Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


விவாகரத்து செய்தி உண்மை தான் : சவுந்தர்யா ரஜினிகாந்த்

Posted:

தனது விவாகரத்து தொடர்பான வெளியான செய்தி உண்மை தான் என ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா டுவிட்டரில் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினி - லதா தம்பதியின் இளைய மகள் சவுந்தர்யா. 2007ல், தந்தை ரஜினி நடித்த, கோச்சடையான் படத்தை தயாரித்தார்; அப்படம், தோல்வி அடைந்தது. அடுத்து தயாரித்த, கோவா படமும் வெற்றி பெறவில்லை.

இதற்கிடையே, 2010ல், தொழிலதிபர் ...

மன்னிப்பு கேட்ட த்ரிஷா

Posted:

நாயகி படம் தொடர்பாக நான் எந்தவொரு புரொமோஷனிலும் ஈடுபடவில்லை, அதற்கு காரணம் உள்ளது, இருந்தாலும் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

த்ரிஷா நாயகியாக நடிக்க தமிழ், தெலுங்கில் ஒரே சமயத்தில் தயாரானதாகச் சொல்லப்பட்ட படம் நாயகி. கோவர்தன் ரெட்டி இயக்கத்தில் வெளியான இப்படம் பேய் படமாக உருவானது. த்ரிஷாவின் ...

விலங்குகள் நல வாரிய தூதரானார் செளந்தர்யா ரஜினிகாந்த்

Posted:

நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் செளந்தர்யா. இயக்குநரான இவர், தனது தந்தை ரஜினியை வைத்து ‛கோச்சடையான்' எனும் 3டி அனிமேஷன் படத்தை மோசன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் படம் எடுத்தார். பிரமாண்டமாக எடுக்கப்பட்ட இந்தப்படம் சரியாக போகவில்லை. தற்போது தனது அடுத்தப்படத்தை இயக்க தயாராகி வருகிறார் செளந்தர்யா.

இந்நிலையில் இந்திய ...

'துப்பறிவாளன்' ஆரம்பமாவது உறுதி

Posted:

விஷால் தற்போது 'கத்திச் சண்டை' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படத்திற்குப் பிறகு அவர் மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்' படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. அடுத்து லிங்குசாமி இயக்கத்தில் 'சண்டக்கோழி' படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிப்பார் என்றார்கள். இதனிடையே விஷால் கடைசியாக நடித்த சில படங்கள் சரியாக ...

'நோ ஸ்பெஷல் சாங்' காஜல் கண்டிப்பு

Posted:

காஜல் அகவர்வால் தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். தமிழில் அஜித்துடனும், தெலுங்கில் சிரஞ்சீவியுடனும் அவர் நடித்து வரும் படங்கள் இப்போதே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. அது மட்டுமல்லாமல் அடுத்தடுத்து ரிலீஸ் படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார்.

இதனிடையே, தெலுங்கில் ...

ஆலியாவுடன் நடிக்க மறுத்த இம்ரான்

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகர்களில் இம்ரான் ஹாஷ்மியும் ஒருவர். முன்பு ஒருமுறை பேட்டி ஒன்றில் இம்ரான், தனது படத்தில் ஆலியாபட்டு உடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆலியா, இம்ரானின் உறவினர் வழி சகோதரியாம். இதனிடையே இயக்குநர் ஒருவர் இம்ரானிடத்தில் கதை ஒன்றை கூறியிருக்கிறார், மேலும் அந்தப்படத்தில் ஆலியா நடிப்பதாகவும் ...

2017ல் செப்டம்பர் 29 ரிலீஸாகும் ஜூட்வா-2

Posted:

பாலிவுட்டில் 1997ஆம் ஆண்டு இயக்குநர் டேவிட் தவான் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ஜூட்வா. இப்படத்தில் சல்மான் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அவர் ஜோடியாக கரிஷ்மா மற்றும் ரம்பா நடித்திருந்தனர். இதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்க இருக்கிறார் இயக்குநர் டேவிட் தவான். டேவிட் தவான் தனது மகன் வருண் ...

சர்க்கார் -3யில் யாமி கவுதம்

Posted:

சர்ச்சைக்கு பெயர் போன பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா. இவர் இயக்கத்தில் 2005-ம் ஆண்டு வெளியாகி பெற்றி படம் சர்க்கார் . இதைத் தொடர்ந்து சர்க்கார் 2 படத்தையும் ராம் கோபால் வர்மா இயக்கினார். இரண்டு படத்திலும் பிரபல முன்னணி நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்தனர். தற்போது ...

இயக்குனர் ராஜமௌலிக்காக ஒப்புக்கொண்ட படங்களை கைவிட தயார் : நானி ஆர்வம்

Posted:

நேனு லோகல் படத்தில் கீர்த்தி சுரேஷுடன் நடித்து வரும், நானி விரைவில் திரைக்கு வரவிருக்கும் மஜ்னு படத்தின் புரமோஷன் பணிகளில் பிசியாக ஈடுபட்டு வருகின்றார். இயக்குனர் விரின்சி வர்மா இயக்கியுள்ள மஜ்னு படத்தில் நானிக்கு ஜோடியாக நடிகை அனு இமானுவேல் நடித்துள்ளார். மஜ்னு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நானியிடம் ...

அகிலுடன் டூயட் பாடும் நிவேதா தாமஸ்

Posted:

மலையாள நடிகையான நிவேதா தாமஸ், தமிழில் போராளி, நவீன சரஸ்வதி சபதம், பாபநாசம் உள்ளிட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் நாணிக்கு ஜோடியாக ஜென்டில்மேன் படத்தில் நடித்த நிவேதா தாமஸ் அடுத்ததாக அகிலுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். நாகார்ஜூனா, அவரது தந்தையும் மறைந்த மூத்த நடிகருமான நாகேஷ்வர ராவ், நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யா என ...

விதார்த் தந்தையாக பாரதிராஜா நடிக்கும் குரங்கு பொம்மை

Posted:

இயக்குனர் பாரதிராஜா இப்போது முழுநேர நடிகராகிவிட்டார். அவர் விதார்த்தின் பாசமான தந்தையாக ஒரு படத்தில் நடித்து முடித்து விட்டார். படத்தின் பெயர் குரங்கு பொம்மை. குறும்படங்கள் மூலம் கவனம் ஈர்த்த நித்திலன் இயக்கி உள்ளார். ஸ்ரேயா ஸ்ரீ மூவீஸ் தயாரித்துள்ளது. டெல்னா டேவிஸ் என்ற புதுமுகம் ஹீரோயின். இவர்கள் தவிர தயாரிப்பாளர் ...

சினிமாவாகிறது ராஜீவ் கொலையாளி தணுவின் கதை

Posted:

முன்னாள் பிரதமர் ராஜீவ், மனித வெடிகுண்டால் தமிழ்நாட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை பின்னணியாக கொண்டு பல திரைப்படங்கள் வெளிவந்திருக்கிறது. தமிழில் ஆர்.கே.செல்வமணி குற்றப்பத்திரிக்கை என்ற படத்தை எடுத்தார். இந்தப் படம் தடை செய்யப்பட்டு நீதிமன்ற போராட்டத்திற்கு பிறகு 14 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்து தோல்வி ...

தமிழுக்கு வரும் ரேஷ்மா ரத்தோர்

Posted:

மலையாள படமான பாடிகார்ட் (தமிழில் காவலன்) தெலுங்கில் ரீமேக் ஆனபோது அதில் த்ரிஷாவின் தோழியாக நடித்தவர் ரேஷ்மா ரத்தோர். அதன் பிறகு ஹீரோயினாக 5 தெலுங்கு படங்களில் நடித்துவிட்டார். ஒரு மலையாளப்படத்திலும் நடித்து விட்டார். அடுத்த கட்டமாக அவர் அதாகப்பட்டது மகாஜனங்களே படத்தின் மூலமாக தமிழுக்கு வருகிறார்.

இந்த படத்தில் ...

உதயநிதி ஜோடியானர் மஞ்சிமா மோகன்

Posted:

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்த மஞ்சிமா மோகன் ஒரு வடக்கன் செல்பி படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். ஒரே படத்தில் டாப்புக்கு வந்தார். அங்கு வெற்றி பெற்ற கையோடு தமிழுக்கும் வந்து விட்டார். கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அச்சம் என்பது மடமையடா படத்தின் ஹீரோயின் ஆனார். ஒரு வழியாக அந்த படத்தை முடித்து ...

மீண்டும் இணையும் கலையரசன்-காளிவெங்கட்

Posted:

பொதுவாக சினிமாவில் வெற்றி பெற்ற கூட்டணியை வைத்துத்தான் அடுத்தப்படத்தை எடுப்பார்கள். ஆனால் தோல்வியடைந்த காம்பினேஷனை வைத்து படம் எடுக்கிறார்கள் என்றால் ஆச்சர்யம் தான். வளர்ந்து வரும் நடிகர்களான கலையரசன், காளி வெங்கட் இருவரும் 'டார்லிங்-2' படத்தில் நடித்தனர். அந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. அதன்பிறகு 'ராஜா ...

பாகுபலி-2 படப்பிடிப்பிலிருந்து விலகிய ரானா?

Posted:

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு திரைக்கு வந்த பாகுபலி எனும் சரித்திர திரைப்படம் பல மொழிகளிலும் வெளிவந்து பிரம்மாண்ட வெற்றி பெற்றது. பிரபாஸ் நாயகனாக நடித்த இப்படத்தில் ரானா வில்லனாக நடித்து அசத்தினார். பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இப்படத்தின் ...

வெள்ளித்திரைக்கு வரும் ராஜசேகர் - ஜீவிதா தம்பதியரின் மகள்

Posted:

80களில் தமிழ் திரைப்படங்களில் நாயகியாக நடித்த ஜீவிதா தெலுங்கு திரை உலகிலும் மிகவும் பிரபலமான நடிகை. தமிழகத்தைச் சேர்ந்த ராஜசேகர் 80களில் டோலிவுட்டில் படு பிசியான ஹீரோவாக இருந்தார். ஜீவிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ராஜசேகருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஷிவானி வெள்ளித்திரையில் நாயகியாக நடிக்க ...

குரங்கு பொம்மையை பர்ஸ்ட் லுக்கை வெளியிடும் மம்முட்டி

Posted:

இப்போதெல்லாம் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், டீசர், டிரெய்லரை வெளியிட செலிபிரிட்டிகளைத் தேடி அலைய ஆரம்பித்துவிட்டனர். விழாவுக்கு வர முடியாது என்றால், கையோடு கொண்டு போன லேப்-டாப்பை திறந்து வைத்தபடி ஒரு போட்டோவை எடுத்துக் கொண்டு வந்து, அவர் வெளியிட்டார்... இவர் வெளியிட்டார் என்று ஊடகங்களுக்கு செய்தி அனுப்புகிறார்கள். இதனால் ...

குத்தாட்ட பாடலுக்கு நோ சொன்ன காஜல்

Posted:

ஜூனியர் என்.டி.ஆருடன் ஜனதா கேரேஜ் படத்தில் தனது முதல் குத்தாட்ட பாடலை அரங்கேற்றிய காஜல் அகர்வால், பக்கா லோகல் எனும் அப்பாடலில் கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டு ரசிகர்களின் இதயங்களில் அதிர்வை ஏற்படுத்தினார். இனி அதிக குத்தாட்ட பாடல்களில் காஜலை அகர்வாலை தரிசிக்கலாம் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, இனி காஜல் ஒரு பாடலுக்கு ...

நாடகம் தயாரிக்கும் ராமநாராயணனின் மருமகள்

Posted:

ராமநாராயணனின் மகன் முரளி ராமசாமி தன் தந்தையின் தொழிலை சிறப்பாக தொடர்ந்து வருகிறார். கைக்கு அடக்கமான பட்ஜெட்டில் படங்களை தயாரிப்பது, சின்ன பட்ஜெட் படங்களை குறைந்தவிலைக்கு வாங்கி வெளியிடுவது ராமநாராயணனின் பாணி. அவரது மகன் முரளியோ பெரிய பட்ஜெட் படங்களை சர்வசாதாரணமாக வாங்கி வெளியிடுகிறார். தற்போது இந்தியாவிலேயே பெரிய ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™