Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சர்வதேசத்தின் ஒத்துழைப்பினை இலங்கை தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றது: ரவிநாத ஆரியசிங்க

Posted: 15 Sep 2016 11:39 PM PDT

ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட சர்வதேசத்தின் ஒத்துழைப்பினை இலங்கை தொடர்ந்தும் எதிர்பார்த்திருப்பதாக ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி கலாநிதி ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.  

‘எழுக தமிழ்’  பேரணிக்கு ஈபிடிபி ஆதரவு!

Posted: 15 Sep 2016 08:20 PM PDT

‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணிக்கு தமது தார்மீக ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈபிடிபி) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 

காவிரி விவகாரம்: கர்நாடகாவுக்கு எதிரான போராட்டத்தில் ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் கைது!

Posted: 15 Sep 2016 07:18 PM PDT

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்திய போராட்டத்தில் திமுக பொருளாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். 

மக்கள் ஆணையைக் காண தேர்தலை நடத்த வேண்டும்; நல்லாட்சி அரசாங்கத்துக்கு மஹிந்த சவால்!

Posted: 15 Sep 2016 05:52 PM PDT

நாட்டு மக்களின் உண்மையான ஆணை யார் பக்கம் இருக்கின்றது என்பதைக் காண  உள்ளூராட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ...

தொலைபேசி- இணையப் பாவனைக்கான பெறுமதி சேர் வரி அதிகரிப்பு; இளைஞர்களுக்கு பெரும் பாதிப்பு!

Posted: 15 Sep 2016 05:44 PM PDT

தொலைபேசி மற்றும் இணையப் பாவனைகள் மீதான பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பினால் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சோசலிச இளைஞர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.  

முன்னேஸ்வரம் பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் இம்முறையும் மிருகபலி பூசை இல்லை!

Posted: 15 Sep 2016 04:07 PM PDT

சிலாபம் முன்னேஸ்வரம் பத்தரகாளி அம்மன் கோயிலில் வருடாந்தம் நடைபெறும் மிருகபலி பூசை இம்முறை நடத்தப்பட மாட்டாது என்று ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.  

அனைத்துத் தொழிற்துறையினரும் சமமானவர்களே; தனிப் பிரிவினருக்கு விசேட சலுகைகள் கிடையாது: ரணில் விக்ரமசிங்க

Posted: 15 Sep 2016 03:56 PM PDT

எந்தவொரு நபரும் ஏனையோரிலும் பார்க்க மிக விசேட சலுகைகளை கொண்டவர்களாகவோ, எந்தவொரு தொழிலைச் சார்ந்தவர்களும் ஏனைய தொழில் சார்ந்தவர்களிலும் பார்க்க விசேட சலுகைகளை கொண்ட ...

புதுச்சேரி நெல்லித்தோப்புத் தொகுதியில் மாநில முதல்வர் நாராயணசாமி போட்டி!

Posted: 14 Sep 2016 10:36 PM PDT

புதுச்சேரியில் நெல்லித் தோப்புத் தொகுதியில் மாநில முதல்வர் நாராயணசாமி போட்டியிட உள்ளார். 

தேர்தல்களில் குற்றவாளிகள் போட்டியிடுவதற்கு ஆயுள் தடை கோரிய வழக்கு விசாரணை வந்தது!

Posted: 14 Sep 2016 10:22 PM PDT

தேர்தல்களில் குற்றவாளிகள் போட்டியிடுவதற்கு ஆயுள் முழுவதும் தடை விதிக்க கோரிய வழக்கு இன்று  மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

நேதாஜி குறித்த ரகசியங்களைக் கண்டறிய உயர் நிலைக் குழுவை அமைக்க கோரிக்கை!

Posted: 14 Sep 2016 09:59 PM PDT

நேதாஜி குறித்த ரகிசயங்களைக் கண்டறிய உயர் நிலைக் குழுவை அமைக்க கோரிக்கை வைத்து நேதாஜி குடும்பத்தார் பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 

தமிழகத்தில் நாளை பந்த்; பள்ளிகளுக்கு விடுமுறை!

Posted: 14 Sep 2016 09:37 PM PDT

தமிழகம் முழுவதிலும் நாளை முழு அடைப்புப் போராட்டத்துக்கு விவசாய சங்கங்கள், வர்த்த நிறுவன சங்கங்கள் அனைத்துக் காட்சிகள் மற்றும்  அமைப்புக்களுக்கு அழைத்து விடுத்துள்ள நிலையில், பள்ளிகளுக்கும் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™