| குழந்தைகளைக் கவரும் விதத்தில் கார்ட்டூன் கதாபாத்திரங்களின் பெயரில் பட்டாசுகள்! Posted: 04 Oct 2016 10:36 PM PDT  குழந்தைகளைக் கவரும் விதத்தில் கார்ட்டூன் கதாபாத்திர பெயர்கள் மற்றும் சமூக வளைத்த தளங்களின் பெயர்களுடன் 32 புதிய பட்டாசு ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.  |
| சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 15 நீதிபதிகள்; இன்று பதவியேற்றனர்! Posted: 04 Oct 2016 10:10 PM PDT  புதிதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக அறிவிக்கப்பட்ட 15 பேர் நீதிபதிகளாக இன்று பதவியேற்றனர்.  |
| பிரார்த்தனை என்கிற பெயரில் அதிமுக சிறு குழந்தைகளுக்கு அலகு குத்துவது மனித உரிமை மீறல்: ராமதாஸ் Posted: 04 Oct 2016 09:58 PM PDT  அதிமுக பிரார்த்தனை என்கிற பெயரில் சிறு குழந்தைகளுக்கு அலகு குத்துவது மனித உரிமை மீறல் என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.  |
| நிர்வாணமாக நடித்தமை குறித்த கேள்விக்கு ராதிகா ஆஃப்தே காட்டமான பதில்! Posted: 04 Oct 2016 09:47 PM PDT  இந்தி படத்தில் நிர்வாணமாக நடித்தது குறித்த சர்ச்சை குறித்த கேள்விக்கு ராதிகா ஆஃப்தே காட்டமாக சில கருத்துக்களைக் கூறியுள்ளார்.  |
| எல்லையில் ஊடுருவ காத்திருக்கும் தீவிரவாதிகள்: அச்சத்தில் மக்கள் முகாம்களில் தஞ்சம்! Posted: 04 Oct 2016 09:39 PM PDT  எல்லையில் ஊடுருவ தீவிரவாதிகள் தயார் நிலையில் உள்ளதாலும், பாகிஸ்தான் படைகளும் தொடர்ச்சியாக அத்துமீறுவதாலும் அங்கு பதற்றம்அதிகரித்துள்ளது. இதனால், அங்கு வசிக்கும் மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்து வருகின்றனர்.  |
| உள்ளாட்சி தேர்தல் ரத்து தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் கேவியட் மனு! Posted: 04 Oct 2016 09:08 PM PDT  உள்ளாட்சி தேர்தல் ரத்து தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  |
| 28 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு சரக்கு வாகனங்கள்! Posted: 04 Oct 2016 09:00 PM PDT  28 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு சரக்கு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  |
| சமையல் எரிவாயு மானியம் பெற ஆதார் எண் இணைக்க காலக்கெடு நீட்டிப்பு! Posted: 04 Oct 2016 08:43 PM PDT  சமையல் எரிவாயு மானியம் பெற ஆதார் எண்ணை இணைப்பதற்கு காலக்கெடுவை நீட்டித்து அவகாசம் வழங்கியுள்ளது மத்திய அரசு.  |
| பிரபுதேவாவுக்கு தியேட்டர் இல்லை! Posted: 04 Oct 2016 08:00 PM PDT  எந்த போட்டியும் இருக்கக்கூடாது என்பதற்காகதான் தனது ரெமோ படத்தின் ரிலீஸ் தேதியை ஒரு மாதத்திற்கு முன்பே அறிவித்தார் சிவகார்த்திகேயன்.  |
| ரஷ்யா மற்றும் சீனாவிடம் ஆயுத உதவி பெற முடியும்: ஒபாமாவுக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் பதிலடி! Posted: 04 Oct 2016 08:00 PM PDT 'நரகத்துக்குச் செல்லுங்கள்! நாங்கள் ரஷ்யாவிடம் இருந்தோ அல்லது சீனாவிடம் இருந்தோ ஆயுத உதவி பெற முடியும் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு வெளிப்படையாக ...  |
| பிரதமர் ஒப்புதலுக்குப் பின்னர் தீவிரவாத முகாம்களை அழித்த காணொளியை வெளியிட முடிவு: இந்திய ராணுவம் Posted: 04 Oct 2016 07:50 PM PDT  பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதலுக்குப் பின்னர் தீவிரவாத முகாம்களை ஒழித்த காணொளியை வெளியிட இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.  |
| யாழ். கூச்சல் குழப்பங்களும் கொழும்பின் கொண்டாட்டமும்! (புருஜோத்தமன் தங்கமயில்) Posted: 04 Oct 2016 07:07 PM PDT சிரேஷ்ட அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய ‘இலங்கை அரசியல் யாப்பு (டொனமூர் முதல் உத்தேச சிறிசேன வரை 1931 -2016)’ என்கிற ஆய்வு நூலின் ...  |
| எழுக தமிழ் பேரணியில் சி.வி.விக்னேஸ்வரன் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடவில்லை: இரா.சம்பந்தன் Posted: 04 Oct 2016 06:32 PM PDT யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியில் அரசியலமைப்பினை மீறும் வகையிலான சர்ச்சைக்குரிய ... |
| புதிய சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டத்திலும் பார்க்க மோசமானதாக இருக்கலாம்; எம்.ஏ.சுமந்திரன் அச்சம்! Posted: 04 Oct 2016 06:21 PM PDT அரசாங்கத்தினால் புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், ஏற்கனவே நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திலும் பார்க்க மோசமானதாக இருக்கலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...  |
| 1500 நாள் அபிவிருத்தித் திட்டத்தை வரவு- செலவுத் திட்டத்தில் முன்வைக்க அரசாங்கம் தீர்மானம்! Posted: 04 Oct 2016 05:18 PM PDT  2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 1500 நாள் அபிவிருத்தி கொள்கைத் திட்டத்தினை முன்வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  |
| பாகிஸ்தானை புறக்கணித்ததன் மூலம் மைத்திரி- ரணில் அரசாங்கம் பாரிய தவறினை இழைத்துள்ளது: மஹிந்த ராஜபக்ஷ Posted: 04 Oct 2016 05:01 PM PDT பாகிஸ்தானில் நடைபெறவிருந்த தெற்காசிய கூட்டமைப்பின் (சார்க்) மாநாட்டினை அவசரப்பட்டு புறக்கணித்ததன் மூலம், மைத்திரி- ரணில் அரசாங்கம் பாரிய தவறினை இழைத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ...  |
| மிஹின் லங்காவின் பறக்கும் பயணம் முடிவுக்கு வருகிறது! Posted: 04 Oct 2016 04:52 PM PDT  மிஹின் லங்கா விமான சேவை இந்த மாதம் (ஒக்டோபர்) 30ஆம் திகதியோடு நிறைவுக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.  |
| சி.வி.விக்னேஸ்வரன் அரசியலமைப்பினை மீறி கருத்துக்களை வெளியிடவில்லை: அரசாங்கம் அறிவிப்பு! Posted: 04 Oct 2016 04:46 PM PDT  வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அரசியலமைப்பினை மீறும் வகையில் கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.  |
| மனச்சோர்வு நோயை (dementia) பெருமளவில் தடுக்கும் சக்தி கஃபே பானத்துக்கு உள்ளதாம்! Posted: 04 Oct 2016 09:28 AM PDT நம்மில் வயதானவர்கள் மட்டுமன்றி இளவயதினருக்கும் ஏற்படும் dementia என்ற மனச்சோர்வு நோயைப் பெருமளவுக்குப் போக்கும் சக்தி நாம் அருந்தும் கஃபே (Coffee) பானத்துக்கு உள்ளது ...  |
| அமெரிக்கத் தேர்தலுக்கு முன் விக்கிலீக்ஸின் முக்கிய ஆவணங்கள் சில வெளியீடு!:ஜூலியன் அசாஞ்சே Posted: 04 Oct 2016 09:22 AM PDT அமெரிக்கத் தேர்தல் மற்றும் 3 அரசாங்கங்கள் தொடர்பான சுமார் 1 மில்லியன் ரகசிய ஆவணங்களை அமெரிக்கத் தேர்தலுக்கு முன்னதாக எதிர்வரும் கிழமைகளில் வெளியிடப் போவதாக ...  |
| 2016 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 அமெரிக்க விஞ்ஞானிகளுக்குப் பகிர்வு! Posted: 04 Oct 2016 09:18 AM PDT பிரிட்டனைப் பூர்வீகமாகக் கொண்ட 3 அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு இவ்வருடம் 2016 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான (Physics) நோபல் பரிசு பகிரப் படுவதாக சுவீடனின் நோபல் ...  |
| தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை! Posted: 04 Oct 2016 01:37 AM PDT  உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட தேர்தல் அறிவிப்பையும் ரத்து செய்தது.  |