Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamilwin Latest News: “தமிழகத்தில் நீந்திக் கரை சேர்ந்த ...” plus 9 more

Tamilwin Latest News: “தமிழகத்தில் நீந்திக் கரை சேர்ந்த ...” plus 9 more

Link to Lankasri

தமிழகத்தில் நீந்திக் கரை சேர்ந்த ...

Posted: 25 Sep 2016 06:25 PM PDT

இராமநாதபுரம் மாவட்டம், சோழியக்குடி கடல் பகுதியில், தேவிபட்டினம் மரைன் போலீசார், நேற்று அதிகாலை ரோந்து சென்றனர். அப்போது பிளாஸ்டிக் கான்களை பிடித்து கரை சேர்ந்த, இருவர் சிக்கினர். விசாரணையில், அவர்கள் கார்த்திக், 23,.

20 லட்சம் ரூபா நிதி திரட்டும் ...

Posted: 25 Sep 2016 05:58 PM PDT

சுட்டுக்கொல்லப்பட்ட புலி உறுப்பினரின் குடும்பத்திற்கு நட்டஈடு வழங்கி, தண்டனையிலிருந்து மீள்வதற்கு திரட்டப்பட வேண்டிய 20 லட்சம் ரூபாவினை மேஜர் விமல் விக்ரமகேவின் சார்பில் கூட்டு எதிர்க்கட்சியினர் திரட்டியுள்ளனர்..

மைத்திரி தலைமையில் சு.க. ...

Posted: 25 Sep 2016 05:39 PM PDT

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு புதிதாக இரண்டு அங்கத்துவ அட்டைகள் அறிமுகம் செய்ய கட்சி தீர்மானித்துள்ளது. வாழ்க்கையில் ஒரு தடவை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டிய வாழ்நாள் அங்கத்துவ அட்டை மற்றும்.

ஜனாதிபதியின் அறிவிப்பை மீறி ஆறரை ...

Posted: 25 Sep 2016 05:23 PM PDT

மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் ஆறரை கோடி ரூபா செலவில் வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர். மத்திய மாகாணசபையின் 58 உறுப்பினர்களும், 8 உயரதிகாரிகளும் இவ்வாறு ரஸ்யாவிற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர். முதல் கட்டமாக 29.

ஜனாதிபதி இன்று நாடு திரும்ப உள்ளார்

Posted: 25 Sep 2016 05:10 PM PDT

ஐக்கிய நாடுகள் அமைப்பின் 71ம் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி இன்று நாடு திரும்ப உள்ளார்.ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி.

சனசமூக நிலையங்களின் சம்மேளனத் ...

Posted: 25 Sep 2016 04:48 PM PDT

புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட சனசமூக நிலையங்களின் சம்மேளனத் தெரிவு நேற்று நடைபெற்றது.பிரதேச சபையின் விரிபடுத்தப்பட்ட செயற்பாடுகளை துரிதமாக முன்னெடுக்கும்வகையில் இந்த சம்மேளனத் தெரிவு நடைபெற்றது.பிரதேச.

பலமான கடவுச்சீட்டுகளை கொண்ட ...

Posted: 25 Sep 2016 03:29 PM PDT

பலமான கடவுச்சீட்டுக்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்படி 8 இடங்கள் முன்னேறி 87வது இடத்தை பெற்றுள்ளதாக 2016ஆம் ஆண்டுக்கான கடவுச் சீட்டு சுட்டெண் வெளியிட்டுள்ள.

கொடூர யுத்தத்தில் இருந்து மீண்ட ...

Posted: 25 Sep 2016 02:37 PM PDT

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவு சிறுவர்கள் ஆலையங்களில் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் செயல் அண்மைய நாட்களாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த சிறுவர்களில் கூடுதலானவர்கள் இறுதிகட்ட போரின் போது.

கிழக்கு மாகாண சுற்றுலா பகுதிகளில் ...

Posted: 25 Sep 2016 02:07 PM PDT

கிழக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையினை தொடர்ந்து விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இலங்கையில் நல்லாட்சி நிலவும் நிலையில் கிழக்கு மாகாணத்தின் இயற்கை எழில் கொஞ்சும்.

தெமட்டகொட சமிந்தவின் நண்பன் ...

Posted: 25 Sep 2016 01:51 PM PDT

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் மரண தண்டனை கைதியான தெமட்டகொட சமிந்தவின் நண்பர் ஒருவர் ஹெரோயினுடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று பிற்பகல் பம்பலப்பிட்டி மெஜஸ்டிக் சிட்டி பகுதியில்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™