| யாழ். பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் ஜனாதிபதி, பிரதமரை சந்திக்க ஏற்பாடு! Posted: 31 Oct 2016 12:29 AM PDT யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரை கொழும்பில் நாளை செவ்வாய்க்கிழமை ...  |
| நல்லவேளை பைரவா படத்தையாவது அதிகாரப்பூர்வமாக வெளியிட விட்டு வைத்திருக்கிறார்களே! Posted: 30 Oct 2016 09:29 PM PDT இளைய தளபதி நடிப்பில் உருவாகி வரும் பைரவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசரை, அறிவித்த நேரத்தில் வெளியிட விடாமல், இணையத் தளத்தில் திருட்டுத் தனமாக சில கள்ளர்கள் ...  |
| தீபாவளி பட்டாசுகளால் டெல்லியில் வழக்கத்தை விட 40 மடங்கு மாசு! Posted: 30 Oct 2016 09:21 PM PDT  தீபாவளி பட்டாசுகளால் டெல்லியில் வழக்கத்தை விட 40 மடங்கு மாசு அதிகம் படிந்துள்ளது என்று, மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.  |
| முதலமைச்சருக்கான தகுதியுள்ள ஒரு நபரையாவது காட்டுங்கள்; பாஜகவுக்கு அகிலேஷ் யாதவ் சவால்! Posted: 30 Oct 2016 09:10 PM PDT  முதலமைச்சருக்கான அந்தஸ்துள்ள ஒரு நபரையாவது காட்டுங்கள் என்று பா.ஜ.க தொண்டர்களிடம் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.  |
| மிக நீண்ட நாட்களின் ஆரம்பம்! (ஜீ உமாஜி) Posted: 30 Oct 2016 09:08 PM PDT பத்து வருடங்களுக்கு முன்பு வரை எங்கள் வீட்டில் அந்த நாட்காட்டி அப்படியே இருந்தது. ‘30-10-95’ திகதியில் ஆரம்பித்து, கிழிக்கப்படாத தாள்களையும் நினைவுகளையும் சுமந்துகொண்டு. ஒரு ...  |
| மொழிவாரி மாநிலங்கள் அமைந்த அறுபதாண்டு நிறைவு வாழ்த்து: கருணாநிதி Posted: 30 Oct 2016 08:26 PM PDT  மொழிவாரி மாநிலங்கள் அமைந்த அறுபதாண்டு நிறைவு வாழ்த்து அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ளார்.  |
| ஜம்மு- காஷ்மீரில் 115வது நாட்களாக மூடிக்கிடக்கும் பள்ளிகளைத் திறக்க பெற்றோர்கள் போராட்டம்! Posted: 30 Oct 2016 08:15 PM PDT  ஜம்மு-காஷ்மீரில் 115 வது நாட்களாக மூடிக்கிடக்கும் பள்ளிகளைத் திறக்க பெற்றோர்கள் தங்களது முகங்களை மூடிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  |
| ஆண்களுக்கு ஏறக்குறைய இணையாக பெண்களும் மது அருந்துகிறார்கள்: உலக அளவு ஆய்வு Posted: 30 Oct 2016 08:08 PM PDT  ஆண்களுக்கு ஏறக்குறைய இணையாக பெண்களும் மது அருந்துகிறார்கள் உலக அளவிலான ஆய்வில் தெரிய வந்துள்ளது.  |
| மேடையில் பகிரங்க மன்னிப்புக் கேட்ட நடிகர் சூர்யா! Posted: 30 Oct 2016 08:02 PM PDT  தந்தையின் பிறந்தநாள் விழா மேடையில் தவறுக்கு பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார் நடிகர் சூர்யா.  |
| எல்லையில் இராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார் பிரதமர் மோடி! Posted: 30 Oct 2016 06:54 PM PDT  பிரதமர் நரேந்திர மோடி எல்லையில் இராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார்.  |
| அன்னை இந்திரா காந்தியின் 32வது நினைவு தினம் இன்று! Posted: 30 Oct 2016 06:43 PM PDT  அன்னை இந்திரா காந்தியின் 32வது நினைவு தினம் இன்று நாடு முழுவதிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.  |
| தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் நிறுவனத்திற்கு 2 நாட்களில் ரூ 243 கோடி வருவாய்! Posted: 30 Oct 2016 06:35 PM PDT  தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் நிறுவனத்திற்கு 2 நாட்களில் ரூ 243 கோடி வருவாய் கிடைத்துள்ளது.  |
| யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளைத் தொடர்ந்து நிர்வாக நடவடிக்கைகளும் முடக்கம்! Posted: 30 Oct 2016 05:10 PM PDT  யாழ். பல்கலைக்கழகத்தின் நிர்வாக நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை காலை முதல் மாணவர்களினால் முடக்கப்பட்டுள்ளது.  |
| ‘எழுந்த பின்’ எழுக தமிழ்ப் பேரணி மீதான மறுபார்வை! (இலைஜா ஹூல்) Posted: 30 Oct 2016 04:52 PM PDT கடந்த வருடப் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியல் வெளியில் தமிழருக்கு முன்னால் தெளிவான, பிரத்தியேகத் தெரிவுகள் இரண்டு இருந்தன. ஒரு புறம் இலங்கைத் ...  |
| அம்பாறை இறக்காமத்தில் அத்துமீறி புத்தர் சிலை வைப்பு; பிரதேச மக்கள் அச்சம்! Posted: 30 Oct 2016 04:39 PM PDT அம்பாறை, இறக்காமம் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு எனும் பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை திடீரென வந்த குழுவொன்றினால் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டதை அடுத்து ...  |
| ஈ மெயில் சர்ச்சையில் மீண்டும் சிக்கியுள்ள ஹிலாரி கிளிங்டன் Posted: 30 Oct 2016 09:48 AM PDT ஹிலாரி கிளிங்டன் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது அரசாங்கத்துக்கு சொந்தமான ஈ மெயில்களை தனியார் சேர்வர்கள் மூலம் அனுப்பியது பெரும் சர்ச்சையை ...  |
| ஐ.நா மனித உரிமைகள் பிரிவில் இருந்து ரஷ்யா வெளியேறுகின்றது Posted: 30 Oct 2016 09:47 AM PDT ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இடம்பெற்றுள்ள 47 நாடுகளில் 14 நாடுகளின் பதவிக் காலம் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. ...  |
| 10 000 மேலதிக சிவில் சேர்வையாளர்களைப் பதவி நீக்கி மீடியா மீதும் தடை விதித்தது துருக்கி அரசு Posted: 30 Oct 2016 09:46 AM PDT ஜூலை மாதம் துருக்கியில் முறியடிக்கப் பட்ட ஆட்சிக் கவிழ்ப்பை தலைமை தாங்கியதாகக் கருதப் படும் அமெரிக்காவில் வசிக்கும் ஃபெதுல்லா குலென் என்ற ... |
| ஹலோவினுக்கு மட்டுமல்ல வருடம் முழுதும் உண்ண உகந்தது பூசணிக்காய்! : 7 காரணங்கள் Posted: 30 Oct 2016 09:45 AM PDT ஆக்டோபர் முதல் டிசம்பர் வரை மிக அதிகமாக விளையும் பூசணிக்காய் உலகம் முழுதும் பிரசித்தமான மரக்கறிகளில் ஒன்று என்பதுடன் ஹலோவின் பண்டிகை என்றதும் ...  |
| ஜெயலலிதா கைரேகை: ஒப்புதல் வழங்கியது தேர்தல் ஆணையம்! Posted: 30 Oct 2016 04:40 AM PDT  அ.தி.மு.க., வேட்பாளர்களின் அங்கீகார கடிதத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா கைரேகை வைப்பதற்கு தேர்தல் கமிஷன் ஒப்புதல் வழங்கியது.  |