Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


சிங்கம் - 3 டிசம்பர் 16 ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted:

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம், சிங்கம்-2 ஆகிய இரண்டு பாகங்களும் சூப்பர் ஹிட்டானதால் தற்போது தயாராகி வரும் 'சிங்கம்' 3-ஆம் பாகமான எஸ்-3 படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. முதல் இரண்டு பாகங்களில் நடித்த அனுஷ்காவோடு இப்படத்தில் ஸ்ருதிஹாசனும் இணைந்து நடிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ...

அஜித்தை பார்க்க ஆசைப்பட்ட புருனே இளவரசி

Posted:

அஜித்தை பற்றிய இந்த செய்தி எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால் சமூக வலைதளங்களில் இந்த செய்தி தான் ஹாட் டாப்பிக்காக போய் கொண்டு இருக்கிறது. உலகிலேயே மிகவும் பணக்கார நாடான புருனே நாட்டின் இளவரசி, அஜித்தை பார்க்க ஆசைப்படுகிறாராம்.

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ஒரு தனிப்பாதையை வகுத்து அதில் பயணித்து ...

விதி மதி உல்டா-வில் ஜி.வி.,யின் பாட்டு

Posted:

டார்லிங் - 2 படத்தின் கதாநாயகர் ரமீஸ் ராஜா மீண்டும் நாயகராக நடிக்க, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் விஜய் பாலாஜி இயக்கத்தில் உருவாகும் விதி -மதி உல்டா. "மனிதன் கனவில் காண்கின்ற காட்சிகளெல்லாம் நிஜமாகி நேரில் வந்தால், மனித வாழ்க்கையே விபரீதமாகிவிடும். அந்த விபரீதமே விதியானால்? அந்த விதியை மதியால் வெல்ல முடியுமா..?" இந்தக் ...

சைத்தான் படத்தில் விஜய் ஆண்டனிக்கு இரட்டை வேடம்

Posted:

ஏறக்குறைய அமைதிப்படை கதை மாதிரிதான் இருக்கிறது விஜய் ஆண்டனியின் செயலும். சதாரணநிலையிலிருந்த சத்யராஜ் எம்.எல்.ஏ. , மந்திரி என்று உயரும்போது மெல்ல மெல்ல அவருடைய கேரக்டரும் மாறும். அதேபோல்தான் விஜய் ஆண்டனியும். இசையமைப்பாளராக இருந்தது முதல் 'பிச்சைக்காரன்' படத்தில் நடிக்கும்போதுவரை அடக்கமாக இருந்தார்.

பிச்சைக்காரன் ...

சமந்தா, நாகசைதன்யா காதல் - இருக்கு, ஆனா இல்லை..?

Posted:

திரையுலகத்தைப் பொறுத்தவரை எந்த ஒரு காதல் ஜோடியும் அவர்களது காதலைப் பற்றி வெளியில் சொல்வதில்லை. ஆனாலும், அப்படிப்பட்ட காதல் விவகாரம் எப்படியோ மீடியாவின் வெளிச்சத்திற்கு வந்து விடும். காதேலே இல்லையென்றாலும் பொருத்தமான ஜோடிகளாகத் திரையில் தெரிபவர்களை, நிஜ வாழ்க்கையிலும் காதலிக்க வைத்த பெருமை மீடியாவுக்கும் உண்டு. இல்லாததைக் ...

பிருத்விராஜ் டைரக்சனில் மோகன்லாலுடன் இணையும் குஞ்சாக்கோ போபன்..!

Posted:

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் பிருத்விராஜ் தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் என்பதும் அதுவும் சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடிக்கும் படத்தை இயக்குகிறார் என்பதும் அறிவிப்பாக வெளியான நாளில் இருந்து 'கபாலி' ரேஞ்சுக்கு படத்திற்கான கமர்ஷியல் வேல்யூவும், எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.. குறிப்பாக ...

ஆஸ்கர் ரேஸில் கலந்துகொள்ள தேர்வான 'காடு பூக்குன்ன நேரம்'..!

Posted:

நம் படைப்பாளிகள் பலருக்கு எப்போதுமே தேசிய விருதை தாண்டி ஆஸ்கர் விருதையும் குறிவைக்கும் எண்ணம் உள்ளுக்குள் கனன்றுகொண்டே தான் இருக்கும். அதனாலேயே கமர்ஷியல் அம்சங்களை குறைத்துக்கொண்டு கருத்தை சொல்லும் படங்களை மட்டுமே கருத்தாக எடுப்பதில் அக்கறை காட்டுவார்கள்.. ஆனால் ஆஸ்கர் விருது இன்னும் அவர்களை பொறுத்தவரை கானல் நீராகவே ...

மோகன்லாலுக்கு வில்லன் ஆகிறார் 'பாகுபலி' காளகேயன்..!

Posted:

கடந்த வருடம் தென்னிந்தியாவில் வெளியான படங்களில் மிகவும் பிரமாண்டமான படமாகவும் அதிக வசூலை ஈட்டிய படமாகவும் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள ரசிகர்களை கவர்ந்த படமாகவும் அமைந்தது எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி'.. இந்தப்படத்தில் பல சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றிருந்தாலும். வித்தியாசமாக உருவாக்கப்பட்டிருந்த ...

“விலங்குகளை துன்புறுத்தாதீர்கள்” ; பார்வதி வேண்டுகோள்..!

Posted:

பொதுவாக நடிகைகள் இளகிய மனம் கொண்டவர்கள் என்பதால் தான் விலங்குகள் நல வாரியம், தங்களது தூதர்களாகவும் தங்களது அமைப்பின் ஆதரவாளர்களாகவும் அவர்களையே முன்னிறுத்துகிறது.. ஏற்கனவே த்ரிஷா உள்ளிட்டோர் பிராணிகள் வதைக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.. அதேசமயம், நமது பாரம்பரிய விளையாட்டான 'ஜல்லிக்கட்டு' போன்றவற்றின் சிறப்பும், ...

'2.O'வில் 'த்ரிஷ்யம்' வில்லனை இணைத்த ஷங்கர்..!

Posted:

ஷங்கர் டைரக்சனில் மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது '2.O'.. சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு டப் கொடுக்கும் வில்லன் கதாபாத்திரத்தில் அக்சய் குமாரும், கதாநாயகியாக எமி ஜாக்சனும் நடித்துவருகிறார்கள். மற்றும் சில கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த குணச்சித்திர நடிகர்களை தேர்வு செய்துள்ளார் ஷங்கர்.. அந்தவகையில் சிறப்பு வாய்ந்த ...

நான்காவது முறையாக இணையும் சல்மான் - கபீர் கான்

Posted:

பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் ஹீரோக்களில் சல்மான் கானும் ஒருவர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் சுல்தான். அலி அப்பாஸ் ஜாபர் இயக்கியிருந்தார். இப்படம் சல்மானை தொடர்ந்து நம்பர்-1 நாயகனாக தக்க வைத்துள்ளது. சல்மான் கான், தனது கைவசம் நிறைய படங்களை வைத்து இருக்கிறார். இப்போது இயக்குநர் கபீர் கான் ...

க்ரிஷ்-4 ரிலீஸ் 2018 கிறிஸ்துமஸில் இல்லை

Posted:

பாலிவுட்டின் பிரபல இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான ராகேஷ் ரோஷன், தற்போது க்ரிஷ் படங்களின் வரிசையில் நான்காவது பாகமாக க்ரிஷ் -4 படத்தை இயக்க இருக்கவிருக்கிறார். க்ரிஷ் படங்கள் அனைத்திலும் சூப்பர் ஹீரோவாக அவரது மகன் ஹிருத்திக் ரோஷனே நடித்து உள்ளார் . தொடர்ந்து சூப்பர் ஹீரோவாக நடித்து அதில் வெற்றியும் பெற்று வருவதில் ...

'தங்கமகன்' தோல்வியை 'தொடரி' சரி செய்யுமா ?

Posted:

தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்த 'தங்கமகன்' படம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளிவந்தது. 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிறது என்று அந்தப் படம் ஆரம்பமான போது சொல்லப்பட்டாலும், அப்படியெல்லாம் இல்லாமல் வேறு கதையாக, வேறு படமாகத்தான் படம் வெளிவந்தது. ஆனாலும் தனுஷுக்கு 'தங்கமகன்' ...

நானி-யின் மஜ்னு படத்தில் சிறப்பு தோற்றத்தில் பாகுபலி இயக்குனர்

Posted:

பாகுபலி படத்தின் இயக்குனர் ராஜமௌலியும் நடிகர் நானியும், டோலிவுட்டில் நெருங்கிய நண்பர்கள் என்பது அறிந்ததே. ராஜமௌலி இயக்கிய "நான் ஈ" படத்தில் நாயகனாக நானி நடித்திருந்தார். தற்போது நானி நடித்துள்ள மஜ்னு படத்தில் ராஜமௌலி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கின்றார். பாகுபலி படத்தில் ரானா பயன்படுத்திய ரதத்தை மஜ்னு படத்தில் நானி ...

செப்.,23 முதல் “ஹைப்பர்” டிரைலர்

Posted:

டோலிவுட்டின் இளம் நாயகன் ராம் ராக்ஷி கண்ணாவுடன் இணைந்து நடித்துள்ள ஹைப்பர் திரைப்படம் குடும்ப சென்டிமென்ட், அதிரடி ஆகஷன், காதல் என வழக்கமான தெலுங்கு மசாலா படங்களின் சுவையுடன் தயாராகி வருகின்றது. இயக்குனர் சந்தோஷ் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் ரீல்ஸ் என்டர்டையின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் ஹைப்பர் படத்தின் டிரரைலர் ...

பாரதாமுனி விருது வென்ற “கஞ்சே”

Posted:

இரண்டாம் உலகப்போரின் பின்னணி காதலை மையப்படுத்தி வெளிவந்த கஞ்சே திரைப்படத்தில் வருண் தேஜ் மிரட்டலான போர்வீரனாகவும், ரொமேன்டிக்கான காதலனாகவும் தோன்றி ரசிகர்களைக் கவர்ந்தார். இயக்குனர் க்ரிஷ் இயக்கிய கஞ்சே திரைப்படம் சிறந்த பிராந்திய மொழி திரைப்படத்திற்கான தேசிய விருது வென்றது. கடந்த ஆண்டு பாகுபலி திரைப்படத்துடன் தேசிய ...

மீண்டும் மோகன்லாலின் படத்தை ரீமேக் செய்யும் வெங்கடேஷ்

Posted:

குத்துச்சண்டை பயிற்சியாளராக மாதவன் நடித்து அசத்திய இறுதிச்சுற்று படத்தின் தெலுங்கு ரீமேக்கான "குரு" படத்தில் குத்துச்சண்டை பயிற்சியாளராக பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிக்கின்றார். இறுதிச்சுற்று படத்தில் நடித்து தேசிய விருது வென்ற நாயகி ரித்திகா சிங் குரு படத்திலும் நடிக்கின்றார். தமிழ் ஹிந்தியில் இறுதிச்சுற்று ...

தமிழிலும் ரசிகர்களிடம் சென்று சேராத 'நாயகி'

Posted:

திரையுலகத்தைப் பொறுத்தவரையில் ஒரு நடிகரோ, நடிகையோ, இயக்குனரோ வளர்வது என்பது சாதாரண விஷயமல்ல. சில நல்லவர்களின் துணையுடன், சில நண்பர்களின் ஆதரவுடன், மற்றவர்களையும் அரவணைத்துக் கொண்டு சென்றால் மட்டுமே வளர வேண்டும். அறிமுகமாகி ஒரு சில படங்களிலேயே ஆர்பாட்டமாக நடந்து கொண்டவர்கள் எல்லாம் 'அட்ரஸ்' இல்லாமல் போயிருக்கிறார்கள். ...

விஷ்ணு விஷாலின் 'வீர தீர சூரன் ' டிராப் ஆனது

Posted:

'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு விஷ்ணு விஷாலும் வினியோகஸ்தர்கள் மத்தியில் நம்பிக்கைக்கு உரிய ஒரு ஹீரோவாக மாறியுள்ளார். அவர் தற்போது தன்னை அறிமுகப்படுத்திய சுசீந்திரன் இயக்கத்தில் 'மாவீரன் கிட்டு' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் டப்பிங் வேலைகள் தற்போது ஆரம்பமாகி நடந்து ...

சினிமாவில் பிசியானார் மதுவந்தி

Posted:

பிரபல நாடக மற்றும் திரைப்பட நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி. பல கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் அவர், தாத்தா, அப்பா போன்று நாடகத்திலும் அக்கறை காட்டினார். பல நாடகங்களை உள்நாடு மற்றும் வெளிநாட்டில் நடத்தினார். சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் இல்லாமல் இருந்தார் மதுவந்தி.

அவர் இயக்கி நடித்த பெருமாளே... என்ற நாடகத்தை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™