| படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு தினத்தில் நீதி கோரி போராட்டம்! Posted: 18 Oct 2016 11:01 PM PDT படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 16ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று புதன்கிழமை, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  |
| சிவசேனையின் வருகை சொல்லும் செய்தி! (புருஜோத்தமன் தங்கமயில்) Posted: 18 Oct 2016 10:48 PM PDT வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயரை முன்னிறுத்திக் கொண்டு என்ன வகையான ‘வேளாண்மை’யையும் தமிழ் மக்களிடம் செழிப்புடன் செய்யலாம் என்கிற திட்டத்தோடும், எதிர்பார்ப்போடும் பல தரப்பினரும் வடக்கு- ...  |
| திஸ்ஸ அத்தநாயக்கவை டிசம்பர் 05 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு! Posted: 18 Oct 2016 09:40 PM PDT ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்கவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் ...  |
| அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதாக கொடுத்த வாக்குறுதியை எப்படி தவிர்க்க முடியும்: சுப்ரமணிய சாமி Posted: 18 Oct 2016 09:13 PM PDT  அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதாக கொடுத்த வாக்குறுதியை எப்படி தவிர்க்க முடியும் என்று, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணிய சாமி கேள்வி எழுப்பி உள்ளார்.  |
| வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய விதிமுறைகள்! Posted: 18 Oct 2016 09:04 PM PDT  வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய விதிமுறைகள் குறித்து அறிவித்துள்ளது.  |
| ஈராக்கின் 2 ஆவது மிகப் பெரிய நகரான மோசூலை கைப்பற்றும் தாக்குதல் தீவிரம் Posted: 18 Oct 2016 08:45 PM PDT ஈராக்கின் 2 ஆவது மிகப் பெரிய நகரான மோசூலை ISIS இடமிருந்து மீட்கும் தாக்குதல் அந்நாட்டு இராணுவம் மற்றும் குர்து பேஷ்மெர்கா படையினர் தலைமையில் ...  |
| மத்திய அரசின் துரோகத்தால் சம்பா சாகுபடி தோல்வி: இழப்பீடு வழங்குக:ராமதாஸ் Posted: 18 Oct 2016 08:37 PM PDT  மத்திய அரசின் துரோகத்தால் சம்பா சாகுபடி தோல்வி எனவே, இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.  |
| பங்குச் சந்தைகள் இன்றும் உயர்வுடன் தொடக்கம்:இன்றும் உயர்ந்த இந்திய ரூபாய் மதிப்பு Posted: 18 Oct 2016 08:28 PM PDT  கடந்த இரண்டு நாட்களைத் தொடர்ந்து இன்றும் பங்குச் சந்தைகள் உயர்வுடன் தொடங்கியது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்ந்தது.  |
| இஸ்ரேல் ராணுவத்தை மிஞ்சி உள்ளது இந்திய ராணுவம்:மோடி புகழாரம் Posted: 18 Oct 2016 08:12 PM PDT  இஸ்ரேல் ராணுவத்தை மிஞ்சி உள்ளது இந்திய ராணுவம் என்று, பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.  |
| அகிலேஷ் யாதவ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க மது விலக்கை அமல்படுத்த வேண்டும்:நிதீஷ் குமார் Posted: 18 Oct 2016 08:06 PM PDT உத்திர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானால், மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல் படுத்துவதாக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்க வேண்டும் என்று, ...  |
| தமிழக அரசு ஊழியர்களுக்கான 6% அகவிலைப்படி உயர்வுக்கான ஆணை நாளை வெளியாக வாய்ப்பு Posted: 18 Oct 2016 07:56 PM PDT  தமிழக அரசு ஊழியர்களுக்கான 6% அகவிலைப்படி உயர்வுக்கான ஆணை நாளை வெளியாக வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.  |
| கூடங்குளம் அணுமின் நிலைய விரிவாக்கத்தை கைவிடுக:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் Posted: 18 Oct 2016 07:26 PM PDT  கூடங்குளம் அணுமின் நிலைய விரிவாக்கத்தை கைவிட வேண்டும் என்று, மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.  |
| அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது Posted: 18 Oct 2016 06:45 PM PDT  அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.  |
| விராட் கோலியின் பெண் நண்பர் பெயர் என்ன?:பள்ளி தேர்வில் கேள்வி Posted: 18 Oct 2016 06:28 PM PDT இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை வகிக்கும் விராட் கோலியின் பெண் நண்பர் பெயர் என்ன என்று, பள்ளித் தேர்வின் வினாத்தாளில் கேள்வி ...  |
| சுமந்திரன் பதற்றப்படுகிறார்; அவர் சொன்ன பொய்களை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் Posted: 18 Oct 2016 06:00 PM PDT தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தற்போது பதற்றப்படுகிறார். அவர், சொன்ன பொய்கள் எல்லாம் மக்களிடம் பிடிபடத் தொடங்கியுள்ளது என்று தமிழ் ...  |
| தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து! Posted: 18 Oct 2016 05:47 PM PDT  18 மாதங்களாக இழுபறியிலிருந்த தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான புதிய கூட்டு ஒப்பந்தம் நேற்று செவ்வாய்க்கிழமை கைச்சாத்திடப்பட்டது.  |
| சரணடைந்த முன்னாள் போராளியை படுகொலை செய்த இராணுவ வீரர் 20 இலட்ச ரூபாய் நஷ்டஈடு செலுத்தினார்! Posted: 18 Oct 2016 05:37 PM PDT இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் படுகொலைசெய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிப் போராளி ஒருவரின் குடும்பத்திற்கு முன்னாள் இராணுவ அதிகாரியான லெப்டினன்ட் விமல் விக்ரமகே, 20 இலட்ச ...  |
| மஹிந்த வளர்த்துவிட்ட சர்வதேச முரண்பாடுகளுக்கு புதிய அரசாங்கம் தீர்வு கண்டுள்ளது: மைத்திரிபால சிறிசேன Posted: 18 Oct 2016 05:18 PM PDT ஐக்கிய நாடுகள், பொதுநலவாயம் உள்ளிட்ட சர்வதேச நாடுகளுடனும் சமூகத்துடனும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வளர்ந்திருந்த குரோதத்தை புதிய அரசாங்கம் மாற்றியமைத்து, நட்புறவை வளர்த்துள்ளதாக ...  |
| கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தினால் மீனவர்கள் பாதிப்பு: பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை Posted: 18 Oct 2016 05:04 PM PDT  கொழும்பு துறைமுக நகர திட்டத்தால் கொழும்பு மற்றும் நீர்கொழும்பு பகுதி மீனவர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.  |
| சட்டப்பேரவை இடைத்தேர்தல் 2016; கழக வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்: திமுக Posted: 17 Oct 2016 11:43 PM PDT  சட்டப்பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் விண்ணப்பிக்கும் நாள் மற்றும் நேர்காணல் குறித்த விவரங்களை திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.  |