Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


விக்னேஷ் மரணத்திற்கு பிறகாவது காவிரி தாய் எங்கள் பூமியை நனைக்கட்டும்: பாரதிராஜா

Posted:

விக்னேஷ் மரணத்திற்கு பிறகாவது காவிரி தாய் எங்கள் பூமியை நனைக்கட்டும் என பாரதி ராஜா கூறியுள்ளார்.

கர்நாடக அரசை கண்டித்து சென்னையில் நடந்த கண்டன பேரணியில் மன்னார்குடியை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் தீக்குளித்தார். கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விக்னேஷ் ...

மகன், மகளை சமமாக நடத்துகிறேன் - அமிதாப்பச்சன்

Posted:

பாலிவுட்டின் ‛பிக் பி' என போற்றப்படுபவர் நடிகர் அமிதாப்பச்சன். இந்த வயதிலும் தன்னுடைய கேரக்டருக்கு ஏற்றபடி நடிப்பில் அசத்தி வருகிறார். நேற்று வெளியாகியுள்ள ‛பிங்க்' படத்தில் வக்கிலாக வந்து மிரட்டியிருக்கிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தன் மகன், மகள் இருவரையும் சமமாகவே நடத்துவதாக கூறியிருக்கிறார். ...

கேலக்ஸி வீட்டிலிருந்து சல்மான் வெளியேறவில்லை

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகராக, வசூல் சக்கரவர்த்தியாக வலம் வருபவர் சல்மான்கான். தற்போது இவர் மும்பையில் உள்ள தனது கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். சிலதினங்களுக்கு முன்னர் குடும்ப பிரச்னை காரணமாக சல்மான் இந்த வீட்டைவிட்டு வெளியேறுவதாகவும், பந்தராவில் உள்ள வீட்டிற்கு குடிபோக இருப்பதாகவும் செய்தி ...

‛ஜூட்வா-2'வில் ஜாக்குலினுக்கு பதில் இலியானா

Posted:

இயக்குநர் டேவிட் தவான் இயக்கத்தில், 1997ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‛ஜூட்வா'. இதில் சல்மான்கான் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அவர் ஜோடியாக கரிஷ்மா மற்றும் ரம்பா நடித்திருந்தனர். தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இதில் சல்மான் நடித்த இரட்டை வேடத்தில் வருண் தவான் நடிக்க உள்ளார்.

இந்தப்படத்தில் ...

கத்ரீனாவிற்கு, ஸ்மிதாபாட்டில் விருது வழங்க எதிர்ப்பு

Posted:

பாலிவுட்டின் மிகச்சிறந்த நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஸ்மிதா பாட்டில், தனது 31வது வயதிலேயே இறந்துவிட்டார். இவர் இறந்த பின்னர் கூட அவர் நடித்த 10 படங்கள் வெளியாகின. அந்தளவுக்கு பிஸியாக நடித்தவர். இவரது நினைவாக இவரது பெயரில் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு ஸ்மிதா பாட்டில் விருது, கத்ரீனா கைப்பிற்கு ...

டெங்கு காய்ச்சலால் அவதிப்படும் வித்யாபாலன்

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகை வித்யாபாலன். ஹீரோக்களுக்கு இணையாக நடிக்கும் ஆற்றல் பெற்றவர். தேசிய விருது நடிகை, எப்படிப்பட்ட ரோலிலும் அசத்துபவர். தற்போது இவர், கஹானி 2 படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் நடந்து வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு வீடு திரும்பிய வித்யாபாலுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ...

அடுத்தாண்டு திருமணம் - சாட்னா, கார்த்தி கூட்டறிக்கை!

Posted:

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‛பிச்சைக்காரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் சாட்னா டைட்ஸ். முதல்படமே சூப்பர் ஹிட்டாக அடுத்தடுத்து ஆர்யாவுடன் ஒரு படம், தெலுங்கில் வெங்கடேஷ் உடன் ஒரு படம் என வாய்ப்புகள் வந்தது. சாட்னாவும் நடிப்பதாக இருந்தார். ஆனால் திடீரென அவர் பிச்சைக்காரன் படத்தை ...

ஏற்கனவே திருமணமான தெலுங்கு தயாரிப்பாளருடன் அனுஷ்கா காதலா?

Posted:

தெலுங்கு மற்றும் தமிழில் திரை உலகில் அதிக சம்பளம் பெறும் முன்னணி நடிகையான அனுஷ்கா பிரபல தெலுங்கு தயாரிப்பாளரை காதலிப்பதாகவும், விரைவில் இவர்களது திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் டோலிவுட் வட்டாரத்தில் புகைய துவங்கியுள்ளது. பாகுபலி-2, பஹ்மதி என பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வரும் அனுஷ்கா இப்படங்களை முடித்த ...

கமலா சுரையாவாக மாறி வரும் வித்யாபாலன்

Posted:

மலையாளத்தில் புகழ்பெற்ற பெண் எழுத்தாளர் கமலாசுரையா. புகழ்பெற்ற நூல்களை எழுதியதுடன் தனது இறுதி காலத்தில் இஸ்லாம் மதத்துக்கு மாறி பரபரப்பு கிளப்பியவர். தற்போது இவரது வாழ்க்கை வரலாறு மலையாளத்தில் சினிமாவாகிறது. மலையாளத்தின் முதல் இயக்குனரான கே.சி.டேனியலின் வாழ்க்கையை படமாக எடுத்த கமல் இயக்குகிறார்.

இதில் கமலா ...

சிபிராஜுக்காக உருவான காதல் பாடல்

Posted:

சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தினி நடிக்கும் படம் கட்டப்பாவ காணோம். அறிவழகன் உதவியாளர் மணி சேயோன் இயக்குகிறார். சந்தோஷ் தயாநிதி இசை அமைக்கிறார். ஆனந்த் ஜீவா ஒளிப்பதிவு செய்கிறார். வெண்ட் சினிமா மீடியா தயாரிக்கிறது.

படத்தின் முதல் பாடலை நேற்று சோனி மியூசிக் நிறுவனம் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. "ஹே ...

விநியோகஸ்தர் ஆனார் ஜெய் ஆகாஷ்

Posted:

லண்டன் வாழ் தமிழர் ஜெய் ஆகாஷ். சினிமாவில் நடிக்கும் ஆசையில் ஆரம்பத்தில் தமிழ், தெலுங்கு படங்களில் சிறிய கேரக்டரில் நடித்து வந்தார். தெலுங்கில் ஆனந்தம் படமும், தமிழில் ராமகிருஷ்ணா படமும் அவருக்கு அடையாளம் கொடுத்தது. தமிழில் குருதேவா, சேவல், அமுதே, கிச்சா வயது 16, காற்றுள்ளவரை உள்பட பல படங்களில் நடித்தார். ஆனால் அவரால் நிலையான ...

ஸ்ரீகனகதுர்காவில் 2 கதைகள்

Posted:

முழுவீச்சில் தயாராகி வரும் பக்தி படம் மேற்கு முகப்பேர் ஸ்ரீகனக துர்கா. சென்னை மேற்கு முகப்பேரில் குடிகொண்டுள்ள கனக துர்கா அம்மனின் மகிமையை சொல்லும் பக்திப் படம். காளையப்பா பிக்சர்ஸ் சார்பில் ஜே.ஜி.காளையப்பன், ஜோதி விநாயகாக சினிமா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம். இதில் புதுமுகங்கள் மகி, சரவணன் இருவரும் ஹீரோக்களாக ...

மோகன்பாபு 40 விழாவில் கலந்து கொள்ளும் ஸ்ரீதேவி

Posted:

பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு, இயக்குனர், தயாரிப்பாளர், வசனகர்த்தா என பல பிரிவுகளில் வெற்றி கண்டுள்ளார். 550க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்து திரை உலகில் வெற்றிகரமாக 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள மோகன்பாபுவை கௌரவிக்கும் விதமாக இன்று(செப்டம்பர் 17) விசாகபட்டிணத்தில் மோகன்பாபு40 எனும் ...

இணையத்தில் கசிந்த துருவா பட காட்சிகள்

Posted:

இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா, தம்பி ராமைய்யா மற்றும் பலர் நடித்த தனிஒருவன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் வெற்றியை தட்டிச் சென்றது. தனிஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக் துருவா எனும் தலைப்புடன் இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவாகிவருகின்றது. ராம் சரண் நாயகனாக நடிக்கும் துருவா ...

விஜய்குமார் படத்திற்கு ஓகே சொன்ன வருண் தேஜ்

Posted:

தேசிய விருது வென்ற கஞ்சே திரைப்படத்தின் நாயகன் வருண் தேஜிற்கு, கஞ்சே திரைப்படம் திரை உலக வாழ்க்கையில் நல்ல திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சே படத்திற்கு பின்னர் மிஸ்டர், பிடா போன்ற படங்களில் வருண் தேஜ் நடித்து வருகின்றார். இயக்குனர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கத்தில் மிஸ்டர் படத்தின் படப்பிடிப்புகள், சிக்மங்களூரில் ...

நிவின்பாலி, துல்கர் ரெக்கார்டை முறியடித்த மோகன்லால்..!

Posted:

என்னதான் இளைஞர்கள் படையெடுப்பு அதிகமாகி சீனியர்களை ஓரங்கட்ட நினைத்தாலும் சூப்பர்ஸ்டார்களின் மாஸ் அவ்வளவு சீக்கிரம் குறையாது என்பதை ரஜினிக்கு அடுத்ததாக மோகன்லால் நிரூபித்து வருகிறார்.. சமீபத்தில் பிரியதர்ஷன் டைரக்சனில் அவர் நடித்த 'ஒப்பம்' படம் வெளியானது. அதேசமயம், அடுத்ததாக அவர் நடிப்பில் உருவாகியுள்ள 'புலிமுருகன்' ...

புலியாட்டம் ஆடிய துல்கர் சல்மான்..!

Posted:

கேரளாவில் பிறந்து வளர்ந்தாலும் கூட, கேரளா மாநிலத்தின் மிகச்சிறந்த நடனங்களில் ஒன்றான 'புலிகளி'யை நேரில் பார்த்தது இல்லை என துல்கர் சல்மானுக்கு நீண்ட நாட்களாக ஒரு வருத்தம் இருந்தது. அது என்ன புலிகளி..? கேரள மாநிலத்தின் கலாசார தலைநகரம் என்று அழைக்கப்படும் திருச்சூரில், ஓணம் கொண்டாடத்தின் இறுதி நிகழ்ச்சியாக நடைபெறும் புலிகளி ...

பிருத்விராஜ் டைரக்சனில் மோகன்லால் நடிப்பது ஏன்..?

Posted:

திடீர் சர்ப்ரைஸாக பிருத்விராஜ் டைரக்சனில் 'லூசிபர்' என்கிற படத்தில் மோகன்லால் நடிக்கிறார் என்கிற அறிவிப்பு வெளியானதும் மலையாள சினிமா ரசிகர்களுக்கு சந்தோசம். திரையுலகத்தினருக்கோ, குறிப்பாக மோகன்லால், பிருத்விராஜ் வட்டாரத்தை பற்றி அவ்வளவாக அறியாதவர்களுக்கோ குழப்பம். ஆனால் மோகன்லால் பிருத்விராஜ் டைரக்சனில் நடிக்க ...

சமுத்திரகனி, ரம்யா பாண்டியன் இணைந்து நடிக்கும் ஆண் தேவதை

Posted:

இயக்குனர் கே.பாலச்சந்தரிடம் உதவியாளராக இருந்து பின்னர் ரெட்டைச்சுழி படத்தின் மூலம் இயக்குனர் ஆனவர் எழுத்தாளர் தாமிரா. முதல் படத்திலேயே பாரதிராஜாவையும், கே.பாலச்சந்தரையும் இணைந்து நடிக்க வைத்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் இயக்கும் படம் ஆண்தேவதை. இதில் சமுத்திரகனி கதையின் நாயகனாக நடிக்கிறார். நாகியாக ஜோக்கர் ...

வெளியில் வந்தார் வி.சேகர்

Posted:

தமிழ் சினிமாவில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு பிறகு குடும்ப செண்டிமெண்ட் படங்களை எடுத்து புகழ் பெற்றவர் வி.சேகர். நான் புடிச்ச மாப்பிள்ளை, பொண்டாட்டி சொன்ன கேட்டுக்கணும், ஒண்ணா இருக்க கத்துக்கணும், பொறந்த வீடா புகுந்த வீடா, வரவு எட்டணா செலவு பத்தணா, காலம் மாறிப்போச்சு, எல்லாமே என் பொண்டாட்டிதான், கூடி வாழ்ந்தால் கோடி நண்மை, ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™