Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ரெமோ வர்ற அதே நாளில்தான் வரணும்! தயாரிப்பாளர் பிடிவாதம்.

Posted: 26 Sep 2016 09:21 PM PDT

கடவுளே.. கடவுளே... விஜய்சேதுபதி நடித்து விரைவில் வர இருக்கும் றெக்க படம் நல்லா ஓடணும். இப்படி வேண்டிக் கொண்டிருப்பவர் வேறு யாருமல்ல, நம்ம அருண்விஜய்தான். ...

மத்திய பிரதேச மக்களின் அடிப்படை வசதியே எங்களது குறிக்கோள்: சிவராஜ் சிங் சவுகான்

Posted: 26 Sep 2016 08:11 PM PDT

மத்திய பிரதேச மக்களின் அடிப்படை வசதியே எங்களது குறிக்கோள், அதை நோக்கியே நாங்கள் செயல்பட்டு வருகிறோம் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானா தெரிவித்துள்ளார். 

இந்தியாவிலேயே முதன் முறையாக திருநங்கையருக்கு தனி கழிப்பறை: ஓமலூர் பேரூராட்சி அமைத்தது!

Posted: 26 Sep 2016 08:02 PM PDT

திருநங்கையருக்கு தனி கழிப்பறையை கட்டிக்கொடுத்து அவர்கள் வசதியை மேம்படுத்தும் விதமாக  ஓமலூர் பேரூராட்சி அசத்தல் நடவடிக்கை எடுத்துள்ளது. இது இந்தியாவிலேயே முதன்முறையாக  திருநங்கையர்களுக்கு என்று கட்டப்பட்ட கழிப்பறையாகும். 

உத்திர பிரதேசத்தில் ராகுல் காந்தி மீது இளைஞர் ஒருவர் செருப்பு வீச்சு!

Posted: 26 Sep 2016 07:52 PM PDT

உத்திர பிரதேசத்தில் மக்களிடையே உரையாற்றிக்கொண்டு இருந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி மீது, கூட்டத்திலிருந்த இளைஞர் ஒருவர் ஷூவை ராகுல் மீது வீசி இருந்துள்ளார். 

இலங்கையின் ஜனநாயக அபிவிருத்திக்கு அமெரிக்கா தொடர்ந்தும் உதவி வழங்கும்: அதுல் கெஷாப்

Posted: 26 Sep 2016 07:28 PM PDT

இலங்கையின் ஜனநாயக அபிவிருத்தி மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்கு அமெரிக்கா தொடர்ந்தும் உதவி வழங்கும் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் அதுல் கெஷாப் தெரிவித்துள்ளார். 

லசந்த விக்ரமதுங்கவின் உடலம் தோண்டி எடுக்கப்பட்டது!

Posted: 26 Sep 2016 07:17 PM PDT

சண்டே லீடர் பத்திரிகையில் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் உடலம் பொரளை பொது மயானத்திலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை தோண்டி எடுக்கப்பட்டது.  

தீவிரவாதத்தின் மூலம் காஷ்மீரை கைப்பற்றிவிடலாம் என்று கனவு காண்பதை நவாஸ் ஷெரீப் நிறுத்திக்கொள்ள வேண்டும்: சுஷ்மா

Posted: 26 Sep 2016 06:39 PM PDT

தீவிரவாதத்தின் மூலம் காஷ்மீரை கைப்பற்றிவிடலாம் என்று கனவு காண்பதை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று,  வேலையுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ஐநாவில் ...

உத்தரவுகளை மீறியமை தொடர்பில் கமல் குணரட்னவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை அரசியம்: சரத் பொன்சேகா

Posted: 26 Sep 2016 03:58 PM PDT

முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் கமல் குணரட்னவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய பிராந்திய ...

சி.வி.விக்னேஸ்வரனை கைது செய்க: உதய கம்மன்பில

Posted: 26 Sep 2016 03:48 PM PDT

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரியுள்ளார். 

போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதி விசாரணை கோரும் சி.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கையை ஏற்கிறேன்: ரஞ்சன் ராமநாயக்க

Posted: 26 Sep 2016 03:32 PM PDT

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் ...

அறிவில் மேம்பட்ட வேற்றுக் கிரக உயிரிகள் பூமியைக் காலனியாக்கலாம்!:குறும்படத்தில் ஹாவ்கிங்

Posted: 26 Sep 2016 02:07 AM PDT

பிரபல பிரபஞ்சவியலாளரான (Cosmologist) ஸ்டீபன் ஹாவ்கிங் அண்மையில் பிரபஞ்சத்தைப் பற்றிய  25 நிமிடம் நீடிக்கும் ஆன்லைன் குறும்படத்தில் நடித்திருந்தார். இதில் அவர் பூமியில் நாம் ...

வாஷிங்டன் துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய 20 வயது இளைஞர் கைது

Posted: 26 Sep 2016 01:56 AM PDT

வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் பர்லிங்டன் நகரில் உள்ள ஷாப்பிங் மாலில் ஓர் இளைஞர் திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பொது மக்கள் பரிதாபமாகப் பலியாகி ...

பிலிப்பைன்ஸைத் தாக்கிய 6.3 ரிக்டர் நிலநடுக்கம்:சீனாவை நெருங்கி வரும் தைஃபூன் மேகி

Posted: 26 Sep 2016 01:54 AM PDT

பிலிப்பைன்ஸின் மிண்டானாவோ தீவை சனிக்கிழமை காலை 6.3 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது. மிண்டானாவோ தீவிலுள்ள டாவாவோ இலிருந்து கிழக்கே  ...

அமெரிக்க அதிபராக ஹிலாரி கிளிங்டன் பதவியேற்க முற்றிலும் தகுதியானவர்! : நியூயோர்க் டைம்ஸ்

Posted: 26 Sep 2016 01:51 AM PDT

இவ்வருடம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் இரு முக்கிய வேட்பாளர்களாக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஹிலாரி கிளிங்டனும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்பும் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™