Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் இறுதிச்சுற்று

Posted:

லிங்குசாமி இயக்கிய வேட்டை படத்தில் நடித்த மாதவன், அந்தப்படத்தின் தோல்விக்குப்பிறகு தமிழில் நடிப்பதை விரும்பாமல் இருந்தார். மணிரத்னத்தின் உதவியாளரான சுதா கொங்கணா சொன்ன கதை பிடித்துப்போய் அவரது இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் மாதவன். மாதவனுக்கு ஜோடியாக ரித்திகா சிங் என்ற நிஜமான குத்துச்சண்டை வீராங்கனை நடிக்க தமிழில் ...

சண்டக்கோழி-2 எப்போது கூவும்?

Posted:

விஷால் நடிப்பில் உருவாகும் சண்டக்கோழி 2 படத்தை இயக்கவிருப்பதாக வருடக்கணக்கில் சொல்லிக் கொண்டிருக்கிறார் லிங்குசாமி. ஆனால் அதற்கான வேலைகள் நடைபெறுவதற்கான அறிகுறியையே தெரியவில்லை. அல்லு அர்ஜுன் நடிக்கும் தெலுங்குப்படத்தை முடித்துவிட்டு சண்டக்கோழி-2 படத்தை இயக்கப்போவதாக சொல்லி வந்த லிங்குசாமி, இப்போது சண்டக்கோழி 2 படத்தை ...

காஜல் அகர்வாலுக்கு அறிவுரை கூறிய சிரஞ்சீவி

Posted:

தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனது 150வது படத்தில் நடித்து வருகின்றார். விஜய் இரட்டை வேடங்களில் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக் கைதி நம்பர் 150 என்ற பெயரில் சிரஞ்சீவியின் 150வது திரைப்படமாக உருவாகி வருகின்றது. கத்தி படத்தில் சமந்தா நடித்த நாயகி வேடத்தில் தெலுங்கில் காஜல் அகர்வால் ...

தெலுங்கு படங்களுக்கே முன்னுரிமை : ஸ்ருதிஹாசன்

Posted:

உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமான ஸ்ருதிஹாசனுக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. சோகத்துடன் தெலுங்கு திரை உலகிற்கு சென்ற ஸ்ருதிஹாசனுக்கு டோலிவுட் ரசிகர்களும் நடிகர்களும் ஆதரவு கரம் நீட்டவே டோலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்து விட்டார். மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான பிரேமம் ...

சிறப்பு தோற்றத்தில் நடிக்க மறுத்த ஜூனியர் என்.டி.ஆர்

Posted:

தெலுங்கு மற்றும் மலையாளத்தில் வெளிவந்த ஜனதா கேரேஜ் திரைப்படம் சூப்பர் ஹிட் அடிக்கவே நாயகன் ஜூனியர் என்.டி.ஆர் மகிழ்ச்சியில் இருக்கின்றார். மோகன்லால் முக்கிய வேடத்தில் நடித்த ஜனதா கேரேஜ் படத்தை இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கியிருந்தார். தனது அடுத்த படத்தில் நடிக்க தீவிரமாக கதை கேட்டு வரும் ஜூனியர் என்.டி.ஆர், தனது சகோதரர் ...

ஆக்ஷ்ன் களத்தில் ‛முண்டாசுப்பட்டி' ராம் - விஷ்ணு விஷால்!

Posted:

முண்டாசுப்பட்டி திரைப்படத்தில் தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் அனைத்து தரப்பு ரசிகர்களின் அமோக பாராட்டுகளையும் பெற்றவர் நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால். இதுவரை எவரும் கண்டிராத கதை களத்தை முண்டாசுப்பட்டி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு வழங்கிய பெருமை இயக்குனர் ராமிற்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. ரசிகர்கள் ...

சிக்ஸ் பேக் வில்லனாகிறார் எஸ்.ஜே.சூர்யா

Posted:

தொடர்ந்து வெற்றிகளை பெற்று வந்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசுக்கு சமீபத்திய அவரது ஹிந்திப்படமான 'அகிரா' திருஷ்டிப்பரிகாரமாக அமைந்துவிட்டது. அகிராவின் தோல்வி காரணமாக இனி சில வருடங்களுக்கு பாலிவுட் பக்கம் போக வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.

தமிழில் படத்தை ஆரம்பிக்கலாம் என்றால் அஜித் பிடி ...

சாய்பல்லவியை தோல்வியில் இருந்து மீட்டுவந்த ஐஸ்வர்யா ராய்..!

Posted:

'பிரேமம்' புகழ் சாய் பல்லவி நடித்து இதுவரை இரண்டே படங்கள் தான் வெளியாகியுள்ளன.. ஆனால் இன்றைய தேதியில் பல வருடங்களாக நடித்துவரும் முன்னணி நடிகைகளையே அவரது புகழ் ஓவர்டேக் பணிவிட்டது. 'பிரேமம்' படத்தில் அழகான நடிப்பை வெளிப்படுத்திய சாய்பல்லவி, அந்தப்படத்தில் ஆடிய டப்பாங்குத்து டான்ஸ் மூலம் 'அட.. இவர் இவ்வளவு பெரிய ...

சமந்தா இந்து மதத்திற்கு மாறிவிட்டாரா?

Posted:

தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை விரைவில் காதல் திருமணம் புரியவிருக்கும் சமந்தா இந்து மதத்திற்கு மாறிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த சமந்தா சென்னையில் பிறந்து வளர்ந்தவர். தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்கின்றார். சமந்தாவும் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவும் ...

தொடரி, ஆண்டவன் கட்டளை - வசூல் பெரிதா, பெயர் பெரிதா ?

Posted:

திரையுலகில் வெளியாகும் ஒவ்வொரு படங்களும் வியாபார ரீதியாக மட்டுமே எடுக்கப்படுகின்றன. எப்போதோ ஒரு முறைதான் நல்ல படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வியாபாரம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சிலர் படம் எடுப்பார்கள். அப்படிப்பட்ட படங்களை எடுக்க தனி மன தைரியம் வேண்டும். விருதுகளுக்காக எடுக்கப்படும் படங்கள் கூட ...

‛ஹாப் கேர்ள்பிரண்ட்'-ல் மகிழ்ச்சியாக நடித்தேன் -அர்ஜூன்

Posted:

ஹிந்தி திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் அர்ஜூன் கபூர். சில மாதங்களுக்கு முன் வெளியாகிய ‛கி & கா' படம் வெற்றி அடைந்தது மட்டும் இல்லாமல், அர்ஜூன் கபூருக்கும் நல்ல பெயரை பெற்று தந்தது. இதைத்தொடர்ந்து தற்போது அர்ஜூன், இயக்குநர் மொகித் சூரி இயக்கத்தில், இந்திய எழுத்தாளர் சேதன் பகத் எழுதிய ‛ஹாப் ...

திரவுபதி ரோலில் நடிக்க ஆசைப்படும் ரிச்சா

Posted:

சரப்ஜித் படத்தில் நடித்தவர் நடிகை ரிச்சா சதா. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சோபிக்கவில்லை என்றாலும் அதில் நடித்த ஐஸ்வர்யா, ரிச்சா உள்ளிட்டோருக்கு நல்ல பெயர் கிடைத்தது. சமீபத்தில் ‛திரவுபதி' புத்தக வெளியீட்டு விழாவில் நடிகை ரிச்சா பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், ‛‛நான் மகாபாரதம் படித்து இருக்கிறேன். படிக்க ஆர்வமாக இருக்கும். ...

நான்கு ஆண்டுக்கு பின் சல்மானுடன் நடிப்பது மகிழ்ச்சி -கத்ரீனா

Posted:

நீண்ட இடைவேளைக்கு பின் மீண்டும் இணையும் மாஜி காதல் ஜோடிகள் சல்மான் மற்றும் கத்ரீனா கைப். சல்மான் கான், சில மாதங்களுக்கு முன் இயக்குநர் அலி அப்பாஸ் இயக்கத்தில் நடித்து வெளியாகி வசூலை குவித்த படம் ‛சுல்தான்'. தொடர்ந்து நம்பர் 1 நடிகராக இருக்கும் சல்மான், தற்போது இயக்குநர் கபீர் கான் இயக்கத்தில் ‛டியூப் லைட்'படத்தில் நடித்து ...

வசூலில் பின் தங்கிய ‛பான்ஜோ'

Posted:

பாலிவுட்டின் நகைச்சுவை ஹீரோக்களில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்த நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் . சமீபத்தில் இயக்குநர் ரவி ஜாதவ் இயக்கத்தில் ரித்தேஷ் நடிப்பில் வெளியாகி சுமாராக ஓடிக் கொண்டு இருக்கும் படம் ‛பான்ஜோ'. இப்படத்தில் ரித்தேஷ் தேஷ்முக் ஒரு இசை கலைஞராக வித்தியாசமான வேடத்தில் நடித்து இருந்தார். படத்தில் ரித்தேஷ்க்கு ...

பாக்., நடிகர்களுக்கு விக்ரம் பட் ஆதரவு

Posted:

கடந்த சில தினங்களுக்கு முன்னர் காஷ்மீர் மாநிலம் யூரியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தசம்பவத்தை பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் நிகழ்த்தியாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் பாகிஸ்தான் நடிகர்களான பவாத்கான், மகிரான் ஆகியோர் 48 மணிநேரத்தில் இந்தியாவை ...

மகனுக்கு லயோலாவில் சீட் வாங்க ஜெயராம் பயன்படுத்திய டெக்னிக்..!

Posted:

தற்போது சினிமாவில் நடிகனாக அடியெடுத்து வைத்திருக்கும் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ், சென்னை லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்தவர்.. கேரளாவில் ப்ளஸ்டூ படித்துக்கொண்டு இருந்தபோதே, கல்லூரி படிப்பிற்கு அவரை லயோலாவில் தான் சேர்க்கவேண்டும் என தீர்மானம் செய்துவிட்டாராம் ஜெயராம்.. சொல்லப்போனால் மகனை லயோலாவில் படிக்கவைக்க வேண்டும் ...

என் ரோலில் அமீர்கான் நடிக்கணும் - சமையல்கலை நிபுணர் சஞ்சீவ் கபூர் விருப்பம்

Posted:

பிரபல சமையல் கலை நிபுணர் சஞ்சீவ் கபூர். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், என்னுடைய வாழ்க்கையை படமாக்க பேசி வருகிறார்கள். ஆனால் என்னை பொறுத்தமட்டில் நான் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று எண்ணுகிறேன், இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார். தொடர்ந்து அவரிடத்தில் ...

மகளிர் சங்கங்களுக்கு மம்முட்டி மறைமுக பதிலடி..!

Posted:

வரும் அக்-7ஆம் தேதி மம்முட்டி நடித்த 'தோப்பில் ஜோப்பன்' படம் ரிலீஸாகிறது.. ஜானி ஆண்டனி இயக்கியுள்ள இந்தப்படத்தில் ஆண்ட்ரியா, மம்தா மோகன்தாஸ் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். இந்தப்படம் அக்மார்க் குடும்பப்படமாக உருவாகியுள்ளதாம்.. இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.. இந்த விழாவில் கலந்துகொண்டு ...

சீனா-வியட்நாமில் மட்டும் 2000 தியேட்டர்களில் புலிமுருகன் ரிலீஸ்..!

Posted:

மலையாள சினிமாவை பொறுத்தவரை இதுநாள்வரை மெகா பட்ஜெட் படமாக இருப்பது மம்முட்டி நடித்த 'பழசிராஜா' தான்.. ஆனால் தற்போது மோகன்லால் நடிப்பில் உருவாகிவரும் 'புலிமுருகன்' அந்த சாதனையை முறியடிக்கும் விதமாக அந்தப்படத்தை விட மும்மடங்கு பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறது.. தோமிச்சன் முளகுபடாம் என்பவர் இந்தப்படத்தை பிரமாண்டமாக தயாரித்து ...

'ஷட்டர்' ரீமேக்தான் தெலுங்கு 'மன ஊரி ராமாயணம்'

Posted:

வில்லன், குணச்சித்திர நடிகர் என தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாது, ஹிந்தியிலும் பெயர் வாங்கியவர் பிரகாஷ்ராஜ். இயக்குனராக நான்கைந்து படங்களை இயக்கியவர். அந்தப் படங்கள் கமர்ஷியலாகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் அவருடைய இயக்கத்தை யாரும் பெரிதாகக் குறை சொன்னதில்லை.

தமிழில் வெளிவந்த 'அபியும் நானும்' படத்தை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™