட்டு புரட்டி எடுத்துவிட்டது சூழ்நிலை.  |
| சின்னங்களை விளம்பரப்படுத்த அரசு பணத்தை செலவு செய்தால் கட்சி அங்கீகாரம் ரத்து! Posted: 07 Oct 2016 08:13 PM PDT அரசியல் சின்னங்களை விளம்பரப்படுத்த அரசு பணத்தை செலவு செய்தால் கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று, டெல்லி உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்குப் பரிந்துரை செய்துள்ளது.  |
| ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரிக்க பிரதமர் நரேந்திர மோடி சென்னை வரவுள்ளார்! Posted: 07 Oct 2016 07:49 PM PDT  ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரிக்க பிரதமர் நரேந்திர மோடி சென்னை வரவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.  |
| புதிய அரசியலமைப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பதை நாமே தீர்மானிப்போம்: ரணில் விக்ரமசிங்க Posted: 07 Oct 2016 04:57 PM PDT  யார் என்ன கூறினாலும், புதிய அரசியலமைப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பதை நாமே தீர்மானிப்போம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  |
| மரண பூமியில் இசை நிகழ்ச்சியை நடத்துகின்றோம்: எம்.கே.சிவாஜிலிங்கம் Posted: 07 Oct 2016 04:46 PM PDT யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சியை நடத்துபவர்கள் ‘மரண பூமியில் இசை நிகழ்ச்சியை நடத்துகின்றோம்’ என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ...  |
| சார்க் மாநாட்டினை இலங்கை புறக்கணித்ததாக கூறப்படுவதில் உண்மையில்லை: மங்கள சமரவீர Posted: 07 Oct 2016 04:29 PM PDT பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த 19வது சார்க் மாநாட்டினை இலங்கை புறக்கணித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களில் எந்தவித உண்மையும் இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ...  |
| காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்கவே தமிழக அமைச்சர்கள் சந்திப்பு: ஆளுநர் Posted: 07 Oct 2016 05:31 AM PDT  காவிரி பிரச்சினைக் குறித்து விவாதிக்கவே தமிழக அமைச்சர்கள் உடனான சந்திப்பு நிகழ்ந்தது என்று ஆளுநர் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளார்.  |
| தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் வேதனம் ஏன் வழங்க முடியாது: சி.வி.விக்னேஸ்வரன் Posted: 07 Oct 2016 04:23 AM PDT சாதாரண கூலி வேலைக்கான குறைந்தபட்ச வேதனமாக 1,000 ரூபாய் இந்நாளில் வழங்கப்படும் நிலையில், எமது நாட்டின் வளத்தை பெருக்குவதற்கு உழைத்து வரும் தோட்டத் தொழிலாளர்களுக்கு ...  |