Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


ரஜினியை சந்தித்தார் கிரிக்கெட் வீரர் தோனி

Posted:

சென்னை: கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு குறித்த படமான எம்.எஸ் தோனி என்னும் படம் தமிழில் விரைவில் வெளிவர உள்ளது. வரும் 30-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தை விளம்பரப்படுத்துவதற்காக சென்னையில் நடந்த பத்தரிகையாளர்கள் சந்திப்பில் தோனி கலந்து கொண்டார். தொடர்ந்து மரியாதை நிமித்தமாக நடிகர் ரஜினியை ...

அல்லு அர்ஜுன் தமிழுக்கு வந்தது ஏன் ?

Posted:

"நான் சென்னைப் பையன், சென்னையில்தான் பிறந்து 20 வருடங்கள் வளர்ந்தேன், பிறந்த ஊரில் ஜெயிப்பதுதான் 'கிக்" என தமிழில் பேசி அசத்திய அல்லு அர்ஜுன்தான் தமிழ், தெலுங்குத் திரையுலகில் நேற்று 'ஹாட் டாபிக்' ஆக டிரென்டிங்கில் இருந்தார். தெலுங்கில் நல்ல மார்க்கெட்டுடன் கேரளாவிலும் நல்ல வரவேற்புடன் இருக்கம் அவர் ஏன் தமிழ்ப்பட ...

அரவிந்த்சாமிக்கு ஜோடியான த்ரிஷா

Posted:

ஒரு காலத்தில் த்ரிஷாவுடன் நடிக்க ஆர்வம் காட்டிய முன்னணி ஹீரோக்கள் இப்போது த்ரிஷாவை வேண்டாம் என்று சொல்கிற அளவுக்கு திகட்டிவிட்டார். இளம் ஹீரோக்கள் கூட த்ரிஷா உடன் நடித்தால் நம் இமேஜ் போய்விடும் என்று நினைக்கத் தொடங்கிவிட்டனர். எனவே சீனியர் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கும் நிலைக்குத்தள்ளப்பட்டுவிட்டார் ...

ஆயுதபூஜைக்கு வரும் காஷ்மோரா டிரைலர்

Posted:

ராஜுமுருகன் இயக்கிய 'ஜோக்கர்' படத்தை தயாரித்த 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக வரவிருக்கிறது - கார்த்தி நடிக்கும் 'காஷ்மோரா'. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பட இயக்குநர் கோகுல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் கார்த்தி மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் ...

கமல், மணிரத்னம், ஷங்கர் வரிசையில் வெற்றிமாறன்

Posted:

ஆஸ்கர் விருது என்பது முழுக்க முழுக்க ஹாலிவுட் படங்களுக்கு வழங்கப்படும் விருது. ஒரே ஒரு விருது மட்டும் சிறந்த வெளிநாட்டுப்படங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தப் பிரிவில் விருது பெறுவதற்காக உலகம் முழுக்க பல நாடுகளில் இருந்து எண்ணற்ற படங்கள் போட்டியில் கலந்து கொள்ளும். வருடா வருடம் இந்தியாவிலிருந்தும் படங்கள் போட்டியில் கலந்து ...

சூர்யா படத்தலைப்புக்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு

Posted:

இன்றைக்கு முன்னணயில் இருக்கும் பல ஹீரோக்கள் ரஜினி படத்தின் தலைப்பையும் அவர் பேசிய பன்ச் டயலாக்கையும் தங்களின் படத்துக்கு சூட்டுவதன் மூலம், ரஜினியின் புகழில் குளிர் காய்கிறார்கள். இந்த பட்டியலில் தற்போது சூர்யாவும் சேர்ந்துள்ளார். 'சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான எஸ்-3 படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் ...

5 முறை கமல் படங்கள்... ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழ் படங்கள் ஓர் பார்வை

Posted:

உலகளவில் சினிமாவில் மிகவும் உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர். ஒவ்வொரு ஆண்டும் ஹாலிவுட் படங்களே அதிகளவில் ஆஸ்கர் விருதுகளை தட்டி செல்கிறது. இந்தியா சார்பிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருதுக்கு படங்கள் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன. இந்தாண்டு இந்தியா சார்பில் தமிழில் வெளியான வெற்றிமாறன் படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ...

தோனியால் தள்ளி போகும் பேய்மான் லவ்

Posted:

பாலிவுட்டில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்டு வரும் படங்களில் எம்.எஸ் தோனி படமும் ஒன்று. கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் எம்.எஸ் தோனி. சமீபத்தில் இந்தப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து நடிகை சன்னி லியோன் நடித்து உள்ள ‛பேய்மான் லவ்' படமும் ...

என் தந்தையாக நடிக்க ரன்வீர் தான் சரி-சோனாக்ஷி

Posted:

பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் ஹீரோயின்களில் சோனாக்ஷி சின்ஹாவும் ஒருவர். சில தினங்களுக்கு முன் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் வெளியான படம் அகிரா. இப்படம் சோனாக்ஷிக்கு எதிர்பார்த்த வெற்றியை பாக்ஸ் ஆபிஸில் தரவில்லை. சமீபத்தில் நடந்த ஒரு பிரஸ் மீட்டில் சோனாக்ஷியிடம், தங்கள் தந்தையை பற்றி ...

சுயசரிதை படங்களில் நாட்டமில்லை- ஜான் ஆபிரகாம்

Posted:

ஹிந்தி திரையுலகில் பிரபலமாக இருக்கும் ஹீரோகளில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து உள்ளவர் ஜான் ஆபிரகாம். இவர் நடிப்பில் இரண்டு மாதங்களுக்கு முன் வெளியாகி சாதாரண வசூலை தந்தப்படம் ‛டிஷூம் '. இப்படத்தில் ஜான் ஆபிரகாம் உடன் வருண் தவனும் நடித்து உள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டில் ஜானிடம் பத்திரிக்கையாளர்கள் நீங்கள் ஏன் சுயசரிதை ...

திரை உலகில் 38 வருடங்களைக் கடந்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி

Posted:

தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நேற்றுடன்(செப்டம்பர் 22) திரை உலகில் 38 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளார். இதனை மெகா குடும்ப ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளனர். சிரஞ்சீவி நடித்த முதல் திரைப்படமான "ப்ரனம் ஹரீடு" 1978 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி வெளிவந்தது. இயக்குனர் கே.வாசு இயக்கத்தில், தயாரிப்பாளர் கரந்தி ...

பொங்கல் ரேஸிற்கு முந்தும் வெங்கடேஷின் “குரு”

Posted:

இயக்குனர் சுதா இயக்கத்தில் குத்துச்சண்டை பயிற்சியாளராக மாதவனின் மிரட்டலான நடிப்பில் தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த இறுதிச்சுற்று திரைப்படம் தெலுங்கில் குரு என்ற தலைப்புடன் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. மாதவன் வேடத்தில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிக்கும் இப்படத்தில், தமிழில் நடித்த ...

“அஜித், விஜய்க்கு வளையாதது மோகன்லாலுக்கு வளைகிறது” ; ஸ்டண்ட் சில்வா..!

Posted:

சாதாரணமாக இளம் வயதில் உள்ள நடிகர்கள் சண்டைக்காட்சிகளில் நடிப்பது சுலபம்.. ஆனால் அதற்கே பலர் டூப் போட்டு சமாளிக்கிறார்கள்.. அப்படியானால் மோகன்லால் போன்ற சீனியர் நடிகர்கள் என்ன பண்ணுவார்கள்..? ஆச்சர்யமாக டூப் போடுவதை அறவே வெறுக்கிறார்களாம். குறிப்பாக மோகன்லால் எந்த ரிஸ்க்கான காட்சியிலும் நடிக்க ஒகே சொல்லிவிடுவாராம். இது ...

ராஜ் தருண் சின்னத்திரை தொகுப்பாளினியுடன் ரகசிய திருமணமா?

Posted:

டோலிவுட்டின் இளம் நாயகன் ராஜ் தருண், சின்னத்திரை தொகுப்பாளினி லஸ்யாவை ரகசிய திருமணம் செய்துகொண்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றது. தெலுங்கு தொலைகாட்சிகளில் பிரபலமான லஸ்யா, தொகுப்பாளர் ரவியுடன் இணைந்து நடத்திய நிகழ்ச்சிகள் மிகப்பிரபலம். ரவியுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கிய லஸ்யா அவற்றை மறுத்துவிட்டார். ...

எம்.எஸ்.தோனி படத்தின் பாடல்களை வெளியிடும் பாகுபலி இயக்குனர்

Posted:

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு எம்.எஸ்.தோனி என்ற பெயரில் திரைப்படமாக ஹிந்தியில் தயாராகியுள்ளது. அதே பெயரில் தெலுங்கு மற்றும் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் தெலுங்கு பாடல்கள் வெளியீட்டு விழா நாளை(செப்டம்பர் 24) ஐதராபாத்தில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் தோனியுடன் பாகுபலி ...

சமந்தாவின் ஆசையை நிறைவேற்றும் நாகார்ஜூனா

Posted:

தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்யவிருப்பதால் சமந்தா திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு வருகின்றார். புதிதாக படங்கள் எதும் ஒப்புக்கொள்ளாத சமந்தா, கன்னட சூப்பர் ஹிட் திரைப்படமான யு-டேன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க விரும்பினார். இயக்குனர் பவன் குமார் இயக்கத்தில் ஷ்ரதா ஸ்ரீநாத், ரோஜர் நாராயணன் நடித்த ...

'தொடரி' - முதல் நாள் நிலவரம் ?

Posted:

'மைனா' படத்திற்கு முன்பாக இயக்குனர் பிரபு சாலமன் நான்கைந்து படங்களை இயக்கியிருந்தாலும் 'மைனா' படத்தின் கதை, அதை அவர் அணுகிய விதம், படமான மலைப் பகுதி, கதாபாத்திரங்கள், நடிகர்கள், இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் அற்புதமாக அமைந்து அவருக்கும் ஒரு பெரிய பெயரைக் கொடுத்து படத்தையும் மாபெரும் வெற்றி பெற வைத்தது. அதற்கடுத்து அவரது ...

பிஜூமேனன் படத்துக்கு கதை (மட்டும்) எழுதுகிறார் ஜீத்து ஜோசப்..!

Posted:

சமீபத்தில் ஓணம் பண்டிகை ரிலீஸாக பிருத்விராஜை வைத்து தான் இயக்கிய 'ஊழம்' படத்தை ரிலீஸ் செய்துவிட்டு, அடுத்த பட வேலைகளை துவக்கும் முனைப்பில் உள்ளார் மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப்.. இவரது மனைவி லிண்டா ஒரு கதை எழுதி வருவதாகவும் அந்தப்படத்தை இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.. அது உண்மை தான் என்றாலும் தற்போதைக்கு அது ...

தனுஷ் 2க்கு 2, விஜய் சேதுபதி 3க்கு 3

Posted:

தலைப்பைப் பார்த்ததும் விமர்சனங்களுக்குத் தரும் 'ரேட்டிங்' என நினைத்துவிட வேண்டாம். நடிப்பைப் பொறுத்தவரையில் தனுஷும் சரி, விஜய் சேதுபதியும் சரி 'ரேட்டிங்'கிற்கு அப்பாற்பட்டவர்கள்தான். ஏனென்றால் இருவருமே தங்களது யதார்த்தமான நடிப்பினால் எண்ணற்ற ரசிகர்களை தங்கள் பக்கம் வைத்துள்ளார்கள். இருவரும் சிறந்த படங்களில் மட்டுமே ...

'ஆண்டவன் கட்டளை' - நாயகி தரும் ஒரு அதிர்ச்சி ?

Posted:

'தர்மதுரை' படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதி நடித்துள்ள 'ஆண்டவன் கட்டளை' படம் இன்று வெளியாகிறது. 'காக்கா முட்டை, குற்றமே தண்டனை' படங்களுக்குப் பிறகு மணிகண்டன் இயக்கியுள்ள படம் இது. இந்தப் படத்தின் நாயகியாக 'இறுதிச் சுற்று' படத்தின் நாயகி ரித்திகா சிங் நடித்துள்ளார். தமிழில் இவர் நடித்து வெளிவரும் இரண்டாவது படம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™