Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தனுஷ் சிறந்த பாடலாசிரியராம்? சொல்றாங்க சார்...

Posted: 15 Oct 2016 09:29 PM PDT

ஒரு பாடலாசிரியர் இன்னொரு பாடலாசிரியரை பாராட்டினால், மேட்டூர் அணை தானாகவே மழை நீரால் நிரம்புகிற அளவுக்கு நாட்டில் பிரளயம் நடக்கும்! ஆனால் சமீப நாட்களாக ...

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி எதிர்வரும் 19ஆம் திகதி யாழில் போராட்டம்!

Posted: 15 Oct 2016 09:17 PM PDT

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின்  16ஆம் ஆண்டு நினைவு தினத்தன்று  மாபெரும் கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.  

மைத்திரி- மோடி சந்திப்பு!

Posted: 15 Oct 2016 08:40 PM PDT

இந்தியாவின் கோவாவில் ஆரம்பமாகியுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ...

குடியரசு தலைவராக மீண்டும் பிரணாப் முகர்ஜியையே தேர்வு செய்ய வேண்டும்:சிவசேனா

Posted: 15 Oct 2016 06:27 PM PDT

குடியரசு தலைவராக மீண்டும் பிரணாப் முகர்ஜியையே தேர்வு செய்ய வேண்டும் என்று சிவசேனா கட்சி வலியுறுத்தியுள்ளது. 

தீவிரவாதிகளுக்கு எதிரான மும்பை தாக்குதலில் சிறப்பாக பணியாற்றி ஓய்வுபெற்ற போலீஸ் நாய் மரணம்!

Posted: 15 Oct 2016 06:22 PM PDT

மும்பையில்  கடந்த 2008ம் ஆண்டு நடைப்பெற்ற  தீவிரவாதத் தாக்குதலின் போது சிறப்பாக பணியாற்றி ஓய்வுபெற்ற மும்பை போலீஸ் நாய் சீசர் மரணம் அடைந்தது.  

இரண்டு லட்சம் மாணவிகளை 'சிறப்பு போலீஸ்' அதிகாரிகளாக நியமிக்க உத்திர பிரதேச அரசு முடிவு!

Posted: 15 Oct 2016 06:16 PM PDT

இரண்டு லட்சம் மாணவிகளை 'சிறப்பு போலீஸ் அதிகாரிகள்' என நியமிக்க உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. 

தமிழகத்திற்கு காவிரி நீர் கேட்டு குடியரசுத் தலைவருடன் திமுக எம்.பிக்கள் சந்திப்பு!

Posted: 15 Oct 2016 05:58 PM PDT

தமிழகத்திற்கு காவிரி நீர் கேட்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை திமுக எம்.பிக்கள் சந்தித்தனர். 

ஏவுகணைகளை வாங்குவது தொடர்பாக 5 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தம் இந்தியா - ரஷியா இடையே கைச்சாத்து!

Posted: 15 Oct 2016 05:54 PM PDT

வல்லரசு நாடுகளையே மிரள வைக்கும் வல்லமை படைத்த எஸ்-400 ட்ரையுஃம்ப் ரக ஏவுகணைகளை ரஷியாவிடம் இருந்து இந்தியா வாங்குகிறது. 

உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் பிரார்த்தனை கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் பலி!

Posted: 15 Oct 2016 05:45 PM PDT

உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் பிரார்த்தனை கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் பலியாகினர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 

எழுக தமிழிற்குப் பின்னரான இலங்கைத்தீவின் அரசியல்! (நிலாந்தன்)

Posted: 15 Oct 2016 05:34 PM PDT

எழுக தமிழிற்கு எதிராக தென்னிலங்கையில் தோன்றிய எதிர்ப்பு எழுக தமிழின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தியுள்ளது. ‘எழுக தமிழ்’; தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்திருக்கக் கூடிய விளைவுகளை ...

மைத்திரியின் உரை பாரதூரமானது; அவர் விளக்கமளிக்க வேண்டும்: மனோ கணேசன்

Posted: 15 Oct 2016 05:21 PM PDT

ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸ் நிதி மோசடிப் பிரிவு மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஆகியன அரசியல் நிகழ்ச்சி நிரலைக் ...

ராஜபக்ஷக்களுக்கு எதிரான விசாரணைகளை நிறுத்துமாறு நான் கோரவில்லை: மைத்திரிபால சிறிசேன

Posted: 15 Oct 2016 05:03 PM PDT

ராஜபக்ஷக்களுக்கு எதிரான விசாரணைகளை நிறுத்துமாறு தான் எந்தவொரு தருணத்திலும் கோரவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

பக்தி முற்றியது- கோவில் கோவிலாக சுற்றும் டைரக்டர் பாலா!

Posted: 15 Oct 2016 04:53 AM PDT

வேட்டி அவிழும்போதுதான் பெல்ட்டின் அருமையே புரியுது சிலருக்கு!

கூடங்குளத்தில் மூன்றாம், நான்காம் அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகளை காணொளிக் காட்சி மூலம் மோடி- புதீன் துவக்கி வைப்பு!

Posted: 15 Oct 2016 12:50 AM PDT

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 3 வது மற்றும் 4 வது அணு உலைகள் அமைக்கும் பணிகளை, கோவாவிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமின் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™