Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி வரிச்சலுகை வருட இறுதிக்குள் இலங்கைக்கு கிடைக்கலாம்; அரசாங்கம் நம்பிக்கை!

Posted: 17 Oct 2016 09:49 PM PDT

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவினருக்கும் இடையில் பெல்ஜியத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் ...

பாகிஸ்தான் நடிகர்களுக்கு இந்தியாவில் தடை: பிரியங்கா சோப்ரா வருத்தம்!

Posted: 17 Oct 2016 09:46 PM PDT

பாகிஸ்தான் நடிகர்களுக்கு இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளதற்கு பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா வருத்தம் தெரிவித்துள்ளார். 

சரக்கு- சேவை வரி (ஜிஎஸ்டி) குழுவின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம்!

Posted: 17 Oct 2016 09:15 PM PDT

சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) குழுவின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைப்பெற்று வருகிறது. 

சுங்கஞ்சாவடிகளில் பத்திரிகையாளர்களின் வாகனங்களை கட்டணம் இன்றி அனுமதிக்க வேண்டும்: டி.எஸ்.ஆர்.சுபாஷ்

Posted: 17 Oct 2016 09:10 PM PDT

அகில இந்திய மாநாட்டில் பிரஸ் கவுன்சில் உறுப்பினர்கள் முன்னிலையில், தோழர் எஸ்.என்.சின்ஹா தலைமையில் நடைபெற்ற மாநாட்டில்,சுங்கஞ்சாவடிகளில் அனைத்து பத்திரிகையாளர்களின் வாகனங்களை கட்டணம் இன்றி அனுமதிக்க வேண்டும் என்று தோழர் ...

காவிரி தண்ணீர் கர்நாடகத்திற்கு சொந்தம் என்றால் நெய்வேலி மின்சாரம் தமிழகத்துக்குச் சொந்தம்: பிஆர்.பாண்டியன்

Posted: 17 Oct 2016 08:54 PM PDT

காவிரி தண்ணீர் கர்நாடகத்திற்கு சொந்தம் என்றால் நெய்வேலி மின்சாரம் தமிழகத்துக்குச் சொந்தம் என்று, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட நாட்டையோ மதத்தையோ தீவிரவாதத்துடன் தொடர்பு படுத்தக்கூடாது : சீனா

Posted: 17 Oct 2016 08:29 PM PDT

பாகிஸ்தானை தீவிரவாதத்தின் அடித்தளம் என பிரதமர் மோடி மறைமுகமாக குறிப்பிட்டதை சீனா எதிர்த்துள்ளது. எனவே, குறிப்பிட்ட நாட்டையோ மதத்தையோ தீவிரவாதத்துடன் தொடர்பு படுத்தக்கூடாது என்று ...

ஒடிசா மருத்துவமனையில் தீ விபத்து: 19 பேர் பலி

Posted: 17 Oct 2016 08:23 PM PDT

ஒடிசா மாநிலத்தின் புவனேஷ்வரில் உள்ள ஒரு தனியார் மருத்துவனையில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 19 பேர் பலியாகி உள்ளனர்.

சட்டவிதிகளுக்குட்பட்டு காவிரி மேலாண்மை அமைத்திட தமிழக பாஜக எப்போதும் உறுதுனையாக இருக்கும்:தமிழிசை

Posted: 17 Oct 2016 08:14 PM PDT

சட்டவிதிகளுக்குட்பட்டு காவிரி மேலாண்மை அமைத்திட   தமிழக பாஜக எப்போதும் உறுதுனையாக இருக்கும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் விற்பனையில் களமிறங்கும் கதர் வாரியம்

Posted: 17 Oct 2016 08:09 PM PDT

KVIC எனப்படும் கதர், கிராமத் தொழில் வாரியம் இணைய வர்த்தகத்தில் கால் பாதிக்க உள்ளது.

தமிழக விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டத்தால் 19 ரயில்கள் ரத்து

Posted: 17 Oct 2016 08:03 PM PDT

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்றும் இன்றும் நடக்கும் போராட்டம் காரணமாக 19 ரயில்கள் ரத்து. ...

ஜெயலலிதாவை பார்ப்பதற்காக மோடி இன்று சென்னை வருகை?

Posted: 17 Oct 2016 07:18 PM PDT

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குறைவு காரணமாக செப்டம்பர் 22 ம் தேதி இன்று மாலை  என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இரா.சம்பந்தனை படுகொலை செய்வதற்கு சிலர் திட்டமிட்டுள்ளனர்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 17 Oct 2016 06:01 PM PDT

எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை படுகொலை செய்வதற்கு சிலர் திட்டமிட்டுள்ளதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ...

மைத்திரி யாருக்கோ அஞ்சுகின்றார்: மஹிந்த ராஜபக்ஷ

Posted: 17 Oct 2016 03:08 PM PDT

‘தான் யாருக்கும் அஞ்சவில்லை’ என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிடுகின்ற போதிலும், அவர் யாருக்கோ அஞ்சுகின்றார் என்பது தெளிவாகத் தெரிவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ...

ஜனாதிபதியின் கருத்துக்களினால் அரசாங்கத்துக்குள் பிளவுகள் இல்லை: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

Posted: 17 Oct 2016 03:01 PM PDT

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் நிதி மோசடி விசாரணை பிரிவு ஆகியன தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட கருத்துக்களினால் அரசாங்கத்துக்குள் ...

மொழிச் சட்டத்தையே நிறைவேற்றத் தவறும் அரசாங்கம், எவ்வாறு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும்?; மனோ கணேசன் கேள்வி!

Posted: 17 Oct 2016 02:50 PM PDT

தற்போது நடைமுறையிலுள்ள மொழிச் சட்டத்தையே உரிய முறையில் அமுல்படுத்தத் தவறிவரும் அரசாங்கம், எவ்வாறு நாட்டின் இனப்பிரச்சினைகளுக்கு சரியான தீர்வினைக் காணும் என்று தேசிய சகவாழ்வு ...

விண்வெளி ஆர்வலர்களுக்காக இன்னொரு புதிய செய்தி

Posted: 17 Oct 2016 10:41 AM PDT

 நமது பிரபஞ்சத்தில் பால்வெளி அண்டத்தில் சூரியனுக்கு மிக அண்மையிலுள்ள நட்சத்திரம் ப்ரொக்ஸிமா செண்டூரி (Proxima Centaury) ஆகும். இவ்வருடத் தொடக்கத்தில் பூமியில் இருந்து ...

தியான் கோங் ஆய்வு கூடத்துக்கு இரு வீரர்களுடன் பயணித்தது சீன விண்கலம்!: 4 ஒளியாண்டுத் தூரத்தில் இன்னொரு பூமி?

Posted: 17 Oct 2016 10:40 AM PDT

 நேற்று திங்கட்கிழமை சீனாவின் ஜியோசுவான் ஏவுதளத்தில் இருந்து 50 வயதுடைய ஜிங் ஹைபெங் மற்றும் 37 வயதுடைய சென் டாங் என்ற இரு ...

மியான்மார் படகு விபத்தில் 100 பேர் பலி என அச்சம் : தைஃபூன் சரிக்கா புயலுக்கு 24 பேர் பலி

Posted: 17 Oct 2016 10:37 AM PDT

மியான்மாரின் சிண்டி நதியில் அளவுக்கு மீறிய மக்களுடன் சென்ற படகு சனிக்கிழமை நீரில் மூழ்கி விபத்தில் சிக்கியதில் 100  பேர் வரை பலியாகி ...

2 வருடங்களுக்கு முன் போக்கோ ஹராம் கடத்திய 200 பள்ளி மாணவிகளில் மேலும் 21 பேர் விடுதலை

Posted: 17 Oct 2016 10:36 AM PDT

நைஜீரிய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதன் பயனாக 2 வருடங்களுக்கு முன்னர் சிபோக் நகரில் போக்கோ ஹராம் போராளிகள் கடத்திய 200 ...

பிரேசில் சிறையில் வெடித்த வன்முறையில் 25 பேர் படுகொலை

Posted: 17 Oct 2016 10:36 AM PDT

 பிரேசிலின் ரோராய்மா மாநிலத்தில் போவா விஸ்ட்டா நகரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் இரு கோஷ்டிகளுக்கிடையே மூண்ட வன்முறையில் 25 பேர் படுகொலை செய்யப் ...

காவிரி நதி நீர் விவகாரம்: மத்திய உயர் தொழில் நுட்ப குழு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது!

Posted: 17 Oct 2016 01:42 AM PDT

காவிரி நதிநீர் பங்கீடுத் தொடர்பாக மத்திய உயர் தொழில் நுட்ப குழு உச்ச நீதிமன்றத்தில் இன்று  அறிக்கை தாக்கல் செய்தது. 

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 19ஆம் தேதி இடைத்தேர்தல்!

Posted: 17 Oct 2016 01:32 AM PDT

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

சிரியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க டாபிக் நகரை இழந்தது ISIS

Posted: 16 Oct 2016 09:13 PM PDT

சிரியாவிலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரான டாபிக் இனை ISIS போராளிகளிடம் இருந்து சிரிய கிளர்ச்சிப் படை மீட்டுள்ளது. சிரியாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள இந்நகரையும் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™