Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamilwin Latest News: “தெஹிவலை மிருகக் காட்சிசாலையில் ...” plus 9 more

Tamilwin Latest News: “தெஹிவலை மிருகக் காட்சிசாலையில் ...” plus 9 more

Link to Lankasri

தெஹிவலை மிருகக் காட்சிசாலையில் ...

Posted: 15 Sep 2016 06:19 PM PDT

கொழும்பு தெஹிவலை தேசிய மிருகக் காட்சிசாலையில் புதிதாக மூன்று சிங்கக் குட்டிகள் பிறந்துள்ளன.ஜேர்மனியின் ஹம்பர்க் மிருகக் காட்சிசாலை மற்றும் தென் கொரியாவின் சியோல் மிருகக் காட்சிசாலை ஆகியவற்றிலிருந்து இரண்டு.

இன்றைய நற்சிந்தனை!

Posted: 15 Sep 2016 05:21 PM PDT

உலகில் இருவரை தவிர ஏனைய அனைவருக்கும் கவலை என்ற ஒன்று இருக்கின்றது. தாயின் கருவறையில் உள்ளவருக்கும், கல்லறையில் உள்ளவரையும் தவிர அனைவருக்கும் கவலை என்ற ஒன்று உள்ளது.இவ்வாறு கவலை படுவதனால் எமக்கு என்ன கிடைக்க போகின்றது.

இனவாதத்தை தூண்டி நாட்டை பிளவு ...

Posted: 15 Sep 2016 03:48 PM PDT

இனவாதத்தை தூண்டி அல்லது நாட்டை கூறுபோட நினைப்பவர்களுக்கு நாமும் சாட்டையடி கொடுக்க தயாராக இருக்க வேண்டும் என மீன்பிடி மற்றும் கடல்வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.மீன்பிடி மற்றும்.

இலங்கை அகதி ஒருவருக்கு ...

Posted: 15 Sep 2016 03:37 PM PDT

பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட இலங்கை அகதி ஒருவருக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.31 வயதான சிவராஜா சுகந்தன் என்பவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை.

2009ஆம் ஆண்டுக்கு பின்னர் ...

Posted: 15 Sep 2016 03:24 PM PDT

அபிவிருத்திகள் நடைபெறுகின்றபோது சமநேரத்திலேயே தீர்வினையும் பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகளை உருவாக்க வேண்டுமென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.யாழ்ப்பாண வேலணைத்.

முன்கூட்டியே ஏன் ஜனாதிபதி தேர்தலை ...

Posted: 15 Sep 2016 03:03 PM PDT

கடந்த ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலை ஏன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே வைத்தீர்களென கேள்வியெழுப்புகின்றனர்.2015 ஆம் ஆண்டு நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்பதால் நான் முன்கூட்டியே தேர்தலை வைத்து,.

வங்கிக்குள் புகுந்து அட்டகாசம் ...

Posted: 15 Sep 2016 02:05 PM PDT

லங்கா புத்ர வங்கிக்குள் அத்துமீறி நுழைந்து, வங்கியின் 2/3 பெரும்பான்மையுடன் தேசிய சேவையாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இலங்கை வங்கி சேவையாளர்கள் சங்கத்தின் தாய் கிளை உறுப்பினர்கள் சிலர்.

வெகு சிறப்பாக ஆரம்பமாகியுள்ள ...

Posted: 15 Sep 2016 01:48 PM PDT

தமிழ் மக்கள் பேரவையின் முத்தமிழ் விழா மட்டக்களப்பில் இன்று மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது."உலக மயமாக்கல் சூழலில் ஈழத்து கலை இலக்கிய கலாசார போக்கும் சவாலும்" என்னும் தலைப்பில் மூன்று தினங்கள் நடைபெறவுள்ள முத்தமிழ்.

ஏதுமற்ற ஏதிலிகளாய்.. ...

Posted: 15 Sep 2016 01:35 PM PDT

தொடர் உள்நாட்டுப் போரினால் எல்லாவற்றையும் இழந்தவர்களாக ஏதிலிகளாக அலையும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் சிரியா, ஈராக் உட்பட ஆபிரிக்கா நாடுகளைச் சேர்ந்த 2,35,000 பேர்.இந்நிலையில், லிபியாவில் கூடியிருக்கும் 2,35,000.

பேருந்தில் வைத்து சிறுமி ...

Posted: 15 Sep 2016 01:15 PM PDT

சிலாபம் முதல் ஆணமடுவ வரையில் பேருந்தில் பயணித்த சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் 56 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும் கைது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™