| அஞ்சலியும் பாட வந்திட்டார் Posted: 05 Oct 2016 11:42 PM PDT  நடிகைகள் அவரவர் சொந்தக்குரலில் பேசிக் கேட்பவர்களுக்கு ஈஎன்டி மருத்துவர்களின் அட்வைஸ் அடுத்தடுத்த ஒரு வாரத்தில் நிச்சயம். பெரும்பாலான நடிகைகளின் குரல் லட்சணம் அப்படி.  |
| எட்கா ஒப்பந்தம் இந்த வருட இறுதியில் கைச்சாத்திடப்படும்: ரணில் விக்ரமசிங்க Posted: 05 Oct 2016 10:11 PM PDT  இலங்கை- இந்தியாவுக்கு இடையிலான பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் (எட்கா) இந்த வருடத்தின் இறுதியில் கைச்சாத்திடப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  |
| இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஆபரேஷன் நடத்தியது உண்மைதான்: பாகிஸ்தான் காவல் அதிகாரி Posted: 05 Oct 2016 09:57 PM PDT  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஆபரேஷன் நடத்தியது உண்மைதான் என்று, பாகிஸ்தான் காவல்துறை அதிகாரி அக்பர் ஒப்புக்கொண்டு உள்ளார்.  |
| மாநிலங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்காவிடில் மத்திய அரசிடமிருந்து உரிமை பறிக்கப்படும்:நீதிமன்றம் Posted: 05 Oct 2016 09:19 PM PDT வறட்சி காலங்களில் மாநிலங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்காவிடில் மத்திய அரசிடமிருந்து உணவுப் பொருட்கள் வழங்கும் உரிமை பறிக்கப்படும் என்று, உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  |
| 4 நிமிடத்தில் முடிந்த முதல்வரின் உடல்நிலை குறித்த வழக்கு விசாரணை! Posted: 05 Oct 2016 08:50 PM PDT  முதல்வரின் உடல் நிலை குறித்த அறிக்கை வெளியிடக் கோரிய டிராபிக் ராமசாமி வழக்கு விசாரணை 4 நிமிடங்களில் முடிந்தது.  |
| சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பிரம்ம புத்திராவின் கிளை நதியை தடுத்துள்ளது! Posted: 05 Oct 2016 08:33 PM PDT  அண்டை நாடான சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பிரம்ம புத்திராவின் கிளை நதியை தடுத்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.  |
| பாகிஸ்தான் போரை விரும்பவில்லை; அமைதியையே விரும்புகிறது: நவாஸ் ஷெரீப் Posted: 05 Oct 2016 08:25 PM PDT  பாகிஸ்தான் போரை விரும்பவில்லை, அமைதியையே விரும்புகிறது என்று, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.  |
| காவிரி- மத்திய அரசின் தடுமாற்றத்திற்கு காரணம் என்ன?: பழ.நெடுமாறன் Posted: 05 Oct 2016 07:50 PM PDT  காவிரி-மத்திய அரசின் தடுமாற்றத்திற்கு காரணம் என்ன என கேள்வி கேட்டு, தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் ஒரு அறிக்கை விடுத்துள்ளார்.  |
| பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் காணொளி ஒப்படைப்பு! Posted: 05 Oct 2016 07:22 PM PDT  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் காணொளி பிரதமர் நரேந்திர மோடியிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.  |
| முதல்வர் ஜெயலலிதாவுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை! Posted: 05 Oct 2016 07:06 PM PDT  முதல்வர் ஜெயலலிதாவுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று, அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.  |
| வடக்கு- கிழக்கு தமிழர்களின் தாயகம் என்பதை இரா.சம்பந்தன் நிராகரிக்க வேண்டும்: ஏ.எச்.எம்.அஸ்வர் Posted: 05 Oct 2016 06:01 PM PDT வடக்கு- கிழக்கு தமிழர்களின் தாயகம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ள கருத்தினை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நிராகரித்து அறிக்கை வெளியிட வேண்டும் ...  |
| சிறுபான்மை உரிமைகள் தொடர்பிலான ஐ.நா. விசேட பிரதிநிதி இலங்கை வருகை! Posted: 05 Oct 2016 05:50 PM PDT சிறுபான்மையின மக்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி ரிடா இஷாக் (Rita Izsák-Ndiaye) இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.  |
| தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாவால் அதிகரிக்கும் சூழல் தற்போது இல்லை: ராஜித சேனாரத்ன Posted: 05 Oct 2016 05:35 PM PDT சர்வதேச சந்தையில் தேயிலைக்கான விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு கோரிக்கையை நிறைவேற்றக்கூடிய சூழல் தற்போது இல்லை என்று ...  |
| இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுவதாலேயே பிரச்சினைகள் ஏற்படுகின்றன: ரணில் விக்ரமசிங்க Posted: 05 Oct 2016 05:20 PM PDT  இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடிப்பதனாலேயே பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  |
| நேனோ மூலக்கூறு இயந்திரங்களை வடிவமைத்த 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு! Posted: 05 Oct 2016 10:58 AM PDT 2016 ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு நேனோ மூலக்கூறு இயந்திரங்களை (Nano molecuar machines) வடிவமைத்த அல்லது ஒருங்கிணைத்த 3 ... |
| ஐ.நா சபையின் புதிய பொதுச் செயலாளராக போர்த்துக்கல்லின் அந்தோனியோ குட்டெர்ரெஸ் தேர்வு Posted: 05 Oct 2016 10:56 AM PDT ஐ.நா பாதுகாப்பு சபை மிக விரைவாக எடுத்த ஒரு முடிவின் பிரகாரம் முன்னால் போர்த்துக்கல் பிரதமர் அந்தோனியோ குட்டெர்ரெஸ் 2017 தொடக்கம் முதல் ...  |
| ஃபோர்ப்ஸ் இன் செல்வந்தர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடம் Posted: 05 Oct 2016 03:20 AM PDT  ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் 2016 ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவின் முதல் 400 செல்வந்தர்கள் பட்டியலில் மைக்ரோசாஃட் ஸ்தாபகரும் இயக்குனருமான பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றார்.  |