Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

புதிய அரசியலமைப்பு எனும் பெயரில் ரணில் ஆடும் சித்து விளையாட்டு!

Posted: 10 Oct 2016 09:36 PM PDT

புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் இணங்கியுள்ளதாக பிரதமர் ரணில் ...

ஆசிய ஒத்துழைப்பு மாநாட்டின் பெறுபேறுகள் சமாதானம், பாதுகாப்பினை மேம்படுத்தும்: மைத்திரிபால சிறிசேன

Posted: 10 Oct 2016 06:57 PM PDT

‘ஆசிய ஒத்துழைப்பு உரையாடல்’ தொடர்பான இரண்டாவது உச்சி மாநாட்டின் பெறுபேறுகள் ஆசிய ஒத்துழைப்பு பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கிடையே சமாதானம், பாதுகாப்பு மற்றும் சுபீட்சத்தை மேம்படுத்துவதற்கு ...

காஷ்மீர் பள்ளத்தாக்கில் 250 தீவிரவாதிகள் ஊடுருவல்: உளவுத் துறை

Posted: 10 Oct 2016 06:30 PM PDT

காஷ்மீர் பள்ளத்தாக்கில் 250 தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மத்திய பாதுகாப்பு ஆலோசனை வாரியம் மாற்றியமைப்பு!

Posted: 10 Oct 2016 06:22 PM PDT

தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஆலோசனை வழங்கும் பாதுகாப்பு ஆலோசனை வாரியம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் மாவட்ட தலைவர்கள் கூட்டம்

Posted: 10 Oct 2016 06:12 PM PDT

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைப்பெற உள்ளது. 

நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு எதிராக 200 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு கோரி நாமல் ராஜபக்ஷ வழக்கு!

Posted: 10 Oct 2016 05:56 PM PDT

நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு எதிராக 200 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ...

மத்திய உயர் மட்ட தொழில் நுட்ப குழு என்ன அறிவித்தாலும் தண்ணீர் திறந்துவிடும் பேச்சுக்கே இடமில்லை: சித்தராமையா

Posted: 10 Oct 2016 05:55 PM PDT

மத்திய உயர் மட்ட தொழில் நுட்ப குழு என்ன அறிவித்தாலும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடும் பேச்சுக்கே இடமில்லை என்று, கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக கூறியுள்ளார். 

ஜெயலலிதா குணமடைய கேரள மக்கள் பிரார்த்தனை செய்வார்கள்: பினராயி விஜயன்

Posted: 10 Oct 2016 05:46 PM PDT

ஜெயலலிதா குணமடைய கேரள மக்கள் பிரார்த்தனை செய்வார்கள் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். 

புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை எனும் கருத்தோடு த.தே.கூ இணங்கவில்லை: எம்.ஏ.சுமந்திரன்

Posted: 10 Oct 2016 05:39 PM PDT

புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் இணங்கியிருக்கவில்லை என்று அந்தக் கட்சியின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ...

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தமிழக முதல்வரின் நலன் விசாரிக்க சென்னை வந்தார்!

Posted: 10 Oct 2016 05:33 PM PDT

புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக சென்னை வந்தார். ...

நிறைவேற்று ஜனாதிபதி முறை நீக்கப்பட்டால் அதனை எதனைக் கொண்டு ஈடு செய்வது?; ஜயம்பதி விக்ரமரட்ன கேள்வி!

Posted: 10 Oct 2016 05:29 PM PDT

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என்பதை பலரும் விரும்புகின்றனர். ஆனால், அதனை நீக்கிவிட்டு எந்த முறைக்கு செல்வது?, மீண்டும் வெஸ்ட்மின்ஸ்டர் ...

என்.எஸ்.ஜி.,யில் இந்தியா இணைவது குறித்து, ஆலோசனை நடத்தத் தயார்: சீனா

Posted: 10 Oct 2016 05:23 PM PDT

என்.எஸ்.ஜி.,யில் இந்தியா இணைவது குறித்து, அந்நாட்டுடன் ஆலோசனை நடத்த தயாராக உள்ளதாக சீனா கூறியுள்ளது. 

விஜய்யிடமிருந்து அழைப்பு! திக்கு முக்காடிய இயக்குனர்!

Posted: 10 Oct 2016 08:36 AM PDT

காத்திருந்தவன் பெண்டாட்டியை நேத்து வந்தவன் கொண்டு போன கதையாக என்பார்கள் கிராமபுறங்களில்! பல வருஷமாக விஜய் அழைப்பாரா என்று காத்துக்கிடக்கும் முன்னணி இயக்குனர்களுக்கு கூட ...

அமைதிக்கான நோபல் பரிசு கொலம்பிய அதிபர் ஜுவான் மானுவேல் சந்தோஷுக்கு அறிவிப்பு

Posted: 10 Oct 2016 08:33 AM PDT

2016 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு கொலம்பிய அதிபர் ஜுவான் மானுவேல் சந்தோஷுக்கு வழங்கப்படும் என சுவீடனின் நோபல் கமிட்டி அறிவித்துள்ளது. சுமார் ...

பெரும்பான்மை முஸ்லிம்கள் பகுதிக்கு மேலதிக துருப்புக்களை அனுப்பியது மியான்மார்

Posted: 10 Oct 2016 08:26 AM PDT

அண்மையில் மியான்மாரில் 9 போலிஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப் பட்டதை அடுத்து பங்களாதேஷ் எல்லைக்கு அருகில் மியான்மாரின் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிக்கு மேலதிக ...

பாகிஸ்தானில் வலுப்பெறும் சீன எதிர்ப்பு!

Posted: 10 Oct 2016 08:21 AM PDT

பாகிஸ்தானின் குயிட்டா நகரில் பலுசிஸ்தான் மாநிலத்தில் சீனாவின் செயற்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாகிஸ்தானின் பலூச் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™