Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை!

Posted: 30 Sep 2016 09:57 PM PDT

சற்று முன்னர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை தொடங்கியுள்ளது. 

விஷால்- வரலட்சுமி; விளங்க முடியா அரசியல் கணக்கு!

Posted: 30 Sep 2016 09:03 PM PDT

தெலுங்கும் தமிழும் ஒன்றாய் சேர்ந்து ‘தெலுஷ்’ ஆகிவிடும் என்று கணக்குப் போட்டால், அங்கு விழுந்ததய்யா கோடாலி. விஷால் வரலட்சுமி லவ் பிரேக் ஆகிவிட்டதாக நேற்றிலிருந்தே ...

எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் சினிமா காட்சிகள் அல்ல: ராஜ் தாக்கரே சல்மான்கானுக்கு பதிலடி!

Posted: 30 Sep 2016 07:47 PM PDT

எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் சினிமா காட்சிகள் அல்ல என்று, மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே இந்தி நடிகர் சல்மான் கானுக்கு பதிலடி ...

வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் அன்டனி ஜெகநாதன் மரணம்!

Posted: 30 Sep 2016 07:35 PM PDT

வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் அன்டனி ஜெகநாதன் சற்றுமுன்னர் (இன்று சனிக்கிழமை காலை)  வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.  

3 நாட்களில் பாஸ்போர்ட்; கட்டணம் ரூ.1500

Posted: 30 Sep 2016 07:30 PM PDT

பொதுமக்களுக்கு உடனடியாக ரூ.1,500 கட்டணத்தில் 3 நாட்களில் பாஸ்போர்ட் வழங்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 

என்னுடைய தொலைபேசி அழைப்புக்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன: மஹிந்த ராஜபக்ஷ

Posted: 30 Sep 2016 07:23 PM PDT

தன்னுடைய தொலைபேசி அழைப்புக்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஷ  குற்றஞ்சாட்டியுள்ளார். 

புதுவையிலும் தமிழகத்தைப் போல் திருநங்கைகளுக்கு குடும்ப அட்டைகள் உள்ளிட்ட உரிமைகள்!

Posted: 30 Sep 2016 07:22 PM PDT

புதுவை மாநிலத்திலும் தமிழகத்தைப் போல் திருநங்கைகளுக்கு குடும்ப அட்டைகள் உள்ளிட்ட உரிமைகள் வழங்க மாநில அரசு வழங்கி வருகிறது. 

இஸ்லாமாபாத்தில் நவம்பர் மாதம் நடைபெற இருந்த சார்க் மாநாடு ஒத்திவைப்பு: மோடியின் ராஜதந்திர வெற்றி?!

Posted: 30 Sep 2016 07:16 PM PDT

பாகிஸ்தான் நாட்டில் இஸ்லாமாபாத்தில் நவம்பர் மாதம் நடைபெற இருந்த சார்க் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சார்க் மாநாடு நடைபெறும் திகதி, இடம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ...

அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை அதிகப்படுத்த உளவுத்துறை அறிவுறுத்தல்!

Posted: 30 Sep 2016 06:59 PM PDT

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை அதிகப்படுத்த உளவுத்துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. 

எல்லையோரம் போர் பதற்றம்: பஞ்சாப் மீனவர்கள் கரை திரும்ப அழைப்பு!

Posted: 30 Sep 2016 06:44 PM PDT

எல்லையோரம் போர் பதற்றம் காரணமாக பஞ்சாப் மாநிலம், சோம்நாத் மாவட்டத்தில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரைக்குத் திரும்பி வருமாறு இந்திய ராணுவம் கூறியுள்ளது. 

பெட்ரோல் விலை 28 காசுகள் உயர்வு; டீசல் விலை 6 காசுகள் குறைப்பு!

Posted: 30 Sep 2016 06:22 PM PDT

பெட்ரோல் விலை 28 காசுகள் உயர்வு, டீசல் விலை 6 காசுகள் குறைப்பு என்கிற நடவடிக்கை நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. 

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை உடனே செயல்படுத்த வேண்டும்: வைகோ

Posted: 30 Sep 2016 06:15 PM PDT

உச்ச நீதிமன்றத்  தீர்ப்பை  உடனே செயல்படுத்த வேண்டும் என்று, மதிமுக  பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். 

வடக்கு சிங்களவர்களுக்கே சொந்தமானது; தமிழர்களுக்கு பிரச்சினைகள் கிடையாது: ஞானசார தேரர்

Posted: 30 Sep 2016 03:56 PM PDT

தமிழர்களுக்கு இந்த நாட்டில் பிரச்சினைகள் எவையும் கிடையாது என்று பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.  

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு இலங்கைக்கு நியூஸிலாந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்: சர்வதேச மன்னிப்பு சபை

Posted: 30 Sep 2016 03:46 PM PDT

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு இலங்கைக்கு தொடர் அழுத்தங்களை நியூஸிலாந்து வழங்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபையின் நியூஸிலாந்து பிராந்தியப் பணிப்பாளர் கிராண்ட் ...

சார்க் மாநாட்டை பாகிஸ்தானில் நடத்துவதற்கான சாதகமான சூழல் இல்லை; இலங்கை கவலை!

Posted: 30 Sep 2016 03:28 PM PDT

தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான ‘சார்க்’ உச்சி மாநாட்டை திட்டமிட்டபடி எதிர்வரும் நவம்பர் மாதம் 09ஆம், 10ஆம் திகதிகளில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடத்துவதற்குரிய சாதகமான சூழல் ...

சி.வி.விக்னேஸ்வரனை பதவி விலகக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்; பொது பல சேனா நடத்தியது!

Posted: 29 Sep 2016 11:44 PM PDT

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை பதவி விலகக் கோரி பொது பல சேனாவின் ஏற்பாட்டில் வவுனியாவில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.  



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™