| அபாய கட்டத்தை தாண்டாத அதிதி Posted: 11 Oct 2016 11:32 PM PDT ‘நெடுநல்வாடை’ என்ற படத்தின் இயக்குனர் செல்வகண்ணன் அப்படத்தின் ஹீரோயின் அதிதி என்பவருக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக குற்றச்சாட்டு. மனம் வெதும்பிய நடிகை இரண்டு முறை ...  |
| பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இரு அமெரிக்கர்களுக்கு அறிவிப்பு Posted: 11 Oct 2016 11:27 PM PDT 2016 ஆம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இரு அமெரிக்க ஆய்வாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கப் படும் என சுவீடனின் நோபல் கமிட்டி அறிவித்துள்ளது. ஹார்வர்டு பல்கலைக் ...  |
| றெக்க - விமர்சனம் Posted: 11 Oct 2016 11:22 PM PDT ‘ஐ ஆம் றெக்க… அட்றா சக்க..’ என்று ஆக்ஷன் மசாலாவுக்குள் குதித்துவிட்டார் விஜய் சேதுபதி-யும்! எள்ளுருண்டைக்கு எதுக்கு எலி புழுக்கையோட சேர்மானம்?னு இந்த ஆசையை ...  |
| ஈபிடிபி தவறிழைத்ததாகவோ, அதற்கு மன்னிப்புக் கோருவதாகவோ நான் கூறவில்லை: எஸ்.தவராசா Posted: 11 Oct 2016 10:37 PM PDT ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) தவறிழைத்ததாகவோ, அதற்கு மன்னிப்புக் கோருவதாகவோ தான் எந்தக் கட்டத்திலும் கூறவில்லை என்று வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா ...  |
| நவீனப்படுத்தப்பட்ட தானியங்கி சிக்கனல்களால் ரயில்கள் முன்னதாக வந்தடைகின்றன: ரயில்வே நிர்வாகம் Posted: 11 Oct 2016 08:48 PM PDT  அதிக ரயில்கள் இயங்கும் ரயில் பாதைகளில் நவீனப்படுத்தப்பட்ட தானியங்கி சிக்கனல்களால் ரயில்கள் முன்னதாகவே சேருமிடம் வந்தடைகின்றன என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.  |
| என்னை வேலை பார்க்க விடுங்கள்: சிவகார்த்திகேயன் கண்ணீர்! Posted: 11 Oct 2016 08:07 PM PDT  நிறைய காசு தருகிறார்கள் என்னை வேலைபார்க்க விடுங்கள் என்று, நடிகர் சிவ கார்த்திகேயன் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.  |
| தமிழக முதல்வரை பார்வையிடுவதற்காக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, அருண் ஜெட்லி அப்போலோ வருகை! Posted: 11 Oct 2016 07:59 PM PDT  தமிழக முதல்வரை சந்திப்பதற்காக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு உள்ளனர்.  |
| ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்! Posted: 11 Oct 2016 07:23 PM PDT  ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாம்போரில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  |
| தந்தை செல்வா, தலைவர் பிரபாகரன் ஆகியோரின் தொடர்ச்சியா விக்னேஸ்வரன்? (புருஜோத்தமன் தங்கமயில்) Posted: 11 Oct 2016 07:16 PM PDT வடக்கு மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்று, கடந்த ஏழாம் திகதியோடு மூன்றாண்டுகள் கடந்து விட்டன. ‘ஓய்வுபெற்ற நீதியரசர்’ என்கிற நிலையில் கொழும்பை மையமாகக் கொண்ட ...  |
| ஓய்வுபெற்ற காவல் உயரதிகாரிகளுக்கு வழங்கி வரும் சலுகைகளை நிறுத்த உள்துறை அமைச்சகம் உத்தரவு! Posted: 11 Oct 2016 07:07 PM PDT  ஓய்வுபெற்ற காவல் துறை உயரதிகாரிகளுக்கு வழங்கி வரும் சலுகைகளை நிறுத்த உத்தரவுப் பிறப்பித்து, மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.  |
| மனித குலத்தின் மிகப்பெரிய எதிரி பயங்கரவாதம்: நரேந்திர மோடி Posted: 11 Oct 2016 06:54 PM PDT  மனித குலத்தின் மிகப்பெரிய எதிரி பயங்கரவாதம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.  |
| திருப்பதி கோயிலில் சிறப்பு பூஜை நடத்தி ஜெயலலிதாவுக்கு பிரசாதம் அனுப்ப சந்திரபாபு நாயுடு உத்தரவு! Posted: 11 Oct 2016 06:43 PM PDT  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரசாதம் வழங்க ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.  |
| முதலமைச்சர் ஜெயலலிதாவின் இலாகாக்கள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைப்பு! Posted: 11 Oct 2016 06:38 PM PDT  முதலமைச்சர் ஜெயலலிதாவின் இலாகாக்கள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று, ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வத் தகவல் வெளியிட்டுள்ளது.  |
| நாட்டை பிளவுபடுத்த அனுமதியேன்; பௌத்தத்திற்கே முதலிடம்: மைத்திரிபால சிறிசேன Posted: 11 Oct 2016 06:32 PM PDT  நாட்டை பிளவுபடுத்துவதற்கோ, அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை மாற்றுவதற்கோ தான் இடமளிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  |
| 500 மெகாவோட் மின்சாரத்தை இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்ய இலங்கை தீர்மானம்! Posted: 11 Oct 2016 06:08 PM PDT  இந்தியாவிடமிருந்து 500 மெகாவோட் மின்சாரத்தினை கொள்வனவு செய்வதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது.  |
| தஹாம் சிறிசேனவின் பாதுகாப்பு நீக்கம்! Posted: 11 Oct 2016 05:55 PM PDT  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவுக்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினால் வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.  |
| தோட்டத் தொழிலாளர்களை நவீன அடிமைகளாக வைத்திருக்கும் கூட்டு ஒப்பந்தம்: மலையக சமூக நடவடிக்கைக் குழு Posted: 11 Oct 2016 05:30 PM PDT தோட்டத் தொழிலாளர்களை தொடர்ந்தும் நவீன அடிமைகளாக வைத்திருக்கும் வகையிலேயே தொழிலாளர் சட்டத்துக்கு முரணாக கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக மலையக சமூக நடவடிக்கைக் குழு குற்றஞ்சுமத்தியுள்ளது. ...  |
| ஒன்றிணைக்கப்பட்ட நாட்டை மீண்டும் துண்டாட முயற்சி: மஹிந்த ராஜபக்ஷ Posted: 11 Oct 2016 05:18 PM PDT  ஒன்றிணைக்கப்பட்ட நாட்டினை மீளவும் துண்டாடுவதற்கான முயற்சிகளை சிலர் மேற்கொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.  |
| எனது தந்தையின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தவே அவதூறான தகவல் பரப்பட்டுள்ளது: மு.க.அழகிரி Posted: 11 Oct 2016 05:30 AM PDT  எனது தந்தையின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தவே அவதூறான தகவல் பரப்பட்டுள்ளது என்று, திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி புகார் அளித்துள்ளார்.  |
| அத்தியாவசிய பொருட்களின் சில்லறை விலை வழக்கத்துக்கு மாறாக அதிகரித்தால் அரசே கட்டுப்படுத்தும்! Posted: 11 Oct 2016 05:22 AM PDT  அத்தியாவசிய பொருட்களின் சில்லறை விலை வழக்கத்துக்கு மாறாக அதிகரித்தால் அரசே கட்டுப்படுத்தும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.  |