Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சிம்பு ஆதிக் மோதல்

Posted: 25 Oct 2016 11:16 PM PDT

கோட்டானுக்கு கூலிங் கிளாஸ் போட்ட மாதிரிதான், சிம்புவின் கால்ஷீட் டைரியில் ஆங்காங்கே அடித்தல் திருத்தல்கள் இருக்கும்! என்ன காரணத்தாலோ, அவர் நினைத்ததை விடவும் சீக்கிரமாக ...

தனிச்சிங்களத்தில் கடிதம் அனுப்பிய ரெஜினோல்ட் குரே; திருப்பி அனுப்பிய யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்!

Posted: 25 Oct 2016 09:48 PM PDT

“இலங்கையில் சிங்களமும், தமிழும் உத்தியோகபூர்வ மொழிகளாக உள்ளன என்பதை நாங்கள் கூறுகின்றோம்” என்று தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம், வடக்கு மாகாண ஆளுநர் ...

மக்கள் வாழ விரும்பும் நகரங்களில் லண்டன் முதலிடம்!

Posted: 25 Oct 2016 09:09 PM PDT

மக்கள் நிம்மதியாகவும், குதூகலமாகவும், சந்தோஷமாகவும் வாழ விரும்பும் நகரங்களில் லண்டன் முதலிடம் பெற்றுள்ளது. 

மலேசியாவில் அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தை

Posted: 25 Oct 2016 09:01 PM PDT

அமெரிக்காவின் முன்னால் இராஜதந்திரிகள் அடங்கிய குழு ஒன்றிட்கும் வடகொரியாவின் அரச அதிகாரிகளுக்கும் இடையே மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இரு நாட்களுக்கு அதிகார ...

அரவகுறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தேர்தல்களை த.மா.க புறக்கணிப்பு: ஜி.கே.வாசன்

Posted: 25 Oct 2016 08:59 PM PDT

தமிழகத்தில் நடை பெற உள்ள அரவகுறிச்சி. தஞ்சாவூர். திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களை த.மா.க புறக்கணிக்கிறது என்று, அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

தொழில் புரிய ஏதுவான நாடுகளில் இந்தியா 130வது இடத்தில்: உலக வங்கி

Posted: 25 Oct 2016 08:47 PM PDT

தொழில் புரிய ஏதுவான நாடுகளில் இந்தியா 130 வது  இடத்தில் உள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

சிவகாசி பட்டாசுகள் இருக்க சீன பட்டாசுகள் எதற்கு?; சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் கவலை!

Posted: 25 Oct 2016 08:37 PM PDT

ரூபாய் .1,500 கோடி மதிப்புள்ள சீன பட்டாசுகள் வருகை சிவகாசி தயாரிப்பாளர்களுக்கு கடும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகாசி பட்டாசுகள் இருக்க, சீன பட்டாசுகள் எதற்காக என்று ...

தமிழகத்தின் இரு பெரும் அரசியல் தலைவர்களுக்கும் உடல்நிலை சரியில்லை: மக்கள் வருத்தம்!

Posted: 25 Oct 2016 08:20 PM PDT

தமிழகத்தின் திமுக,அதிமுக என்று இரு பெரும் அரசியல் தலைவர்களுக்கும் உடல்நிலை சரியில்லை.  இதனால்,தமிழக மக்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர். 

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் பவர்பாண்டியாக நடிக்க சின்ன வயசு பவர் பாண்டியாக....!!!

Posted: 25 Oct 2016 08:10 PM PDT

நடிகர், கவிஞர், பாடகர் என்று பன்முகத் திறமைகளை வெளிக்கொணர்ந்து பட்டையைக் கிளப்பி வரும் தனுஷ், தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளதுஅனைவரும் அறிந்த செய்திதான். பவர் ...

மதுரை மாவட்டத்தில் 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது!

Posted: 25 Oct 2016 08:00 PM PDT

மதுரை மாவட்டத்தில் 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தமிழக அரசு இந்து திருமண பதிவு சட்டத்தில் சிறு திருத்தம் கொண்டு வந்துள்ளது

Posted: 25 Oct 2016 07:43 PM PDT

பெற்றோர் அனைவருக்கும் ஓர் இனிய செய்திசெய்தியாக தமிழக அரசு இந்து திருமண பதிவு சட்டத்தில் சிறு திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, காதல் திருமணம் ...

மாணவர்கள் படுகொலை; நீதிக்கான அடைவு எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்? (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted: 25 Oct 2016 06:58 PM PDT

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த வாரம் பொலிஸாரினால் மிலேச்சத்தனமாகப் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இது, தமிழ் மக்களைப் பெரும் கவலைக்கும் அதிர்வுக்கும் உள்ளாக்கியிருக்கின்றது. பெரும் ...

பொலிஸார் வானை நோக்கி சுட்ட போதே மாணவர்கள் கொல்லப்பட்டார்கள்: சாகல ரட்ணாயக்க 

Posted: 25 Oct 2016 06:42 PM PDT

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளை பொலிஸாரை நோக்கி வேகமாகச் செலுத்தி வந்ததாகவும், பொலிஸார் வான் நோக்கி சுட்டபோது ஒரு மாணவர் மீது ...

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை: ரணில் விக்ரமசிங்க

Posted: 25 Oct 2016 06:34 PM PDT

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைள் முன்னெடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ...

யாழ். ஆனைக்கோட்டை மற்றும் கந்தரோடைப் பகுதிகளில் இலக்கத்தகடற்ற வாகனத்தில் வந்தவர்களினால் தாக்குதல்!

Posted: 25 Oct 2016 06:28 PM PDT

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 08.00 மணியளவில் இலக்கத்தகடற்ற வாகனமொன்றில் வந்தவர்களினால் இளைஞர்கள் மூவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.  

மாகாண அதிகாரங்கள் பறிக்கப்பட்டதாலேயே சமஷ்டிக் கோரிக்கை: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 25 Oct 2016 06:12 PM PDT

மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்கள் பறிக்கப்பட்டதாலேயே சமஷ்டி அடிப்படையிலான அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  

தென் சீனக் கடல் விவகாரத்தில் இந்தியா பேச வேண்டும்! : ஜப்பான்

Posted: 25 Oct 2016 10:02 AM PDT

 

G20 மாநாட்டுக்கு முன்பதாக இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தென்சீனக் கடல் விவகாரத்தில் என்ன ...

60 போலிசாரைப் பலி கொண்ட பாகிஸ்தான் குவெட்டா நகரத் தாக்குதலுக்கு ISIS பொறுப்பு

Posted: 25 Oct 2016 09:58 AM PDT

திங்கட்கிழமை மாலை பாகிஸ்தானின் குவெட்டா நகரிலுள்ள போலிஸ் அகெடமி மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெரும்பாண்மை போலிசார் உட்பட 60 பேர் பலியாகி ...

இந்தியாவின் அழிவை நிறுத்த வேண்டும்: ராம்ஜெத் மலானி

Posted: 25 Oct 2016 07:39 AM PDT

இந்தியாவின் அழிவை நிறுத்த வேண்டும் என்று ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி கூறியுள்ளார்.  

கிளிநொச்சியில் பொலிஸ்- இளைஞர்கள் இடையே முறுகல்!

Posted: 25 Oct 2016 05:43 AM PDT

கிளிநொச்சி வைத்தியசாலையை அண்மித்த ஏ9 வீதிப் பகுதியில் பொலிஸாருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை முறுகல் நிலை ஏற்பட்டது.   

தமிழகம் முழுவதிலும் நடைப்பெற்ற வெடி விபத்துக்களை சிபிஐ ஏன் விசாரிக்க கூடாது?: நீதிமன்றம்

Posted: 25 Oct 2016 02:30 AM PDT

தமிழகம் முழுவதிலும் நடைப்பெற்ற வெடி விபத்துக்களை சிபிஐ ஏன் விசாரிக்க கூடாது என்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். 

திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நல பாதிப்பு!

Posted: 25 Oct 2016 02:12 AM PDT

திமுக தலைவர் கருணாநிதிக்கு ஒவ்வாமை காரணமாக உடல்நலம் பாதிப்பு அடைந்துள்ளது என்று திமுக அறிவித்துள்ளது. 

உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம் தனி அதிகாரிகள் வசம்: தமிழக அரசு

Posted: 25 Oct 2016 02:04 AM PDT

தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டதை அடுத்து இந்த முதல் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம் தனி அதிகாரிகள் வசம் வருகிறது.  

இளைஞர்கள் பொறுமை காக்க வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன் 

Posted: 25 Oct 2016 12:13 AM PDT

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் படுகொலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் வருத்தம் தெரிவித்து அறிக்யொன்றை வெளியிட்டுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், “இளைஞர் யுவதிகள் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™