Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

வடக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல்: மஹிந்த ராஜபக்ஷ

Posted: 27 Oct 2016 09:35 PM PDT

வடக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

Posted: 27 Oct 2016 09:30 PM PDT

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன், நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. 

முதலாளி ஆன படைப்பாளி!

Posted: 27 Oct 2016 08:48 PM PDT

இன்னமும் தயாரிப்பாளர் தாணுவின் கைப்பிடியில்தான் இருக்கிறார் கபாலி இயக்குனர் பா.ரஞ்சித். தம்பி நாம சேர்ந்து இன்னொரு முறை படம் பண்ணலாம் என்று சொல்லியிருக்கிறாராம். வேவ் ...

மிக மோசமாக மனநிலை பாதிக்கப் பட்ட நபருக்கு மரண தண்டனை அளிக்கும் திட்டத்தில் பாகிஸ்தான்?

Posted: 27 Oct 2016 08:44 PM PDT

பாகிஸ்தானில் மிக மோசமாக மன நிலை பாதிக்கப் பட்ட நபர் ஒருவருக்கு அரசு மரண தண்டனை அளிக்கும் திட்டத்தில் உள்ளது. இம்முடிவை  அங்கிருக்கும் மனித ...

போலந்தை நோக்கி படை நகர்வை மேற்கொள்ளவிருக்கும் நேட்டோ (NATO) : ரஷ்யா அதிருப்தியில்

Posted: 27 Oct 2016 08:43 PM PDT

பனி யுத்தத்துக்குப் (Cold War) பின்னர் முதன் முறையாக போலந்தில் உள்ள ரஷ்ய எல்லைகளில் நேட்டோ அமைப்பைச் சேர்ந்த நாடுகளான பிரிட்டன், அமெரிக்கா, ஜேர்மனி,  ...

மத்திய இத்தாலியைத் தாக்கிய இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்:தொடர் அதிர்வுகளால் மக்கள் பீதி

Posted: 27 Oct 2016 08:41 PM PDT

ஆகஸ்ட்டில் கிட்டத்தட்ட 300 பேர் பலியாகக்  காரணமாக இருந்த நிலநடுக்கம் இத்தாலியில் தாக்கிய இடத்தில் இருந்து வடக்கே 50 மைல் தொலைவில் மையம் கொண்டு ...

சுவிஸ் தமிழர்களின் மோதல்-துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி !

Posted: 27 Oct 2016 08:32 PM PDT

சுவிட்ஸர்லாந்து சொலத்தூண் நகரில் ஈழத் தமிழர்களிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலியாகியுள்ளார்.  நேற்று முன்தினம்  சொலத்தூண் புகையிரத நிலையப் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

சென்னையில் பேரிடர் மேலாண்மைக் குழுவின் ஆலோசனை கூட்டம்

Posted: 27 Oct 2016 07:41 PM PDT

சென்னை எழிலகத்தில் பேரிடர் மேலாண்மைக் குழுவின் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது..

ஜம்மு - காஷ்மீர் தோட்டக்கலை வளர்ச்சிக்கு .500 கோடி ரூபாய் ஒதுக்கீடு

Posted: 27 Oct 2016 07:35 PM PDT

ஜம்மு - காஷ்மீர் மாநில தோட்டக்கலை வளர்ச்சிக்கு .500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

மத்திய அமலாக்கப்பிரிவின் புதிய இயக்குனராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி கர்னல் சிங்!

Posted: 27 Oct 2016 07:27 PM PDT

மத்திய அமலாக்கப்பிரிவின் புதிய இயக்குனராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி கர்னல் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். 

வழக்கத்தை விட ஒரு மாதம் முன்னதாக மத்திய பட்ஜெட் தாக்கல்!

Posted: 27 Oct 2016 07:20 PM PDT

மத்திய பட்ஜெட் வழக்கத்தை விட ஒரு மாதம் முன்னதாகவே தாக்கல் செய்யப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தகவல் தெரிவித்துள்ளார். 

அகவிலைப்படி உயர்வுக்கான ஆணை இன்று வெளியாக வாய்ப்பு?

Posted: 27 Oct 2016 07:15 PM PDT

தமிழக அரசு ஊழியர்களுக்கான 6% அகவிலைப்படி உயர்வுக்கான ஆணை இன்று வெளியாக வாய்ப்பு உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. 

பாகிஸ்தானுக்கான இந்திய தூதரக அதிகாரி உடனடியாக நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் உத்தரவு!

Posted: 27 Oct 2016 07:09 PM PDT

பாகிஸ்தானுக்கான இந்திய தூதரக அதிகாரி சுர்ஜித்சிங்கை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.

உலகின் மிகவும் மதிப்புமிக்க 40 விளையாட்டு வீரர்கள் பட்டியலில் தோனி

Posted: 27 Oct 2016 07:05 PM PDT

உலகின் 'மிகவும் மதிப்புமிக்க 40 விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்தியாவிலிருந்து கிரிக்கட்  வீரர் மஹேந்திர சிங் தோனி மட்டுமே இடம் பிடித்துள்ளார்.  

நவம்பர் முதலாம் தேதி முதல் தமிழகத்தில் உணவு பாதுகாப்பு சட்டம்!

Posted: 27 Oct 2016 06:53 PM PDT

தமிழகத்தில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் நவம்பர் மாதம் 1-ம் தேதி முதல் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது. 

இந்தியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

Posted: 27 Oct 2016 06:45 PM PDT

வரும் காலங்களில் இந்தியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

வெறுமையாக காட்சி அளிக்கத் தொடங்கியுள்ள சென்னை மாநகரம்!

Posted: 27 Oct 2016 06:39 PM PDT

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஆரம்பித்து உள்ளதால், சென்னை மாநகரம் வெறுமையாக காட்சி அளிக்கத் துவங்கி உள்ளது. 

லசந்த கொலை சந்தேகநபர் பிணையில் விடுதலை!

Posted: 27 Oct 2016 05:55 PM PDT

சண்டேலீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டிருந்த இராணுவ புலனாய்வாளரான பிரேமானந்த உதலாகம பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

கருத்து முரண்பாடுகளை ஒதுக்கி நாட்டினை முன்னேற்ற ஒன்றிணைய வேண்டும்: ரணில் விக்ரமசிங்க

Posted: 27 Oct 2016 05:51 PM PDT

கருத்து முரண்பாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டின் முன்னேற்றம் குறித்து சிந்தித்து அதற்காக ஒன்றிணைய வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.  

ரவிராஜ் கொலை வழக்கு எதிர்வரும் 31ஆம் திகதி விசேட ஜூரிகள் சபையில்!

Posted: 27 Oct 2016 05:42 PM PDT

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை வழக்கு எதிர்வரும் 31ஆம் திகதி விசேட ஜூரிகள் சபையில் விசாரணைக்கு எடுத்துக் ...

இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை; எதிர்வரும் 05ஆம் திகதி பேச்சுவார்த்தை: மஹிந்த அமரவீர

Posted: 27 Oct 2016 05:35 PM PDT

இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் 05ஆம் திகதி பேச்சுவார்த்தை  ஆரம்பிக்கவிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த ...

வங்க கடலில் உருவான கியான்ட் புயல் தீவிரம் அடைகிறது!

Posted: 27 Oct 2016 04:33 AM PDT

வங்க கடலில் உருவான ‘கியான்ட்’ புயல் தீவிரம் அடைந்து வருவதால், தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

வங்கிகளுக்கு ஏழைகள் என்றால் ஏளனமா?: உச்ச நீதிமன்றம்

Posted: 27 Oct 2016 04:22 AM PDT

பெரும் பணக்காரர்கள் வங்கிகளில் கடன் தொகை பெற்று, தொழில் திவாலாவாக்கி விட்டது என்று தப்பித்துக் கொள்ள அனுமதிக்கும் வங்கிகளுக்கு, ஏழைகள் என்றால் ஏளனமா என்று கவலையுடன், உச்ச ...

டெல்லியில் மட்டும் 10 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு!

Posted: 27 Oct 2016 04:08 AM PDT

வடக்கு, தெற்கு என்று டெல்லியில் மட்டும் 10 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு அடைந்துள்ளனர் என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. 

3 தொகுதி இடைத் தேர்தலுக்கு கூடுதல் பாதுகாப்பு: ராஜேஷ் லக்கானி

Posted: 27 Oct 2016 01:57 AM PDT

தமிழகத்தில் மூன்று தொகுதிகளில் நடைப்பெறும் இடைத் தேர்தல்களுக்கு கூடுதல் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகத், தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். 

சிவகாசி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 3 லட்சம்!

Posted: 27 Oct 2016 01:51 AM PDT

சிவகாசி பட்டாசு விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக 3 லட்சம் ரூபாய் வழங்க மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுப் பிறப்பித்துள்ளது. 

இஸ்லாமியர்கள் உரிமைகளை ஐ.நா. பாதுகாக்க வேண்டும்: தமிழக இஸ்லாம் அமைப்புக்கள்

Posted: 27 Oct 2016 01:26 AM PDT

இஸ்லாமியர்கள் உரிமைகளை ஐ.நா. பாதுகாக்க வேண்டும் என்று தமிழக இஸ்லாம் அமைப்புக்கள் கோரிக்கை வைக்க உள்ளன. 

முஸ்லிம்களின் மத நம்பிக்கையில் RSS அஜெண்டாவை திணிக்கக்கூடாது: மாயாவதி கடும் கண்டனம்!

Posted: 27 Oct 2016 01:20 AM PDT

முஸ்லிம்களின் மத நம்பிக்கையில் RSS அஜெண்டாவை திணிக்கக்கூடாது என்று பகுஜன் சமாஜ்வாடி தலைவர் மாயாவதி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். 

வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத் தலைவராக கே.வி.கமலேஸ்வரன் தெரிவு!

Posted: 27 Oct 2016 12:23 AM PDT

வடக்கு மாகாண சபையின் புதிய பிரதி அவைத் தலைவராக கே.வி.கமலேஸ்வரன் இன்று வியாழக்கிழமை தெரிவு செய்யப்பட்டுள்ளார். 



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™