Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


தரமான படங்கள் தந்தால் மக்கள் அங்கீகரிப்பர்: சமுத்திரக்கனி

Posted:

சென்னை: தரமான படங்கள் தந்தால் மக்கள் அங்கீகரிப்பர் என இயக்குனர் சமுத்திரக்கனி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். விசாரணை திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டதில் மகிழ்ச்சி அளிக்கிறது. திரைப்படத்திற்கு ஓத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி .சமூகத்திற்கு பயன்படும் ...

ஆஸ்கருக்கு போகும் விசாரணை : ஊக்கம் தருவதாக வெற்றிமாறன் மகிழ்ச்சி

Posted:

இந்தியா சார்பில் சிறந்த வெளிநாட்டு படத்திற்காக தமிழில் வெற்றிமாறன் இயக்கிய ‛விசாரணை' படம் தேர்வு செய்யப்பட்டு ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது வெற்றிமாறனை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து சென்னை வடபழனியில் செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிமாறன்... ‛‛ஆஸ்கர் விருதுக்கு விசாரணை படத்தை தேர்வு செய்த ...

தனுஷிடமிருந்து விலகிய 2வது 'விக்கெட்' அனிருத்

Posted:

நல்ல நல்ல திறமைசாலிகளை அடையாளம் கண்டு அவர்களை வளர்த்து விடுவதற்குப் பெரிய மனம் வேண்டும். அப்படி ஒரு விஷயத்தை இன்றைய திரையுலகில் செய்பவர்களில் முதன்மையாக இருப்பவர்களில் தனுஷ் குறிப்பிடப்பட வேண்டியவர். போட்டி நிறைந்த இந்த உலகத்தில் புதிதாக வருபவர்களை வரவேற்பதில் சீனியர்களுக்கு எப்போதும் ஒரு தயக்கம் இருக்கும். ...

‛வித்தை'களைக் கற்று தமிழுக்கு வரும் அல்லு அர்ஜுன்

Posted:

லிங்குசாமி இயக்கத்தில் 'அஞ்சான்' படத்திற்குப் பிறகு என்ன படம் வரப் போகிறது என்பதில் கடந்த பல மாதங்களாகவே பெரும் குழப்பம் நிலவி வந்தது. 'ரஜினி முருகன்' பட இசை வெளியீட்டின் போதே அடுத்து 'சண்டக் கோழி 2' தான் என்னுடைய படம் என ஒரு வருடங்களுக்கு முன்பே அறிவித்தார். அதன் பின் 'சண்டக்கோழி 2' படம் டிராப் செய்யப்பட்டுவிட்டது என ...

விசாரணை படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை

Posted:

பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று, விருதுகளை குவித்து, 3 தேசிய விருதுகளையும் அள்ளிய வெற்றிமாறனின் ‛விசாரணை' படம் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பொல்லாதவன், ஆடுகளம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய வெற்றி மாறன், அட்டகத்தி தினேஷ், சமுத்திரகனி, ஆடுகளம் முருகதாஸ் ஆகியோரை லீடு ரோலில் நடிக்க ...

‛மெளனமான கீதம் - இனி பாடப்போவதில்லை, ஓய்வை அறிவித்தார் எஸ்.ஜானகி

Posted:

வயதாகிவிட்டது, எனக்கு ஓய்வு தேவைப்படுகிறது இனி நான் பாடப்போவது இல்லை என்று அறிவித்துள்ளார் தேன் குரலுக்கு சொந்தக்காரரான பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி. 1957-ல் "விதியின் விளையாட்டு" படத்தில் தன் முதல் குரலை பதிவு செய்தவர் பாடகி எஸ்.ஜானகி. ஆனால் அந்தப்படம் வெளியாகமல் நின்றுபோனது. அதற்கு அடுத்து தெலுங்கில் எம்.எல்.ஏ., என்ற படத்தில் ...

பிருத்விராஜ் நடிக்கும் கர்ணன்' படத்தின் பட்ஜெட் 300 கோடி..?

Posted:

மலையாளத்தில் எந்த ஒரு படம் ஹிட்டானாலும் அதன் முதல் நாள் கலெக்சன் எவ்வளவு இருக்கும் தெரியுமா..? 3 கோடி ரூபாயைக்கூட தொடாது.. இதுநாள்வரை அதிகபட்ச ஒருநாள் கலெக்சனாக இருப்பது மோகன்லால் நடித்த 'லோஹம்' படத்தின் கலெக்சன் தான். அதுவும் சரியாக 2.6 கோடி தான். அதேபோல இதுநாள் வரை அதிக கலெக்சன் ஈட்டிய படமாக முதல் இடத்தில் இருப்பது மோகன்லால் ...

வில்லன் நடிகரை மிரளவைத்த அமெரிக்க ரசிகர்..!

Posted:

பிரபல மலையாள வில்லன் நடிகர் பாபு ஆண்டனியை தமிழ் ரசிகர்களுக்கு தெரியாமல் இருக்காது.. பத்திருபது வருடங்களுக்கு முன் 'பூவிழி வாசலிலே', 'சூரியன்' என தமிழில் கொடூர வில்லனாக மிரட்டியவர், இந்த தலைமுறை இளம் ரசிகர்களுக்கோ 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'காக்கா முட்டை' படங்களின் மூலம் சாதுப்பசுவாக அறிமுகமாகி இருக்கிறார். தற்போது ...

பலியான யூரி ராணுவ வீரர்களுக்கு, இசைவெளியீட்டு விழாவில் மம்முட்டி அஞ்சலி..!

Posted:

இந்த வருடத்தின் நான்காவது படமாக மெகாஸ்டார் மம்முட்டி நடித்துள்ள 'தோப்பில் ஜோப்பன்' வரும் அக்-7ஆம் தேதி வெளியாகிறது. ஏற்கனவே மம்முட்டியை வைத்து மூன்று படங்களை இயக்கிய ஜானி ஆண்டனி தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். சசிகுமரையும் பிருத்விராஜையும் இணைத்து மலையாளத்தில் 'மாஸ்டர்ஸ்' என்கிற படத்தை இயக்கினாரே, அவரேதான். ...

ஆவண படத்தை வெளியிட சன்னி லியோன் எதிர்ப்பு

Posted:

டைரக்டர் திலிப் மேத்தா, நடிகை சன்னி லியோனை பற்றி ஆவண படம் ஒன்றை இயக்கி வந்தார். சன்னி லியோனுக்கும், திலிப் மேத்தாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. சமீபத்தில் சன்னி லியோனிடம், " மோஸ்ட்லி சன்னி பார்ட்லி க்ளவ்டி" என பெயரிடப்பட்டுள்ள ஆவண படத்தை ஏன் இந்தியாவில் ரிலீஸ் செய்ய வேண்டாம் என ...

ராணாவை பின்தொடரும் இரண்டு மில்லியன் பேர்

Posted:

ஆரம்பம், பெங்களூர் நாட்கள் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ள தெலுங்கு நடிகர் ராணா, பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் இந்திய அளவில் அறியப்படும் நடிகராகிவிட்டார். பாகுபலி படத்தில் வில்லனாக மிரட்டிய ராணா, டுவிட்டரில் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கின்றார். டுவிட்டரில் ராணாவை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை இரண்டு ...

திருப்பதி சென்று மொட்டை போட்ட மகேஷ் பாபுவின் மனைவி

Posted:

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் மனைவியும் முன்னாள் நடிகையுமான நம்ரதா, தனது மகன் கௌதம் கிருஷ்ணா, மகள் சித்தாராவுடன் நேற்று திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். சுடிதார் துப்பட்டாவால் தலையை மூடிய படி நம்ரதா கோவிலிருந்து தனது குழந்தைகளுடன் வெளியே வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியுள்ளன. ...

ஸ்மிதா பாட்டில் விருது : கத்ரீனாவிற்கு ராம் கோபால் வர்மா ஆதரவு

Posted:

சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா, எப்போதும் ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்கி கொள்வார். வாரத்திற்கு ஒருதடவையாவது சர்ச்சையில் சிக்கவில்லை என்றால் அவருக்கு தூக்கமே வராது. இருந்தாலும் அவ்வப்போது சிலருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவிப்பார். சமீபத்தில், நடிகை கத்ரீனா கைப்பிற்கு, நடிகை ஸ்மிதா பாட்டில் விருது வழங்கப்பட்டது. முன்னதாக ...

சாக்ஷி மாலிக்காக நடிக்க ஆசைப்படும் சோனாக்ஷி

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகை சோனாக்ஷி சின்ஹா. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த படம் ‛அகிரா'. இப்படத்தில் ஆக்ஷ்ன் காட்சிகளில் எல்லாம் அசத்திய சோனாக்ஷியின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. ஆனால் படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ...

குறும்படங்களில் நடிக்க பிடிக்கும் : ராதிகா ஆப்தே

Posted:

நடிகை ராதிகா ஆப்தே தற்போது, தனது அடுத்த படமான பர்சத் படத்தின் புரோமோஷன் வேலைகளில் இருந்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவரிடம், எந்த மாதிரியான படங்களில் நடிக்க விரும்புகிறீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், குறும்படங்களில் நடிப்பதற்கு தான் எனக்கு பிடிக்கும். ஏனெனில் என்னை பொருத்தவரை, முழு நீள படங்கள் எல்லாம் ...

'எனை நோக்கி பாயும் தோட்டா' - 2017 கோடை ரிலீஸ் ?

Posted:

கௌதம் மேனன், தனுஷ் இணைந்துள்ள முதல் படமான 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் ஆரம்பமான போதே பலரும் ஆச்சரியத்தில் இருந்தார்கள். அப்போதுதான் கௌதம் மேனன் சிம்புவை நாயகனாக வைத்து 'அச்சம் என்பது மடமையடா' படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் சிம்புவுக்குப் போட்டியாளர் எனக் கருதப்படும் தனுஷை வைத்து, சிம்பு படம் ...

ரன்பீர் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் : சொல்கிறார் கரீனா

Posted:

அடுத்தடுத்து பல படங்கள் தோல்வி அடைந்ததால் ரன்பீர் கபூரின் திறமை பற்றி, பாலிவுட் வட்டாரத்தில் பலவிதமான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஏ தில் ஹை முஸ்கின் படம் ரன்பீர் கபூருக்கு மீண்டும் ஒரு தோல்வியை கொடுக்கும் என பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ரன்பீர் கபூர் பற்றி நடிகை கரீனா கபூர் கானிடம் கேட்கப்பட்டது. ...

தமிழில் நல்ல அறிமுகத்திற்காக காத்திருந்தேன் - அல்லு அர்ஜூன்

Posted:

அஞ்சான் படத்தின் தோல்வி இயக்குநர் லிங்குசாமியை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டது. அந்தப்படத்தால் ஏற்பட்ட நஷ்டம் ஒருபக்கம், மற்றொருபுறம் தான் தயாரித்த படங்களை வெளியிட முடியாத சூழல் மற்றொருபக்கம் என கடும் சிரமத்திற்கு உள்ளானார். இருப்பினும் அவர் நம்பிக்கை இழந்துவிடவில்லை. அடுத்தப்படியாக விஷாலை கொண்டு சண்டக்கோழி-2வை ...

க்யூட் ஆல்பத்தை சுற்றலில் விட்ட சுனைனா

Posted:

காதலில் விழுந்தேன் படத்தில் தமிழுக்கு வந்த சுனைனா, அதன்பிறகு அடுத்தடுத்து சில படங்களில் நாயகியாக நடித்தார். ஆனால் அப்படி நடித்த படங்கள் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. இருப்பினும் திருத்தணி, நீர்ப்பறவை, வன்மம், நம்பியார் என பல படங்களில் நடித்து வந்தவரின் மார்க்கெட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே தேக்கநிலை நிலவுகிறது. ஆனபோதும் ...

எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை: விஜய் யேசுதாஸ் மனைவி விளக்கம்

Posted:

பிரபல பின்னணி பாடகர் யேசுதாசின் மகனும், பாடகருமான விஜய் யேசுதாஸ் துபாயைச் சேர்ந்த தர்ஷனாவை 5 வருடங்கள் காதலித்து இரு வீட்டார் ஒப்புதலுடன் 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அம்னேயா, அவ்யன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். விஜய் யேசுதாஸ் மலையாளப் படம் ஒன்றில் பாடகராகவே நடித்தார். தமிழில் மாரி படத்தில் வில்லனாக ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™