| திருக்குமரன் நடேசன் கைது! Posted: 16 Oct 2016 11:25 PM PDT முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவினது என்று கூறப்படும் மல்வானையிலுள்ள காணி தொடர்பில் சாட்சியம் வழங்குவதற்காக பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு இன்று ...  |
| இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்ஷி விக்ரமசிங்க இராஜினாமா! Posted: 16 Oct 2016 11:03 PM PDT  இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்ஷி விக்ரமசிங்க தன்னுடைய இராஜினாமாக் கடிததத்தை இன்று திங்கட்கிழமை சமர்ப்பித்துள்ளார்.  |
| விஜய் சேதுபதி அப்செட், ஏனென்றால்? Posted: 16 Oct 2016 10:09 PM PDT செம அப்செட்டில் இருக்கிறார் விஜய் சேதுபதி. எல்லாம் நம்பிக் கெட்டதால் வந்த நமநமப்பு! தான் நடிக்கும் படங்களில் யார் இருக்கணும், யார் இருக்கக் கூடாது ...  |
| அரசியல் தீர்வை அடைவதற்கான இறுதிப் பேருந்தில் ஏறுவதற்கான சந்தர்ப்பத்தை தவறவிடக் கூடாது: டிலான் பெரேரா Posted: 16 Oct 2016 09:51 PM PDT அரசியல் தீர்வை அடைவதற்கான இறுதிப் பேருந்தில் ஏறுவதற்கு கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பத்தையும் தவற விட்டுவிடுவோமோ என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும், இராஜாங்க ...  |
| உலக வெப்பமயமாதலைத் தடுப்பதற்கான முக்கிய ஒப்பந்தம் வெற்றி Posted: 16 Oct 2016 09:49 PM PDT சனிக்கிழமை இரவு முழுதும் ருவாண்டா தலைநகர் கிகாலியில் சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் உலக வெப்பமயமாதலைத் தடுப்பதற்காக நடத்திய பேச்சுவார்த்தையின் ...  |
| டிரம்பின் திடீர் இந்திய ஆதரவு!:மேடைப் பேச்சில் ஒபாமா கடும் சாடல் Posted: 16 Oct 2016 09:26 PM PDT எதிர்வரும் நவம்பர் 8 ஆம் திகதி அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பாகப் போட்டியிட்டு வரும் தொழில் அதிபரான டொனால்டு டிரம்ப் ...  |
| சேலம் உருக்காலை தனியார் மயமாக்குவதை தடுத்து நிறுத்த வேண்டும்:கருணாநிதி கடிதம் Posted: 16 Oct 2016 09:04 PM PDT சேலம் உருக்காலை தனியார் மயமாக்குவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். சேலம் உருக்காலையை ...  |
| சென்னையில் 4 குழந்தைகள் இறப்புக்கு காரணமான தமிழக அரசின் சுகாதார சீர்கேட்டை கண்டிக்கிறேன்:மு.க.ஸ்டாலின் Posted: 16 Oct 2016 08:55 PM PDT சென்னையில் 4 குழந்தைகள் இறப்புக்கு காரணமான சுகாதார சீர்கேட்டையும், மருத்துவத் துறையில் புரையோடியுள்ள அலட்சியப் போக்கையும் கவனிக்காத தமிழகஅரசுக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் ...  |
| பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மத்திய அரசுக்கு வைகோ கண்டனம் Posted: 16 Oct 2016 08:41 PM PDT பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மத்திய அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மத்திய ...  |
| பெங்களூருவின் முக்கிய இடங்களில் 144 தடை உத்தரவு Posted: 16 Oct 2016 07:49 PM PDT பெங்களூருவில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்த ஒருவர் மர்ம நபர்களால் நேற்று படுகொலை செய்யப்பட்டார்.. இதனையடுத்து பெங்களூருவின் முக்கிய இடங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.  |
| உலகிலேயே திறந்தவெளி பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா:மோடி Posted: 16 Oct 2016 07:42 PM PDT உலகிலேயே திறந்தவெளி பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா மாறி உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். கோவாவில் நடைபெற்ற பிரிக்ஸ் வர்த்தக குழு ...  |
| தமிழகம் முழுவதும் விவசாய சங்கங்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் Posted: 16 Oct 2016 07:27 PM PDT இன்று தமிழகம் முழுவதும் விவசாய சங்கங்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இவர்களுக்கு திமுக, ...  |
| புதிய அரசியலமைப்பில் அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கம் பற்றி பரிந்துரைக்கப்பட்டுள்ளது: எம்.ஏ.சுமந்திரன் Posted: 16 Oct 2016 03:35 PM PDT புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள உப குழுக்களும், வழிநடத்தல் குழுவும் அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கம் பற்றி பேசியுள்ளன. பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்களும் முன்னேற்றகரமானதாக காணப்படுகின்றன ...  |
| கழற்றிவிடப்பட்ட ஸ்டன்ட் மாஸ்டர்! கட் அண்ட் ரைட் அஜீத்! Posted: 16 Oct 2016 04:30 AM PDT  எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து விமல் காலம் வரைக்கும், ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஸ்பெஷல் ஆசாமிகளாக ஆராதிக்கப்படுகிற வரம் பெற்றவர்கள் ஸ்டன்ட் மாஸ்டர்கள்தான்.  |