Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 27-க்குப் பிறகு தொடங்க வாய்ப்பு:வானிலை ஆய்வு மையம்

Posted: 23 Oct 2016 08:04 PM PDT

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 27-க்குப் பிறகு தொடங்க வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. மீது நடவடிக்கை எடுக்க மறுத்தால் நாங்களே களம் இறங்க நேரிடும்:அமெரிக்கா

Posted: 23 Oct 2016 08:03 PM PDT

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. நடவடிக்கை எடுக்க மறுத்தால் நாங்களே களம் இறங்கி பயங்கரவாத குழுக்களை அழிக்க நேரிடும் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்க கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளை (25/10/2016) முதல் தனி அதிகாரிகள் உள்ளாட்சி நிர்வாக பொறுப்புகளை ஏற்க உள்ளனர்

Posted: 23 Oct 2016 08:02 PM PDT

உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், நாளை (25/10/2016) முதல் தனி அதிகாரிகள் உள்ளாட்சி நிர்வாக பொறுப்புகளை ஏற்க உள்ளனர்.

செல்போன் கோபுர கதிர்வீச்சால் பாதிப்பில்லை : மத்திய அரசு

Posted: 23 Oct 2016 08:00 PM PDT

செல்போன் கோபுர கதிர்வீச்சால் மக்களின்  நல வாழ்வுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று மத்திய அரசு, நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல்:திமுகவிற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு

Posted: 23 Oct 2016 07:58 PM PDT

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். மூன்று தொகுதிகளிலும் திமுக சார்பில்

சொந்த மொழியில் கற்கவும், அரச கருமங்களை ஆற்றவும் இடமளிப்பது அடிப்படை உரிமை: மைத்திரிபால சிறிசேன

Posted: 23 Oct 2016 03:24 PM PDT

இனமொன்று எந்த மொழியைப் பேசுகிறதோ அதேமொழியில் அவர்களது கல்வியைத் தொடரவும், அரச கருமங்களை ஆற்றவும் வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் ...

ஆயுத கலாச்சாரம் மீண்டும் உருவாக இடமளிக்கக் கூடாது: யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Posted: 23 Oct 2016 03:11 PM PDT

மறைந்து போகும் ஆயுத கலாச்சாரம் மீண்டும் உருவாக இடமளிக்காமல் அனைவரும் பொறுப்புடன் நடக்க வேண்டும் என்று யாழ். போதனா வைத்தியசாலை அரச மருத்துவ அதிகாரிகள் ...

நமது பிரபஞ்சம் அதிகரிக்கும் வேகத்தில் (ஆர்முடுகல்-Accelaration) விரிவடையவில்லை!:புதிய கல்வியில் தகவல்

Posted: 23 Oct 2016 02:27 PM PDT

கடந்த இரு தசாப்தங்களாக எமது பிரபஞ்சம் அதிகரிக்கும் வேகத்தில் அதாவது ஆர்முடுகலில் விரிவடைந்து கொண்டிருப்பதாகவே வானியலாளர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டு வந்தது. ...

ரஜினி பேமிலியில் கலகலப்பு!

Posted: 23 Oct 2016 02:22 PM PDT

ஒரு காலத்தில் சிவாஜியின் பாதிப்பு இல்லாமல் யாராலும் நடிக்க முடியாது என்கிற நிலை இருந்தது. அதற்கப்புறம் வந்தார் ரஜினி. முற்றிலும் வேறுபட்ட மாறுபட்ட ஸ்டைலில் ...

ஜப்பான் உட்சுனோமியா பூங்காவில் இரட்டைக் குண்டு வெடிப்பு : ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்

Posted: 23 Oct 2016 02:13 PM PDT

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து 100 Km தொலைவிலுள்ள உட்சுனோமியா நகரில் உள்ள பூங்கா  ஒன்றில் மக்கள் பலர் பங்கு கொண்டிருந்த திருவிழாவின் போது ...

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத வலையமைப்புக்களைத் தனியாக செயற்பட்டு அழிப்போம் : அமெரிக்கா கடும் எச்சரிக்கை

Posted: 23 Oct 2016 02:11 PM PDT

பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ISI அங்கிருக்கும் தீவிரவாத குழுக்களுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று குற்றம் சாட்டியுள்ள அமெரிக்கா பாகிஸ்தானிலுள்ள தீவிரவாத வலையமைப்புக்களை ...

ஹைட்டி சிறையில் இருந்து 172 கைதிகள் தப்பி ஓட்டம் : 2 பேர் பலி : அறிக்கை

Posted: 23 Oct 2016 02:09 PM PDT

ஹைட்டி தலைநகர் போர்ட் ஔ பிரின்ஸ் இற்கு அண்மையிலுள்ள சிறைச்சாலை ஒன்றில் இருந்து 172 கைதிகள் ஒரு காவலாளியை சுட்டுக் கொன்று விட்டு போலிஸ் ...

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலையைக் கண்டித்து வடக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு!

Posted: 23 Oct 2016 05:52 AM PDT

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து வடக்கு மாகாணத்தில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  

வணிகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்த விசா எளிதாகும் நடைமுறைகள்: சுஷ்மா சுவராஜ்

Posted: 23 Oct 2016 05:07 AM PDT

வணிகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்த விசா நடைமுறைகள் மிக விரைவில் எளிதாக்கப்படும் என்று, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். 

யாழ். சுன்னாகத்தில் பொலிஸார் மீது வாள் வெட்டு; இருவர் காயம்!

Posted: 23 Oct 2016 05:06 AM PDT

யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை கடமையிலிருந்த பொலிஸார் இருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  

உத்திர பிரதேசத்தில் 4 அமைச்சர்கள் நீக்கம்: அகிலேஷ் யாதவ் அதிரடி!

Posted: 23 Oct 2016 05:05 AM PDT

உத்திர பிரதேச சட்டப்பேரவையின் 4 அமைச்சர்களை நீக்கம் செய்து மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டு உள்ளார். 

இராஜினாமா செய்தால் மட்டுமே காவிரி நதி நீர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுமா?: பொன்.ராதா கிருஷ்ணன்

Posted: 23 Oct 2016 05:02 AM PDT

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தால் மட்டுமே காவிரி நதி நீர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என்றால், அந்த பதவியை நான் ராஜினாமா செய்கிறேன் என்று பொன். ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™