Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


மர்மத்தை வெளிக்கொணரும் மழை

Posted:

'பர்மா', 'ஜாக்சன் துரை' ஆகிய படங்களை இயக்கியவர் தரணிதரன். பர்மா படம் படு தோல்வியடைந்தது. ஆனாலும் தரணிதரன் சொன்ன கதையில் இம்ப்ரஸ்ஸாகி ஜாக்சன் துரை படத்தைத் தயாரித்தார் ஸ்ரீ க்ரீன் புரடக்ஷன்ஸ் சரவணன். ஜாக்சன் துரை படத்தை தொடங்கிய பிறகும் அவரை பலரும் பயமுற்றினார்கள். அதை எல்லாம் மீறி தைரியமாக அந்தப்படத்தை தயாரித்தார் சரவணன். ...

சிம்புவுக்கு ஜோடியாகும் தமன்னா

Posted:

'த்ரிஷா இல்லானா நயன்தாரா' என்ற ஆபாசப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ஏஏஏ என்கிற 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை தயாரிப்பவர் மைக்கேல் ராயப்பன். முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் தற்போது ஆளுங்கட்சியில் இருக்கிறார்.

படப்பிடிப்புக்கு ...

ஆதாயம் கிடைக்காததினால் அவதூறு

Posted:

'அரிமா நம்பி' படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்துள்ள 'இருமுகன்' படம் தான் இன்றைய தேதியில் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பில் இருந்து வரும் படம். இந்தப்படம் வருகிற 8 -ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. அதாவது பல வளைகுடா நாடுகளில் வியாழக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ...

கை கொடுத்த கபாலி - விஷ்வந்த் பெருமிதம்

Posted:

கபாலி திரைப்படத்தில் ரஜினி சென்னைக்கு வரும் காட்சியில் 'நம்பி வந்தவங்கள கைவிட மாட்டோம்....மெட்ராஸ் காரங்க சார்' என்று தியேட்டரில் அப்ளாஸ் வாங்கிய ஜே கேரக்டரை வைத்து பல மீம்ஸ்கள் வைரலாகியது. தியேட்டரில் மட்டுமல்ல சினிமா வட்டாரத்திலும் பராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன அவருக்கு. படம் வெளியானதில் இருந்து பரிசு மற்றும் ...

மும்மூர்த்திகளின் மோதலால் களைகட்டும் ஓணம் பண்டிகை..!

Posted:

கேரளாவில் இந்தமுறை மோகன்லால், பிருத்விராஜ் ஆகியோரின் படங்கள் ஓணம் பண்டிகை ரிலீஸ் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு விட்டன. பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள 'ஒப்பம், 'ஜீத்து ஜோசப் டைரக்சனில் பிருத்விராஜ் கூட்டணி சேர்ந்து உருவாகியுள்ள 'ஊழம்' என இந்த இரண்டு படங்களும் தான் எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருக்கின்றன. ...

ஆபாச வழக்கில் சிக்கிய 'கும்கி' நடிகருக்கு இளம் இயக்குனர் ஆதரவு..!

Posted:

நான்கு நாட்களுக்கு முன் பள்ளி மாணவிகளிடம் தனது நிர்வாண உடலை காட்டி அவர்களிடம் அத்து மீறியதாக மலையாள நடிகர் ஸ்ரீஜித்.. தமிழ் ரசிகர்களுக்கும் கூட இவரை தெரிந்திருக்கும்.. பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான 'கும்கி' படத்தில் ஃபாரஸ்ட் ரேஞ்சராக நடித்தாரே.. அவர்தான் இந்த ஸ்ரீஜித் ரவி.. அதன்பின் 'எட்டுத்திக்கும் மதயானை' மற்றும் ...

மம்முட்டியை அண்ணனாக்கிய 72 வயது கேரள அமைச்சர்..!

Posted:

கேரளாவில் துறைமுகங்கள் துறையை கவனித்துக்கொள்ளும் அமைச்சர் கடனப்பள்ளி ராமச்சந்திரன். நடிகர் மம்முட்டியுடன் நெருக்கமான நட்பு பாராட்டுபவர்.. சமீபத்தில் கலந்துகொண்ட ஒரு விழாவில் மம்முட்டியும் கலந்துகொண்டார்.. அப்போது இவர் பேசிக்கொண்டிருக்கும்போது பேச்சுவாக்கில் மம்முட்டியை பற்றி பேசும்போது, அவரை தனது மூத்த அண்ணன் என்றும் ...

பிருத்விராஜ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் நட்டி..!

Posted:

பெங்களூரை சேர்ந்த ரோஷிணி தினகர் என்கிற இன்னொரு பெண் இயக்குனர் இயக்கும் மலையாள படத்தில் நடிக்க இருக்கிறார் பிருத்விராஜ். ஏற்கனவே அஞ்சலி மேனன், ப்ரியா என பெண் இயக்குனர்களின் படங்களில் நடித்தவர்தான்.. அவரை பொறுத்தவரை கதை பிடித்திருந்தால் போதும், படத்தை இயக்குவது ஆணா, பெண்ணா என்பதெல்லாம் பார்க்கமாட்டார் ஆச்சர்யமான விஷயமாக ...

நாகசைதன்யா, சமந்தா திருமணம் : விரைவில் அறிவிப்பு ?

Posted:

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகன் நடிகர் நாக சைதன்யாவிற்கும், தமிழ், தெலுங்கு நடிகையான சமந்தாவிற்கும் நடக்க உள்ள திருமணம் பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. நாகார்ஜுனா தயாரிப்பில் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் - முன்னாள் தமிழ், தெலுங்கு நடிகையான சிவரஞ்சனி ஆகியோரின் மகன் ரோஷன் நாயகனாக அறிமுகமாகும் ...

கரணுக்கு கை கொடுப்பாரா உச்சத்துல சிவா

Posted:

வில்லன் நடிகராக இருந்த கரண் ஒரு கட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் ஒதுங்கி இருந்தார். அதன் பிறகு கொக்கி படத்தின் மூலம் ஹீரோவாக ரீ -என்ட்ரி ஆனார். பிரபுசாலமன் இயக்கிய அந்தப்படம் வெற்றி பெற்றது. அதன் பிறகு நடித்த கருப்பசாமி குத்தகைதாரர் படமும் வெற்றி பெற்றது. ஹீரோவாக வலம் வரத் தொடங்கினார் கரண். அதன் பிறகு அவர் நடித்த படங்களில் தம்பி ...

‛காபில்' ஷூட்டிங் நன்றாக நடக்கிறது - யாமி கவுதம்

Posted:

இயக்குநர் சஞ்சய் குப்தா இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் யாமி கவுதம் நடித்து வரும் படம் காபில் . சில தினங்களுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்பு ஹிருத்திக்கின் உடல்நலக் குறைவு காரணமாக தடைப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதுப்பற்றி சமீபத்தில் யாமி கவுதமிடம் கேட்டபோது அவர் மறுத்தார்.

இதுப்பற்றி யாமி மேலும் ...

‛சத்ரபதி சிவாஜி'-யில் முக்கியமான ரோலில் சல்மான் - ரவி ஜாதவ்

Posted:

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாறு மராட்டியில் படமாக உருவாக இருக்கிறது. இதில் நடிகர் சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் அது எந்தமாதிரி ரோல் என்று அப்பட இயக்குநரான ரவி ஜாதவ் தெரிவித்துள்ளார்.

இதுப்பற்றி ரவி ஜாதவ் கூறியிருப்பதாவது... ‛‛சத்ரபதி சிவாஜி ...

கிடப்பில் போடப்பட்டது ‛நமஸ்தே இங்கிலாந்து' - சோனாக்ஷி

Posted:

சிலதினங்களுக்கு முன்னர் சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் ‛அகிரா' படம் வெளியாகியிருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்திற்கு மாறுப்பட்ட விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் வசூலை குவிக்கவில்லை என்றாலும் ஓரளவிற்கு வசூலை குவித்து வருகிறது. இதையடுத்து சோனாக்ஷி, நூர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ...

வித்தியாசமான முறையில் ரிலீஸ் தேதியை அறிவித்த ‛முபர்கான்' படக்குழு

Posted:

அனீஸ் பாஸ்மி இயக்கத்தில் உருவாக உள்ள படம் ‛முபர்கான்'. அனில் கபூர், அர்ஜூன் கபூர், அதியா ஷெட்டி, இலியானா ஆகியோர் லீடு ரோலில் நடிக்க உள்ளனர். இதில் அனில் கபூர், இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளனர். அதுவும் விநாயகர் சதுர்த்தியான நேற்று ...

ராஜ்ஸ்ரீ இயக்கத்தில் ஆலியா பட்

Posted:

‛ஆயிஷா' படத்தை இயக்கியவர் பெண் இயக்குநரான ராஜ்ஸ்ரீ ஓஜா. இவர் அடுத்தப்படியாக காஷ்மீரை பின்னணியாக கொண்டு ஒரு படத்தை இயக்க உள்ளார். இதில் ஆலியா பட்டை நடிக்க வைக்க ராஜ்ஸ்ரீ முயற்சித்து வருகிறார். இதுதொடர்பாக அவரிடமும் பேசி வருகிறார். கிட்டத்தட்ட ஆலியாவும் உறுதி சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் கதை காஷ்மீரை பின்னணியாக ...

2017ல் துவங்கும் நீரஜ் பாண்டேவின் கிராக்

Posted:

ஹிந்தி திரையுலகில் முன்னணியில் இருக்கும் இயக்குநர்களில் நீரஜ் பாண்டேவும் ஒருவர். இவர் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான வெற்றி படம் ருஸ்டம். இதை தெடர்ந்து இயக்குநர் நீரஜ்-அக்ஷ்ய் மீண்டும் இணைய இருக்கிறார்கள். அந்தப்படத்திற்கு கிராக் என்ற பெயரிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் ...

நானும்,வருணும் கொண்ட நட்பு என்றும் மாறாது -சித்தார்த்

Posted:

பாலிவுட்டில் வளர்ந்து வரும் இரு இளம் நடிகர்கள் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் வருண் தவான். இவர்கள் இருவரும் ஸ்டூடன்ட் ஆப் தி இயர் படத்தில் இணைந்து நடித்தனர். அதில் இருந்து இருவரும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர் . தொடர்ந்து இருவரும் தங்களது படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர். இதற்கிடையே சித்தார்த் மற்றும் வருணின் நட்பில் ...

கொளஞ்சி சங்கவிக்கு திருப்பம் தரும்: இயக்குனர் நம்பிக்கை

Posted:

மூடர்கூடம் படத்தை இயக்கி தயாரித்த நவீன் தயாரித்துள்ள படம் கொளஞ்சி. அவரது உதவியாளர் தனராம் சரவணன் இயக்கி உள்ளார். சமுத்திரகனி கதையின் நாயகன். அவரது நாயகியாக சங்கவி ரீ என்ட்ரி ஆகிறார். இவர்கள் தவிர மூடர்கூடம் ராஜாஜி, கிருபாகரன், ஆதிரா உள்பட பலர் நடிக்கிறார்கள்.

"13 வயது மகனும், 12 வயது மகனும் தன் தந்தையின் வாழ்க்கையை எப்படி ...

விவசாயத்தை வலியுறுத்தும் அறுவடை

Posted:

விவசாயத்தை வலியுறுத்தி தயாராகியுள்ள படம் அறுவடை. கண்ணாத்தாள், திருநெல்வேலி, தாயே புவனேஸ்வரி, அருவா வேலு, பன்னாரி அம்மன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாரதி கண்ணன் தயாரித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா உதவியாளர் லாரன்ஸ் இயக்கி உள்ளார். இயக்குனரே ஹீரோவாகவும் நடித்துள்ளார். மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகையான வைகா நாயகியாக நடித்துள்ளார். ...

நடிகர் சங்கம் புதிய கட்டடத்திற்கு வரைபடம் தயார்

Posted:

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிக கட்டடம் கட்டும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. நடிகர் சங்கத்திற்கு தியாகராய நகர் ஹபிபுல்லா சாலையில் 10 கிரவுண்ட் இடம் உள்ளது. இந்த இடத்தில் கட்டடம் கட்டுவது தொடர்பாக ஊழல் நடந்ததாக கூறித்தான் சரத்குமார் தலைமையிலான அணியை தேர்தலில் தோல்வி அடைய செய்து வெளியேற்றி, நாசர், விஷால் தலைமையிலான ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™