Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


ஜப்பானில் 'மக்கள் ஜனாதிபதி' மன்னர் மன்னன் ‛ஜோக்கர்'

Posted:

'குக்கூ' படத்தைத் தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த படம் - 'ஜோக்கர்'. சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு விமர்சன ரீதியாக மிகப்பெரிய பாராட்டு கிடைத்தது. நல்லகண்ணு உட்பட பல அரசியல் கட்சித்தலைவர்கள் இந்தப் படத்தைப் பார்த்து பாராட்டினார்கள். பாராட்டு ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் ...

தீபாவளி படங்களுக்குள் 'க' ஒற்றுமை

Posted:

2016ம் ஆண்டின் தீபாவளி அடுத்த மாதம் அக்டோபர் 29ம் தேதியன்று வருகிறது. அதற்கு ஒரு நாள் முன்னதாகவே வெள்ளிக்கிழமை 28ம் தேதியன்று தீபாவளி படங்களை வெளியிடுவார்கள் எனத் தெரிகிறது. இந்த வருட தீபாவளிக்கு ''காஷ்மோரா, கத்திச் சண்டை, கடவுள் இருக்கான் குமாரு, கொடி" ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. இந்தப் படங்கள் அனைத்துமே 'க' மற்றும் அதன் ...

காவிரி விவகாரம் - நாளை(செப்.,16) சினிமா காட்சிகள் ரத்து

Posted:

காவிரி பிரச்னையில், கர்நாடகாவில், தமிழர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இதில், தமிழர்கள் தாக்கப்பட்டனர்; அவர்களது உடமைகள் சேதப்படுத்தப்பட்டன. இதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழகத்தில், நாளை, பந்த் போராட்டத்திற்கு, விவசாயிகள் அழைப்பு
விடுத்துள்ளனர். இதற்கு, தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகள் பலவும் ஆதரவு அளித்துள்ளன. ...

“நான் மம்முட்டியை வெறுப்பவனா..?” ; பிரியதர்ஷன் விளக்கம்..!

Posted:

எப்படி இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் பற்றி பேசினால் உடனே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நம் ஞாபகத்துக்கு வருவாரோ, அதேபோலத்தான் மலையாள இயக்குனர் பிரியதர்ஷனை பற்றி பேச்சு எடுத்தாலே தவிர்க்கமுடியாமல் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலும் ஞாபகத்துக்கு வந்துவிடுவார். காரணம் இவர்கள் தான் இந்த சூப்பர்ஸ்டார்களை வைத்து அதிகப்படங்களை ...

விமர்சனங்களுக்கு வித்தியாசமாக பதிலடி தரும் துல்கர் சல்மான்..!

Posted:

துல்கர் சல்மான மலையாளத்தில் முதன்முதலாக அறிமுகமான படம் 'செகண்ட் ஷோ'.. இந்தப்படத்தில் கிட்டத்தட்ட ஒரு கிராமத்து இளைஞன் கேரக்டரில் தான் நடித்திருந்தார் துல்கர் சல்மான். ஆனால் அதன்பின் அவர் நடித்து 'உஸ்தாத் ஹோட்டல், ஏபிசிடி என தொடர்ந்து வெளியான பல படங்களில் அவர் ஹை-பை இளைஞனாகவே நடித்துவந்தார்.. அந்த சமயத்தில் தான் இயக்குனர் ...

“விரட்டியது ஒரிஜினல் புலி தான்” ; 'புலிமுருகன்' இயக்குனர் தந்த ஷாக்.!

Posted:

இந்த ஓணம் பண்டிகைக்கு மோகன்லால் தனது ரசிகர்களுக்கு இரண்டு பரிசுகள் தந்துள்ளார். ஒன்று அவர் நடித்துள்ள 'ஒப்பம்' படத்தின் ரிலீஸ்.. மற்றொன்று அவர் நடித்து அடுத்தமாதம் வெளியாக இருக்கும் 'புலிமுருகன்' படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டது. முழுக்க முழுக்க காட்டுக்குள்ளேயே படமாக்கப்பட்டு இருக்கும் இந்தப்படத்தின் ட்ரெய்லரில் ...

‛லவ்வா, அகிலனா...' இருமுகனில் எந்த ரோல் முக்கியமானது - விக்ரம் பதில்

Posted:

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் இரண்டு வேடங்களிலும், அவருடன் நயன்தாரா, நித்யா மேனன் என இரண்டு ஹீரோயின்களும் நடித்து சமீபத்தில் வெளியான படம் ‛இருமுகன்'. இப்படத்திற்கு ஓரளவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் விக்ரம், ஆனந்த் சங்கர், ஹாரிஸ் ஜெயராஜ், ...

அறிமுகப்படுத்திய இயக்குனருக்கே ஸ்கிரிப்ட் எழுதும் துல்கரின் வில்லன்..!

Posted:

பிருத்விராஜ் தன நடித்த படங்களிலேயே மிகவும் விருப்பமான படமாக கருதும் 'சிட்டி ஆப் காட்' படத்தை இயக்கிவர் பிரபல மலையாள இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி.... இவர் இயக்குனராக அறிமுகமாகிய 'நாயகன்' படத்தில் முக்கியமான கேரக்டரில் அறிமுகமானவர் தான் நடிகர் செம்பான் வினோத். மலையாள சினிமாவில் தற்போதுள்ள ஹீரோக்களை தவிர்த்து பார்த்தால் ...

ஜீத்து ஜோசப் வீட்டில் ஓணம் கொண்டாடிய 'ஊழம்' படக்குழு..!

Posted:

ஓணம் பண்டிகை நேற்று கேரளாவில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.. குறிப்பாக மலையாள திரையுலக நட்சத்திரங்கள் ஓணம் பண்டிகையை உறவினர்களுடன், நண்பர்களுடன் விதவிதமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். ஆனால் மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இதில் கூட வித்தியாசமான பாணியை பின்பற்றி ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.. ஆம்.. கடந்த வெள்ளியன்று அவர் இயக்கிய ...

2017ல் துவங்கும் க்ரிஷ் -4

Posted:

பாலிவுட்டின் பிரபல இயக்குநரும், நடிகருமான ராகேஷ் ரோஷன், தற்போது க்ரிஷ் படங்களின் வரிசையில் நான்காவது பாகமாக க்ரிஷ் -4 படத்தை இயக்க இருக்கவிருக்கிறார். கோய் மில் கயா படத்தில் இருந்துதான் க்ரிஷ் படங்களின் வரிசையை இயக்க துவங்கினார் இயக்குநர் ராகேஷ் ரோஷன் . க்ரிஷ் படங்கள் அனைத்திலும் சூப்பர் ஹீரோவாக அவரது மகனான ஹிருத்திக் ரோஷனே ...

பூஷன் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛பேன்' மற்றும் ‛சுல்தான்'

Posted:

பிரபல பாலிவுட் நடிகர்களான ஷாரூக் கானும், சல்மான் கானும் அவர்களின் நடிப்பால் தங்களுக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்கள். சமீபத்தில் இவர்கள் நடிப்பில் வெளியான படம் பேன் மற்றும் சுல்தான். இதில் சல்மானின் சுல்தான் படம் மாபெரும் ஹிட்டானது, ஷாரூக்கானின் பேன் படம் பாக்ஸ் ஆபிஸில் சோபிக்க தவறியது.

இந்நிலையில் இந்த ...

2018 ஜனவரி 26-ல் ரிலீஸாகும் அக்ஷ்யின் ‛பைவ்'

Posted:

பாலிவுட்டில் தற்போதைய மோஸ்ட் வான்ட்டட் ஹீரோவாக இருப்பவர் அக்ஷ்ய் குமார். ஏனென்றால் அவர் நடித்து வரும் படங்கள் அனைத்தும் தொடர்ச்சியாக ஹிட்டாகி வருவதால் பலரும் அவரை இயக்க ஆர்வம் கொண்டுள்ளனர். இந்நிலையில், மேரிகோம், சரப்ஜித் போன்ற படங்களை இயக்கிய ஓமங் குமார், அடுத்தப்படியாக நடிகர் அக்ஷ்ய் குமாரை கொண்டு ஒரு படத்தை இயக்க உள்ளார். ...

இசையமைப்பாளராக 10 ஆண்டுகளைக் கடக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார்

Posted:

யுவன்ஷங்கர் ராஜாவிற்குப் பிறகு இளம் இசையமைப்பாளராக குறிப்பிடத்தக்க விதத்தில் அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். பத்து வருடங்களுகுக்கு முன்பு 2006ம் ஆண்டில் வெளிவந்த 'வெயில்' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஏ.ஆர்.ரகுமானின் அக்கா மகன் என்ற ஒரு அடையாளம் இருந்தாலும் ரகுமானைப் போல அல்லாமல் வேறு ஒரு பாதையில் தன் இசைப் ...

மூன்று குழந்தையா...! என்னால் முடியாது: சோகா அலிகான்

Posted:

நடிகர் சைப் அலிகானின் சகோதரி சோகா அலிகான். இவர் நடித்து நீண்டநாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த ‛31 அக்டோபர்' படம் அடுத்தமாதம் ரிலீஸாக இருக்கிறது. சிவாஜி லோதன் பாட்டில் இயக்கியுள்ள இப்படத்தில் சோகா அலிகான் முதன்முறையாக உடன் வீர் தாஸ் நடித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் இந்திரா சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தையும், ...

கரீனாவை கோபமடைய செய்யும் கேள்விகள்...!

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கரீனா கபூர். தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதால் சினிமாவில் நடிப்பை விட்டு விட்டு ஓய்வு எடுத்து வருகிறார். இருந்தாலும் அவ்வப்போது சில விழாக்களில் பங்கேற்று வருகிறார். அப்படி செல்லும்போது அவரை நோக்கி சில கேள்விகள் எழுகிறது. இதனால் கரீனா மிகவும் கோபம் அடைகிறார். அப்படி என்ன கேள்வி ...

உலகில் அதிக சம்பளம் பெறும் டாப்-10 டிவி நடிகைகள் : பிரியங்கா சோப்ராவிற்கு 8-வது இடம்

Posted:

உலகிலேயே அதிகம் சம்பளம் பெறும் டிவி நடிகைகள் பட்டியலை போப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா 8வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் அமெரிக்க டிவி நடிகை சோபியா வெர்காரா உள்ளார்.

இதன் மூலம் அதிக சம்பளம் வாங்கும் உலக டிவி நடிகைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் இந்திய ...

உதயநிதி படத்தின் பெயர் 'சரவணன் இருக்க பயமேன்'

Posted:

திராவிட, பகுத்தறிவுக் குடும்பத்திலிருந்து நடிக்க வந்துள்ள உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடிக்கும் படத்திற்கு 'சரவணன் இருக்க பயமேன்' எனப் பெயர் வைத்துள்ளார். சரவணன் என்பது முருகனின் மற்றுமொரு பெயர். தமிழ்த் திரையுலகில் சமீப காலமாக 'சரவணன்' என்ற பெயர் மிகவும் பாப்புலர் ஆன ஒன்று. 'சந்திரமுகி' படத்தில் பிரபு 'என்ன கொடுமை ...

'ரெமோ'வுக்காகத் தயாராகும் 'மன்மதன்' சிலைகள்

Posted:

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்க அனிருத் இசையில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ள 'ரெமோ' திரைப்படம் அக்டோபர் 7ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயன் இதுவரை சிவகார்த்திகேயன் நடித்துள்ள படங்களிலேயே அதிக பட்ஜெட்டுடன், இந்தியாவின் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்களிப்பில் இப்படம் ...

பைரவா-வில் நான் நடிக்கவில்லை : ஆர்.கே.சுரேஷ்

Posted:

விநியோகஸ்தர், தயாரிப்பாளர் என்று இயங்கி வந்த ஸ்டுடியோ 9 சுரேஷ், இயக்குநர் பாலா மூலம் தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக அறிமுகமாகி ஆர்.கே.சுரேஷ் என்கிற நடிகராகி விட்டார். இப்போது நாயகனாக ஒரு படங்களில் நடிக்கிறார். அவர் விஜய் நடிக்கும் பைரவா படத்தில் வில்லனாக நடிப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதை சுரேஷ் ...

கிக்கில் சந்தானம் நடிக்காதது ஏன்? இயக்குனர் ராஜேஷ் விளக்கம்

Posted:

அம்மா கிரியேஷன் டி.சிவா தயாரிக்கும் படம் கடவுள் இருக்கான் குமாரு (கிக்). ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்து இசை அமைக்கிறார், நிக்கி கல்ராணி, ஆனந்தி ஹீரோயினாக நடிக்கிறார்கள். இவர்கள் தவிர பிரகாஷ்ராஜ், எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ சங்கர், ஆர்.ஜே.பாலாஜி மொட்டை ராஜேந்திரரன், சிங்கம்புலி நடிக்கிறார்கள். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™