Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


கவர்ச்சியாக நடிக்க பயப்படவில்லை : ராதிகா அப்தே

Posted:

நடிகை ராதிகா அப்தே, பர்சித் படத்திற்காக படுகவர்ச்சியாக நடித்த காட்சிகளின் போட்டோக்கள் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியில் கசிந்தன. சமீபத்தில் படத்தில் உள்ள கவர்ச்சி காட்சிகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது ராதிகாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கவர்ச்சியாக நடிப்பதற்கு எனக்கு எந்த பயமும் இல்லை. நான் உலக ...

காஷ்மீரில் லொகேஷன் தேடலில் மணிரத்னம்

Posted:

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் ஹைத்ரி மற்றும் பலர் நடிக்கும் காற்று வெளியிடை படம் தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் ஆரம்பமாகி அங்கு ஒரு மாத காலம் வரை நடைபெற்றது. பின்னர் சென்னையில் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார்கள். அதையடுத்து படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் ...

நான் யாரையும் அடிக்கவில்லை : ரிஷிகபூர்

Posted:

விநாயகர் சிலை கரைக்கப்பட்ட அன்று, ரிஷி கபூரும் அவரது சகோதரர் ரன்தீர் கபூர் செய்தியாளர்களை அடித்ததுடன், அவர்களிடம் தவறாக நடந்து கொண்டனர். இரண்டு கபூர்களும் செய்தியாளர்களை கடுமையாக தாக்கிய வீடியோ ஒன்று வைரலாக பரவியது. இச்சம்பவம் தொடர்பாக சமீபத்தில் ரிஷி கபூர் கூறுகையில், பாலிவுட்டிற்கு வந்து 40 ஆண்டுகளுக்கு பிறகு மீடியாக்களுடன் ...

இருமுகன்' வெற்றி, நயன்தாராவின் ராசிதான் காரணம் ?

Posted:

'இருமுகன்' படம் கடந்த பத்து நாட்களாகவே நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிகிக்கின்றன. வழக்கமான மசாலாப் படமாக இருந்தாலும் படத்தின் 'மேக்கிங்'கிலும், விக்ரமின் நடிப்பிலும் படம் ரசிகர்களைக் கவர்ந்துவிட்டது என்கிறார்கள். அதே சமயம், திரையுலகத்தில் அதிகம் பார்க்கப்படும் ராசி சென்டிமென்ட்டும் ...

கன்னட படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் அல்லு அர்ஜூன்

Posted:

கன்னட திரை உலகின் யங் சூப்பர் ஸ்டார் புனித்ராஜ்குமார், பிரபல கன்னட நடிகர் அமரீஷுடன் இணைந்து நடித்துள்ள டோட்மனே ஹுட்ஹா திரைப்படம் செப்டமபர் 30ல் திரைக்கு வரவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவரும் இப்படத்தை இயக்குனர் சூரி இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் கோவிந்த் தயாரித்துள்ளார். இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ...

மோகன்பாபுவிற்காக படப்பிடிப்பை நிறுத்திய சிரஞ்சீவி

Posted:

பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு திரை உலகில் 40 ஆண்டுகளை நிறைவு செய்வதை அவரது குடும்பதினருடன் இணைந்து மோகன்பாபுவின் நண்பரும் காங்கிரஸ் எம்.பியுமான சுப்ரமணி ரெட்டி பிரம்மாண்ட விழாவாக ஏற்பாடு செய்திருந்தார். நேற்று(செப்டம்பர் 17) மாலை நடைபெற்ற இவ்விழாவில் நடிகை ஸ்ரீதேவி, ஜெயசுதா, மெகா ஸ்டார் சிரஞ்சீவி, வெங்கடேஷ், அல்லு அரவிந்த், ...

கவுண்டமணி உடல்நலம் குறித்த வதந்திகளுக்கு முற்றுபுள்ளி

Posted:

நடிகர் கவுண்டமணி குறித்து வெளிவந்து கொண்டிருக்கும் வதந்திக்கு அவருடைய செய்தி தொடர்பாளர் விஜயமுரளி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அவ்வப்பொழுது நடிகர் கவுண்டமணி குறித்து இது மாதிரி புரளிகள் கிளப்பிவிடும் அந்த நல்ல மனிதர்கள் யார் என்று தெரியவில்லை. இதனால் அவர்களுக்கு என்ன பலன் என்றும் புரியவில்லை. சமீபத்தில் கூட புன்னகை ...

மோகன்லால் விளக்கம் ; அதிர்ச்சியில் காமெடி நடிகர்...!

Posted:

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது கேரளா மாநிலம் பத்தனாபுரம் தொகுதியில் நடிகர்கள் கணேஷ்குமார் மற்றும் காமெடி-குணச்சித்திர நடிகர் ஜெகதீஷ் ஆகியோர் எதிரெதிர் அணியில் போட்டியிட்டனர். எதிரும் புதிருமாக நின்றாலும் கூட, இவர்கள் இருவருமே மோகன்லாலின் நெருங்கிய நண்பர்கள் தான்.. இந்நிலையில் திடீரென ஒருநாள் நடிகர் கணேஷ்குமார் தனது ...

மம்முட்டி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார் ஆர்யா..!

Posted:

தமிழில் ஆர்யாவுக்கு குறைந்த அளவு படங்களே உள்ளன. இந்த நிலையில் தான் மலையாளத்தில் மம்முட்டி, சினேகா இணைந்து நடிக்கும் 'தி கிரேட் பாதர்' என்கிற படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வர, அதைவிட மனமில்லாத ஆர்யா அந்தப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். இந்தப்படத்தை பிருத்விராஜ், ஆர்யா உள்ளிட்டோர் கூட்டாக ...

மாணவர்களுக்கு 'ஒப்பம்' படத்தை திரையிட்ட தனஞ்செயன்..!

Posted:

கடந்த வாரம் ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக மலையாளத்தில் வெளியான மோகன்லால் நடித்த 'ஒப்பம்' திரைப்படம் ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகத்தினரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட பலராலும் பாராட்டப்பட்ட இந்தப் படத்திற்கு இன்னும் ஒரு கௌரவம் கிடைத்துள்ளது. ஆம், சென்னையில் உள்ள "பாஃப்டா' (BOFTA) திரைப்படக் ...

எனக்கு தலைகுனிவை ஏற்படுத்தாதீர்கள்;ரசிகர்களிடம் பிருத்விராஜ் வேண்டுகோள்!

Posted:

இங்கே விஜய், அஜித் ரசிகர்கள் நேரிலும், சோசியல் மீடியாவிலும் அடித்துக் கொள்ளும் அளவிற்கு இல்லாவிட்டாலும், மலையாள முன்னணி ஹீரோக்களின் ரசிகர்களிடையே அவ்வப்போது வார்த்தை யுத்தம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது அந்த ஹீரோக்களின் படங்கள் தனித்தனியாக வெளியாகும்போது பெரிய அளவில் வெடிப்பதில்லை. அதே சமயம், இரண்டு மூன்று முன்னணி ...

மம்முட்டி யானையா..? குதிரையா..?

Posted:

மிகப்பெரிய இக்கட்டான சூழ்நிலை என்றும் சொல்ல முடியாது. ஆனால் ஒரு அதிரடி வெற்றியை கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் மம்முட்டி. இத்தனைக்கும் கடந்த வருடம் "பாஸ்கர் தி ராஸ்கல்" மற்றும் "பத்தேமாறி" என இரண்டு சூப்பர் ஹிட்டுகளை கொடுத்து, பாக்ஸ் ஆபிசில் ஆட்சி செய்தவர் தான் மம்முட்டி. இதில் 'பாஸ்கர் தி ராஸ்கல்' 100 நாட்களும், ...

காவிரி பிரச்சினையில் ஆவேச பேச்சு: கன்டன நடிகர்கள் மீது தமிழ்நாட்டில் வழக்கு பதிவு

Posted:

காவிரி நதி நீர் பிரச்சினை தொடர்பாக கர்நாடகத்தில் நடிகர், நடிகைகள் உண்ணாவிரத போராட்டமும், ஆர்ப்பாட்டமும் நடத்தினார்கள். இதில் பல கன்னட நடிகர்கள் ஆவேசமாக பேசினார்கள். இது பரபரப்பை உண்டாக்கியது. இதே போல மாண்டியாவில் நடந்த விவசாயிகள் மாநாட்டிலும் பேசினார்கள். தற்போது தேச ஒற்றுமையை குலைக்கும் வகையில் பேசிய கன்னட நடிகர்கள் மீது ...

நடிகர் ஆனார் காஸ்ட்யூம் டிசைனர் சத்யா

Posted:

தமிழ் சினிமா நடிகர், நடிகைகளின் செல்லப்பிள்ளை சத்யா. காரணம் அவர்களை அழகாக காட்டும் உடைகளை தேர்வு செய்து கொடுப்பது சத்யாதான். விஜய், சிவகார்த்திகேயன். விஜய் சேதுபதி, ராகவா லாரன்ஸ் நடிகை எமி, கீர்த்திகா ஆகியோரின் பர்ஷனல் காஸ்ட்யூம் டிசைனரும் இவர்தான். இளையராஜாவுக்கு விதவிதமாக கோட்டு தயார் செய்து கொடுத்தவரும் ...

ராஜேஷ் கதையை இயக்குகிறார் வெங்கட் பிரபு

Posted:

"மச்சி ஒரு குவார்டர் சொல்லேன்" டயலாக் புகழ் ராஜேஷ் எம் கதையை "மச்சி ஓப்பன் த பாட்டில்" டயலாக் புகழ் வெங்கட் பிரபு இயக்க இருக்கிறார். இதனை அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார். ராஜேஷ் சொன்ன ஒரு காமெடி கதை வெங்கட்பிரபுவுக்கு பிடித்து விட்டது. "நண்பா இதை நான் டைரக்ட் பண்ணிக்கிறேன். நீங்க வேற கதை ரெடி பண்ணிக்குங்க" ...

மவுன படத்திலும், பேசும் படத்திலும் சாதனை படைத்த ஒய்.வி.ராவ்

Posted:

மவுன படத்திலும், பேசும் படத்திலும் மகத்தான சாதனைகள் படைத்தவரா ஒய்.வி.ராவ் பற்றி இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆந்திராவில் பிறந்த அவர் சினிமா ஆசையில் சென்னை வந்தார். அது மவுன படங்களின் காலம். படம் இயக்க வந்தவரை 1920ம் ஆண்டு ரகுபதி பிரகாஷ் என்ற மவுனப் படத் தயாரிப்பாளர் நடிகராக்கினார். கருட கர்வ பங்கம் என்ற ...

செய்தி வாசிப்பாளர்களுக்கு விருந்து கொடுத்த பாத்திமா பாபு

Posted:

ஒரு காலத்தில் நட்சத்திர தொகுப்பாளினியாக இருந்தவர் பாத்திமா பாபு. செய்தி எப்படி இருந்தாலும் இவர் முகத்தை பார்ப்பதற்கென்றே அன்று செய்தியை பார்த்தவர்கள் இருக்கிறார்கள். தனித்தன்மை வாய்ந்த உச்சரிப்பும், செய்திக்கேற்ற புருவ அசையும் பாத்திமாவின் தனித்தன்மை. அவரைப் பற்றி அப்போது பரபரப்பாக வதந்தி கிளம்பி பின்னர் ...

பிங்க், ராஸ் ரிபோட் படங்களின் வசூல் எப்படி?

Posted:

கடந்த வெள்ளிக்கிழமையன்று பிங்க், ராஸ் ரிபோட் என இரண்டு பெரிய படங்கள் ரிலீசாகின. இவ்விரு படங்களுமே பாக்ஸ் ஆபீசில் முதல் நாளில் சொல்லிக் கொள்ளும்படியான வசூலை பெற்றன. பிங்க் படம் முதல் நாளில் ரூ.4.32 கோடியும், 2வது நாளில் ரூ.5 கோடிக்கு மேலும் வசூலித்தது. ராஸ் ரிபோட் படம் முதல் நாளில் ரூ.6.30 கோடியும், 2வது நாளில் ரூ.5 கோடியும் பெற்றது. வியாபார ...

மலேசியாவில் தன்ஷிகாவின் கார் கடத்தல்

Posted:

கபாலிக்கு பிறகு தன்ஷிகா நடித்து வரும் படம் ராணி. இதில் விஜயகாந்த் பாணியில் ஆக்ஷன் ஹீரோயினாக நடிக்கிறார். சஸ்பென்ஸ் த்ரில்லரான இந்தப் படத்தில் ஒரு கொலை வழக்கு விசாரணைக்காக மலேசியா செல்லும் பெண் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். மலேசியாவில் அவருக்கு நடக்கும் சம்பவங்களே திரைக்கதை. சமுத்திரகனியின் உதவியாளர் பாணி ...

பா.ஜ.க மாநாட்டில் மஞ்சுவாரியார் நடனம்

Posted:

பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர். நடிகர் திலீப்பை திருமணம் செய்து கொண்டு செட்டிலானவர் 14 வருடங்களுக்கு பிறகு திலீப்பை விவாகரத்து செய்து விட்டு தனியாக வசிக்கிறார். மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ள அவர் நடன நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

கடந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலின் போது மஞ்சு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™