Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


சித்திக் பட கதாநாயகியானார் பிரயாகா மார்ட்டின்..!

Posted:

பிரபல மலையாள இயக்குனர் சித்திக், கடந்த வருடம் வெளியான 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தை இயக்கியதை தொடர்ந்து இந்த வருடம் தனது நண்பர் லால் இயக்கிய 'கிங் லையர்' படத்திற்கு கதை மட்டும் எழுதிக்கொடுத்தார்.. இப்போது தான் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கிவிட்டார் சித்திக். ஜெயசூர்யா ஹீரோவாக நடிக்கும் இந்தப்படத்திற்கு ...

தனது படத்தில் மகனை இயக்குனராக அறிமுகப்படுத்தும் மோகன்லால்..!

Posted:

மற்ற சினிமா பிரபலங்களின் வாரிசுபோல தனக்கு நடிகனாகும் எண்ணம் இல்லை என்பதை ஏற்கனவே தெளிவாக்கிவிட்டார் சூப்பர்ஸ்டார் மோகன்லாலின் மகன் ப்ரணவ் மோகன்லால். காரணம் அவரது இலக்கு டைரக்சன் தான். அதற்கேற்றவாறு இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் உதவி இயக்குனராக தொழில் கற்றுவருகிறார். கடந்த வருடம் 'லைப் ஆப் ஜோஸுட்டி' படம் பண்ணும்போதே அடுத்து ...

நன்றிக்கடன் தீர்க்க இயக்குனரை கைதூக்கி விடும் மம்முட்டி..!

Posted:

முப்பது வருடங்களுக்கு முந்தைய ஒரு சின்ன பிளாஸ்பேக் ஒன்றை பார்த்துவிட்டு அடுத்ததாக மெயின் விஷயத்துக்கு போகலாம். சரியாக 1986ஆம் வருடம்.. மலையாளத்தில் மம்முட்டி நடித்த படங்கள் தொடர்ந்து அடிவாங்கி கொண்டிருந்த நேரம் அது.. இனி அவர் அவ்வளவுதான் என்றும், ரசிகர்கள் அவரை திரையில் பார்க்க விரும்பவில்லை என்றும் செய்திகள் பரவ ஆரம்பித்தன. ...

ரெண்டு செட் காபியும் பப்ஸும் 680 ரூபாயா.? கொந்தளிக்கும் நடிகை..!

Posted:

மலையாள நடிகை அனுஸ்ரீயை தெரியுமா..? நூறு ரூபாய் வாங்கினால் அந்த நூறு ரூபாய்க்கு மட்டும் கரெக்டாக நடிக்கும் மிகச்சிறந்த நடிகை... ஆஹா, ஓஹோ என சொல்லும் அளவுக்கு முன்னணி நடிகை இல்லாவிட்டாலும் முக்கியமான படங்களில் முக்கியமான கேரக்டர்களில் இவரை பார்க்க முடியும். சமீபத்தில் வெளியான 'ஒப்பம்' படத்தில் மோகன்லாலுக்கு உதவி செய்யும் ...

சொந்த காதல் கதையை திரைப்படமாக மாற்றும் சமந்தா-நாகசைதனன்யா

Posted:

டூ ஸ்டேட்ஸ் எனும் நாவலை மையப்படுத்தி அதே பெயரில் வெளியான ஹிந்தி திரைப்படம் டூ ஸ்டேட்ஸ். அப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அர்ஜூன் கபூர், அலியா பட் ஜோடி சேர்ந்து நடித்த அப்படத்தின் தெலுங்கு ரீமேக்கை நிசாம் பகுதியைச் சேர்ந்த தயாரிப்பாளர் அபிஷேக் ரூ 55 லட்சம் கொடுத்து ...

தான் நடித்த படத்திற்கு டப்பிங் பேசிய கேரள முன்னாள் முதல்வர்..!

Posted:

கேரளா கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் தலைவர்களில் ஒருவரும் கேரளாவின் முன்னாள் முதலமைச்சருமான வி.எஸ்.அச்சுதானந்தன் கலையில் மிகுந்த நாட்டமுள்ளவர். அதிலும் சமூகத்துக்கு பயன்படும் விதமான கருத்துக்களை டிவி, சினிமா மூலம் சொல்லவேண்டும் என எதிர்பார்ப்பவர்.. அதனால் தான் இயக்குனர் ஜீவன் தாஸ் என்பவர் தான் இயக்கவிருக்கும் 'கேம்பஸ் ...

பாகுபலி -2 படத்திற்காக காத்திருக்கும் கிரிக்கெட் வீரர் தோனி

Posted:

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி, உருவாகியுள்ள எம்.எஸ்.தோனி திரைப்படம் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கான பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று(செப்டம்பர் 24) ஐதராபாத்தில் நடைபெற்றது. பாகுபலி படத்தின் இயக்குனர் ராஜமௌலி ...

போணி ஆகும் முன்னே தோனி படம் வசூல் சூப்பர்

Posted:

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வெளியாகவிருக்கும் படம் ‛எம்எஸ் தோனி, தி அன்டோல்ட் ஸ்டோரி. இந்தப்படத்தில் தோனியாக சுசாந்த்சிங் ராஜ்புட் நடித்துள்ளார். தோனி மனைவி சாக்ஷியாக கைரா அத்வானி நடித்துள்ளார். அனுபம் கெர், பூமிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். இப்படம் வருகிற 30ம் தேதி ரிலீஸாக இருக்கும் ...

‛டியர் ஜிந்தகி' உடன் ரயீஸ் டிரைலர்

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகர்களில் ஒருவராக, 20 வருடத்திற்கு மேல் முன்னணியில் இருப்பவர் ஷாரூக் கான். தற்போது இயக்குநர் ராகுல் தோலாகிய இயக்கத்தில் ஷாரூக் கான் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛ரயீஸ்'.‛ரயீஸ்'படம் கள்ளச் சாராயம் விற்பவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு உள்ளது. இதல் ஷாரூக் கள்ளச் சாராயம் விற்பவராக நடித்து வருகிறார். மஹிரா ...

ரன்பீருடன் கமல் மகள் ஸ்ருதி காதலா?

Posted:

ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூரை, கமல் மகள் ஸ்ருதி ஹாசன் காதலிப்பதாக, செய்தி பரவத் துவங்கியுள்ளது. ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூரும், நடிகை கத்ரீனாவும் காதலித்தனர்; இருவரும் ஒரே வீட்டில், திருமணம் செய்யாமலேயே வாழ்ந்தனர். அதற்கு முன், தீபிகா படுகோனேவை, ரன்பீர் காதலித்ததாகக் கூறப்பட்டது. தற்போது, கத்ரீனா, தீபிகா இருவரையும் ரன்பீர் மறந்து ...

கபாலிக்கு வரிவிலக்கு கொடுத்ததை எதிர்த்து வழக்கு

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி, ராதிகா ஆப்தே, தினேஷ், கிஷோர், தன்ஷிகா நடித்துள்ள படம் கபாலி. பா.ரஞ்சித் இயக்கினார், கலைப்புலி எஸ்.தாணு தயாரித்தார். இந்தப் படத்திற்கு தணிக்கை குழு யூ சான்றிதழ் வழங்கியது. அதைத் தொடர்ந்து தமிழக அரசு கேளிக்கை வரியிலிருந்து விலக்கு அளித்தது. தற்போதும் படம் 50 நாட்களை தாண்டி ஓடிக் கொண்டிக்கிறது.
இந்த நிலையில் ...

அல்லு அர்ஜுன் ஜோடியானர் கீர்த்தி சுரேஷ்

Posted:

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் லிங்குசாமி இயக்கும் படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்குகிறது. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.

இந்த நிலையில் ...

தமிழ் படத்துக்கு இந்தி டைட்டில்

Posted:

கப்பல் படத்தை இயக்கிய கார்த்திக் ஜி.கிருஷ் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதில் சித்தார்த் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தற்போது தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் ராசி கண்ணா நடிக்கிறார். இவர்கள் தவிர வம்சி கிருஷ்ணா, கருணாகரன், தம்பி ராமய்யா, யோகி பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். இதனை சித்தார்த் ...

போராடி ஹீரோ ஆனார் சவுந்தர்ராஜா

Posted:

10க்கும் மேற்பட்ட படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தவர் சவுந்தர்ராஜா. கவுண்டமணி ஹீரோவாக நடித்த எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படத்தில் ரித்விகா ஜோடியாக நடித்தார். தர்மதுரை படத்தில் விஜய்சேதுபதி தம்பியாக நடித்தார். தற்போது கள்ளன் படத்தில் நடித்து வருகிறார். ஒரு கனவு போல படத்தின் மூலம் ஹீரோவாகிறார். இதுகுறித்து ...

ஒரே பாடலில் 108 அய்யனார்

Posted:

ஸ்ரீ சாய் சண்முகா பிக்சர்ஸ் சார்பில் பி.செந்தில்வேல், விஜய் சங்கர் இணைந்து தயாரிக்கும் படம் அய்யனார் வீதி. சாட்டை யுவன் ஹீரோவாக நடிக்க சாரா ரெட்டி, சிஞ்சுமோகன் ஹீரோயினாக நடித்துள்ளனர். பாஸ்கரன் கதைக்கு திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஜிப்ஸி ராஜ்குமார். இந்தப் படத்தில் வரும் ஒரு பாடலில் படத்தின் தலைப்பையட்டி 108 அய்யனார்களின் ...

பராசக்திக்கு போட்டியாக எம்.ஜி.ஆர் நடித்த படம்

Posted:

நடிகர் திலகம் சிவாஜி அறிமுகமான படம் பராசக்தி. இந்த படம் தயாராகும்போதே இதற்கு போட்டியாக என் தங்கை என்ற படம் தயரானது அதில் நடித்தது எம்.ஜி.ஆர்.
பராசக்தி படம் தயாராவதற்கு முன்பு தமிழ்நாட்டில் பராசக்தி, என் தங்கை என்ற இரண்டு நாடகங்கள் நடத்தப்பட்டு வந்தது. இரண்டுமே அண்ணன், தங்கை பாசக் கதைகள். இரண்டு நாடகங்களையும் இணைத்து ஒரே ...

சீரியல் தயாரிப்பாளரானார் சரத்குமார்

Posted:

கண் சிமிட்டும் நேரம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சரத்குமார், பத்து படங்களுக்குமேல் வில்லனாக நடித்துவிட்டு அதன் பிறகு நம்ம ஊரு மாரியம்மா படத்தின் மூலம் ஹீரோவானர். சேரன் பாண்டியன் அடையாளம் கொடுத்தது, இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். அரசியலுக்கு சென்ற சரத்குமார், தி.மு.கவில் இணைந்து பாரளுமன்ற ...

ஹீரோவானார் டி.வி தொகுப்பாளர்

Posted:

சந்தானம், சிவகார்த்திகேயன், மா.பா.கா.ஆனந்த் வரிசையில் ஹீரோவாகிவிட்டார் தொகுப்பாளர் சஞ்சய். மியூசில் சேனலில் நேயர்களோடு கடலை போட்டுக்கொண்டிருந்தவர் மியாவ் படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவர். ஹீரோவானது பற்றி அவர் கூறியதாவது:
எனக்கு சின்ன வயசுலேர்ந்தே சினிமால நடிக்கணும்னு தான் ஆசை. ஆனா படிச்சது ஹோட்டல் மேனேஜ்மெண்ட். ...

முதல்வரைப்போல தமிழ் நாட்டு நலனிலும் காட்ட வேண்டும்: கர்நாடக முதல்வருக்கு வைரமுத்து வேண்டுகோள்

Posted:

முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணம்பெற வாழ்த்தி கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் முழுநலம் காண முழு மனதோடு வாழ்த்துகிறேன். அனைத்துக் கட்சித் தலைவர்களும் வெவ்வேறு சொற்களில் ஆனால் ஒரே குரலில் அவரை வாழ்த்தியிருப்பது ...

மீண்டும் ஒரே நாளில் மோதிக்கொள்ளும் விஜய்-அஜித்!

Posted:

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அஜித், விஜய் ஆகிய இரண்டு நடி கர்களும் ஒருவர் 45வது படமென்றால், இன்னொருவரும் 45வது படத்தில்தான் நடித்து வந்தனர். அதேபோல் அவர்கள் நடித்த சில படங்கள் ஒரே நாளில் வெளியானதால் அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவி வந்தது. ஆனால் பின்னர், ஒருகட்டத்தில் வருடத்திற்கு இரண்டு படங்களில் நடித்து ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™